Jul 5, 2013

‘நக்கீரன்’ என்னை ‘கட்டம்’ கட்டி இருக்கிறது.



நண்பர்களே...
நக்கீரன் பத்திரிக்கையில் ஜூலை 03 - 05 இதலில்,
30ம் பக்கத்தில் ஒரு கட்டம் கட்டி அதில் என்னைப்பற்றி செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.


தமிழகத்தின் பிரபலமான பத்திரிக்கைகளில் ஒன்று நக்கிரன்.
அவர்களது சொல்லுக்கு மதிப்பளித்து சர்ச்சைக்குறிய பதிவை நீக்கி விட்டேன்.

நான் எனது பதிவுகளை... ‘விளைவுகளை’ கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் சற்று மேம்போக்காகத்தான் எழுதி வந்திருக்கிறேன்.
 இனி பொறுப்புடன் எழுத வேண்டும் என இச்சம்பவம் போதித்திருக்கிறது.


நக்கீரனுக்கு நன்றி.
அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.


23 comments:

  1. தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படித்தவுடன் ஆச்சரியப்பட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  3. உங்களோட சமிபத்திய எந்த பதிவும் நிக்க பட்ட மாதிரி எனக்கு தெரியல சார்.. பழைய பதிவா...???

    ReplyDelete
    Replies
    1. கடந்த மே மாதம் 31 அன்று போட்ட பதிவு.

      Delete
  4. அந்த செய்தியையும் போட்டு ஸ்கேன் பண்ணி போட்டு இருந்த நாங்களும் படிச்சு இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. வடிவேலு படத்தை பாத்தா தெரியலயா!
      மேட்டர் ரொம்ப கொடூரமாயிருக்கும்.

      ஆனா...ஒண்ணு அரசியல்ல இதை சாதாரணமா எடுத்துக்கணும்.
      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

      Delete
  5. கடைசி வரைக்கும் என்ன மேட்டர்னு சொல்லலையே...

    ReplyDelete
    Replies
    1. ரண களத்துலயும்...கிளுகிளுப்பு கேக்குது...ஜீவாவுக்கு.

      Delete
  6. இப்போ நாங்க அந்த புத்தகம் வாங்கி படித்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டீர்! பேஷ் பேஷ்!

    ReplyDelete
  7. எனக்காக பத்து ரூபா செலவு பண்ணி ஒரு நக்கீரன் வாங்குங்க...

    நம்ம கோவைநேரம் ஜீவா நக்கீரன் வாங்குவதில்லை என்று விரதத்தில் இருக்கிறார்.
    [ அப்பாடா...கோத்து விட்டாச்சு.]

    ReplyDelete
  8. பதிவுகள் வெளியிடுவதில் கவனம் தேவை! என்று உணர்த்தும் பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ‘பத்திரிக்கைகளும்’ நம்மை கவனித்து வருவதை
      தெரிந்து கொண்டேன்.
      இனி கவனமாய் இருப்பேன்.

      Delete
  9. சார் இதை படிக்கையில் எனக்கு இம்சை அரசன் திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது......'நாடு இருக்கற நிலைமைக்கு இப்ப தங்கக் கெணறு அவசியமான்னு தா கேட்டேன் அதுக்கு என்னைய சிறையில் அடசுட்டாங்க '........அடுத்து உங்களை ஊடகம் வெளிச்சப்படுத்தும் போது உங்கள் பெயருக்கு முன் இயக்குனர் என்ற பதத்தை சேர்த்துகொள்ளும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  10. அய்யோ...தம்பி,
    வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேலை வைத்து விடாதே.

    ReplyDelete
    Replies
    1. //அய்யோ...தம்பி,
      வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேலை வைத்து விடாதே.// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !

      Delete
    2. அப்ப...நான் நல்லா கூவுறனா.
      ‘கூவல் திலகம்’ பட்டம் எனக்கேவா !

      Delete
  11. பதிவை கண்டுபிடிச்சுட்டேன் சார்... "உன்னத இடத்தை" பற்றி எழுதியதில் தவறு இருபதாய் எனக்கு தெரியவில்ல. நடப்பதை தானே எழுதி உள்ளீர்கள். அதை குற்றம் என்று எழுதிய பத்திரிகையின் தரத்தை கண்டு தான் வி.பு.சி. :):)

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாரு... ‘துப்பறியும் சங்கர்லால்’ ஆச்சே.

      Delete
  12. பிரியலை.....

    ஆனா, நக்கீ முன்னணிப் பத்திரிகைன்னு வெளிச்சமெல்லாம் ஓவரு...

    இருந்தாலும், ஹன்ஷிகா தங்களுக்கு அருள் புரிவாராக!

    -வெ

    ReplyDelete
    Replies
    1. /// ஹன்ஷிகா தங்களுக்கு அருள் புரிவாராக! ///

      நானே இந்த மூஞ்ச பிச்சு எறிஞ்சாலும்...மறுபடியும்...மறுபடியும் ஒட்ட வைக்கிறாங்க.
      வருவா...அவ வருவா...
      பவுர்ணமிக்குள்ள வருவா...
      அபிராமி வந்ததும்...கல்யாணம் பண்ணிகிட்டு...
      குழந்தை குட்டியெல்லாம்...பெத்து கிட்டு...

      போங்க...பசங்களை எல்லாம் ஸ்கூல்ல படிக்க வைங்க...

      அபிராமி...அபிராமி...
      அபிராமி...அபிரா...
      [ தடார் ]

      Delete
  13. Hi UCR- As I am a blogger I like to know what you wrote and why Nakeeran asked to remove it. Can you please email me the "Nakeeran box post" a screenshot of it to my email filmbulb@gmail.com

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.