நண்பர்களே...
கமல் பிறந்த நாளில், தான் கலந்து கொண்டதாக ஜெமோ ஒரு பதிவு போட்டிருந்தது.
பதிலடியாக கமல் தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை,
காணொளியாக இணையத்தில் இணைத்திருக்கிறார்.
அதில் ஜெமோவை ஒரு பிரேம் கூட காட்டாமல் ‘இருட்டடிப்பு’
செய்து விட்டார் கமல்.
ஜெமோ தன் பதிவில் கமலும் நானும் ஈயும், பீயும் மாதிரி...
அப்படி இப்படின்னு என்னா ரீல் ஓட்டிச்சு!
கமல்,வச்சாரு பாருங்க ஆப்பு ஜெமோவுக்கு...
ஜென்மத்துக்கும் அதை நெம்பி எடுக்க முடியாது.
தான் ஒரு பச்சை பரமக்குடி தமிழன் என பறை சாற்றி விட்டார் கமல்.
கமல், ஜெமோவுக்கு சோற்றையும் போட்டு செருப்பாலயும் ஏன் இப்படி அடித்தார் ?
இக்கேள்வியை கமலை அறியாதவர்கள்தான் எழுப்புவார்கள்.
கமலை அறிந்தவர்கள் விடையை அறிவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
1990-2000 க்கும் இடைப்பட்ட ஒரு பிறந்த நாளில் வைரமுத்து பட்டி மன்ற பேச்சாளர்களை தாக்கி தனது உரையில் பேசி விட்டார்.
“ ஒருவன் செத்த பிறகு புகழ்ந்து பேசி பிழைப்பு நடத்துபவர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள்” - வைரமுத்து.
குமுதம் வார இதழ் இதை ஊதி பெரிதாக்கி விட்டது.
இந்நிகழ்ச்சியின் வீடியோ என்னிடம் மட்டும்தான் இருந்தது.
நான்தான் அந்நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ காமிராவில் பதிவு செய்தவன்.
நான் அந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்தேன்.
குமுதம் ‘வைரமுத்து விவகாரத்தை’ ஊதி பெரிதாக்கியதும்
படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்ற கமல் அங்கிருந்து எனக்கு தகவல் அனுப்பினார்.
வைரமுத்து பேச்சில் பிரச்சினைக்குரிய பகுதியை மட்டும் நீக்கி மற்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப சொன்னார்.
நானும் ‘அந்தப்பகுதியை’ மட்டும் எடிட் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினேன்.
இந்த பிறந்த நாளில் ஜெமோவை ஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்து,
ஆசன வாயில் ஆப்படித்து இருக்கிறாரே !...ரொம்ப வலிக்குதா ஜெமோ?
கைப்புள்ளைக்கு இது சகஜம்தானே!
காணொளி காண கீழ்க்கண்ட இணைப்பில் செல்க...
https://www.facebook.com/kamalhaasan.theofficialpage?fref=ts
குறிப்பு: கோவா திரைப்பட திருவிழாவில் பங்கேற்கும் திரைப்படங்களை காண கோவா செல்கிறேன்.
வாழ்த்தி விடை தாருங்கள்.