Nov 5, 2013

‘ஜெகன் மோகினியின்’ குப்பைகளை எரிப்போம்!

மானமுள்ள தமிழர்கள்... ஜெய மோகன் என்ற அசுரன் எழுதிய அனைத்து குப்பைகளையும் எரிப்போம்.
வீதி வீதியாக சென்று இந்த கயவன் செய்யும் காரியத்துக்கு ‘காரியம்’ செய்ய என் தமிழ் மக்களை திரட்டப்போகிறேன்.

கொலை வாளினை எடடா...கொடியோர் செயலறுக்க...
என்ற நம் பாட்டன் சொல்லுக்கு சக்தி ஏற்றுவோம்.

திக்கெட்டும் தீப்பிடிக்கட்டும்!
அந்தப்புகையில் வேசி மகன் வெந்து சாகட்டும்!!.

வெற்றி வேல்! வீர வேல்!!


இந்தக்கருத்தை நான் நேற்று முகநூலில் என் சுவற்றில் ‘நிலைத்தகவலாகவும்’ நூற்றுக்கண்க்கான நிலைத்தகவல்களில் பின்னூட்டமாகவும் தெரிவித்தேன்.

 ‘வேசி மகன்’ என  ‘ஜெகன் மோகினியை’ திட்டியதால் அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு என் எளிய விளக்கம்.
என் தாய் மொழியை கற்பழித்து கொல்ல நினைக்கும் கொலைகாரனை இப்படித்தான் அழைப்பேன்.
அது மட்டுமல்ல... 
அவன் ‘ஏழு தலைமுறையினரையும்’ எட்டி உதைத்து, 
அனைவரையும் இதே அமில வார்த்தையைத்தான் உச்சரித்து அழைப்பேன்.

ஈழ ராஜ பக்‌ஷேயின் நீட்சிதான் இந்த  ‘மலையாள ஜெகன் மோகினி’.
செவிட்டுல அறைஞ்சாதான் செந்தமிழை பற்றி இனிப்பேச மாட்டான்.
செருக்கு எடுத்த செருக்கி மகனை  ‘செருப்பு போட விடக்கூடாது’.

வீணன்...விபீடணன் என அடுக்க நான் கலைஞரில்லை...காட்டாறு.
காட்டாறுதான் கழிவுகளை அகற்றும்.
எரிமலை வெடிக்கும் போது ‘லாவாக்கள்தான்’ வரும்.
 ‘லாகிரித்தமிழ்’ வராது.

மொழியை ஒழிக்க நினைத்தவனை முழியை பிதுக்காமல் வேறேன்ன செய்வது?
வீண் பேச்சு என வீணர்கள் நினைக்கலாம்.
வீரன் செயல் இது என...‘தமிழுக்காக தன்னையே எரித்த சங்கரலிங்க நாடார்’ ஆன்மா என்னை வாழ்த்தும்.

இன்றே ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வருகிறேன்.
இந்த வீணனின் விஷங்களை வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
விஷங்களை என்னிடம் தாருங்கள்.
வீதியில் போட்டு எரித்து விடுகிறேன்.

‘ஜெகன் மோகினி’ தனக்காக ஒரு ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, செய்யும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் சிங்கமாக இருப்பேன்.
சினிமாவில் சில்லறை சேர்க்க ,
சீட்டியடிக்கும் கூட்டத்தை கூட்டி...
‘கதகளியாடுவதை’ கண்டித்து கர்ஜிப்பேன்.
மதம் பிடித்த மலையாளத்தானின் மண்டையோட்டு கொழுப்பை கரைப்பேன்.

என் இனவெறி கண்டு புருவத்தை நெறிக்கும் நெறியாளர்களே...
புரிந்து கொள்ளுங்கள்.
பாயும் போது, பசுத்தோலை கழட்டி விடும் புலி.

எனக்கு ரசிக்கவும் தெரியும்.
எச்சிலையை எரிக்கவும் தெரியும்.
எச்சிலையே...இனி நான்தான் உனக்கு எமன்.
நரகலை தின்று வாழும் நாசகாரப்பன்றியின் நர மாமிசமே அறுசுவை விருந்து.

தமிழை அழிக்க நினைப்பவன், தரணியில் இருக்கக்கூடாது.
எச்சரிக்கிறேன்! எல்லை தாண்டிப்போ...எச்சிலையே!

வீரத்தமிழ் மறவர்களே!
என்னோடு குரல் கொடுங்கள்!!
இதுதான் மறத்தமிழன் மந்திரம்!!!

வெற்றி வேல்! வீர வேல்!!

10 comments:

  1. இங்க சில பேரு சுத்திகிட்டு இருக்காயங்க.. தமிழன் ன்னு சொல்லிக்கிட்டு.. தாய் மொழி ன்னா ஏன்னா ன்னு தெரியலே, எதுக்கு தாய் மொழி ன்னு சொல்றாங்க ன்னும் புரியாது அந்த தலை இல்லாதவங்களுக்கு.. மூவாயிரம் வருஷமா அழியாத எழுத்துரு, முப்பது வருஷத்துலே அழிஞ்சிரும் னு ஒரு கேன கிறுக்கன் சொன்னா, ஆமா அது நடக்கத்தான் போகுது ன்னு ஒத்து ஊதுற கிறுக்கு பயபுள்ளைகளை ஏன்னா ன்னு சொல்றது.. மொழி வெறி ங்கறது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா லே இருக்கிற மவராசனுங்க ளோடது , தமிழனோடது பற்று ன்னு கூட புரியாத பதருங்களை என்ன ன்னு சொல்றது... ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா புரியுது, இவனுங்கல்லாம் ஸ்கூல் லே அதிக மார்க் வாங்குறதுக்காக, யாருமே வழக்கதுலே பேசாத, தெவசம் பண்றதுக்கும் திதி குடுக்கரதுக்கும் மட்டுமே உபயோகிக்கிற மொழிய படிச்சவனுன்களா இருக்கும்.. அதையே அவங்க புள்ள குட்டிங்களுக்கும் சொல்லிக்குடுத்து வளக்குறவங்களா இருக்கும்.. இல்லாட்டி, பென்சில் சீவும் பொது, தவறி கைய வெட்டிகிட்டா, " அம்மா" ன்னு கத்தாமே, வெளிக்கு போறதை சொல்லி கத்துறவங்களா இருப்பாங்க... வெளிக்கு போறதை அடிக்கடி சொல்றதை பெருமையா நினைச்சு அதை படிக்கிற மவராசனுங்க.. அவங்களுக்கெல்லாம் ஒன்னு புரியலே.. இந்த மாதிரி பெருமைக்கு __ திங்கரவங்களை விட, பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் படிக்கிறவங்க அதிகம்.. அம்மாவை அடுத்த வீட்டுக்காரன் கூட அனுப்பி வெச்சுட்டு, " ஹையா, அடுத்த வருஷம் எனக்கு தங்கச்சி பாப்பா பொறக்கும்னு ", சந்தோச படுற குப்பை இதுங்க எல்லாம்.. குப்பையா கொணாந்து நடுவீடுலே யா வச்சு பேசிகிட்டு இருக்கிறது?? பெருக்கி தள்ளிட்டு நம்ம வீட்டை சுத்தமா வெச்சுக்குவோம்... வீடுன்னா இந்த மாதிரி குப்பை லாம் சேரும் தான்...
    "என்ன நான் சொல்றது??? "...

    ReplyDelete
  2. அன்புள்ள உலகசினிமா ரசிகன்,
    தமிழர்கள் ஒரு கருத்தை என்ன ஏது என்று புரியாமல் வெறியாட்டம் போடுவார்கள் என்பது ஜெயமோகனின் கருத்து. அது சரிதான் என்பதற்கு உங்கள் பதிவு ஒரு சிறந்த உதாரணம். அவரை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு அவரது கருத்திற்கு வலு ஏற்றி இருக்கிறீர்.
    - நந்தா

    ReplyDelete
    Replies
    1. இப்போ இங்கு யார் புரியாமல் வெறியாட்டம் போட்டது . ஜெயமோகனின் குப்பை கருத்துகளை புரிந்து கொண்டதால்தான் வெறியாட்டம் ஏற்பட்டுள்ளது . தன்னை அதிமேதாவியாக நினைத்து கொள்ளும் ஒருவனால்தான் இது போன்ற கருத்துகளை சொல்ல முடியும்.ஜெயமோகன் தன கட்டுரையில் தமிழ் புத்தகங்கள் 500 விற்றாலே சாதனை என்கிறான் அவனுக்கு வைரமுத்துவின் மூன்றாம் உலக போர் சமீபத்திய உதாரணம் ....

      Delete
    2. இப்போ இங்கு யார் புரியாமல் வெறியாட்டம் போட்டது . ஜெயமோகனின் குப்பை கருத்துகளை புரிந்து கொண்டதால்தான் வெறியாட்டம் ஏற்பட்டுள்ளது . தன்னை அதிமேதாவியாக நினைத்து கொள்ளும் ஒருவனால்தான் இது போன்ற கருத்துகளை சொல்ல முடியும்.ஜெயமோகன் தன கட்டுரையில் தமிழ் புத்தகங்கள் 500 விற்றாலே சாதனை என்கிறான் அவனுக்கு வைரமுத்துவின் மூன்றாம் உலக போர் சமீபத்திய உதாரணம் ....

      Delete
  3. வெற்றி வேல்! வீர வேல்!! வெற்றிகள் உரித்தாகுக...

    கணேஷ்குமார்.ராஜாராம்

    ReplyDelete
  4. நீங்க தமிழனில் மாறிப் பொறந்துட்டீங்க சார்.. நமக்கெல்லாம் இப்படியொரு கோபம் வரலாமா?

    ReplyDelete
  5. ஜெயமோகன் எனும் முட்டாளுக்கு தமிழின் அருமை தெரியுமா? தெரிந்திருந்தால் அப்படி சொல்லியிருப்பானா? இனி வரும் காலம் தமிழ் காலம்,தமிழனின் காலம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தகுடி தமிழ் குடி. இதிலிருந்து என்ன தெரிகிறது உலகில் உள்ள அனைத்து மொழிகளின் வேர் தமிழ். மரம் அழிந்தாலும் வேர் அழியாது. உலகம் முழுக்க வேறு வேறு மொழிகள் இருந்தாலும் அவற்றின் தாயகம் தமிழ்.உலகம் அழியும்வரை தமிழ் பூமியில் வாழும். அந்த ஜெயமோகன் எனும் முட்டாளிடம் சொல்லுங்கள் நீயும் தமிழன் தான் என்று.

    ReplyDelete
    Replies
    1. ‘வெளக்குமாறன்’ மலையாளி நண்பரே!.
      அவன் பெயரை வெளக்குமாறன் என்றே அழைக்கவும்.

      Delete
  6. http://www.nisaptham.com/2013/11/blog-post_4.html?m=1

    ReplyDelete
  7. பின்னூட்டங்களை தரமாக கேட்கிறீர்கள்.. நான் முதலில் இட்ட மறுமொழி வரவில்லை அதனால் மீண்டும் மறுமறுமொழியிடுகிறேன்.. மனிதனுக்கு கோபம் வருவது இயற்கை.. ஆனால் வெறி வரக்கூடாது.. ஒரு காலத்தில் ஆங்கிலத்தை சீர்திருத்த எண்ணிய பெர்னாட்ஷா enlarged alphabets உருவாக்கினார்.. அதற்கு அவர் கூறிய காரணம் 26 எழுத்துக்களுடன் ஆங்கிலம் மூச்சு திணறுகிறது என்றார்.. ஆனால் பழைமைவாத கண்ணோட்டம் கொண்ட ஆங்கிலேயர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள் அது தனிக் கதை.. மேலும் அவர் படைப்பான பிக்மெலியன் என்கிற கதை நையாண்டியுடன் இந்தக் கருத்தை சொல்லியிருக்கும்.. படித்துப் பாருங்கள்...அதைப் போன்ற விஷயங்கள் அவ்வவ்போது யாராவது கிளப்பிக் கொண்டே இருப்பார்கள்.. அவை சரியானது என்றால் நமது சமூகம் ஏற்கும்.. அல்லவை என்றால்அதை விலக்கிவிடும்.. பெரியார் எழுத்தில் சீர்சிருத்தம் செய்தார் திருவாளர் சோ தமிழில் ஆங்கில F என்ற எழுத்துச் சேர்க்க வேண்டும் என்றார்.. நாட்டில் நடப்பதுதானே. அதற்கு ஏன் இந்த ஆவேசம்..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.