கோ படத்தை பாருங்கள் என்று எழுதியிருக்கிறாயே அது உலகசினிமாவா என்று கேட்டு அடிக்க வாராதீர்கள்.கொஞ்சம் பொறுங்கள்.
ஒரு சின்ன பிளாஷ் பேக்....
பஸ் சடன்பிரேக் அடித்தால் அவள் நெற்றியில் என் உதடுகள் மோதும் ஆபத்து நிச்சயம் இருந்தது.அந்த இனிய ஆபத்துக்காக காத்திருந்தேன்.சரியாக இரவு பத்துக்கு பஸ் புறப்பட்டது.
எப்படியோ தூங்கி முழிச்சி பாத்தா காலை பத்து மணி.வெளியே பார்த்தா சென்னையைக்காணோம்.முன் சீட் தாப்ஸியை கேட்டேன்.ஜஸ்ட் இப்பத்தான் வேலூர் பாஸ் ஆச்சு என்று அலுத்தாள்.ஒரு வழியா ஒரு மணிக்கு கோயம்பேடு வந்துச்சி.இறங்கும்போது டிரைவரிடம் கேட்டேன்
“ ஏன் ஒரு தடவை கூட பிரேக்கே போடலை ?”
“ராத்திரியிலிருந்து அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”
“வாழ்க கே.என்.நேரு” சொல்லிவிட்டு பறந்தேன்.
“ஸாரி...பஸ் லேட்”எனச்சொல்லி நுழைந்தேன். இயக்குனர் சுரேஷ்,உதவி இயக்குனர்கள் ரமேஷ்,சதீஷ், ‘கிராபிக்ஸ்’சுனில்,நான் என மிக மெல்லிய கூட்டம்.
வெரிகுட்..அருமையான சப்ஜக்ட்.நானும் அந்தப்படம் பாத்திருக்கேன்.ரஸ்ஸல் குரோவ் பட்டையை கிளப்பியிருப்பாரு.
நம்ம படத்துலே நானே ஹீரோ.ஹீரோயின் இரண்டு பேரு.. பர்ஸ்ட் ஹீரோயின் நல்ல பிரைட்& இண்டலக்சுவல்...
ரெண்டாவது லூசுப்பொண்ணு..ஆனா பக்கா கிளாமர்....
ரமேஷ்: சார்..அந்த லூசுப்பொண்ணுக்கு சூப்பர் காமடி டிராக் வச்சிருக்கேன்.கொரியன் படம் ஒண்ணு.அதிலருந்து சுட்டது..
சுனில்: ஒப்பனிங் சீன் சும்மா பரபரன்னு ஆரம்பிக்ணும்.
நக்சலைட்டுங்க பேங்க் ராபரி பண்றாங்க...
நம்ம ஹீரோ தடுக்கிறாரு.
சதீஷ்: சார் இங்கிலீஷ் படத்துல ஹீரோ ரிப்போர்ட்டரு.நாம ஸ்டில் கேமராமேனா மாத்திரலாம்..
சுனில்: சூப்பர்..ஹீரோ துப்பாக்கியால சுடறதுக்கு பதிலா கேமராவுல ஷூட் பண்றாரா!சூப்பர்..சூப்பர்.
நான்: ஒரு சின்னப்பொண்ணை கல்யாணம் பண்ண மேட்டரா...அதை அமைதிப்படை படத்துல ஏற்க்கெனவே வச்சிட்டாங்களே!
சுரேஷ்: பரவாயில்ல சார்...அந்தப்படம் வந்து 20 வருசமாகுது.இப்ப உள்ள யங்ஸ்டருக்கு இந்த மேட்டர் புதுசா இருக்கும்.அப்புறம் ஆய்த எழுத்து சூர்யா காரெக்டரை வில்லனாக்கி...அவன் தலைமையில ஸ்டூடண்ஸ் ஆட்சி பிடிக்கிற மாதிரி வச்சுட்டா படம் 90%ரெடி.
நான்:நக்சலைட்டுக்கும் வில்லனுக்கும் உள்ள கனெக்சனை ஹீரோ தெரிஞ்சு வில்லனை ஒழிக்கிற கிளைமாக்சுக்கு நோ மேன்ஸ் லேண்ட்டுன்னு ஒரு உலகசினிமாவிலிருந்து சீன் உருவிரலாம்.
கதை முழுவதும் கேட்ட முருகேஷ்:லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் சொல்றேன்..நீங்க சொன்ன மேட்டர் அப்படியே இந்த வாரம் ரீலிசான கோ படத்துல இருக்கு. நாம டூ லேட்...கே.வி.ஆனந்த் முந்திட்டாரு.
சுரேஷ்: வடை போச்சே..... எனக்கேவி..கேவி...அழ ஆரம்பித்தார்.நான் கோவைக்கு எஸ்கேப்.
நண்பர்களே.... கோ படம் பார்த்து சொல்லுங்கள்...நாங்கள் உல்டா செய்த அதே கதைதானா...கோ?
ஒரு சின்ன பிளாஷ் பேக்....
என் நண்பர் இயக்குனர் சுரேஷ் “படம் பண்ணப்போறேன்.கதை டிஸ்கசனுக்கு வரணும்”என்று சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கூப்பிட்டார்.எப்போ வரணும்....எப்போ வரணும் என்று கேட்டு வேறு வழியில்லாமல் நாளைக்கு வாங்க என்று அனுமதியளித்தார்.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் இரவு பத்துக்கு கோவையிலிருந்து புறப்பட்டேன்.சொகுசு பேருந்து என்று அதன் நெற்றியில் எழுதியிருந்தது.என்னுடைய புஷ்பேக் சீட் ஜார்ஜ் புஷ்ஷே வந்தாலும் அசையமாட்டேன் என்று சொல்லிவிட்டது.முன்னாடி இருந்த சீட் அநியாயத்துக்கு பின்னாடி சாஞ்சு வந்து என் மடியில் படுத்துக்கொண்டது.ஆனாலும் எனக்கு கோபமே வரவில்லை.ஏன்னா சீட்டில் இருந்தது தாப்சி ரேஞ்சில் இருந்தது.
பஸ் சடன்பிரேக் அடித்தால் அவள் நெற்றியில் என் உதடுகள் மோதும் ஆபத்து நிச்சயம் இருந்தது.அந்த இனிய ஆபத்துக்காக காத்திருந்தேன்.சரியாக இரவு பத்துக்கு பஸ் புறப்பட்டது.
ஹாரனைத்தவிர எல்லாமே சத்தம் போட்டது.
“ ஏன் ஒரு தடவை கூட பிரேக்கே போடலை ?”
“ராத்திரியிலிருந்து அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”
“வாழ்க கே.என்.நேரு” சொல்லிவிட்டு பறந்தேன்.
“ஸாரி...பஸ் லேட்”எனச்சொல்லி நுழைந்தேன். இயக்குனர் சுரேஷ்,உதவி இயக்குனர்கள் ரமேஷ்,சதீஷ், ‘கிராபிக்ஸ்’சுனில்,நான் என மிக மெல்லிய கூட்டம்.
“சார்..ஒரு சின்ன நாட் கிடைச்சிருக்கு...அதை பக்காவா டெவலப் பண்ணா போதும்”ஆரம்பித்தார் சுரேஷ்.
“சூப்பர் ஹிட் படமா பண்ணிரலாம்.நாட்டை சொல்லுங்க”
‘ஸ்டேட் ஆப் ப்ளே’ன்னு ஒரு ஹாலிவுட் படத்தை இண்டியனைஸ் பண்ணி வச்சிருக்கேன்.
வெரிகுட்..அருமையான சப்ஜக்ட்.நானும் அந்தப்படம் பாத்திருக்கேன்.ரஸ்ஸல் குரோவ் பட்டையை கிளப்பியிருப்பாரு.
நம்ம படத்துலே நானே ஹீரோ.ஹீரோயின் இரண்டு பேரு.. பர்ஸ்ட் ஹீரோயின் நல்ல பிரைட்& இண்டலக்சுவல்...
ரெண்டாவது லூசுப்பொண்ணு..ஆனா பக்கா கிளாமர்....
ரமேஷ்: சார்..அந்த லூசுப்பொண்ணுக்கு சூப்பர் காமடி டிராக் வச்சிருக்கேன்.கொரியன் படம் ஒண்ணு.அதிலருந்து சுட்டது..
சுனில்: ஒப்பனிங் சீன் சும்மா பரபரன்னு ஆரம்பிக்ணும்.
நக்சலைட்டுங்க பேங்க் ராபரி பண்றாங்க...
நம்ம ஹீரோ தடுக்கிறாரு.
சதீஷ்: சார் இங்கிலீஷ் படத்துல ஹீரோ ரிப்போர்ட்டரு.நாம ஸ்டில் கேமராமேனா மாத்திரலாம்..
சுனில்: சூப்பர்..ஹீரோ துப்பாக்கியால சுடறதுக்கு பதிலா கேமராவுல ஷூட் பண்றாரா!சூப்பர்..சூப்பர்.
சுரேஷ்:சார்..இந்த சீனுக்கு நல்ல படம் சொல்லுங்க.
நான்: பேங்க் ராபரிக்கு இன் சைட் மேன் பெஸ்ட் சாய்ஸ்.
ஹீரோ சேஸிங் சீனுக்கு மிசன் இம்பாசிபிள் பார்ட் டூ பொருத்தமா இருக்கும்.டாம் கூரூஸ் பைக்ல ஸ்டண்ட்டெல்லாம் பண்ணி துப்பாக்கியால சூட் பண்ணுவாரு.நம்ம ஹீரோ ஸ்டில் கேமரா ஷூட் பண்ணட்டும்.ஆனா நம்மூர்ல ஏது நக்ஸலைட்?
சுரேஷ்: ஆந்திராவில இருந்து வர்றாங்க..அப்படி வச்சுக்கலாம்.
நான்:தமிழ் பேசுற நக்சலைட் ஆந்திராவில் என்ன பண்றாங்க?லாஜிக் இடிக்குதே?
சதீஷ்: சார் ...நாம தமிழ்ப்படம் எடுக்குறோம்.உலகசினிமா இல்லை.நம்ம ரசிகருங்க லாஜிக் பாக்க மாட்டாங்க.
சுரேஷ்:அப்புறம் நாம நம்மூரு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி மேட்டரை சரியா மிக்ஸ் பண்ணிட்டா படம் ரெடி.
சதீஷ்: சார் படம் எனக்கு விசுவலா ஒடுது.நாம ஆந்திரா என்.டி.ஆர் மேட்டரையும் நுழைச்சிரலாம்.
நான்: ஒரு சின்னப்பொண்ணை கல்யாணம் பண்ண மேட்டரா...அதை அமைதிப்படை படத்துல ஏற்க்கெனவே வச்சிட்டாங்களே!
சுரேஷ்: பரவாயில்ல சார்...அந்தப்படம் வந்து 20 வருசமாகுது.இப்ப உள்ள யங்ஸ்டருக்கு இந்த மேட்டர் புதுசா இருக்கும்.அப்புறம் ஆய்த எழுத்து சூர்யா காரெக்டரை வில்லனாக்கி...அவன் தலைமையில ஸ்டூடண்ஸ் ஆட்சி பிடிக்கிற மாதிரி வச்சுட்டா படம் 90%ரெடி.
நான்:நக்சலைட்டுக்கும் வில்லனுக்கும் உள்ள கனெக்சனை ஹீரோ தெரிஞ்சு வில்லனை ஒழிக்கிற கிளைமாக்சுக்கு நோ மேன்ஸ் லேண்ட்டுன்னு ஒரு உலகசினிமாவிலிருந்து சீன் உருவிரலாம்.
சுரேஷ்:சார் படம் ரெடி...வாய்யா முருகேசு..உக்கார்..ரெடி பண்ண கதையைக்கேளு.
சுரேஷ்: வடை போச்சே..... எனக்கேவி..கேவி...அழ ஆரம்பித்தார்.நான் கோவைக்கு எஸ்கேப்.
நண்பர்களே.... கோ படம் பார்த்து சொல்லுங்கள்...நாங்கள் உல்டா செய்த அதே கதைதானா...கோ?