Apr 27, 2012

அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...


எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர்.
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு...
நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... என இழுத்திருக்கிறார்.

அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு..என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம்.
எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
 தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

ஊருக்கு வந்தவர்...
திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.

சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத உதவாக்கரை ...ஈழத்தமிழன் மேல் தீடீர் பாசம் காட்டுகிறது.
அதற்க்கு... அபியின் அப்பா என்ற ஓணான் சாட்சி சொல்கிறது.

24 comments:

  1. எச்ச கைல காக்கா ஓட்ட மாட்டாரு(மரியாத தூ!)...அந்த ஆளு....இதெல்லாம் எம் மாத்திரம்..பாவப்பட்ட அந்த மனுசன்..இந்தாளுக்கா தொண்டனா இருந்தோம்னு ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாருய்யா!!

    ReplyDelete
    Replies
    1. கவியரசர் கண்ணதாசன் சொன்னது...
      எம்.ஜி.யாரை நினைத்தால் சந்தனம் மணக்கும்...
      கருணாநிதியை நினைத்தால் மலம் நாறும்.

      Delete
  2. கிள்ளிக் கொடுக்கறதுக்கு கொடுக்காமலே விட்டிருக்கலாம்! வஞ்சக புத்தியாச்சே.. கட்சிக்கு அடிமைகள் குறைஞ்சுடக் கூடாது!

    * பொன்மனச்செம்மல்னு சும்மாவா பெயரு வைச்சாங்க.. தலைவர் தலைவருதான்!

    ReplyDelete
    Replies
    1. எம்.ஜி.யார் இருக்கும் வரை இந்த மூதேவியை முடக்கி வைத்திருந்தார்.

      Delete
  3. Dei paradesigala,
    Mgr oru ayokkiyanda .. avanalathan tamilnadu uruppidala...

    ReplyDelete
    Replies
    1. டேய் ராசாக்களா...
      கோபாலபுரத்து குடிமகனே...
      முதன் முதலாக... சாராயக்கடையை திறந்து தமிழ்நாட்டை போதையில் மிதக்க விட்ட அயோக்கியன் யார்?
      உன் தலைவன் நடிகை ஜெயமாலினியின் மார்பை கசக்கி கொண்டிருக்கும் போது...போலீஸ் ரெய்டில் கையும் களவுமாக மாட்டினான்.
      முன்னாள் நண்பன் என்ற காரணத்துக்காக பிரச்சனையை அமுக்கி...
      கருணாநிதியை தப்ப விட்ட எம்.ஜி.யார் அயோக்கியன்தான்.
      உன் தலைவனின் அத்தனை அந்தரங்கமும் தெரியும்.
      நாறடித்து விடுவேன்.
      என்னிடம் வேண்டாம்.

      Delete
  4. பிறந்த நாளில் கூட தொண்டன் பாக்கெட்டுக்குள்...
    கை விட்டு....அமுக்கி விடும் நவீனத்திருடன்.

    ReplyDelete
  5. மேலே துரையை நீங்கள் திட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.. அவர் மட்டும் இல்லை என்றால் என்னால் கருணாநிதி - ஜெயமாலினி மேட்டர் தெரிந்து கொள்ள முடியாமல் போய் இருக்கும்.. ஹி ஹி..

    ReplyDelete
    Replies
    1. துரை... என்ற பன்றியை அடிக்க...
      நானும் சாக்கடைக்குள் இறங்க வேண்டியதாயிற்று.

      Delete
  6. வணக்கம் அண்ணே..

    சூப்பர் நினைவு மீட்டல்.
    கிள்ளி கொடுப்பதற்கு எப்போதுமே எம்ஜிஆர் அவர்களுக்கு நிகர் அவரே தான்..

    இந்த மஞ்சள் துண்டு மகான் எப்பவுமே சுய நல அரசியல் தான் நடத்துவார். போயும் போயும் நல்ல சடங்கு நடக்கும் நேரத்துல கூட தன் புத்தியை காட்டியிருக்காரே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிரூபன் அவர்களே...
      தங்கள் பின்னூட்டத்தில் 'அள்ளி' என்பதற்க்கு பதில் 'கிள்ளி' என பிழையாக வந்து விட்டது.

      இன்று கூட ஈழமக்களுக்கு ஆதரவு என்று மஞ்சள் துண்டு மகாத்மா அறிக்கை வந்திருக்கிறது.
      அடக்கம் ஆகும் வரை..
      அடங்க மாட்டார் போலிருக்கிறதே...

      Delete
  7. நல்லவர்கள் வாழ்வு இந்த பூவுலகில் அருகி வர, நயவஞ்சக நரிகளின் வாழ்வு அதிக காலம் நிலைத்து நிற்கின்றது. அந்த உயர் தலைவன் பொன்மனச் செம்மல் இன்றிருந்திருந்தால் ஈழம் கண்டிருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒரு வரி சேர்த்துக்கொள் நண்பா...
      இந்திரா காந்தி அம்மையாரும் உயிரோடு இருந்திருக்க வேண்டும்.

      Delete
  8. தலைவர் தலைவர்தான் அண்ணா, எந்த பக்கி அவர ஏளனமாக சொன்னாலும் அவன் புத்தி இல்லாதவனு நான் இனிமேல நினைத்துட்டு போயுருவேன்.எம்ஜிஆர் - இந்த காந்தப்பெயருக்கு நானும் ரசிகன்.அவரது படங்களை ரசித்த எனக்கு, அவரது மனதையும் புகழையும் அவ்வளவாக அறிந்ததில்லை.அதுவும் நீங்கள் சொன்ன மேற்கண்ட நிகழ்வு புதிது.இன்னும் நிறைய சொல்லுவீங்களா..?

    சொந்த கட்சி ஆளுக்கே அதுவும் நல்ல காரியத்துக்குக்கூட பணம் தர முடியாதவர்..எப்படி ஊருக்கு நல்லது செய்வார்..நல்லது செய்வது போல நடிப்பார் போலும்/
    //மேல இருக்கிற துரைக்கு நல்ல அடி கொடுத்துட்டீங்க.../
    எம்ஜிஆர் நல்லவரை போல நடிக்காது நல்லவராகவே வாழ்ந்தவர்,,நம் மனதில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்.ஹீ இஸ் எ க்ரேட் பெர்சன்.

    அருமையான பகிர்வு..மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மலேசியாவில் பிறந்த உன்னை போன்ற இளைஞனையும் எம்.ஜி.யார்
      கவர்ந்திருக்கிறார் என்றால்...அதை கவர்ச்சி என்ற குறுகியகோட்டில் அடைக்க முடியாது.
      மனிதநேயம் என்ற மகத்துவத்தை உணர்ந்து...
      வாழ்ந்து மறைந்த உத்தமரின் வசீகரம் அது.

      Delete
  9. JAYAMAILI MATTER SUPER :-)

    ReplyDelete
    Replies
    1. இந்த ரகசியம் திமுகவில் முன்னணியில் உள்ள டாப் அல்லக்கைகளுக்கு தெரியும்.

      Delete
  10. ஆனா அவரை போய் 17 வருஷம் நாம ஆட்சியில உட்கார வச்சிருக்கோமே அண்ணா... இன்னும் அவருக்குனு ஒரு பெரிய தொண்டர் கூட்டம் இருக்கே. இதெல்லாம் அவங்களுக்கு தெரியாதா??

    இந்த பதிவையும் படிங்க அண்ணா..

    http://nagainthu.blogspot.com/2012/03/blog-post_07.html

    அன்னைக்கே கண்ணதாசன் அவர்கள் சொல்லியிருக்காங்க..

    /*ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

    இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

    ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

    அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

    ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

    இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.*/

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்ட பதிவை ஏற்க்கென்வே படித்து விட்டேன்.

      25 வருடங்கள் அவருடன் பழகிய அனுபவங்களை பதிவாக்குங்கள்.
      கருணாநிதியை நம்பி... நல்லதொரு வீணைக்கூட்டம்... நலம் கெட புழுதியில் கிடக்கிறது.
      நம்மால் முடிந்த வரை சங்கை ஊதுவோம்.
      வருகைக்கு நன்றி.

      Delete
  11. தலைவருக்கு கோடி கொடுத்தவர் எம்.ஜி.ஆர்!வெறும் ஐம்பதாயிரம் கொடுத்து எல்லா விடுதலை இயக்கங்களும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் கொலைஞர்!

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமா...போராளிக்குழுக்களிடையே கலகமூட்டி..அரசியல் பிழைப்பு நடத்திய வியாபாரி...
      இந்த இருபதாம் நூற்றாண்டு எட்டப்பன்.

      Delete
  12. பின்னிட்டீங்க.. நீண்ட நாட்களின் பின்னர் தலைவர் எம்ஜி.ஆர் பற்றிய ஒரு பதிவு.. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் என்றும் இதயதெய்வம் எம்.ஜி.ஆர்தான்.....

    ReplyDelete
  13. கலக்கிடிங்க பாஸ் சூப்பர்.

    உலக சினிமா ரசிகன் @
    கவியரசர் கண்ணதாசன் சொன்னது...
    எம்.ஜி.யாரை நினைத்தால் சந்தனம் மணக்கும்...
    கருணாநிதியை நினைத்தால் மலம் நாறும்.

    ReplyDelete
  14. கலக்கிடீங்க பாஸ். ஆனா ஒரே ஒரு டவுட். வி.என் ஜானகி அம்மையார் யாரோட மனைவின்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.