
மைக் லீ இயக்கத்தில் வெளிவந்த பிரிட்டிஷ் காவியம்.
தன் வளர்ப்பு பெற்றோர் மறைவுக்குப்பிறகு தன் ஒரிஜினல் தாயைத்தேடி முயற்சித்து கண்டுபிடித்து விடுகிறாள்.தொலைபேசியில் தன் தாயை நேரில் காண விருப்பம் தெரிவிக்கிறாள்.
பொது இடத்தில் இருவரும் சந்திக்கின்றனர்.மகளைக்கண்ட தாய் அதிர்ச்சியுறுகிறாள்.காரணம் மகள் ஹார்டென்ஸ் கறுப்பினம்.தாய் சிந்தியா வெள்ளையினம்.ஹார்டன்ஸ் தன் மகளாக இருக்க வாய்ப்பே இல்லை என மறுக்கிறாள் சிந்தியா.ஆதாரங்களை காட்டி நிறுபிக்கிறாள் ஹார்டன்ஸ்.உண்மை அறிந்த பிறகு குற்றஉணர்ச்சியில் கதறுகிறாள் சிந்தியா.தனக்கு 21வயதில் ரோக்ஸேன் என்ற மகள் இருப்பதாகவும் அவளுக்கு உண்மை தெரியக்கூடாது என்று உறுதிமொழி வாங்குகிறாள் சிந்தியா.பின்னர் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உறவை பலப்படுத்துகின்றனர்.
தனது சகோதரன் மோரிஸ் வீட்டில் நடைபெறும் ரோக்ஸேன் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹார்ட்டனை அழைக்கிறாள் சிந்தியா.அக்குடும்பம் ஹார்ட்டனை ஏற்றுக்கொண்டதா? என்பதே கிளைமாக்ஸ்.
பொது இடத்தில் இருவரும் சந்திக்கின்றனர்.மகளைக்கண்ட தாய் அதிர்ச்சியுறுகிறாள்.காரணம் மகள் ஹார்டென்ஸ் கறுப்பினம்.தாய் சிந்தியா வெள்ளையினம்.ஹார்டன்ஸ் தன் மகளாக இருக்க வாய்ப்பே இல்லை என மறுக்கிறாள் சிந்தியா.ஆதாரங்களை காட்டி நிறுபிக்கிறாள் ஹார்டன்ஸ்.உண்மை அறிந்த பிறகு குற்றஉணர்ச்சியில் கதறுகிறாள் சிந்தியா.தனக்கு 21வயதில் ரோக்ஸேன் என்ற மகள் இருப்பதாகவும் அவளுக்கு உண்மை தெரியக்கூடாது என்று உறுதிமொழி வாங்குகிறாள் சிந்தியா.பின்னர் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உறவை பலப்படுத்துகின்றனர்.
தனது சகோதரன் மோரிஸ் வீட்டில் நடைபெறும் ரோக்ஸேன் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹார்ட்டனை அழைக்கிறாள் சிந்தியா.அக்குடும்பம் ஹார்ட்டனை ஏற்றுக்கொண்டதா? என்பதே கிளைமாக்ஸ்.
உறவுகளின் இணைப்பே மெல்லிய நூலிழையில் இயங்குகிறது....அதை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை பாடமாக்கியிருக்கிறார்
மைக் லீ.
சிந்தியா
கருப்பின மகள் ஹார்டென்ஸ்
வெள்ளையின மகள் ரோக்ஸேன்
சகோதரன் மோரிஸ்
மோரிஸ் மனைவி மோனிகா
இந்த பஞ்சபாண்டவர்கள் இப்படத்தை இதிகாசமாக்கியிருக்கிறார்கள்.
கறுப்பினத்தவரின் மரணம்....வெள்ளையினத்தவரின் திருமணம் எனத்துவங்கும் அறிமுகக்காட்சியே இப்படம் உலகசினிமா என்று முத்திரை குத்தி விடுகிறது.
ஒரு கதாபாத்திரத்தின் தன்மை என்ன?அப்பாத்திரத்துக்கு ஏற்ப்படும் பாதிப்பு என்ன?அப்பாதிப்பின் தன்மையை எவ்வாறு அவர்களது உடல்மொழியால் வெளிப்படுத்துவது...என்பதை இப்படத்தின் மூலம் கற்க்கலாம் நமது இயக்குனர்கள்...குறிப்பாக மிஷ்கின்.



கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தது இதற்க்காகவா???????மகன் கெரில்லாப்போராளிகளில் ஒருவன் என்பதும் ஆயுதம் வாங்க வந்திருப்பதும் அடுத்தடுத்த காட்சிகள் புலப்படுத்துகின்றன.திரும்பி கிராமத்துக்கு வரும்போது எதிரில் கிராமமே காலியாகி ஒடி வந்து கொண்டு இருக்கிறது.ராணுவம் அந்த மலை கிராமத்தை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது. டான் ப்ளுட்டார்க்கோவின் மருமகள்,பேத்தி உட்ப்பட பெரும்பாலோர் ராணுவத்தால் இழுத்து செல்லப்படுகின்றனர்.டானின் போராளி மகன் தப்பித்து போராளிக்குழுவினரோடு கலக்கிறான்.
எதற்க்கு வந்தாய்?
டான் சோளக்காட்டை பார்வையிட்டு அங்கே ரகசியமாய் புதைக்கப்பட்டிருந்த ஆயுதப்புதையலில் இருந்து கொஞ்சம் புல்லட்களை எடுத்து வயலின் பாக்சுக்குள் வைத்து மறைத்து கடத்துகிறார்.
இவரது முகத்தில் முதுமை வரைந்த சுருக்கங்கள்.... அல்ல அல்ல ...அது அந்த மலைவாழ் மக்களின் நெருக்கடிகள்.சமகால அரசியல் படங்களில் இது ஒரு மாஸ்டர்பீஸ்.எல் வயலினை தனது முதல் படைப்பாக தந்து உலகமெங்கும் 32 விருதுகளை வாரிக்குவித்திருக்கிறார் எழுதி இயக்கி தயாரித்த Francisco Vargas.
துனிசியா நாட்டு சிறுவனின்......பிஞ்சிலே பழுக்கத்துடிக்கும் பதட்டத்தை அற்புதமாக படமாக்கியவர் இயக்குனர் Ferid Boughedir
உலகசினிமாவுக்கே உரிய கலைத்தன்மை சற்று குறைவாக இருந்தாலும் இப்படத்தை அறிமுகம் செய்யக்காரணம் இப்படத்தின் காட்சிகள்..இஸ்லாமிக் நாடுகளின் படங்களில் நாம் காணவேமுடியாத நிர்வாணக்காட்சிகள்...அழகாக....கலைநயத்துடன் காட்சியளிக்கிறது.
நோராவை அவனது தாய் குளிப்பாட்டும் காட்சியில் துவங்குகிறது படம்.பொதுக்குளியலறையில் ஏராளமான பெண்கள்....தாராளமாக ரசிக்கிறான் நோரா.

நமது பதின்வயது சேட்டைகளை ஞாபகப்படுத்தும் ஆட்டோகிராப் தன்மை படம் முழுக்க நிரவிக்கிடக்கிறது.....என்ஜாய்..... 




இப்படத்தின் இளையராஜா David Hirschfelder .இவரது இசைக்காக ஒருமுறை.....




புரட்சி வீரர்களின் கல்லறையின் ஒரிஜினல் புகைப்படம் முன்னால் நின்று சொல்வோம்....


ஜெர்மானியர்கள் தங்களது ஆக்கிரமிப்பு பகுதிகளில் இப்படுகொலைகளை நிகழ்த்தியது சோவியத்துதான் என்று ஆவணப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்கிறது.சோவியத்தும் ஒரு ஆவணப்படத்தைக்காட்டி பிரச்சாரம் செய்கிறது.
ஜாங் யீமூ வர்த்தக சினிமாவின் மாபெரும் இயக்குனர்.பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் உருவாக்குவதே இவரது வேலை.உ.ம் ஹீரோ[ஜெட்லீ]அதே சமயத்தில் ரியலிஸ்டிக் பாணியில் பயணம் செய்து அவார்டுகளையும் வசூலையும் வாரிக்குவிப்பது உப வேலை.நியோ ரியலிஸ்டிக் பாணியில் எடுக்கப்பட்ட படம் நாட் ஒண் லெஸ்.அனைத்து நடிகர்களுமே தொழில் முறை நடிகர்கள் அல்ல.அனைவருமே கிராமத்து விதைகள்.அவர்களது ஒரிஜினல் பெயர்களே படத்திலும் பயன்படுத்தப்பட்டது.









