நண்பர்களே...
நேற்று காந்தி ஜெயந்தி அன்று கலைஞர் தொலைக்காட்சியில்,
‘காந்தி’ [ Gandhi \ 1982\ India & U.K \ Directed by Richard Attenborough ] திரைப்படத்தின் தமிழாக்கமும்,
‘ஹேராம்’ [ Hey Ram \ 2000 \ India \ Directed by Kamal Hassan ] திரைப்படமும் திரையிடப்பட்டது.
‘காந்தி’ திரைப்படத்தை விட தரத்தில் உயர்ந்த ‘ஹேராமை’ முக்கிய நிகழ்வாக...
மாலை நேரத்தில் [பிரைம் டைமில்] திரையிட்ட,
கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி.
ஏற்கெனவே,ஹேராமால் மனநிலை பாதிக்கப்பட்ட காரிகனுக்கு, வழக்கம் போல் மண்டைக்கு ஏறி விட்டது.
ஜாக்கி சேகர் எழுதிய, ‘நடிகர் திலகத்தின் தெய்வமகன்’ பற்றிய பதிவில்...
காரிகன், ஹேராமையும்,என்னையும் சாடி பின்னூட்டம் போட்டு விட்டது.
ஜாக்கி சேகர் பதிவைக்காண ‘கிளிக்’கவும்.
இப்பின்னூட்டத்தை வெளியிட்ட ஜாக்கி சேகருக்கு, தார்மீகப்பொறுப்பு இருக்கிறது.
ஹேராம் பற்றி எழுதிய தரக்குறைவான விமர்சனத்துக்கு உங்கள் பதிலென்ன?
அக்கருத்தை,மறுத்து விளக்கமளிக்கா விட்டால்...
காரிகன் கருத்துடன் தாங்கள் ஒத்துப்போகிறீர்கள் என எடுத்துக்கொள்ள வேண்டி வருகிறது.
ஜாக்கி சேகரின் நிலை அறிய காத்திருக்கிறேன்.