Jul 14, 2010

LE PAPPION - France \ பட்டாம் பூச்சியும்...முரட்டுக்குழந்தையும்.



பட்டாம்பூச்சி ஒரு ப்ரெஞ்ச் கவிதை....
இயக்கம் பிலிப் முயில்.

கதாநாயகி எல்சா இந்த உலகத்தை கேள்விகளால் அறிய துடிக்கும் சின்னஞ்சிறு சிறுமி.
பதின்வயதில்...ஒரு கன்னித்தாய்... பெற்றெடுத்த மகள்.

 ‘மிடில் கிளாஸ்’ தாயும், எல்சாவும்...
அப்பார்ட்மெண்ட்ஒன்றில் குடியேற வருகிறார்கள்.

அபார்ட்மெண்ட் மாடியில்... ‘தனிமை விரும்பி’ முதியவர்.
பட்டாம்பூச்சிகளை வளர்த்து... கொன்று....
கலைப்பொருளாக்கி... விற்று வளமாக இருக்கிறார்.

அவரிடம்...எல்சா  ‘வேண்டாத விருந்தாளியாய்’ ஒட்டிக்கொள்கிறாள் பட்டாம்பூச்சி வேட்டைக்கு போகும்போது...
எல்சா...அந்த முரட்டு குழந்தையை...  முழு மனிதனாக...
பரிணாம வளர்ச்சியடைய வைக்கிறாள்.

எல்சாவின் கேள்விகள் நம்மை வசீகரிக்கின்றன.
ஒவ்வொன்றும் கிருஷணா ஸ்வீட் ரகம்தான்.
பட்டாம்பூச்சி வேட்டைக்காக இவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.
பயணத்தின் முடிவில் கற்றுக்கொள்கிறோம்.

தமிழில் இது போன்ற படங்கள் வராதா என்ற ஏக்கத்துடன் முடிக்கிறேன்

17 comments:

  1. சூப்பர் ! மிக அருமையான ஒரு படத்தோடு இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறீர்கள். . பட்டையைக் கிளப்பி, சென்சுரி போட்டு, பின்னியெடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் !! ;-)

    பி.கு - இப்படத்தை எனக்குக் கொடுத்து, பார்க்கச்சொன்னதும் நீங்கள் தான் ;-)

    ReplyDelete
  2. welcome to blogverse my friend. :)

    ReplyDelete
  3. Just two suggestions. Remove the word verification for the comments and do change the template too..

    ReplyDelete
  4. ஹலோ நண்பரே!
    வாங்க வாங்க வெல்கம். எனக்கு இன்னுமொரு சோர்ஸ் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் உங்களை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். நேரில் பார்க்கும்போது பேசுவோம். இந்த படம் இன்னும் பார்க்கவில்லை... பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  5. Remove the word verification for the comments//

    repeattee...

    ReplyDelete
  6. its ok. why did you closed your dvd shop?

    ReplyDelete
  7. நண்பரே, பதிவுலகில் உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் பதிவுகள் எம் அறியாமையை இல்லாதாக்கட்டும்.

    ReplyDelete
  8. வாங்க சார். தேள் இவ்வளவு உலக படம் பார்க்க ஆரம்பிச்சதுக்கு காரணம் நீங்கதானா? நீங்களும் போட்டு தாக்குங்க. வாங்க.

    ReplyDelete
  9. வாழ்த்துகள்!!! :)

    அப்படியே... புனைவு, சொற்சித்திரம், பாஸிஸம், நாத்திகம், பார்ப்பனீயம், 18+, நாட்டாமை, சொம்பு, எதிர்வினை, பக்கவினை, தங்கமணி, ரங்கமணி

    மாதிரியான வார்த்தைகளை தெரிஞ்சி வச்சிக்கங்க. ரொம்ப சீக்கிரம் இதெல்லாம் தேவைப்படும்!!! :)

    ரொம்ப பயமுறுத்துறேனோ?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!!! :)

    உங்களை இருகரம் கூப்பி பாரதிராஜா ஸ்டைல்ல வரவேற்கிறோம்.....

    உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பாக்குறோம் சார்.....

    ReplyDelete
  11. வருக.. வருக.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி........
    குறைகளை நிறைகளாக்க செயல் புரிவேன்.

    ReplyDelete
  13. கிங் விஸ்வா எழுதியது புரியவில்லை

    ReplyDelete
  14. //கிங் விஸ்வா எழுதியது புரியவில்லை//

    அது வெல்கம்-ங்களாம்!!! :)

    விஸ்வா... பாவங்க இவரு!! புதுசா வந்திருக்கறவர இப்படியா மிரட்டுறது??

    தல.. இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க!!! எல்லாம் சரியாகிடும்!! :)

    ReplyDelete
  15. வருக வருக நண்பரே..சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறோம்.

    ReplyDelete
  16. suggestion for future reviews
    add language name,director name of the film in lables

    it will help lot in future

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.