இன்னும் சில ஆண்டுகளில் நூறாண்டு கொண்டாட இருக்கும்
தமிழ் சினிமாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்று
‘முழுமையான உலக சினிமாவை படைத்த படைப்பாளியாக’
யாரையுமே அடையாளம் காட்ட முடியாது.
இந்த கசக்கும் உண்மையோடு தமிழ் சினிமா தொடர்ந்து பயணிக்கப்போகிறதா?.
ஏன் தமிழில் இது வரை உலக சினிமா உருவாகவில்லை? என்ற கேள்விக்கு விடை காண இரண்டு பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவோம்.
நூறாண்டு கண்ட இந்திய சினிமா, இரண்டு பல்கலைக்கழகங்களை தந்து இருக்கிறது.
ஒன்று, உலகமே அறிந்த...சத்யஜித்ரே.
இரண்டாவது, உலகத்தால் அறியப்படாத...ரித்விக் கட்டக்.
இருவருமே மக்களுக்கான ‘உலக சினிமாவை’ தொடர்ந்து எடுத்த முதன்மையானவர்கள்.
சம காலத்தவர்கள்.
ஒருவரை ஒருவர் ‘காமுற்றவர்கள்’.
ஆனால் இருவரின் படங்களும்...அவைகள் கொண்டாடப்பட்டவிதங்களும் இரண்டு துருவங்கள்.
சத்யஜித்ரே, ஐரோப்பிய உலக சினிமா ஜாம்பவான்களின் தாக்கத்தை தனது படங்களில் அனுமதித்தவர்.
ஐரோபிய அழகியலோடு இந்திய ஆன்மாவை கலந்து ரசவாதம் செய்து உலகத்தையே வசியப்படுத்தியவர்.
உலக சினிமாவின் உட் கூறுகளை உள்ளடக்கி,
வணிக சினிமாவின் வெற்றியையும் ருசித்தவர்.
இவரது வெற்றிச்சூத்திரங்களை இவரது படங்களின் வழியாக அடையாளம் காண முடியும்.
சிறந்த எழுத்தாளர்,ஒவியர் என்ற ஆளுமையுடன் களமிறங்கிய சத்யஜித் ரே, போகப்போக கலை, ஆடை, ஒலி, இசை ஆகியவற்றை வடிவமைப்பதிலும் வல்லுனர் ஆனார்.
ஜாம்பவான்களை அடையாளம் கண்டு தனது படங்களில் இடம் பெறச்செய்வதில் அசகாயர் சத்யஜித் ரே.
முதல் படமான ‘பதேர் பஞ்சலிக்கு’ ஒளிப்பதிவாளரை தேர்வு செய்த விதமே ரேயின் கணிப்புக்கு ‘ஒரு சோறு பதம்’.
சுப்ரதா மித்ரா ஒரு ஸ்டில் போட்டாகிராபர்.
இவரது புகைப்படங்களை பார்த்த ரே..தனது படத்தில் பணி புரிய அழைத்தார்.
அப்போது, சுப்ரதா மித்ரா சொன்னது...
“எனக்கும் சினிமா கேமராவை பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை”.
நல்ல வேளை...ரே காலத்தில்,
‘நடிகர் திலகம் சிவாஜிக்கே’ நடிக்கத்தெரியாது’
‘கமல் இணையற்ற இஸ்லாமிய விரோதி’
என இணையத்தில் இட்டுக்கட்டும் ‘இடி அமீன்கள்’ இல்லை.
ஆனால்அந்தக்காலத்தில், ரேயின் படங்களையே பார்த்திராத சில அறிவிலிகள்...
ஒரு குற்றச்சாட்டை தொடர்ந்து பரப்புரை செய்தார்கள்.
‘இந்தியாவின் வறுமையை படம் பிடித்து வெளிநாட்டில் காசாக்கியவர்’.
இப்பொய் பரப்புரைக்கு பிரம்படி கொடுக்க ‘சாருலதா’ போதாதா !.
சத்யஜித்ரே என்ற பல்கலைக்கழகம்,
ஏகப்பட்ட ‘ஏகலைவர்களை’ உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
அபர்னா சென், ரிதுபர்ண கோஷ், மீரா நாயர், தீபா மேத்தா என்ற
‘பெருமை மிகு பட்டியல்’...
தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.
இப்பட்டியலின் லேட்டஸ்ட் வரவு...‘ஷிப் ஆப் தீசியஸ்’ ஆனந்த் காந்தி.
*********************************************************************************
இந்திய சினிமாவின் மிகவும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால்,அது ‘ரித்விக் கட்டக்’ காகத்தான் இருக்க முடியும்.
அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்தியக்கலைஞர்களிலேயே மிகவும் புதிராக, புரிந்து கொள்ள முடியாதவருமாக விளங்கியவரும்
ரித்விக் கட்டக்தான்” - ‘ஏழாவது மனிதன்’ இயக்குனர் ஹரிகரன்.
ரித்விக் கட்டக்தான்” - ‘ஏழாவது மனிதன்’ இயக்குனர் ஹரிகரன்.
இந்த அறிமுகத்தோடு ரித்விக் கட்டக் என்ற பல்கலை கழகத்துக்குள் நுழைவது தான் பொருத்தம்.
வங்காளப்பிரிவினையால் கிழக்கு வங்காள ‘டாக்கா’ என்ற பகுதியில் இருந்து பிடிங்கி எறியப்பட்டார்.
மேற்கு வங்காளத்திற்குள் ‘விழுந்தார்’.
விழுந்தவரை ‘மேற்கு வங்காளம்’ எழுந்து நிற்க விடவேயில்லை.
மேற்கு வங்காளத்திற்குள் ‘விழுந்தார்’.
விழுந்தவரை ‘மேற்கு வங்காளம்’ எழுந்து நிற்க விடவேயில்லை.
கம்யூனிச இயக்கத்தில் சேர்ந்து அக்கட்சியின் கலைக்குழுவோடு இணைந்து நாடகங்களை நடத்தினார்.
தனது கருத்துக்களை சொல்ல சினிமாவே சிறந்த ஊடக மொழி என்பதை புரிந்து கொண்டு திரையுலக மேதை நிமாய் கோஷிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
இந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ என்ற படைப்பில் நடிகராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
குருவைப்போன்று இவரும் ரஷ்ய திரைமேதைகளான ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின் போன்ற படைப்பாளிகளின் மூலம் படைப்பூக்கம் பெற்றார்.
தனது முதல் படமான நாகரிக்கை 1952ல் உருவாக்கினார்.
‘சோகம் என்னன்னா’ ரித்விக் கட்டக் இறக்கும் வரை இந்தப்படம் வெளியாகவேயில்லை.
1976ல் ரித்விக் கட்டக் மறைந்தார்.
1977ல் நாகரிக் வெளியாகிறது...அதுவும் தோல்வியடைகிறது.
இது மட்டுமல்ல...அவர் இயக்கி வெளியான எட்டு படங்களுமே வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆனால் உலகில் திரைப்படக்கலையை கற்றுக்கொடுக்கும் அத்தனை பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்து கற்றுக்கொடுக்கிறது அவரது படங்கள்.
ரித்விக் கட்டக்கின் படங்களில் வங்காளப்பிரிவினை,
கதையாக இருக்கும்.
காட்சியாக இருக்கும்.
கதாபாத்திரமாக இருக்கும்.
கவித்துவம் நிறைந்திருக்கும்.
புலம் பெயர்ந்த வலியை தனது படைப்புகளின் வழியாக பார்வையாளருக்கு கடத்துவதில் நிபுணர் ரித்விக் கட்டக்.
புலம் பெயர்ந்த தமிழர்களில் ரித்விக் கட்டக் பிறந்து வர வேண்டும் என்பது
எனது ஆசை.
12 குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.
ஏழு படங்களுக்கு திரைக்கதை அமைத்தார்.
அதில் இரண்டிற்கு கதையும் அவரே எழுதி உள்ளார்.
ரித்விக் கட்டக் கதை, திரைக்கதை எழுதி...வங்காள இயக்குனர் பீமல் ராய் இயக்கத்தில் வெளியான ‘மதுமதி’ என்ற ஹிந்தி திரைப்படம் 1958ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
ரித்விக் கட்டக்கின் கலைப்பயணத்தில் கிடைத்த ஒரே வெற்றி இதுதான்.
இந்த ‘மதுமதி’ உல்டா செய்யப்பட்டு ‘ஓம் சாந்தி ஓம்’ ஆனது.
1961ல் ரித்விக் கட்டக்கின் ‘மேக தக்க தாரா’ வெளியாகிறது.
அது அப்படியே கே.பாலச்சந்தரால் காட்சிக்கு காட்சி மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் ‘அவள் ஒரு தொடர் கதை’ என வெளியாகிறது.
வெள்ளி விழா கொண்டாடுகிறது.
அப்படியே தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என எல்லா மொழிகளுக்கும் பயணப்பட்டு... வங்காளத்தையும் அடைகிறது.
அட..அசலைப்புறக்கணித்த வங்காளிகள் நகலை கொண்டாடி விட்டார்கள்.
இந்த ‘தொடர் கதை’ அவரது படைப்புகளுக்கு தொடர்ந்து நேரிடும் அவலம்தான்.
ரித்விக் கட்டக் தனது படங்களை பற்றி...தனது படங்கள்தான் பேச வேண்டும் என்பார்.
குறியீடுகளுக்கு கோனார் நோட்ஸ் போடும் கோமாளித்தனத்தை செய்ய மறுத்தார்.
ரித்விக் கட்டக்கின் ‘டிரையாலஜியான’ மேக தக்க தாரா [1961], கோமல் கந்தார் [ 1962 ], சுபர்ன ரேகா [ 1963 ] தொடர்ந்து வெளியாகிற்து...தோல்வியுறுகிறது.
வெற்றியை ருசிக்காத கட்டக்... மதுவை ருசிக்கத்தொடங்கினார்.
சினிமா மட்டுமே குடியிருந்த குருதியில், மதுவும் கலந்தது.
‘நல்லதோர் வீணை நலம் கெட புழுதியில் கிடப்பதை’ காணச்சகியாத
சத்யஜித் ரே அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தியிடம் சொல்லி,
ரித்விக் கட்டக்கை பூனா பிலிம் இன்ஸ்டியூட் துணை முதல்வராக்கினார்.
1966ல் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூடில் நுழைந்த ரித்விக் கட்டக், தன்னைப்போலவே வீர்யமான படைப்பாளிகளை உருவாக்கினார்.
ரித்விக் கட்டக் வீர்யமாக்கிய விதைகள்தான்,
அடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், ஹரிகரன், குமார் சஹானி, மணி கவுல், சையத் மிர்ஸா.
குறுகிய காலத்தில் மறைந்து,
தனது படைப்புகளின் மூலமாகவும்,
சீடர்களின் படைப்புகளின் மூலமாகவும்,
ரித்விக் கட்டக் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் என்ற இரண்டு பல்கலைக்கழகங்களின் வழியாக, உலகெங்கிலும் படைப்பாளிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
துருக்கி நாட்டு ஏகலைவன் 'semih Kaplanoglu' ,
“என் துரோணர் சத்யஜித் ரே உருவாக்கிய டிரையலாஜிகளான,
‘பதேர் பஞ்சலி’, ‘அபராஜிதோ’, ‘அபு சன்சார்’ பாதிப்பில்தான்...
எனது டிரையாலஜிகளான 'Milk’ , ‘Egg’ , ‘Honey' என்ற படங்களை உருவாக்கினேன்” என்கிறார்.
பங்களாதேஷ் படைப்பாளி ‘Shahnewas Kakoli' ...
“நான் ரே,கட்டக் என்ற இரு பல்கலைக்கழகங்களிலும் பயின்றாலும் என்படங்களில் ரித்விக் கட்டக்கையே பிரதிபலிக்கிறேன்” என்று கொண்டாடுகிறார்.
***********************************************************************************************************
ரித்விக் கட்டகின் படைப்புகள் பற்றிய பட்டியல்...
************************************************************************************************************
ரித்விக் கட்டக் பெற்ற விருதுகளின் பட்டியல்....
தமிழ் சினிமாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்று
‘முழுமையான உலக சினிமாவை படைத்த படைப்பாளியாக’
யாரையுமே அடையாளம் காட்ட முடியாது.
இந்த கசக்கும் உண்மையோடு தமிழ் சினிமா தொடர்ந்து பயணிக்கப்போகிறதா?.
1977ல் நாகரிக் வெளியாகிறது...அதுவும் தோல்வியடைகிறது.
இது மட்டுமல்ல...அவர் இயக்கி வெளியான எட்டு படங்களுமே வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆனால் உலகில் திரைப்படக்கலையை கற்றுக்கொடுக்கும் அத்தனை பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்து கற்றுக்கொடுக்கிறது அவரது படங்கள்.
ரித்விக் கட்டக்கின் படங்களில் வங்காளப்பிரிவினை,
கதையாக இருக்கும்.
காட்சியாக இருக்கும்.
கதாபாத்திரமாக இருக்கும்.
கவித்துவம் நிறைந்திருக்கும்.
புலம் பெயர்ந்த வலியை தனது படைப்புகளின் வழியாக பார்வையாளருக்கு கடத்துவதில் நிபுணர் ரித்விக் கட்டக்.
புலம் பெயர்ந்த தமிழர்களில் ரித்விக் கட்டக் பிறந்து வர வேண்டும் என்பது
எனது ஆசை.
12 குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.
ஏழு படங்களுக்கு திரைக்கதை அமைத்தார்.
அதில் இரண்டிற்கு கதையும் அவரே எழுதி உள்ளார்.
ரித்விக் கட்டக் கதை, திரைக்கதை எழுதி...வங்காள இயக்குனர் பீமல் ராய் இயக்கத்தில் வெளியான ‘மதுமதி’ என்ற ஹிந்தி திரைப்படம் 1958ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
ரித்விக் கட்டக்கின் கலைப்பயணத்தில் கிடைத்த ஒரே வெற்றி இதுதான்.
இந்த ‘மதுமதி’ உல்டா செய்யப்பட்டு ‘ஓம் சாந்தி ஓம்’ ஆனது.
1961ல் ரித்விக் கட்டக்கின் ‘மேக தக்க தாரா’ வெளியாகிறது.
அது அப்படியே கே.பாலச்சந்தரால் காட்சிக்கு காட்சி மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் ‘அவள் ஒரு தொடர் கதை’ என வெளியாகிறது.
வெள்ளி விழா கொண்டாடுகிறது.
அப்படியே தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என எல்லா மொழிகளுக்கும் பயணப்பட்டு... வங்காளத்தையும் அடைகிறது.
அட..அசலைப்புறக்கணித்த வங்காளிகள் நகலை கொண்டாடி விட்டார்கள்.
இந்த ‘தொடர் கதை’ அவரது படைப்புகளுக்கு தொடர்ந்து நேரிடும் அவலம்தான்.
ரித்விக் கட்டக் தனது படங்களை பற்றி...தனது படங்கள்தான் பேச வேண்டும் என்பார்.
குறியீடுகளுக்கு கோனார் நோட்ஸ் போடும் கோமாளித்தனத்தை செய்ய மறுத்தார்.
ரித்விக் கட்டக்கின் ‘டிரையாலஜியான’ மேக தக்க தாரா [1961], கோமல் கந்தார் [ 1962 ], சுபர்ன ரேகா [ 1963 ] தொடர்ந்து வெளியாகிற்து...தோல்வியுறுகிறது.
வெற்றியை ருசிக்காத கட்டக்... மதுவை ருசிக்கத்தொடங்கினார்.
சினிமா மட்டுமே குடியிருந்த குருதியில், மதுவும் கலந்தது.
‘நல்லதோர் வீணை நலம் கெட புழுதியில் கிடப்பதை’ காணச்சகியாத
சத்யஜித் ரே அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தியிடம் சொல்லி,
ரித்விக் கட்டக்கை பூனா பிலிம் இன்ஸ்டியூட் துணை முதல்வராக்கினார்.
1966ல் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூடில் நுழைந்த ரித்விக் கட்டக், தன்னைப்போலவே வீர்யமான படைப்பாளிகளை உருவாக்கினார்.
ரித்விக் கட்டக் வீர்யமாக்கிய விதைகள்தான்,
அடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், ஹரிகரன், குமார் சஹானி, மணி கவுல், சையத் மிர்ஸா.
குறுகிய காலத்தில் மறைந்து,
தனது படைப்புகளின் மூலமாகவும்,
சீடர்களின் படைப்புகளின் மூலமாகவும்,
ரித்விக் கட்டக் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் என்ற இரண்டு பல்கலைக்கழகங்களின் வழியாக, உலகெங்கிலும் படைப்பாளிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
துருக்கி நாட்டு ஏகலைவன் 'semih Kaplanoglu' ,
“என் துரோணர் சத்யஜித் ரே உருவாக்கிய டிரையலாஜிகளான,
‘பதேர் பஞ்சலி’, ‘அபராஜிதோ’, ‘அபு சன்சார்’ பாதிப்பில்தான்...
எனது டிரையாலஜிகளான 'Milk’ , ‘Egg’ , ‘Honey' என்ற படங்களை உருவாக்கினேன்” என்கிறார்.
பங்களாதேஷ் படைப்பாளி ‘Shahnewas Kakoli' ...
“நான் ரே,கட்டக் என்ற இரு பல்கலைக்கழகங்களிலும் பயின்றாலும் என்படங்களில் ரித்விக் கட்டக்கையே பிரதிபலிக்கிறேன்” என்று கொண்டாடுகிறார்.
***********************************************************************************************************
ரித்விக் கட்டகின் படைப்புகள் பற்றிய பட்டியல்...
Director and scriptwriter[edit]
Year | Film | English Title | Actors | Release Date |
---|---|---|---|---|
1952 | Nagarik | The Citizen | Kali Banerjee, Prabha Devi, Shobha Sen | 20 September 1977 |
1958 | Ajantrik | The Unmechanical / The Pathetic Fallacy | Kali Banerjee, Anil Chatterjee, Tulsi Chakrabarti | 23 May 1958 |
1958 | Bari Theke Paliye | The Runaway | Kali Banerjee, Gnanesh Mukherjee, Keshto Mukherjee. Jahor Roy | 24 July 1959 |
1960 | Meghe Dhaka Tara | The Cloud-Capped Star | Anil Chatterjee, Supriya Choudhuri, Bijon Bhattacharya, Gita Ghatak, Gita Dey | 14 April 1960 |
1961 | Komal Gandhar | E-Flat | Supriya Choudhuri, Gita Dey, Anil Chatterjee, Bijon Bhattacharya | 31 march 1961 |
1962 | Subarnarekha | Subarnarekha | Abhi Bhattacharya, Madhabi Mukherjee, Bijon Bhattacharya, Ritwik Ghatak | 1 October 1965 |
1973 | Titash Ekti Nadir Naam | A River Called Titash | Rosi Ahmed, Kaberi Choudhuri, Fakirul Hasan Bairagi, Ritwik Ghatak | 27 July 1973 |
1974 | Jukti Takko Aar Gappo | Reason, Debate and a Story | Ritwik Ghatak, Tripti Mitra, Snaoli Mitra, Gnanesh Mukherjee, Jahor Roy, Utpal Dutt | 30 September 1977 |
Story & Scriptwriter[edit]
Year | Film | Director | Remarks |
---|---|---|---|
1957 | Musafir | Hrishikesh Mukherjee | Script |
1958 | Madhumati | Bimal Roy | Story & Script |
1960 | Swaralipi | Asit Sen | Script |
1962 | Kumari Mon | Chitrarath | Script |
1963 | Deeper Nam Tiya Rong | Gurudas Bagchi | Script |
1965 | Rajkanya | Sunil Banerjee | Story & Script |
1968 | Heerer Prajapati (Hindi) | Santi P. Choudhury | Script |
Actor[edit]
Year | Film | Director |
---|---|---|
1950 | Tathapi | Manoj Bhattacharya |
1951 | Chinnamul | Nimai Ghosh |
1962 | Kumari Mon | Chitrarath |
1962 | Subarnarekha | Ritwik Ghatak |
1973 | Titash Ekti Nadir Naam | Ritwik Ghatak |
1974 | Jukti Takko Aar Gappo | Ritwik Ghatak |
Short films and documentaries[edit]
- The Life of the Adivasis (1955)
- Places of Historic Interest in Bihar (1955)
- Scissors (1962)
- Ustad Alauddin Khan (1963)
- Fear (1965)
- Rendezvous (1965)
- Civil Defence (1965)
- Scientists of Tomorrow (1967)
- Yeh Kyon (Why/The Question) (1970)
- Amar Lenin (My Lenin) (1970)
- Puruliar Chhau (The Chhau Dance of Purulia) (1970)
- Durbar Gati Padma (The Turbulent Padma) (1971)
Incomplete films and documentaries[edit]
- Bedeni (1951)
- Kato Ajanare (1959)
- Bagalar Banga Darshan (1964–65)
- Ronger Golam (1968)
- Ramkinkar (1975)
Films on Ritwik Ghatak[edit]
- Ekti Nadir Naam (The Name of a River) (2002) by Anup Singh.[2]
- Meghe Dhaka Tara (2013) directed by Kamaleshwar Mukherjee.
Screenplays aborted before shooting[edit]
- Raja (1956)
- Amritokumbher Sandhane (1957)
- Akal Basonto (1957)
- Arjan Sardar (1958)
- Balidan (1962)
- Aranyak (1963)
- Nakshi Kanthar Math (1963)
- Elephant taming in Gouripur (1963)
- Shyam Se Neha Lagei (1964)
- Janmabhumi (Pandit Mashai) (1965)
- Chaturanga (1966)
- Hirer Prajapati (1966)
- Sansar Simante (1968)
- Echoes from Vietnam in Bengal (1968)
- Kumar Sambhaber Ashtom Swargo (1969)
- Sat Lahari
- Natun Phasal
- Ajay and Gabroo
- Those forgotte ones
- Shei Bishnupriya (1974)
- Mannequin (1974)
- Hath
- Princess Kalaboti
- Buddhu Bhutum (1975)
- Lojja (1975)
Theatre[edit]
- Chandragupto (Dwijendralal Ray), actor
- Achalayoton (Tagore) (1943), director and actor
- Kalo Sayor (Ghatak) (1947–48), actor and director
- Kalonko (Bhattacharya) (1951), actor
- Dolil (Ghatak) (1952), actor and director
- Kato Dhane Kato Chaal (Ghatak)(1952)
- Officer (Gogol) (1953), actor,
- Ispaat (Ghatak) (1954–55), un-staged
- Khorir Gondi (Brecht)
- Galileo Chorit (Brecht)
- Jagoran (Atindra Mozumdar), actor
- Jalonto (Ghatak)
- Jwala (Ghatak)
- Dakghar (Tagore)
- Dheu (Biru Mukhopadhay)
- Dhenki Swarge geleo Dhan bhane (Ghatak/Panu Paul)
- Natir Puja (Tagore)
- Nabanna (Bhattacharya)
- Nildarpan (Dinabandhu Mitra), actor
- Nicher Mahal (Gorky), un-staged
- Netajike nie (Ghatak)
- Poritran (Tagore)
- Falguni (Tagore)
- Bidyasagar (Banaphool)
- Bisarjan (Tagore)
- Vangabandor (Panu Paul), actor
- Voter vet (Panu Paul), actor
- Musanfiro ke lie (Gorky), actor
- Macbeth (Shakespeare), actor
- Raja (Tagore)
- Sanko (Ghatak), actor
- Sei Meye (Ghatak), director
- Strir Patro (Tagore)
- Hojoborala (Sukumar Ray)
Literary works[edit]
Books[edit]
- Ritwik Ghatak stories ISBN 81-87075-55-4
- Galileo Charit (Bengali translation of Brecht's Life of Galileo)
- Chalachitra, Manush Ebong Aro Kichu Dey's publishers ISBN 81-295-0397-2
- Cinema and I, Ritwik Memorial Trust, Kolkata
- On the cultural "Front", Ritwik Memorial Trust
- Rows and Rows of Fences: Ritwik Ghatak on Cinema, Seagull Books Pvt. Ltd, Kolkata ISBN 978-81-7046-178-4
- Ritwik Ghatak Stories, Translated from Bengali by Rani Ray, New Delhi, Shrishti publishers and distributors ISBN 978-81-87075-55-4
Short stories[edit]
- Akashgangar srot dhore
- Ezahar
- Shikha
- Ecstasy
- Rupkotha
- Raja
- Parashpathar
- Bhuswarga Achanchal
- Sphotik Patro
- Chokh
- Comrade
- Sarak
- Prem
- Jhankar
- Mar
Articles and essays on film[edit]
Article | First published | Year |
---|---|---|
A New Chapter in Acting | Chalachitra, Autumn issue, Page 93–101 | 1950 |
A Draft on Cultural Line | Indian People's Theatre Association | 1 June 1951 |
A Film Festival in Calcutta" Soviet Film Grand Concert: Bicycle Thief | Parichay, March, Year 21, Vol–2, No–3 Page 70–79 | 1952 |
Soviet Film In Bengali | Parichay November, Year 24, No–5, Page 517–526 | 1954 |
About Oraons (Chotonagpur) | Ritwik, October 1977, Page 189–201 | 1954–1955 |
Some Thoughts on Ajantrik | Indian Film Reviews, Page 22–23 | December, 1958 |
One Long Boundary Wall | Chalachitra, Annual number, Page 117–119 | 1959 |
Various Weapon: Editing | Ritwik Page 183–187 | Unknown |
Speech About Cinema; Artists of Bengal | Chitrabikshan Jan–Apr, 1976 | 1958–60 |
A Book review: Theory of Film | Indian Film Culture, Vol–1, No–1, Page 47–50 | April–June, 1962 |
Music in Indian Cinema And The Epic Approach | Artist, January–March, Vol–1, No–1, Page 37–38 | 1963 |
An Interview On Film Script | Chalachitra Autumn issue, Vol III, Page 47–50 | 1963 |
Human Society, Our Tradition, Film Making and my Efforts | Chalachitra Autumn issue | 1963 |
Art and Integrity | Dainik Basumati Autumn issue | 1963 |
Editorial | Artist July–September, Vol–1 No–3 | 1963 |
Nazarin and Louis Buñuel | Chalachitra Winter Page 41–44 | 1963 |
The Film and I | Montage Vol–II No–3 | 1963 |
Nazarin– a review | Kino Vol–I No–1, Page 23–26 | January, 1964 |
Experimental Cinema | Amrita, Autumn issue | 1964 |
The Mother Land and Artist's Duty | Parichay Autumn issue | 1964 |
Assessing a Film | Chalachitra Autumn issue, page 18–20 | 1964 |
Experimental Cinema | Lecture, Film and Training Institute | 16 September 1964 |
On Komal Gandhar | Chitrapat, Vol–I, No–I, Page 23–24 | 1965 |
The Director's Message in Bengali Cinema | Chirakalpa Summer issue, Vol–I, No–I | 1965 |
Understanding Cinema | Angik, Summer issue | 1965 |
A Book review: Theory of Film– An Attitude to Life and an Attitude to Art | 1965 | |
It is not possible to accept what Box Office demands | Statement column, Jugantar | 13 August 1965 |
The Past and Present of Bengali Films, Interview | Chalachitra Page 24–25 | October 1965 |
A Book Review: Theory of Film; Nature of Film | Lecture F.T.I.I of Pune | 30 September 1965 |
Bengali Cinema, Literary Influence | Film Fare | 1965 |
Sound in Film | Parichay, Chatushkala issue, Year 35 | 1965 |
Plays and the Present Age | Jatiya Sahitya Parishad, Page 9–12 | 12 April 1966 |
On Subarna Rekha | Chitrapat Vol–2 No–2, Page 26–27 | August 1966 |
My Film | Film, Autumn issue | 1966 |
Art, Cinema and the Future | Ananda Bazar Patrika | 1966 |
The Third International Film Festival in India | Chitralekha Vol– I, No– 4, Page– 13–16 | Winter 1966 |
Experiment in Cinema and I | Unpublished | Unknown |
The Future of Film | Movie Montage Vol–1 No–1 Page–1 | 1967 |
My Coming into Films | Film Forum Festival, Souvenir, 17–20 July | 1967 |
Sound in Film | Film Forum Festival, Souvenir, 17–20 July | 1967 |
From a Statement | Chitrayan Page–34 (August, 1977) | 1967 |
What is the True Form of Cinema | Lecture | 29 September 1967 |
Experimental Film and I | Chitrabikshan | October, 1967 |
Cinema and the Subjective Factor | Chitrakalpa Vol–2 No–1, Page 5–7 | October, 1967 |
Thinking about Cinema | Movie Montage Special issue, Vol–I, No–2, Page 49–53 | 1967 |
Interview | Movie Montage Vol–I, No–2, Page 54–58 | 1967 |
Documentary Film | Sahitya–Patra Sept–Nov issue, Page 117–121 | 1967 |
The Position of Cinema in the Society | Movie Montage Vol–I, No–3, Page 3–4 | 1967 |
Bengali Society and Bengali Cinema | Madhyanya Oct–Dec issue, Vol–II, No–3, Page 147–150 | 1967 |
Filmic Rhythm and Structure | Chalachitra Sept–Dec issue, Page 9–10 | 1967 |
Prognosis for Today's Cinema | Desh December issue, Vol– 35, No–9, Page 885–886 | 1967 |
The So-called Crisis in Bengali Cinema | Abhinay-Darpan May–June issue, Page 32–34 | 1968 |
Some Stray Thought Some Perceptions | Ritwik October 1977, Page 5–10 | 1968 |
The Film I Want to Make About Vietnam | West Bengal Youth Festival, Commemorative Volume | 1968 |
Dance in Cinema | Nupur Dance Academy, Souvenir | 1968 |
On The People's Theatre Movement | Abhinay Darpan, May–June issue, Page 2, 7–8 | 1969 |
If I Could Make Films Again | Antarjatik Angik | 1969 |
Obscenity and Films | Assam Bani Patrika | 12 December 1969 |
The Present and Future of Indian Film Making | Abhinay March–April issue, Vol–I No–2 & 3, Page 138–148, 201–204 | 1970 |
Interview by Ajay Basu | Abhinay May issue, Vol–I, No–4 | 1970 |
What Ails Indian Film Making | Amrita Bazar Patrika, Sunday issue | 10 May 1970 |
Interview | Chitrabhash | July 1970 |
Our beloved Ganga–da, The Quite Man | Gangapada Basu Commemorative volume, page 44–38 | 3 Jan 1972 |
If There Be Any One Person In India Who Comprehends The Film Medium, Then He is Satyajit Ray | Cine Technique | March, 1972 |
Interview | Chatrapat No–9, Page 37–38 | 1972 |
Thoughts about Ajantrik | Ajantrik Angik Winter–spring issue, Page 55–60 | Unknown |
Interview– Titash and others by Tulu Das | Unknown | 1973 |
Ritwik Ghatak, an interview | Chitrabikshan August–September, 6th year, No 11–12 | 1973 |
Brecht and Ourselves | Natyachinta Volume–2, Page 9 | 1973 |
An Interview by Muhammed Khashru | Dhrupadi Vol–IV, Page 148–169 | 13 May 1974 |
People I Have Seen Both The Bengal | Unknown | September, 1974 |
Dialectics in Films | Amrita | 1974 |
My Views | Amrita | 1974 |
Two Aspects, The Mind, Day Dreams, The Eye, Movement In Film | Chalachitra Autumn issue, Page 14–23 | 1974 |
Face to Face with Ritwik Ghatak | Chitrabikshan | September, 1974 |
Bijon Bhattacharya– Giver of New Life | Natyadarpan Vol–1, No–1, Page 13–15 | May 1975 |
An Interview by Prabir Sen | Jalim Singh's Journal | 1975 |
Recent plays | Moumachi | 1975 |
The Emergency– Ritwik Ghatak's Works at the Censor's Mercy | Chitrabikshan July–Sept, 10th Year, No. 10–12, Page 9–10 | 1975 |
Let There Be Sound | Chitrabikshan Jan–Apr issue, Page 216 | 1976 |
Film Making | Chitrabikshan Jan–Apr issue, Page 225–226 | 1976 |
Symbol | Shabda | Unknown |
On Drama | Agyatabas No–17, Page 49–50 | 1976 |
Cinema, Literature and My Films | Chitrabikshan | November, 1976 |
La Dolce Vita and Felini | Chitrapat, Special issue | 1976 |
On Bergman | Chitrapat, Special issue | 1976 |
My Thoughts on Cinema | F.F.S.I Ritwik Retrospective Souvenir | 1976 |
What It Means To Make Films In India | Unknown | Unknown |
An Interview | by Kalpana Biswas | 1976 |
An Interview | Film Miscellany | 1976 |
An Interview | Swarabarna | 1976 |
Excerpt of an Article | Movie Montage No–18 Page– 57 | November 1976 |
On Memory of Pramathesh Barua | Unknown | Unknown |
************************************************************************************************************
ரித்விக் கட்டக் பெற்ற விருதுகளின் பட்டியல்....
- Padma Shri for Arts in 1970 by The Government of India.[5][6]
- Musafir had won the Certificate of Merit for Third Best Feature Film at 5th National Film Awards in 1957.[27]
- Madhumati Nominated for Filmfare Best Story Award.[28]
- National Film Award's Rajat Kamal Award for Best Story in 1974 for Jukti Takko Aar Gappo].
- Best Director's award from Bangladesh Cine Journalist's Association for Titash Ekti Nadir Naam.
- Ajantrik got special entry in the Venice Film Festival in 1959.
- In a critics' poll of all-time greatest films conducted by Asian film magazine Cinemaya in 1998, Subarnarekha was ranked at No. 11 on the list.
- In the 2002 Sight & Sound critics' and directors' poll for all-time greatest films, Meghe Dhaka Tara was ranked at No. 231 and Komal Gandhar at No. 346 on the list.
- In 2007, A River Named Titas topped the list of 10 best Bangladeshi films, as chosen in the audience and critics' polls conducted by the British Film Institute.
- Heerer Prajapati had won the Best Children's Film Award (Prime Minister’s Gold Medal) at 16th National Film Awards in 1970.[29]
- **************************************************************************************************************************
தமிழ் சினிமாவில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போன்று
‘முழுமையான உலக சினிமாவை படைத்த படைப்பாளியாக’
யாரையுமே அடையாளம் காட்ட முடியாது.
இந்த கசக்கும் உண்மையோடு தமிழ் சினிமா தொடர்ந்து பயணிக்கப்போகிறதா?.