Nov 15, 2013

கமல் ஜெமோவுக்கு வைச்சது, நெம்பி எடுக்க முடியாத ஆப்பு!

நண்பர்களே...
கமல் பிறந்த நாளில், தான் கலந்து கொண்டதாக ஜெமோ ஒரு பதிவு போட்டிருந்தது.
பதிலடியாக கமல் தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை,
காணொளியாக இணையத்தில் இணைத்திருக்கிறார்.
அதில் ஜெமோவை ஒரு பிரேம் கூட காட்டாமல்  ‘இருட்டடிப்பு’
செய்து விட்டார் கமல்.

ஜெமோ தன் பதிவில் கமலும் நானும் ஈயும், பீயும் மாதிரி...
அப்படி இப்படின்னு என்னா ரீல் ஓட்டிச்சு!

கமல்,வச்சாரு பாருங்க ஆப்பு ஜெமோவுக்கு...
ஜென்மத்துக்கும் அதை நெம்பி எடுக்க முடியாது.
தான் ஒரு பச்சை பரமக்குடி தமிழன் என பறை சாற்றி விட்டார் கமல்.


கமல், ஜெமோவுக்கு சோற்றையும் போட்டு செருப்பாலயும் ஏன் இப்படி அடித்தார் ?
இக்கேள்வியை கமலை அறியாதவர்கள்தான் எழுப்புவார்கள்.
கமலை அறிந்தவர்கள் விடையை அறிவார்கள்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
1990-2000 க்கும் இடைப்பட்ட ஒரு பிறந்த நாளில் வைரமுத்து பட்டி மன்ற பேச்சாளர்களை தாக்கி தனது உரையில் பேசி விட்டார்.

 “ ஒருவன் செத்த பிறகு புகழ்ந்து பேசி பிழைப்பு நடத்துபவர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள்” - வைரமுத்து.

குமுதம் வார இதழ் இதை ஊதி பெரிதாக்கி விட்டது.
இந்நிகழ்ச்சியின் வீடியோ என்னிடம் மட்டும்தான் இருந்தது.
நான்தான் அந்நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ காமிராவில் பதிவு செய்தவன்.
நான் அந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்தேன்.
குமுதம்  ‘வைரமுத்து விவகாரத்தை’ ஊதி பெரிதாக்கியதும்
படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்ற கமல் அங்கிருந்து எனக்கு தகவல் அனுப்பினார்.
வைரமுத்து பேச்சில்  பிரச்சினைக்குரிய பகுதியை மட்டும் நீக்கி மற்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப சொன்னார்.
நானும் ‘அந்தப்பகுதியை’ மட்டும் எடிட் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினேன்.

இந்த பிறந்த நாளில் ஜெமோவை ஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்து,
ஆசன வாயில் ஆப்படித்து இருக்கிறாரே !...ரொம்ப வலிக்குதா ஜெமோ?

கைப்புள்ளைக்கு இது சகஜம்தானே!காணொளி காண கீழ்க்கண்ட இணைப்பில் செல்க...

https://www.facebook.com/kamalhaasan.theofficialpage?fref=ts

குறிப்பு: கோவா திரைப்பட திருவிழாவில் பங்கேற்கும் திரைப்படங்களை காண கோவா செல்கிறேன்.
வாழ்த்தி விடை தாருங்கள்.

8 comments:

 1. Replies
  1. இப்பத்தான் குளுகுளுன்னு இருக்கு.

   Delete
 2. நல்ல ஆப்பு தான்...!

  From Friend's LT

  ReplyDelete
  Replies
  1. சாதாரண ஆப்பா! ஆசிட் தடவிய ஆப்பாச்சே!!

   Delete
 3. எழுத்துரு சண்டை போடச்சொல்லி அனுப்பினார் என இரா.முருகன் சொன்னது, "தனக்கு ஒப்பில்லாத விஷயங்களை கமல் எப்போதும் பேசமாட்டார்" என ஜெமோவே சொன்னது இவை மட்டுமே போதும் கமலுக்கு எழுத்துரு விவகாரத்தில் ஆர்வமும் இல்லை, அவர் ஜெமோவை அந்த கருத்தில் ஆதரிக்கவும் இல்லை என அறிய. அவ்வளவுதான்.

  மற்றபடி, வீடியோவில் கிரேசிமோகன், இராமுருகன் மதன் உள்பட இன்னும் பலரும் கூடத்தான் காட்டப்படவில்லை. அப்ப அவர்களுக்கும் கமலுக்கும்கூட தகறாரா என்ன?!

  ReplyDelete
  Replies
  1. ஜெயமோகன் தன் பதிவில் முழுக்க கமல் தன்னுடன் இருந்தது போல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தினார்.
   அவர் எழுதியது நிஜமென்றால் கமல் வெளியிட்ட காணொளியில் ஜெமோ இடம் பெற்று இருப்பார்.
   ஜெமோவின் பொய் பரப்புரையை எடுத்துக்காட்டவே இதை எழுதினேன்.

   கிரேசி மோகன், இரா.முருகன், மதன் பதிவெழுதவில்லை.
   அவர்கள் வந்தார்கள்...சென்றார்கள்.
   ஜெமோவைப்போல் பீத்தவில்லை.

   ஜெமோ உண்மையானவன்..சத்திய சந்தன் என்றால் எழுத்துரு விவகாரத்தில் கமல் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.
   கமுக்கமாய் இருந்து கமலை சிக்க வைக்கவே திட்டமிட்டது ஜெமோவின் குறுக்குப்புத்தி.
   அதான் ஆப்பு வைச்சார் கமல்.

   Delete
  2. நீங்கதான் போன பதிவுக்கு முன் பதிவுல அவசரபட்டு தமிழர்களே குதத்தை இன்னும் குனிந்து காட்டு கூ... முட்டையை உடைத்து காட்டுன்னு சொல்லி எல்லா தமிழர்களையும் அசிங்கப்படுத்திட்டீங்க. அதுக்கான நீங்க மன்னிப்பு கேக்காட்டி பரவால்ல நாங்க உங்களை மன்னிச்சிட்டோம். இனியாவது நிதானம்தவராம எழுதுங்க.

   Delete
 4. ஜாலியா போயிட்டு வாங்க பாஸ்..!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.