இயக்கம்:லூயிஸ் மேண்டோகி
எண்பதுகளில் எல் சல்வேடாரில் நடந்த நிகழ்வுகளை படம்
பிடித்துக்காட்டியிருக்கிறார்.
ஆனால் நமக்கு இலங்கையில் நடந்ததாக நம்முள் பதிவாகிறது .
ஒவ்வொரு நிகழ்வுகளும் விடுதலைப்புலிகளையும்,சிங்கள ராணுவத்தையும் தொடர்புபடுத்தியே நம்மால் உணரமுடிகிறது.
ஆனால் நமக்கு இலங்கையில் நடந்ததாக நம்முள் பதிவாகிறது .
ஒவ்வொரு நிகழ்வுகளும் விடுதலைப்புலிகளையும்,சிங்கள ராணுவத்தையும் தொடர்புபடுத்தியே நம்மால் உணரமுடிகிறது.
உள்நாட்டுப்போரில் பாசம்,காதல்...ஏன் மதம் கூட
காயப்படுத்தப்படுகிறது.
மரணம் நிச்சயமாகிப்போன வாழ்க்கையில் உயிர் வாழ்வதே அபத்தமாகிப்போகிறது.
மரணம் நிச்சயமாகிப்போன வாழ்க்கையில் உயிர் வாழ்வதே அபத்தமாகிப்போகிறது.
இப்படம் ஏற்படுத்திய பாதிப்பை எழுத முடியவில்லை....
PIANNISIT,
TURTLES CAN FLY,
DIVIDED WE FALL,
THE BOY IN THE STRIPED PYJAMAS போன்ற படங்கள்...
ஏற்படுத்திய வடுவோடு...
இதுவும் நாவினால் சுட்டவடுவாக ஆறாதிருக்கும்
TURTLES CAN FLY,
DIVIDED WE FALL,
THE BOY IN THE STRIPED PYJAMAS போன்ற படங்கள்...
ஏற்படுத்திய வடுவோடு...
இதுவும் நாவினால் சுட்டவடுவாக ஆறாதிருக்கும்
இப்படம் பாதிக்காதவர்கள் என்னிடம் வாருங்கள்..
அசினோடு... இலங்கைக்கு அனுப்பி வைக்கிறேன் இலவசமாய்......
நல்ல அறிமுகத்துக்கு நன்றி தலைவரே
ReplyDeletethala, waltz with bashir paarunga. athuvum nalla padam....
ReplyDeleteதிரு கீதப்பிரியன்,பின்னூட்டத்துக்கு நன்றி.
ReplyDeleteஇலுமி...தங்கள் பரிந்துரைக்கு நன்றி.கட்டாயம் பார்த்து விடுகிறேன்
ReplyDeleteநான் தமிழ்ப் படங்களை பார்ப்பதற்கே அஞ்சுபவன். எனக்கு பிடித்தவையெல்லாம் டாக்குமெண்டரிக்கள்தான். இதை அறிந்த என் நண்பர் ஒருவர் இந்த படத்தை எனக்கு போட்டுக்காட்டினார். அது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த படம் தந்த உணர்வுகளை என்னால் இன்றும் கூட மறக்க முடியவில்லை. அந்த சின்ன பையனின் நடிப்பு அபாரம். அந்த சின்ன பெண்ணிடம் அவன் கொண்டிருக்கு நட்பு குறித்த காட்சிகள், அந்த தாயின் தவிப்புகள், பாட்டியின் அரவணைப்பு, பின்னணி இசை ஆகியவை மறக்க முடியாதது. அந்த தாய் மாமனின் வானொலியில் கேட்கும் பாடல் அது கொடுக்கும் உணர்வுகள் மறக்கமுடியாதது. படத்தின் பெயர் மறந்து போனதால் மீண்டும் அந்த படத்தை பார்க்க முடியுமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். உங்கள் மூலம் மீண்டும் அந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி திரு. பாஸ்கரன் அவர்களே! உங்கள் பதிவுகள் நிறையத் திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டுகின்றன. எனக்கு வேண்டிய படங்களின் அடுத்த பட்டியலை விரைவில் அனுப்புகிறேன்.
ReplyDeleteமோகன்,
பெங்களூரு.
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்உலக சினிமா பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது தங்களுக்கான சிறப்புப் பகுதி.
ReplyDeleteதமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.