Apr 1, 2012

புதிய தொழில் தொடங்குகிறேன்

நண்பர்களே!
என்னுடைய ஹாலிவுட் டிவிடி ஷாப்பி இன்று முதல்
நந்தினி எலெக்ட்ரானிக்ஸ் ஷாப்பி என பெயர் மாற்றம் பெறுகிறது.



பெயரின் மாற்றத்திற்கேற்ப இனி எனது கடையில்
ப்ளூ ரே பிளையர்,
ஹோம் தியேட்டர்,புல் ஹெச்டி... எல் சி டி மற்றும்
எல் இ டி டிவிக்கள் விற்பனை செய்யப்போகிறேன்.
வாடிக்கையாளர்களும்,நண்பர்களும் வாழ்த்தி வரவேற்று நல்லாதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

21 comments:

  1. வெயிட் வெயிட் ... இது ஏப்ரல் ஃபுல் பதிவா? இல்லையென்றால் மட்டும் உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அட்ரஸ், போன் நம்பர் கொடுத்தால் பதிவை பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்குமே?

    ReplyDelete
    Replies
    1. @ஹாலிவுட் ரசிகன்

      முதன் முதல் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
      கடையின் விளம்பரத்தில் முகவரி கொடுத்துள்ளேன்.

      Delete
    2. சாரி பாஸ் ... நான் ஏதோ கூகிள் அட்ன்னு நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

      Delete
  2. ஓஹோ...அப்படியா...வாழ்த்துகள்....இனி வர்றோம்///

    ReplyDelete
    Replies
    1. @கோவை நேரம்
      தங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்....நண்பரே...

      Delete
  3. வெரிகுட்.. வாழ்த்துக்கள் சார்!
    டிவிடி ஷாப் இல்லாவிட்டாலும், உலக சினிமா விமர்சனங்கள் எங்களுக்கு வழக்கமான வேகத்திலேயே வந்துகிட்டிருக்கனும்!!

    ReplyDelete
    Replies
    1. @JZ
      நன்றி நண்பா...

      உலகசினிமா ரத்தத்தில் கலந்திருப்பது.
      அதை பிரிக்க முடியாது.

      Delete
  4. Congratulations and all the best. If ever, I visit your place, I would like to visit your business establishment.

    ReplyDelete
    Replies
    1. @ வெற்றிமகள் ஜெயலஷ்மி
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      தங்கள் நல்வரவுக்காக...
      காத்திருக்கிறது...
      நந்தினி எலெக்ட்ரானிக்ஸ் ஷாப்பி

      Delete
  5. வாழ்த்துக்கள் நண்பரே...இதிலும் நீங்கள் வெற்றி அடைவிர்கள்...
    கோவையில் இருக்கும் எனது நண்பர்களுக்கு உங்கள் கடையை அறிமுக படுத்தி வைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. @ராஜ்
      நன்றி நண்பரே!

      உங்கள் நல்லாதரவு எனக்கு பெருத்த ஊக்கத்தை தருகிறது.

      Delete
  6. Dear Friend, i regularly visit your blog and came to know about lot of good movies from you. (i'm also crazy in watching movies).Never thought about writing any comment (how selfish i'm!!!), but today i just want to wish you for your new begining....wish u have great success
    (sorry to write in english) mudinja kovai varumbothu meet pannuvom thala

    Cheers
    ShivA
    shiva.george@gmail.com

    ReplyDelete
    Replies
    1. @சிவா
      வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  7. மனமார்ந்த வாழ்த்துகள்.... கட்டாயம் வியாபாரம் சக்கைப்போடு போடப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. பாலுவிடமிருந்து முன்னரே இதனைத் தெரிந்துகொண்டேன். அடித்து தூள் பறத்துங்கள் !!

    ReplyDelete
    Replies
    1. @ராஜேஷ்
      உங்களைப்போன்ற நண்பர்கள் பலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
      நன்றி நண்பரே!

      Delete
  8. வாழ்த்துகள்.... வாழ்க வளமுடன்.....!

    ReplyDelete
  9. தலைவரே,இந்த பதிவை பார்க்காமல் விட்டுவிட்டேன்.
    நல்ல விஷயம் சொன்னீர்கள்,மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் Nanbarae!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.