Aug 14, 2012

கோவை புத்தகத்திருவிழா 2012


நண்பர்களே...
கோவையில் புத்தகத்திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 17 ம்தேதி முதல் 27 ம்தேதி வரை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
போன வருடம் நடைபெற்ற அதே இடத்தில்...நஞ்சப்பா ரோடு,கைத்தறி மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த வருடம் விற்பனையில் மிகவும் பின் தங்கி நமது கோவை மானம் காற்றில் பறந்தது.
இந்த வருடம் விற்பனையில் சாதனை படைக்க எல்லோரும் பாடுபடுவோம்.

பதிவர்கள் அனைவரும் இச்செய்தியை தங்கள் பதிவுகளின் வழியாக இத்திருவிழாவை கோவை மக்களிடம் சேர்க்குமாறு தங்கள் தாழ் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
                               
                    புத்தகக்கண்காட்சிக்கு முந்து...
                               டாஸ்மாக்குக்கு பிந்து.

11 comments:

  1. "புத்தகக்கண்காட்சிக்கு முந்து..
    டாஸ்மாக்குக்கு பிந்து."

    Super.....

    ReplyDelete
    Replies
    1. பஞ்ச் புடிச்சிருக்கா!
      நன்றி.

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரு திருவிழாவாச்சே!

      Delete
  3. ஹி..ஹி.. நல்ல பன்ச்லைன்!

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...சும்மா ஜாலி பஞ்ச்.

      Delete
  4. //புத்தகக்கண்காட்சிக்கு ுந்து...டாஸ்மாக்குக்கு பிந்து.//

    Ha ha ha ha :-) புத்தகக் கண்காட்சி இந்த வாட்டி செம்மையா நடக்கப்போவுது பாருங்க...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ராஜேஷ்.
      டைம் இருந்தா...ஒரு எட்டு வந்துட்டு போங்க...

      Delete
  5. சார் மொத்தம் எவ்வளவு ஸ்டால் ......உங்க ஸ்டால் அங்க உண்டா ?
    சனிக்கிழமை வரேன் .....

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி..!

    ReplyDelete
  7. வணக்கம்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.