நான் எனது பதினைந்தாவது வயதில் முதன் முதலில் ஆங்கிலப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் ஐ விட்னஸ்.அது ஏ சர்டிபிகேட் படம்.சென்னைக்கு கோடைவிடுமுறைக்காக வந்தபோது தேவி தியேட்டரில் ரீலிஸ் செய்திருந்தார்கள்.டிக்கெட் வாங்கிக்கொண்டு போனால் டிக்கெட் கிழிப்பவர் என்னை உள்ளேவிடவில்லை.கெஞ்சினேன்....தியேட்டரே காலியாக இருந்தாலும் என்னை உள்ளே அனுமதிக்காமல் விடாப்பிடியாக இருந்தார் அந்த நேர்மையாளர்.
அப்புறம் அந்தப்படத்தை என் கிராமத்துக்கு பக்கத்து ஊரான உடன்குடி சண்முகனந்தா தியேட்டரில் ஞாயிறு காலைக்காட்சியாகப்பார்த்தேன்.நான் தாத்தா பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை.பள்ளிப்பாட ஆங்கிலப்புத்தகத்தில் வந்த கதை படமாக வந்துள்ளது என கதைவிட்டு அனுமதி வாங்கிசென்று பார்த்த பிள்ளையார்சுழி.... இன்று மூவாயிரம் படமாக வளர்ந்து விட்டது.
ஹாலிவுட் படங்களாக மட்டும் பார்த்து தள்ளிய என்னை புரட்டிப்போட்டது ஆனந்தவிகடனில் வந்த உலகசினிமா என்ற தொடர்.முதல் படம் சில்ட்ரன் ஆப் ஹெவன்.படமும்... எழுதிய செழியனின் தமிழும்... என்னை மிகவும் வசீகரித்தது.அன்று உலகசினிமா உலகத்தினுள் நுழைந்தவன் இன்றும் தீராத தாகத்தோடு சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
செழியன் உலகசினிமாவை தமிழ்மக்களிடம் ஆனந்தவிகடன் மூலமாக கொண்டு சேர்த்தார்.என்னைப்போலவே செழியனின் உலகசினிமா தொடர் மூலமாக பயன்பெற்றோர் லட்சக்கணக்கான தமிழர்கள்.இன்று உலகசினிமா தொடர், மூன்று பாகங்களாக.... விகடன் பிரசுரத்தில் மூன்று புத்தககங்களாக வெளிவந்திருக்கிறது.
அந்த புத்தகத்தை வாங்கிப்படித்து அதிலுள்ள படங்களை பார்த்தாலே நீங்கள் உலகசினிமாவில் பிளஸ் டூ பாஸானதுக்கு சமம்.
டிகிரி வாங்க நீங்கள் பார்த்த படங்களின் இயக்குனர்களது அனைத்து படங்களையும் பார்க்கவேண்டும்.
செழியனது பாதங்களில் உலகத்திலுள்ள அனைத்து பூக்களையும் சமர்ப்பித்து என் நன்றி என்ற மலரையும் வைத்து வணங்குகிறேன்.
அவரது தமிழில் மணக்கும் உலகசினிமாக்களின் பட்டியல் இதோ....
அப்புறம் அந்தப்படத்தை என் கிராமத்துக்கு பக்கத்து ஊரான உடன்குடி சண்முகனந்தா தியேட்டரில் ஞாயிறு காலைக்காட்சியாகப்பார்த்தேன்.நான் தாத்தா பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை.பள்ளிப்பாட ஆங்கிலப்புத்தகத்தில் வந்த கதை படமாக வந்துள்ளது என கதைவிட்டு அனுமதி வாங்கிசென்று பார்த்த பிள்ளையார்சுழி.... இன்று மூவாயிரம் படமாக வளர்ந்து விட்டது.
ஹாலிவுட் படங்களாக மட்டும் பார்த்து தள்ளிய என்னை புரட்டிப்போட்டது ஆனந்தவிகடனில் வந்த உலகசினிமா என்ற தொடர்.முதல் படம் சில்ட்ரன் ஆப் ஹெவன்.படமும்... எழுதிய செழியனின் தமிழும்... என்னை மிகவும் வசீகரித்தது.அன்று உலகசினிமா உலகத்தினுள் நுழைந்தவன் இன்றும் தீராத தாகத்தோடு சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
செழியன் உலகசினிமாவை தமிழ்மக்களிடம் ஆனந்தவிகடன் மூலமாக கொண்டு சேர்த்தார்.என்னைப்போலவே செழியனின் உலகசினிமா தொடர் மூலமாக பயன்பெற்றோர் லட்சக்கணக்கான தமிழர்கள்.இன்று உலகசினிமா தொடர், மூன்று பாகங்களாக.... விகடன் பிரசுரத்தில் மூன்று புத்தககங்களாக வெளிவந்திருக்கிறது.
அந்த புத்தகத்தை வாங்கிப்படித்து அதிலுள்ள படங்களை பார்த்தாலே நீங்கள் உலகசினிமாவில் பிளஸ் டூ பாஸானதுக்கு சமம்.
டிகிரி வாங்க நீங்கள் பார்த்த படங்களின் இயக்குனர்களது அனைத்து படங்களையும் பார்க்கவேண்டும்.
செழியனது பாதங்களில் உலகத்திலுள்ள அனைத்து பூக்களையும் சமர்ப்பித்து என் நன்றி என்ற மலரையும் வைத்து வணங்குகிறேன்.
அவரது தமிழில் மணக்கும் உலகசினிமாக்களின் பட்டியல் இதோ....
Book/Film=No
|
Name of the Film / Year
|
Director / Country
|
Color/B&W=Time
|
##Che=1=01
|
Children of Heaven=1997
|
Majid Majidi=Iran
|
Color=089 Min
|
##Che=1=02
|
Life Is Beautiful=1997
|
Roberto Benigni=Italy
|
Color=116 Min
|
##Che=1=03
|
Way Home, The=2002
|
Lee Jeong Hyang=South Korea
|
Color=080 Min
|
##Che=1=04
|
Road Home, The=1999
|
Zhang Yimou=China
|
Color=089 Min
|
##Che=1=05
|
Cinema Paradiso=1988
|
Guiseppe Tornatore=Italy
|
Color=155 Min
|
##Che=1=06
|
Run Lola Run=1998
|
Tom Tykwer=Germany
|
Color=081 Min
|
##Che=1=07
|
Maria Full of Grace=2004
|
Joswa Martson=Colombia
|
Color=101 Min
|
##Che=1=08
|
Together =2002
|
Chen Kaige=China
|
Color=116 Min
|
##Che=1=09
|
Central Station=1998
|
Walter Salles=Brazil
|
Color=113 Min
|
##Che=1=10
|
Pickpocket=1959
|
Robert Bresson=France
|
B&W=075 Min
|
##Che=1=11
|
Pianist, The=2002
|
Roman Polanski=Poland
|
Color=150 Min
|
##Che=1=12
|
Hotel Rwanda=2004
|
Terry George=UK
|
Color=121 Min
|
##Che=1=13
|
Cyclist, The=1987
|
Mohsen Makhmalbaf=Iran
|
Color=095 Min
|
##Che=1=14
|
City Lights=1931=Silent
|
Charlie Chaplin=USA
|
B&W=087 Min
|
##Che=1=15
|
Return, The=2003
|
Andrei Zvyagintsev=Russia
|
Color=105 Min
|
##Che=1=16
|
Meghe Dhake Tara=1960
|
Ritwik Katak=India
|
B&W=126 Min
|
##Che=1=17
|
A Short Film About Love=1988
|
Krzysztof Kieslowski=Poland
|
Color=080 Min
|
##Che=1=18
|
Rabbit Proof Fence=2002
|
Philip Noyce=Australia
|
Color=094 Min
|
##Che=1=19
|
Battle of Algiers, The=1966
|
Gillo Pontecorvo=Algeria
|
B&W=121 Min
|
##Che=1=20
|
Carandiru=2003
|
Hector Babenco=Argentina
|
Color=148 Min
|
##Che=1=21
|
Citizen Kane=1941
|
Orson Welles=USA
|
B&W=119 Min
|
##Che=1=22
|
Goodbye Lenin=2003
|
Wolfgang Becker=Germany
|
Color=121 Min
|
##Che=1=23
|
Rashomon=1950
|
Akira Kurasowa=Japan
|
B&W=088 Min
|
##Che=1=24
|
Postman In The Mountains=1999
|
Jianqi Huo=China
|
Color=093 Min
|
##Che=1=25
|
La Strada=1954
|
Federico Fellini=Italy
|
B&W=108 Min
|
##Che=1=26
|
Day I Became A Woman, The =2001
|
Marzieh Meshkini=Iran
|
Color=078 Min
|
##Che=1=27
|
E.T=1982
|
Steven Spielberg=USA
|
Color=115 Min
|
##Che=1=28
|
400 Blows, The =1959
|
Francoiss Truffaut=France
|
B&W=099 Min
|
##Che=1=29
|
Khamosh Pani=2003
|
Sabiha Sumar=Pakistan
|
Color=099 Min
|
##Che=2=30
|
Last Emperor,The=1987=
|
Bernardo Bertolucci=UK
|
Color=219 Min
|
##Che=2=31
|
Kikujiro=1999
|
Takeshi Kitano=Japan
|
Color=121 Min
|
##Che=2=32
|
Death On A Full Moon Day=1997
|
Prasanna Vithanage=Sri Lanka
|
Color=074 Min
|
##Che=2=33
|
Talk To Her=2002
|
Pedro Almodovar=Spain
|
Color=112 Min
|
##Che=2=34
|
At Five In The Afternoon=2003
|
Samira Makhmalbaf=Iran
|
Color=105 Min
|
##Che=2=35
|
City Of God=2002
|
Fernando Meirelles=Brazil
|
Color=130 Min
|
##Che=2=36
|
In The Mood Of Love=2000
|
Wong Kar Wai=Hong Kong
|
Color=098 Min
|
##Che=2=37
|
Moolade=2004
|
Ousmame Sembene=Senegal
|
Color=120 Min
|
##Che=2=38
|
Pather Panchali=1955
|
Satyajit Ray=India
|
B&W=115 Min
|
##Che=2=39
|
No Man's Land=2001
|
Danis Tanovic=Bosnia-Herzegovina
|
Color=098 Min
|
##Che=2=40
|
Gandhi=1982
|
Richard Attenbourough=UK
|
Color=188 Min
|
##Che=2=41
|
Battleship Potemkin=1925=Silent
|
Sergei Eisenstein=Soviet Union
|
B&W=115 Min
|
##Che=2=42
|
Salaam Bombay=1988
|
Mira Nair=UK:India
|
Color=113 Min
|
##Che=2=43
|
Osama=2003
|
Siddidq Barmak=Afghanistan
|
Color=083 Min
|
##Che=2=44
|
Raging Bull=1980
|
Martin Scorsese=USA
|
Color=129 Min
|
##Che=2=45
|
Where Is My Friends's Home=1987
|
Abbas Kiarostami=Iran
|
Color=083 Min
|
##Che=2=46
|
Ballad Of A Soldier=1959
|
Grigori Chukhrai=Soviet Union
|
B&W=089 Min
|
##Che=2=47
|
Landscape In The Mist=1988
|
Theo Angelopoulos=Greece
|
Color=127 Min
|
##Che=2=48
|
Be With Me=2005
|
Eric Khoo=Singapore
|
Color=093 Min
|
##Che=2=49
|
Postman=The=Il Postino=1994
|
Michael Radford=Italy
|
Color=108 Min
|
##Che=2=50
|
Dancer In The Dark=2000
|
Lars Von Trier=Denmark
|
Color=140 Min
|
##Che=2=51
|
Cries And Whispers=1972
|
Ingmar Bergman=Sweden
|
Color=091 Min
|
##Che=2=52
|
Runner=The=1985
|
Amir Naderi=Iran
|
Color=094 Min
|
##Che=2=53
|
Tokyo Story=1953
|
Yasujiro Ozu=Japan
|
B&W=136 Min
|
##Che=2=54
|
Blow Up=1966
|
Michelangelo Antononi=UK
|
Color=111 Min
|
##Che=2=55
|
Spring,Summer,Fall,Winter and Spring=2003
|
Kim-Ki-Duk=South Korea
|
Color=103 Min
|
##Che=2=56
|
Alizaoua=2000
|
Nabil Ayouch=Morroco
|
Color=099 Min
|
##Che=2=57
|
Hiroshima Mon Amour=1959
|
Alain Resnais=France
|
B&W=090 Min
|
##Che=2=58
|
Color Of Pomegranates,The=1968
|
Sergei Paradjanov=Soviet Union
|
Color=079 Min
|
##Che=2=59
|
Paradise Now=2005
|
Hany Abu-Assad=Palestine
|
Color=090 Min
|
##Che=2=60
|
MalcolmX=1992
|
Spike Lee = USA
|
Color=202 min
|
##Che=2=61
|
White Nights=1957
|
Luchino Visconti
|
B/W=97 min
|
##Che=2=61
|
Distant=2002
|
Nuri bilge ceylan=Turkey
|
Color= 110min
|
##Che=2=62
|
The White balloon=1995
|
Jafar panahi=Iran
|
Color=85min
|
##Che=2=63
|
My uncle=1958
|
Jacques Tati=France
|
Color=117 min
|
##Che=2=64
|
Lawrence of Arabia=1962
|
David lean=USA
|
Color=216 min
|
##Che=2=65
|
Beautiful Boxer=2003
|
Ekachai Uekrongtham=Thailand
|
Color=117min
|
##Che=2=66
|
Intolerance=1916
|
D.W.Griffith=USA
|
B/w=163 min
|
##Che=2=67
|
In this world=2002
|
Michael winterbottom=UK
|
Color=88 min
|
##Che=2=68
|
The Birds=1963
|
Alfred hitcock=USA
|
B/w=119 min
|
##Che=2=69
|
Amores Perros=2000
|
Alejandro González Iñárritu=Spanish
|
Color=153 min
|
##Che=2=70
|
M=1931
|
Fritz lang =Germany
|
B/w =117 min
|
##Che=2=71
|
Paris, texas=1984
|
Wim wenders=Europe
|
Color=147 min
|
##Che=2=72
|
Mother and son=1997
|
Aleksander Soukurov=Russia
|
Color=73 min
|
##Che=2=73
|
Travellers and magician=2003
|
Khyentse norbu=Australia, bhutan
|
Color=108 min
|
##Che=2=74
|
What time is it there?=2001
|
Miang liag tsai=taiwan
|
Color=116 min
|
##Che=2=75
|
Cyrano de barberae=1990
|
Jean Paul Rappeneau=france
|
Color=137min
|
##Che=2=76
|
Painted Fire=2002
|
Kwon taek im=south korea
|
Color=120 min
|
##Che=2=77
|
The grand illusion=1937
|
Jean Renoir =France
|
B/w=114 min
|
##Che=2=78
|
The Piano=1993
|
Jane Campion=Australia
|
Color=121 min
|
##Che=2=79
|
Boy striped pyjamas=2008
|
Mark Herman=UK
|
Color=94 min
|
##Che=2=80
|
The Passion of joan of arc=1928
|
Carl Theodor Dreyer=France
|
B/w=112 min
|
##Che=2=81
|
Pulp fiction=1994
|
Quentin tarantino=USA
|
Color=154 min
|
##Che=2=82
|
Ugetsu=1953
|
Kenji mizogutchi=Japan
|
B/w=94 min
|
##Che=2=83
|
Breathless=1960
|
Jean Luc godard=France
|
B/w=87 min
|
##Che=2=84
|
The Piano Teacher=2001
|
Michael Hanake=France
|
Color=131 min
|
##Che=2=85
|
Viridiana=1961
|
Luis Bunuel=Spain
|
B/w=90 min
|
##Che=2=86
|
The God father=1972
|
Francis Ford coppola=USA
|
Color=175 min
|
##Che=2=87
|
Bicycle thieves=1948
|
Vittorio De sica=Italy
|
B/w=93 min
|