ரசிகனை மாங்கா மடையன் என எண்ணி விட்டீர்கள்.
சரக்கு இல்லாமல் எங்கள் ஊரில் டீக்கடை நடத்த முடியாது.
டீயின் மூலப்பொருள் தேயிலையா...புளியங்கொட்டையா என எளிதில் கண்டு பிடித்து ஒதுங்கி விடுவோம்.
உங்கள் கடையில் நல்ல டீ குடித்திருக்கிறோம்.
அடுத்த முறை ‘நல்ல டீ’தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
விடை பெறுகிறேன்.
அன்புடன்,
உலகசினிமா ரசிகன்.
உண்மையை உரக்க சொல்லிவிட்டாய் நண்பா ....
ReplyDelete(மின்னலே ,விண்ணைதண்டி வருவாயா வரியிசையில் இது சேராது)
நண்பரே...
Deleteகவுதமின் முதல் படமான ‘மின்னலே’ படத்தில் வேலை செய்த ஓளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜ சேகர்,ஆர்ட் டைரக்டர் ராஜீவன் என அனைத்து தொழில் நுடபக்கலைஞர்களும் எனது விளம்பரப்படங்களில் பணியாற்றிய நண்பர்களே.
அவர்கள் மூலமாக கவுதமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்போது அவர் ஒரு ‘புரோக்கர் மாமா’ பிடியில் சிக்கி சீரழிவதாக கேள்விப்படுகிறேன்.
அதன் விளைவே தொழில் பக்தி இல்லாமல் போனது.
‘நான் எப்படி எடுத்தாலும் எனது படம் ஓடும்’ என்ற திமிர் படத்தின் ஒவ்வோரு பிரேமிலும் வெளிப்படுகிறது.
கவுதம் என்ற கலைஞன் கானாமல் போய் விடக்கூடாது என்ற அக்கரையே எனது பதிவு.
இன்னும் கொஞ்சம் விரிவான "கழுவி ஊற்றலை" எதிர் பார்த்தேன்..!
ReplyDeleteஇப்படத்திற்கு இது போதும்.
Deleteபடம் பார்க்கவில்லை..பார்க்க வேண்டுமென்றும் தோன்றவில்லை..
ReplyDeleteபடத்தைப்பற்றிய கருத்துக்கு மிக்க நன்றிங்க அண்ணா
வருகைக்கு நன்றி தம்பி.
Deleteஎன்ன இப்படி பொசுக்குணு சொல்லிடீங்க...அப்போ படம் சுத்த வேஸ்டா....
ReplyDeleteஏதோ சம்ந்தா பொண்ணு ரொம்ப அழகா இருக்குன்ணு கேள்விபட்டேன்..
நண்பரே...நீங்கள் கட்டாயம் படம் பாருங்கள்.
Deleteதிரைப்படம் எடுக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறீர்கள் அல்லவா.
இப்படம்,திரைக்கதையை மோசமாக அமைப்பது எப்படி?
எனக்கற்றுத்தரும்.
Did you give the same advice to the self proclaimed genius who thought we are dim-witted and gave a POS called Manmadhan Ambhu???
ReplyDeleteDid you give the same advice to the self proclaimed genius who thought we are dim-witted and gave us a POS called Manmadhan Ambhu???
ReplyDelete