
எனக்கு மிகவும் பிடித்த... சிறந்த பத்து படங்களின் தேர்வு இதோ.......

1.Children of Heaven
2. Way home

3.Bicycle Thief


4. La Strada
5.Blow up

6.Tokyo story

7.Breathless

8. Pather Panchali

9.Life is Beautiful

10.Roshomon

[ இந்த படங்களின் அறிமுகம்.... மிகச்சிறப்பாக ,திரு.செழியன் ஆனந்தவிகடனில் எழுதி உள்ளார்.அதன் தொகுப்பு ”உலகசினிமா”என்ற நூலாக கிடைக்கிறது ]
இந்த பு த்தகத்தை படித்து விட்டு,
உலக சினிமா இந்த வரிசையில் பார்க்க ஆரம்பிப்பது நலம்.முதன் முதலாக உ.சி பார்ப்பவர்கள் பெர்க்மன் போன்ற ஜாம்பவான்களை தவிர்ப்பது உத்தமம்.இவர் படங்களும் கமல் பேசுவதும் ஒன்று...புரியாது...புரிந்து விட்டால் உங்களுக்கு உலக சினிமாவில் டாக்டர் பட்டம்.
இந்த பத்து படங்களும் பார்த்து விட்டு மேலும் வேண்டும் என்று பசியெடுத்தால்...
வாருங்கள்...welcome to world cinema
தமிழில் டாப் 10 படங்கள்
1 உதிரிப்பூக்கள்

2 முதல் மரியாதை

3 அவள் அப்படித்தான்

4 நாயகன்

5 வீடு
6 பருத்திவீரன்

7 சுப்பிரமணியபுரம்

8 அங்காடி தெரு

9 காதல்

10 தேவர்மகன்

5000 தமிழ் படங்களில் 10 படம் தேற்றுவதற்க்குள் மூச்சு திணறி விட்டது..ஆனால் 10 நூறூ ஆகும்..சமீபத்திய நம்பிக்கை..களவாணி...
