Oct 12, 2012

மெகா ஆபர்...ஒரு கே.எப்.சி சிக்கன் வாங்கினால்... இரண்டு புழு இலவசம்




கோழி வாங்கலயோ... கோழி...
தாயே...
கோழி வாங்கலயோ...கோழி.

உங் கோழில அப்படி என்னப்பா விசேஷம் !

தாயே...இந்தக்கோழி அமெரிக்காவுலருந்து வருதுங்க.
கே.எப்.ஸின்னு அமெரிக்காக்காரன்...
நம்மூர்ல விக்க வந்திருக்கான்.
இந்தக்கோழியை வறுக்க வேண்டியதில்ல...அப்படியே சாப்பிடலாம்.
இதுல விசேஷம் என்னன்னா...சாப்பிடுறதுக்கு சைடு டிஷ்ஷா புழுவை உயிரோட வச்சிருக்கான்..
கட்டாயம் இரண்டு புழு இருக்கும்.
மேற்கொண்டு உங்க அதிர்ஷ்டத்தை பொறுத்து எண்ணிக்கை அதிகமாகும்.
 ‘ஹைஜீனிக்கா’ இருக்கும்... சும்மா வாங்கி சாப்பிடுங்க.

நிசம்மாவா !

நம்புங்க தாயே...இந்த லிங்குல போய் பாருங்க.
நான் சொன்னது...சத்தியம்னு விளங்கும். 

4 comments:

  1. விளம்பரங்களை போட்டு போட்டு இளைஞர்களையும் குழந்தைகளையும் மயக்கி வைச்சிருக்காங்க. சில சமயம் இது சிக்கன் தானானுன்னு சந்தேகம் வரும். ரெண்டு புழு இலவசம் அதோட கோக்கும் தாராங்கல்ல ஜீரணிக்க வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. கே.எப்.சி ல புழு இருக்குன்னு நாம சொன்னா...
      அமிதாப் தாத்தா,
      ‘நான் சொல்கிறேன்.இதில புழு இல்லன்னு’ விளம்பரத்துல சத்தியம் பண்ணுவாரு.

      கோக்,பெப்ஸி என்ற பூச்சி மருந்தையே ஒழிக்க முடியல...
      ஒழிக்கவும் முடியாது.
      ஆனால் நாம் குடிக்காமல் இருக்க முடியும்.
      கே.எப்.ஸியில் சாப்பிடாமல் தவிற்க முடியும்.

      Delete
  2. ஆகா.. வெச்சிட்டாங்களா ஆப்பு.. இனிமே கே.எஃப்.சிக்கு டாட்டாதான்... பிவிஆர் போனோமா படம் பார்த்தோமான்னு வரணும்...கேஎஃப்சிக்கு ஒரு டாட்டா காட்டிட்டு அப்படியே எஸ் ஆகிடணும்..


    நட்புடன் மணிகண்டவேல்

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவுல...இந்த ஓநாய் இப்படி விக்க முடியுமா ?

      இந்தியான்னா...இளிச்ச வாயனுங்க.
      கண்ட கருமத்தையும் ‘அரசின் பாதுகாப்போட’ வித்துடலாம்.
      அமிதாப்,ஹிந்தி கான்கள், விஜய்,விக்ரம்,ராதிகா இந்த மாதிரி ஜந்துக்களுக்கெல்லாம் பிஸ்கட் போட்டா வாலாட்டி கிட்டே நல்லா குரைக்கும்.
      தொடர்ந்து கல்லா கட்டலாம்.

      பிரபு தேவா மகன் செத்தது...
      இந்த மாதிரி ‘பாஸ்ட் புட்’ கருமத்தை ரெகுலரா தின்னுதான்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.