Mar 21, 2012

கூடங்குளம் தீவிரவாதிகள்


கூடங்குளம் பாக்கிஸ்தானின் ஒரு பகுதி என நேயர்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஒரு சிறு தீவிர வாத கூட்டம் அறவழியில் மிக மோசமான முன்னுதாரணங்களோடு போராடி வருகிறது.
இதை எப்படி அனுமதிக்க முடியும்?.
முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்தது போல் இந்த கூட்டத்தையும் ஒழிக்க வேண்டும்.
இந்தக்கலையில் வல்லவரான ராஜபக்‌ஷேவின் ஆலோசனையை அவசியம் பின்பற்ற வேண்டும் நமது அரசுகள்.

பிந்திரன்வாலேயின் தாயாதி வழி சொந்தக்காராரம் உதயகுமார் என சிபிஐ குறிப்பு சொல்கிறது.
இப்போது சாகும்வரை உண்ணாவிரதம் எனும் கொடிய பேரழிவு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவர் காந்தி எனும் படு பயங்கர தீவிரவாதி.
இதிலிருந்தே தெரிய வில்லையா! இந்தக்கும்பல் யாரை பின்பற்றுகிறது என்று...
இவர்களை அழித்தொழிக்கும் அறப்போராட்டத்திற்க்கு இந்தியர்களாகிய நாம் அணி திரள்வோம்.
அணு உலையை விட ஆபத்தானவர்கள் அணு உலை எதிர்ப்பாளர்கள்.
ஒரு நாளைக்கு 28 மணி நேரமும் தமிழ் நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் தரும் கூடங்குள அணு உலையை ஆதரிப்போம்....அணி திரள்வோம்....


13 comments:

 1. ha ha thank u. its better you go shoot bf in your house not in others house.

  ReplyDelete
 2. கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்...

  கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

  Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

  Shame on you Jaya...

  ReplyDelete
 3. @அனானியாக வந்த விலைமகள் பெற்றெடுத்த விலைமகன்.
  // its better you go shoot bf in your house not in others house.//

  உன் தாய்...சகோதரிகள் அனைவரும் ப்ளூ பிலிமில் நடித்து... அந்தப்பணம் உனக்குத்தராமல் அவர்கள் ஏமாற்றியதால்...
  மன நிலை பிறண்ட உனக்கு என் அனுதாபங்கள்.

  ReplyDelete
 4. ஆதரிப்போம்...ஆதரிப்போம்...ஆதரிப்போம்...

  ReplyDelete
 5. தினமலம் இந்த மலம் அள்ளும் அம்மாவைப் பற்றி எழுதவில்லையே?
  உதயகுமாரை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் புறம்போக்குத் தாயோளிகள் இந்த இழிநிலையை ஏன் எழுதவில்லை,பொறுக்கி நாதாரிகள்.

  அனுக்கழிவுகளை அமெரிக்காவில் 2கிமீ ஆழத்தில் வேர்ஹவுஸ் போல அமைத்து சுமார் 100 வருடத்துக்கு சேமிக்கிறார்களாம்,அவர்களுக்கு சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தேய்ப்பார்கள்,இங்கே மலத்தை தானே தேய்க்க வேண்டியிருக்கிறது,இது பெரும்பானமையான மலக்காடு தானே?தேச அவமானம்.

  சோலார் பேனல்கள் அல்லது மாற்று மின் தயாரிப்பு அமைக்கப்பட்டு தானே மின்சாரம் தயாரித்துக்கொள்ள துப்பு இருக்கும் ஆட்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தொழிற்சாலைக்கும் தான் புதிதாக கட்டிட அனுமதி,குடிநீர் அனுமதி,என் ஓ சி, போன்றவைகளை தருவோம்,என்று சொல்ல துப்பு இல்லை,அணு உலையே தான் வேணுமாம்,தூத்தேரி

  வாரன் ஆண்டர்சனும் தெரியாது பேரன் ஆண்டர்சனும் தெரியாது,ஏனையோருக்கு தலைக்கு மேல் ஃபேன் ஓடினால் போதும்,யாரின் சமாதிமேலும் கூட உடலுறவு கொள்ளக்கூடிய ஜென்மங்களுக்கு.வயிற்றெரிச்சல்ப்பா..இதை அப்படியே ஆஃபீஸில் பகிர்வேன்.

  ReplyDelete
 6. http://en.wikipedia.org/wiki/Waste_Isolation_Pilot_Plant

  அமெரிக்காவின் அணுக்கழிவை 10ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமிக்கு அடியில் 2கிமீ ஆழத்தில் புதைக்கும் கிடங்கின் சுட்டி

  ReplyDelete
 7. @கீதப்பிரியன்
  //தலைக்கு மேல் ஃபேன் ஓடினால் போதும்,யாரின் சமாதிமேலும் கூட உடலுறவு கொள்ளக்கூடிய ஜென்மங்களுக்கு//


  ஆஹா...சிங்கம் சீறி கிளம்பி விட்டது...

  ReplyDelete
 8. @கீதப்பிரியன்
  //சோலார் பேனல்கள் அல்லது மாற்று மின் தயாரிப்பு அமைக்கப்பட்டு தானே மின்சாரம் தயாரித்துக்கொள்ள துப்பு இருக்கும் ஆட்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தொழிற்சாலைக்கும் தான் புதிதாக கட்டிட அனுமதி,குடிநீர் அனுமதி,என் ஓ சி, போன்றவைகளை தருவோம்,என்று சொல்ல துப்பு இல்லை,அணு உலையே தான் வேணுமாம்,தூத்தேரி//
  கோபத்தில் கொந்தளிக்கும்போது கூட ஆக்கபூர்வமான அறிவுரை கூறி உள்ளீர்கள்.
  உங்கள் கோபத்தை பதிவாக்குங்கள் நண்பரே!

  ReplyDelete
 9. Boss Neenga koodankulam anumin nilayathal aerpadum paathipu patriya katturai onnu eluthunga...eluthi namma friends ku sollunga, avanga matravarkaluku solluvanga....

  ReplyDelete
 10. koodankulam anumin nilayathal aerpadum paathipu patriya katurai link irunthal enaku anupavum...my email id is prakash.salem3@gmail.com

  ReplyDelete
 11. @எனது எண்ணங்கள்
  கூடங்குளம் அணுமின் நிலையம் ஏற்ப்படுத்தும் பாதிப்புகள் பற்றி பல பதிவுகள் கூடல் பாலா அவர்கள் எழுதி உள்ளார்கள்.
  அவரது பதிவுலகின் முகவரி...
  koodalbala.blogspot.com

  ReplyDelete
 12. ஐயா நேற்று இரவு என்ன வசூல்ராஜா m .b .b .s படம் பார்த்திங்களா???? கிளைமாக்ஸ் வசனம் மாதிரியே இருக்கு

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.