Dec 30, 2011

நாளை நமதே!


நண்பர்களே! வணக்கம்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2012ல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவிஞரின் வார்த்தைகளில் வாழ்த்தி புதிய ஆண்டில் புதிய உலக சினிமாவோடு சந்திக்கிறேன்.நன்றி.வணக்கம். 

9 comments:

  1. உங்களுக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வணக்க அண்ணா,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  3. புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே :)

    ReplyDelete
  4. பிறக்கின்ற புது வருடம் நிறைந்த அதிஷ்டத்தோடு உங்களிடம் வர மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழரே !

    ReplyDelete
  5. தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. வணக்கம் நண்பா...
    உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா :)

    ReplyDelete
  8. வானைத் தொடுமளவிற்கு காதல்.
    எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
    இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்

    முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here

    ReplyDelete
  9. வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.