Jun 2, 2013

RUN LOLA RUN \ மூன்று விதமான ஓட்டங்கள் \ பாகம் - 2


RUN LOLA RUN \ 1998 \ German \ Directed by TOM TYKWER \ Part 2.
நண்பர்களே...
ரன் லோலா ரன் திரைப்படத்தை விமர்சிப்பதும்,
சிங்கத்தின் வாயைத்திறந்து எத்தனை பற்கள் இருக்கிறது ?
என்று எண்ணுவதும் ஒன்றுதான்.

இப்படம் ஒரு ‘அட்ரினல்’.
பல காட்சிகளில் ரத்தம் கொதி நிலைக்கு சென்று விடுகிறது.
காரணம், பின்னணி இசைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘டெக்னோ இசை’.
படத்தை ஆய்வு செய்ய திரும்ப...திரும்ப பார்க்கும் போது,
இந்தக்கொடிய பின்னணி இசையை சகித்து கொள்ள வேண்டி உள்ளது.
‘இது கொடிய நோய்...மிகவும் கொடிய நோய்’...
விளம்பரத்தை கூட   ‘கண்ணை மூடாமல்’ திரும்ப திரும்ப பார்த்து விடலாம்.

 ‘ரன் லோலா ரன்’ படத்தில் மூன்று ஓட்டங்கள் இருக்கிறது.
முதல் ஓட்டம்...
இரண்டாம் ஓட்டம்... 
மூன்றாம் ஓட்டம்... 
இவைகளை  முறையே தனித்தனி வண்ணம் கொடுத்து எழுதி விடுகிறேன்.

போன பதிவில் குறிப்பிட்ட  ‘போன் ஷாட்தான்’ கதையின் அடிப்படையாக அமைந்த பகுதிக்கு ‘இறுதியான ஷாட்’.

போன் ரீசிவரை விட்டெறிகிறாள் லோலா.

ரீசிவர் சுழண்டு சுழண்டு போனில் சரியாக 
அமருகிறது.



எனவே படத்தில் இந்தப்பகுதியைத்தான்,
‘பிவோட்டல் பாய்ண்ட் ஆப் டைம்’ [ Pivotal Point of Time ] 
எனக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால்,
இந்த ஷாட்டுக்கு பிறகே  ‘மூன்று ஓட்டங்களும்’ தொடங்குகிறது.
‘மூன்று ஓட்டங்களிலும்’ காட்சிகள், காமிரா கோணங்கள், லொக்கேஷன்கள்,காரெக்டர் தன்மைகள்...
என எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபடும்.

முதல் ஓட்டம் : போன் ரிசீவர் போனில் உட்கார்ந்ததும்,
அடுத்த ஷாட்டில்,
லோலா யாரிடம் பணம் வாங்கலாம் என சிந்திக்கிறாள்.
அவளுக்கு தெரிந்தவர்களின் முகங்கள் ‘ரேபிட் பயர் ஷாட்களாக’... 
அவளது சிந்தனையில் வந்து போகிறது.
இறுதியாக ‘தந்தையிடம்’ பணம் கேட்பது என தீர்மானித்து ஓடுகிறாள்.



இரண்டாம் ஓட்டம் : போன் ரிசீவர் போனில் உட்கார்ந்ததும்,
அடுத்த ஷாட்டில், 
உடனே ஓட ஆரம்பிக்கிறாள்.



மூன்றாம் ஓட்டம் : போன் ரிசீவர் போனில் உட்கார்ந்ததும்,
அடுத்த ஷாட்டில், 
உடனே ஓட ஆரம்பிக்கிறாள்.

இந்தப்பகுதியில் இரண்டாம் ஒட்டமும், மூன்றாம் ஓட்டமும்...
மாறுபடாமல் ஒன்று போலவே இருக்கிறது.
முதலாம் ஒட்டம்...மட்டும் காட்சியில் மாறுபட்டு இருக்கிறது.

அடுத்தக்காட்சியை,
அடுத்தப்பதிவில் காண்போம்.
படம் பெற்ற விருதுளின் நீண்ட பட்டியலை காண்க...
உபயம் : ஐ.எம்.டி.பி.
American Cinema Editors, USA
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedEddieBest Edited Feature Film - Comedy or Musical
Mathilde Bonnefoy
BAFTA Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedBAFTA Film AwardBest Film not in the English Language
Stefan Arndt
Tom Tykwer
Bambi Awards
YearResultAwardCategory/Recipient(s)
1998WonBambiBest Actress - National
Franka Potente
Bavarian Film Awards
YearResultAwardCategory/Recipient(s)
1999WonBavarian Film AwardBest Production (Produzentenpreis)
(X-Filme Creative Pool).
Also for Meschugge (1998). 
Bogey Awards, Germany
YearResultAwardCategory/Recipient(s)
1998WonBogey Award(Prokino (FPV) (distributor) ). 
Brothers Manaki International Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
2000WonSpecial Jury AwardFrank Griebe
Camerimage
YearResultAwardCategory/Recipient(s)
1998NominatedGolden FrogFrank Griebe
Chicago Film Critics Association Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedCFCA AwardBest Foreign Language Film
Tom Tykwer
Best Original Score
Tom Tykwer
Johnny Klimek
Reinhold Heil
Chlotrudis Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonChlotrudis AwardBest Cinematography
Frank Griebe
NominatedChlotrudis AwardBest Actress
Franka Potente
Best Director
Tom Tykwer
Cinema Brazil Grand Prize
YearResultAwardCategory/Recipient(s)
2001NominatedCinema Brazil Grand PrizeBest Foreign Film (Melhor Filme Estrangeiro)
Tom Tykwer (director)
Czech Lions
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedCzech LionBest Foreign Language Film (Nejlepsí zahranicní film)
Tom Tykwer
Dallas-Fort Worth Film Critics Association Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonDFWFCA AwardBest Foreign-Language Film
Edgar Allan Poe Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedEdgarBest Motion Picture
Tom Tykwer (screenplay)
Ernst Lubitsch Award
YearResultAwardCategory/Recipient(s)
1999WonErnst Lubitsch AwardTom Tykwer
European Film Awards
YearResultAwardCategory/Recipient(s)
1998NominatedEuropean Film AwardBest Film
Stefan Arndt (producer)
Florida Film Critics Circle Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonFFCC AwardBest Foreign Film
German Film Awards
YearResultAwardCategory/Recipient(s)
1999WonAudience AwardGerman Film of the Year
Film Award in GoldBest Cinematography (Beste Kamera/Bildgestaltung)
Frank Griebe
Best Direction (Beste Regie)
Tom Tykwer
Best Editing (Bester Schnitt)
Mathilde Bonnefoy
Best Performance by an Actor in a Supporting Role (Beste darstellerische Leistung - Männliche Nebenrolle)
Herbert Knaup
Best Performance by an Actress in a Supporting Role (Beste darstellerische Leistung - Weibliche Nebenrolle)
Nina Petri
Also for ¿Bin ich schön? (1998). 
Outstanding Feature Film (Bester Spielfilm)
(X-Filme creative pool). 
German Film Critics Association Awards
YearResultAwardCategory/Recipient(s)
1999WonGerman Film Critics AwardBest Film (Bester Spielfilm)
Tom Tykwer
Golden Trailer Awards
YearResultAwardCategory/Recipient(s)
1999WonGolden TrailerMost Original
(Glass Schoor Productions). 
NominatedGolden TrailerBest Music
(Glass Schoor Productions). 
Guild of German Art House Cinemas
YearResultAwardCategory/Recipient(s)
1999WonGuild Film Award - GoldGerman Film (Deutscher Film)
Tom Tykwer
Independent Spirit Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonIndependent Spirit AwardBest Foreign Film
Tom Tykwer
Germany.
International Biennal for Film Music
YearResultAwardCategory/Recipient(s)
1999WonSpecial Prize of the German Phono AcademyFranka Potente
Thomas D
Kansas City Film Critics Circle Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonKCFCC AwardBest Foreign Language Film
Las Vegas Film Critics Society Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedSierra AwardBest Foreign Film
Motion Picture Sound Editors, USA
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedGolden Reel AwardBest Sound Editing - Foreign Feature
Dirk Jacob (supervising sound editor)
Markus Münz (sound editor)
Kai Storck (sound editor)
National Board of Review, USA
YearResultAwardCategory/Recipient(s)
1999WonNBR AwardTop Foreign Films
Online Film Critics Society Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonOFCS AwardBest Film Editing
Mathilde Bonnefoy
Best Foreign Language Film
Germany.
San Diego Film Critics Society Awards
YearResultAwardCategory/Recipient(s)
19992nd placeSDFCS AwardBest Foreign Language Film
Satellite Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000NominatedGolden Satellite AwardBest Motion Picture, Foreign Language
Seattle International Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
1999WonGolden Space Needle AwardBest Film
Southeastern Film Critics Association Awards
YearResultAwardCategory/Recipient(s)
2000WonSEFCA AwardBest Foreign Language Film
Sundance Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
1999WonAudience AwardWorld Cinema
Tom Tykwer
Tied with Train de vie (1998).
Venice Film Festival
YearResultAwardCategory/Recipient(s)
1998NominatedGolden LionTom Tykwer

5 comments:

  1. 'run lola run' ஒரு அசாத்தியமான திரைப்படம் ஆனால் எனக்கு 'run lola run' படத்தை விட 'நேரம்' படம் தான் மிகவும் பிடித்திருந்தது சார்.'நேரம்' திரைப்படதின் தாக்கத்தை நான் யாரிடமும் காணவில்லை.'சூது கவ்வும்' திரைப்படத்தின் மீது விழுந்த பார்வை ஏனோ நேரம் திரைபடத்தின் மீது விழ தவறியது சிறிது வருத்தம் தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. சூது கவ்வும் படம் இன்றைய இளைஞர்களை குறி வைத்து அடிக்கப்பட்ட மிகச்சரியான டார்கெட்.
      அந்தப்படம் ஓடவில்லை...பிடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
      நேரம், எல்லோரையும் சூது கவ்வியதால்...
      பாதிக்கப்பட்ட ஒரு நல்ல படம்.

      Delete
  2. இந்தப்படம் பற்றி எனக்கொரு கவலையுமில்லை. நான் வாசிக்கவுமில்லை. வாசித்து விளங்கிக்கொள்ளுமளவிற்கு அறிவுமில்லை. உங்களின் படத்திற்காக காத்திருக்கிறேன்.
    நீண்ட காலம் காத்திருக்கவைக்காமல் விரைவாக வெளிவிடுங்கள்

    ReplyDelete
  3. முதல் பகுதியை படிக்காமல் இதை படித்தேன் ஒன்றும் புரியவில்லை. தலைப்பில் பகுதி 1 , 2 என குறிப்பிடலாம். அப்புரம் வேகமாக (ரன்) செல்கிறது உங்களின் அவதானிப்பும். இன்னும் அலசி ஆராயனும்னு சொல்றீங்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete

Note: Only a member of this blog may post a comment.