Jul 16, 2010

மச்சூக்கா



மச்சூக்கா சிலி நாட்டு சில்லி சிக்கன்........
இயக்கம் அண்ட்ரிஸ் வுட்
இரண்டு நண்பர்களுக்கிடையே பூக்கும் நட்புதான் இப்படம்.
பூ விரியும் பின்புலத்தில் சிலி நாட்டு அரசியல்,கலாச்சாரம்,அழிந்து வரும் மனிதநேயம்,மதம்.........இன்னும் பிற.......அனைத்தையும் பார்க்க முடிகிறது...
இதுதான் உண்மையான வரலாற்றுப்படம்.
மதறாஸ் பட்டணம் பம்மாத்து படம்...
பணக்கார பசங்க படிக்கும் பள்ளியில் ஏழ்மையில் வாடும் மாணவர்களை கலந்து படிக்க வைக்கிறார் ஒரு பாதிரியார்[தலைமை ஆசிரியர்]. அதில் ஒருவன்தான் மச்சூக்கா...
அனைவரது எதிர்ப்பையும் மீறி செயல்படுகிறார் சேகுவேரா உருவெடுத்த பாதிரியார்..இங்கே தொடங்கும் இந்த ஜெட் வேகப்படம் முடியும் வரை வேகம்தான்.
வாழ்க்கை வசதிக்காக சோரம் போகும் மச்சூக்காவின் நண்பனின் பணக்கார தாய்..
சேரியில் வாழ்ந்தாலும் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மச்சூக்காவின் தாய்.....
இப்படி முரண்பட்ட கதாபாத்திரங்கள் நெறெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய..........
அலெண்டெ என்ற புரட்சியாளன் வீழ்ந்த வரலாறும் வருகிறது.....
இப்படம் என்னை மிகவும் கொதிக்க வைத்து விட்டது..அடங்க ஆறு மாசமாகும்.......
மிசாக்கொடுமை பற்றி கூட நம்மிடம் படம் இல்ல...
பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா???????????

12 comments:

  1. //பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா??????????? //

    இருப்பாரா???

    ReplyDelete
  2. இந்த Word Verification-ஐ எடுத்து விடுங்க தல.

    கருந்தேள் கவனிக்கவும்.

    ReplyDelete
  3. //பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா??????????? //

    ஆஹா.. பதிவு எழுத வந்தவுடனே பாலிடிக்ஸ ஆரம்பிச்சிட்டீங்களேஏஏஏஏஏஏஏஏ !! ;-) ;-) இதோ வருது ஆட்டோ.. வூட்டுக்கு ;-)

    ReplyDelete
  4. பெண் சிங்கம் கொடுத்த இளைஞர் அடுத்த பாராட்டு விழா வ பத்தி யோசிச்சுகிட்டு பிஸியா இருக்கார்.

    ReplyDelete
  5. இந்தப் படத்த பத்தி நான் கேள்விப்படுவது இப்ப தான்.நன்றி.

    ReplyDelete
  6. அருமையான் பகிர்வு தலைவரே,
    //மிசாக்கொடுமை பற்றி கூட நம்மிடம் படம் இல்ல...
    பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா??????????? /

    நியாயமான கேள்வி!
    ஆனா அதெல்லாம் இந்த காங்கிரஸ் கூட்டணியில் சாத்தியமா?

    நம்மிடம் காவிரி நதி நீர்,ஈழம் போன்ற இன்றியமையாபிரச்சனைக்கு கூட படமில்லை.

    ReplyDelete
  7. நல் வரவு, உங்கள் விமர்சனத்தில் படம் பற்றிய இன்னும் நிறைய தகவல்களை சேர்த்தால் உபயோகமாக இருக்கும்.நன்றி!

    ReplyDelete
  8. வணக்கம் தல... அருமையான படங்களை அறிமுகப் படுத்தறீங்க...

    படம் பேரு english-லயும் குடுத்தா கொஞ்சம் வசதியா இருக்கும்... Machuca? படம் வெளிவந்த வருடமோ அல்லது wiki/imdb link குடுத்தாலும் சரி...

    ReplyDelete
  9. அப்படியே font கொஞ்சம் சின்னதாகி, alignment justify பண்ணிடுங்க... படிக்க நல்லா இருக்கும்... ஒரு ஃபோட்டோவும் போட்டுருங்க... இதுக்கு மேல கேட்டா வாசகர் சாய்ஸ் ரேஞ்சுக்கு போயிடும்... அதுனால எஸ்கேப்... :)

    ReplyDelete
  10. நறுக்குத் தெரிச்சாப்ல நாலு வரியில சொல்லுறாதுனா இதுதானா?

    ReplyDelete
  11. அறிமுகத்துக்கு நன்றி நண்பரே... சீக்கிரமே பார்க்கிறேன் இந்த படத்தை... :)

    ReplyDelete
  12. பாராட்டிய அனைவருக்கும் நன்றி.குறைகள் விரைவில் நிறைகளாகும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.