May 29, 2013

குரு - சிஷ்யன்.


நண்பர்களே...
இளையராஜாவும், அவரின் குரு தன்ராஜ் மாஸ்டரின் புகைப்படத்தை நான் வெகுநாட்களாக தேடி வந்தேன்.
இன்றுதான் இப்படத்தை காணும் பாக்கியம் கிட்டியது.
இப்படத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் இணையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும் இப்புகைப்படம் கிடைக்கப்பெற்ற பதிவின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.
இளையராஜாவைப்பற்றி 30க்கும் மேற்ப்பட்ட பதிவை எழுதி ஒரு தொடராக வெளியிட்டு வருகிறார்  ‘பால்ஹனுமான்’ என்ற பெயரில் எழுதி வரும் பதிவாளர்.
அவருக்கு என் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளையராஜா பற்றி பால்ஹனுமான் எழுதும் பதிவிற்கு செல்ல ‘சுட்டவும்’.


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

3 comments:

  1. படம் அரிய பொக்கிஷம்...

    ReplyDelete
  2. நிச்சயமாக இப்படம் பொக்கிஷம்தான்.

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலனையும், உலக சினிமா ரசிகனையும் வழிமொழிகிறேன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.