உலகசினிமா ரசிகன்
நான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்
Mar 14, 2014
வாழ்த்தி விடை கொடுங்கள் !.
நண்பர்களே...
இது வரை என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி.
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வந்து விட்டேன்.
பூரண ஓய்வு தேவைப்படுகிறது.
வாழ்த்தி விடைகொடுங்கள்.
நன்றியுடன்,
உலகசினிமா ரசிகன்.
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)