Mar 9, 2012

Love like Poison-2010[French]பதினான்கு வயதுக்கேள்விகள்....


காஸாபிளாங்காவிலிருந்து வெளியேற ஒரு கிளுகிளுப்பான படம் தேடினேன்.
லவ் லைக் பாய்ஸன் டிவிடி கவர்... “என்னை உடனே பார்” என அழைப்பு விடுத்தது.
படம் ஏமாற்றவில்லை.படத்திலிருந்து கிடைத்த இளமை மின்சாரம் ஒரு மாதத்துக்கு தாங்கும்.
வயசுக்கு வந்தவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய விதத்தில்
இயக்கியவர் Katell Quillevere

அன்னா பதினான்கு வயது பருவப்புயல்.
அவளது பதின் வயது குழப்பங்கள்...கேள்விகள்....விடைகள்....அதனால் வரும் அதிர்ச்சிகள் இவற்றை மையப்படுத்தியே கதை சுழல்கிறது.

படத்தில் என்னைக்கவர்ந்த காட்சிகள்....
அன்னா தனது பதின் வயது தோழனுடன் பச்சை பசேல் காட்டுக்குள் அவுட்டிங் போகிறாள்.

தோழன் என்னைப்போலவே விவரமானவன்.
டி சர்ட்டை கழட்டி போட்டு விட்டு என்னைப்போலவே நீயும் கழட்டி காட்டு என்கிறான்.
அன்னா மறுக்கிறாள்.
ஆரியக்கூத்தாடி காரியத்தை சாதிப்பதில் குறியாய் இருக்கிறான் பொடியன்.
அன்னா ஒரு கண்டிசன் போட்டு விருப்பத்தை நிறைவேற்றுகிறாள்.
“காட்டுவேன்...தொடக்கூடாது...”
பதினாலு வயசுக்கு சற்று அராஜகமாக....பெரிதாக இருந்தது.
பையன் கேடி பத்மாஷ்...
கையால்தானே தொடக்கூடாது...உதட்டால் அன்னா உதட்டை தொடுகிறான்.
பெரிதாக ஒன்றும் எதிர்ப்பு வராததால் ...தொடுதல்...கவ்வுதலாக மாறிப்போகிறது.

அதற்க்குப்பிறகு...
கட்...
இயக்குனரும்...எடிட்டரும் மேற்க்கொண்டு காட்டாமல் என் சாபத்தை வாங்கிக்கொண்டனர்.

மற்றொரு காட்சி...
அன்னா தனது தாத்தாவிடம் மிகவும் பாசமாக இருக்கிறாள்.
80 வயதுக்கும் மேற்ப்பட்ட தொண்டுக்கிழத்தை நீரில் நனைக்கப்பட்ட துண்டால் உடம்பை துடைத்து விடுகிறாள்.
கிழவன்...எந்திரன் போலும்....
அந்த வயதிலும் எந்திரித்து விடுகிறது.
அதிர்ச்சியில் உறைந்து விடுகிறாள் அன்னா.
விஷக்கிழவன் சொல்கிறான்....”ஐ பீல் ஹேண்ட்ஸம்”
அதிர்ச்சி...ஆக்ரோஷமாகி ஒடிப்போய் விடுகிறாள்.

இன்னொரு காட்சி....

தாத்தா அன்னாவிடன் தான் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்கிறார்.
 “கிராமத்தை பார்க்க வேண்டுமா”
இல்லையென மறுக்கிறார் தாத்தா.
தாத்தாவின் ஆசை நிறைவேறியதா?
அது நியாயம்தானா?
விடையை படத்தில் தேடுங்கள்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஒரு சில விருதுகளையும் பெற்ற இப்படம் மரியாதைக்குறிய படம்தான்.
  

12 comments:

 1. கேள்வியேப்படாத படங்களை, சிறப்பான அறிமுகத்தோடு இனிய கொடுப்பதில் நீங்கள் வல்லவர்.தாங்கள் உண்மையாகவே உலக சினிமாவின் மிக சிறந்த ரசிகர் என்பதை தொடர்ந்து நிரூபிக்கிறீர்கள்..அதற்கு இன்னொரு சாட்சி இத்திரைப்பார்வை.கதையை விட்டுவிட்டு இம்முறை ரசித்த காட்சிகளை சொன்ன விதம் சிறப்பு.அழகாக விளக்குகிறீர்கள்.மிக்க நன்றி.

  சில மொக்கை ஆங்கில படங்களை பார்த்த விரக்த்தியில்தான் நான் வேற மொழி படங்களையே பார்க்க தொடங்கினேன்.அதுவும் தங்களை போன்றவர்களின் உலக சினிமா விமர்சனங்களின் வழியே.ஆனால், இந்த வயதில் எதை பார்ப்பது, ரசிப்பது என்றுக்கூட தெரியவில்லை..

  தவறாக நினைக்க வேண்டாம்..அண்ணா.
  தங்களது பரிந்துரையில் என்னை போன்ற வயதுக்காரர்கள் பார்க்கக்கூடிய சில படங்களை அறிந்துக்கொண்டு ஓய்வு நேரத்தில் பார்க்கலாம் என்றுள்ளேன்..ஒரு இரண்டு படங்கள் சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 2. @குமரன்
  தம்பி...குமரா... நீ கட்டாயம் தவிற்க்க வேண்டிய படம்.

  //தங்களது பரிந்துரையில் என்னை போன்ற வயதுக்காரர்கள் பார்க்கக்கூடிய சில படங்களை அறிந்துக்கொண்டு ஓய்வு நேரத்தில் பார்க்கலாம் என்றுள்ளேன்..ஒரு இரண்டு படங்கள் சொல்ல முடியுமா ?//
  ஒன்றென்ன...பத்து படம் சொல்கிறேன்.
  1 Children of Heaven
  2 Way Home
  3 Le Papillon
  4 Not One less
  5 Red Balloon
  6 Life IS Beautiful
  7 Bicycle Thief
  8 Turtles can Fly
  9 Viva Cuba
  10 Mon Uncle

  ReplyDelete
 3. நேரம் ஒதுக்கி நல்ல படங்களை எனக்காக பட்டியலிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா,
  இதில் சில்ட்ரென் ஒஃப் ஹெவென் படம் பார்த்தாகிவிட்டது.இதில் Life IS Beautiful, Bicycle Thief படங்களை வைத்திருக்கிறேன்.விரைவில் பார்த்து விடுகிறேன்.மற்ற படங்களை முக்கியமாக Mon Uncle, Viva Cuba, Le Papillon போன்ற படங்களை கேள்விக்கூடப்பட்டது இல்லை.

  சில படங்களை டவுன்லோடு போட இருக்கிறேன்.பார்த்துவிட்டு சொல்கிறேன்.மீண்டும் பல நன்றிகள்./

  ReplyDelete
 4. ஏன்யா மாப்ள தவிர்க்க மறியாதைக்குறிய படமா...என்னய போல சின்ன புள்ளிங்க பயந்துடும் போலயே ஹேஹ்...விமர்சனம் சிம்பிளா நச்சின்னு இருக்கு ஓய்!

  ReplyDelete
 5. @குமரன்
  // Mon Uncle, Viva Cuba, Le Papillon போன்ற படங்களை கேள்விக்கூடப்பட்டது இல்லை. //

  தம்பி குமரா!
  விவா க்யூபா,லெ பாப்பியான் போன்ற படங்களுக்கு நானே பதிவிட்டு உள்ளேன்.
  எனது முதல் பதிவே லே பாப்பியான்தான்.

  ReplyDelete
 6. @விக்கியுலகம்
  வா நண்பா...

  //என்னய போல சின்ன புள்ளிங்க
  பயந்துடும் போலயே //

  கேள்விப்பட்டேன்...விக்கி பால் குடி கூட மறக்காத பச்ச மண்ணுன்னு...

  ReplyDelete
 7. எங்கிருந்து இந்தப் மாதிரிப் படங்களை தேடிப்பிடிக்கிறீங்க ரசிகரே??? சொன்னால் நாங்களும் கொஞ்சம் பார்ப்போம்ல?

  //தாத்தா அன்னாவிடன் தான் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்கிறார்.//
  பட்டும் படாமல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 8. @ஹாலிவுட் ரசிகன்
  //எங்கிருந்து இந்தப் மாதிரிப் படங்களை தேடிப்பிடிக்கிறீங்க ரசிகரே??? சொன்னால் நாங்களும் கொஞ்சம் பார்ப்போம்ல?//
  சென்னை பர்மா பஜாரிலேயே இப்படத்தின் டிவிடி கிடைக்கும்.

  வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி...நண்பரே!

  ReplyDelete
 9. செல்லமான விமர்சனம்! படத்தை உடனே பார்க்கத் தூண்டும் வகையிலான உங்கள் எழுத்து ரசிக்க வைக்கிறது! இன்னும் சற்று விரிவாக இருந்திருக்கலாமோ என ஏங்க வைத்த விதத்தில், நீங்க வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

  ReplyDelete
 10. @கணேசன்
  புதிய நண்பரே!
  தங்கள் நல்வரவும்...பாராட்டும்...
  என்னை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது.
  நன்றி.

  ReplyDelete
 11. boss.. inda padam entha torrent la kidaika matuukku..... pls give some links to download

  ReplyDelete
 12. Hi I like your blog and download all the movies you refer from thepiratebay.org torrent site. This movie (Love Like Poison) also I downloaded. But it is in French language. I searched for subtitles but could not find it in net. Can you please help me how to get the english subtitle for this movie.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.