புதிதாக உலகசினிமா பார்ப்பவர்களுக்கு, நான் பார்த்த உலகசினிமாவில்...
எனக்கு மிகவும் பிடித்த... சிறந்த பத்து படங்களின் தேர்வு இதோ.......
1.Children of Heaven
2. Way home
3.Bicycle Thief
4. La Strada
5.Blow up
6.Tokyo story
7.Breathless
8. Pather Panchali
9.Life is Beautiful
10.Roshomon
[ இந்த படங்களின் அறிமுகம்.... மிகச்சிறப்பாக ,திரு.செழியன் ஆனந்தவிகடனில் எழுதி உள்ளார்.அதன் தொகுப்பு ”உலகசினிமா”என்ற நூலாக கிடைக்கிறது ]
இந்த பு த்தகத்தை படித்து விட்டு,
உலக சினிமா இந்த வரிசையில் பார்க்க ஆரம்பிப்பது நலம்.முதன் முதலாக உ.சி பார்ப்பவர்கள் பெர்க்மன் போன்ற ஜாம்பவான்களை தவிர்ப்பது உத்தமம்.இவர் படங்களும் கமல் பேசுவதும் ஒன்று...புரியாது...புரிந்து விட்டால் உங்களுக்கு உலக சினிமாவில் டாக்டர் பட்டம்.
இந்த பத்து படங்களும் பார்த்து விட்டு மேலும் வேண்டும் என்று பசியெடுத்தால்...
வாருங்கள்...welcome to world cinema
தமிழில் டாப் 10 படங்கள்
1 உதிரிப்பூக்கள்
2 முதல் மரியாதை
3 அவள் அப்படித்தான்
4 நாயகன்
5 வீடு
6 பருத்திவீரன்
7 சுப்பிரமணியபுரம்
8 அங்காடி தெரு
9 காதல்
10 தேவர்மகன்
5000 தமிழ் படங்களில் 10 படம் தேற்றுவதற்க்குள் மூச்சு திணறி விட்டது..ஆனால் 10 நூறூ ஆகும்..சமீபத்திய நம்பிக்கை..களவாணி...

கடைசியில் வந்தே விட்டீர்கள் ! வருக வருக ;-) . . உங்களது பதிவுகளை எதிர்நோக்கும் - ராஜேஷ். . . ;-)
ReplyDeleteஉங்கள் வருகையை பற்றி கருந்தேள் சொன்னார்,உங்களை உலகசினிமா வலைபூவுக்கு வருக வருக என வரவேற்கிறோம்.
ReplyDeleteநல்ல படங்களின் அறிமுகத்துடன் துவக்கியிருக்கிறீர்கள்.
நன்றி ராஜேஸ்.விரைவில் ஒரு பட்டாம்பூச்சியோடு வருகிறேன்.
ReplyDeleteநன்றி தமிழ் சிங்கமே!கீதப்ரியன் தமிழுக்கு நான் அடிமை
ReplyDeleteஒரு வழியாக வந்தே விட்டீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசில படங்களின் சேர்க்கை மறுப்பை அளித்தாலும், அவை உங்களின் தேர்வல்லவா?
சிறப்பு. அடுத்து பதிவு என்ன?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
நன்றி வெங்கட்.பட்டாம்பூச்சி பற்றி எழுத இருக்கிறேன்
ReplyDeleteஅடுத்து பதிவு என்ன?
ReplyDeleteஆவலுடன்,
பதிவுலகத்திற்கு வாங்க வாங்கன்னு அன்புடன் அழைககிறேன், பாஸ்கரன்... டாப் டென் வரிசை தூள் டக்கர்.
ReplyDeleteதமிழில் நான் பார்த்ததில் சிறந்த பத்து
ReplyDeleteபூவே பூச்சூடவா, முதல் மரியாதை, கன்னத்தில் முத்தமிட்டால் ,கிளிபேச்சு கேட்க வா, அலைபாயுதே,உன்னாலே உன்னாலே ,சிந்து பைரவி,கேளடி கண்மணி ,பூ,ரிதம். வரிசை வேண்டாமே.
Thanks for the post, i checked out "Life is Beautiful" indeed its a great film.
ReplyDeleteseven samurai is a much better, a lot more entertaining film than Rashomon. also its very surprising to see that you missed out Hitchcock altogether in that top 10 list.
there are 100's of movies u can pick from tamizh.
ReplyDeletedunno why u should take a breather.
do you have the movie 'the last supper' by thomas alea ? please answer in this id anandan.sukumaran@gmail.com
ReplyDelete