துனிசியா நாட்டு சிறுவனின்......பிஞ்சிலே பழுக்கத்துடிக்கும் பதட்டத்தை அற்புதமாக படமாக்கியவர் இயக்குனர் Ferid Boughedir உலகசினிமாவுக்கே உரிய கலைத்தன்மை சற்று குறைவாக இருந்தாலும் இப்படத்தை அறிமுகம் செய்யக்காரணம் இப்படத்தின் காட்சிகள்..இஸ்லாமிக் நாடுகளின் படங்களில் நாம் காணவேமுடியாத நிர்வாணக்காட்சிகள்...அழகாக....கலைநயத்துடன் காட்சியளிக்கிறது. நோராவை அவனது தாய் குளிப்பாட்டும் காட்சியில் துவங்குகிறது படம்.பொதுக்குளியலறையில் ஏராளமான பெண்கள்....தாராளமாக ரசிக்கிறான் நோரா.
தன்னை விட வயதில் மூத்தவர்களோடு மட்டுமே சினேகம் கொள்கிறான் டீனேஜ் இயல்புப்படி... அவர்கள் அவனது கேள்விகளை கேலியாக்குகிறார்கள்.ஆனால் விடையாக வீட்டுக்கு அழகிய வேலைக்காரி [தமன்னா சாயல்] வருகிறாள்.
குளியலறையில் கண்களால் தரிசித்ததை கரங்களால் ஸ்பரிசிக்கும் வாய்ப்பு கிட்டியதும் வாலிபத்தின் கதவு திறக்கிறது நோராவுக்கு.சின்னசின்ன நகாசு வேலைகளில் துனிசியாவின் வாழ்வியலை தரிசிக்கும் பாக்கியத்தை வழங்குகிறார் இயக்குனர்.
நமது பதின்வயது சேட்டைகளை ஞாபகப்படுத்தும் ஆட்டோகிராப் தன்மை படம் முழுக்க நிரவிக்கிடக்கிறது.....என்ஜாய்.....
நல்லா இருக்கு... ரொம்ப சின்னதா எழுதியிருக்கீங்க... நிர்வாண காட்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டில் கூட போடலை...
ReplyDeleteபிரபாகரன்@\\ நிர்வாண காட்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டில் கூட போடலை... \\
ReplyDeleteவேண்டுமென்றெதான் போடவில்லை.ஆனால் ஒன்று..பார்வையாளரை கிளர்ச்சியுறச்செய்யும் ஹாலிவுட்தனம்...இப்படத்தின் நிர்வாணக்காட்சிகளில் இருக்காது.
இப்படத்த பத்தி எஸ்.ரா அல்லது செழியன் எழுதியிருக்காங்க. நீங்க ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லிட்டேள் :)
ReplyDeleteஇதோ இப்பவே யூட்யூப்ல தேடிடுவோம்ல - பிஞ்சிலேயே பழுத்த தமிழன்
ReplyDeleteஇந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், பையன் ரோலுக்குப் பொருத்தமானவர் யார்? விஜயகாந்த்? சத்யராஜ்? ராமராஜன்? ஷண்முகசுந்தரம்?
ReplyDeleteநிச்சயம் இது ஒரு நல்ல படம் தான். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எஸ்.ரா தனது தளத்தில் எழுதியிருந்தார். அப்போதே கூகிள் வீடியோஸில் தேடிப் பார்த்து விட்டேன். டிவிடி என்னிடம் இல்லை. ஆனால் உங்களிடம் கண்டிப்பாக இருக்கும். லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்...
ReplyDeleteநன்றி மரா..எஸ்.ரா எழுதியது எனக்கு தெரியாது..தெரிந்து இருந்தால் தப்பித்திருப்பேன்.
ReplyDelete\\இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், பையன் ரோலுக்குப் பொருத்தமானவர் யார்? விஜயகாந்த்? சத்யராஜ்? ராமராஜன்? ஷண்முகசுந்தரம்?\\பி.ப.தமிழரே!இக்கேள்விக்கு விடை சொல்ல கடினமாக இருப்பதால் குமுதம் அரசுக்கு பார்வேர்டு செய்கிறேன்.
ReplyDeleteநண்பரே!நவம்பர் 12 முதல் 20 வ பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் உலகசினிமா ஸ்டால் போடுகிறேன்.வாருங்கள்.
ReplyDeleteநல்லா இருக்கு உங்க பகிர்தல், பார்க்க வேணும்!
ReplyDeleteYour reviews are nice! follow U!! :)
ReplyDeleteஜீ..வருக...வருக தொடர்ந்து நல்லாதரவு தருக
ReplyDeleteஓ பெங்களூர் வர்ரீங்களா? மீட் பண்ணுவோம்.. கால் பண்ணுறேன் உங்களை... :-)
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteஇதுவரை கேள்வியேபட்டதில்லை,உடனே பார்த்துவிடுகிறேன்.
இது உலகெங்கும் தடை செய்யப்பட்ட படங்களின் பட்டியல் http://en.wikipedia.org/wiki/List_of_banned_films
உங்களுக்கு உதவும்
I downloaded this movie a long back...but yet to watch... :D
ReplyDeleteஅடடே.. படம் நல்லா இருக்கும் போல இருக்கே.. டிவிடி கிடைக்குமா? ஹி.. ஹி...
ReplyDeleteபின்னூட்டமிட்ட நண்பர்கள் கருந்தேள்,கீதப்பிரியன்,சிவன்,கவிதைக்காதலன் அனைவருக்கும் நன்றி.டிவிடி இருக்கிறது கவிதைக்காதலரே!இப்படத்தை உல்டா செய்யுங்கள்.தயாரிப்பாளர் உடனே கிடைப்பார்.
ReplyDeletedownload starts right now...
ReplyDeleteமெலினா, அழியாத கோலங்கள் பார்த்திருக்கிறேன்.. அருமையான படஙகள் இதையும் பார்ததிடவேண்டியதுதான்
ReplyDeletedownload link kodunga plz
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=202BEn6dcZc
Delete