நண்பர்களே...
‘புலம் பெயர்தல்’ இந்த நூற்றாண்டின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.
விருப்பமோ அல்லது பலவந்தமோ...
எதுவாகிலும் ‘புலம் பெயர்தல்’ மனிதர்களுக்கு பதட்டத்தையும்...
மன உளைச்சலையும் தரும்.
இருப்பிடம்,
வேலை,
தட்ப வெப்பம்,
நட்பும் - உறவும் அற்றுப்போதல்,
உயிர் உத்திரவாதமின்மை,
பொருளாதார நிரந்தரமின்மை,
என அக,புற நெருக்கடிகள்
‘மெகா சீரியலாக’ வந்து கொண்டே இருக்கும்.
‘புலம் பெயர்தலை’ மையமாக வைத்து,
‘எழுத்துலக மாமேதை’ சுஜாதா அவர்கள்...
‘பிரிவோம் சந்திப்போம்’ இரண்டாம் பாகத்தை படைத்திருந்தார்.
எப்போது படித்தாலும், அதில் சொல்லப்பட்ட பிரச்சனைகள் உயிருடன் இருப்பதை உணர முடியும்.
வாருங்கள்...போவோம்...பெனிஸ் வீட்டுக்கு.
தாத்தாவுக்கும்,அவரது நண்பர்களுக்கும் ‘அறுசுவை உணவு’ சமைக்கும் வாசம் மூக்கை துளைக்கிறதல்லவா !.
அடடா...பெனிஸ் ‘தனக்குத்தானே’ பேசிக்கொண்டிருக்கிறானே !.
So grandpa will sit here
இவர்கள் அந்த தாய்க்கு சரியான வழியை சொன்னார்களா ?

and his
friends there...
No,
grandpa will sit there.
Resembles
the Last Supper...
No,
grandpa will sit here...
Good...
And now,
grandpa's
friends...
Grandpa's
friends are an unusual
clan
because they're from lstanbul.
Their
origin sets them apart both
historically
and biologically.
தாத்தாவின் நண்பர்கள் ஒன்றாக நடந்து வருகிறார்கள்.
சிறுவனோடு வரும் ஒரு தாய் இவர்களிடம் வழி கேட்கிறாள்.
Can you
direct me
to Halcyone
Street?
[ பெனிஸ்ஸின் பின்னணிக்குரலில்...]
தாத்தாவின் நண்பர்கள் காம்பஸ் முள் போல...
180 டிகிரிக்குள், வலது பக்கத்திலிருந்து-இடது பக்கத்துக்கும்,
இடது பக்கத்திலிருந்து-வலது பக்கத்துக்கும் திரும்பி பார்த்து...
ஒரு தீர்மானத்துக்கு வந்து... முகவரி சொல்வதை...
காட்சி ரூபமாக காணமுடிகிறது.

First and
foremost,
they are
"magnetized."
It's like
a compass that with
every
geographical question...
it
re-orients their identity.
Who they
are, their origins
and where
they are going.
-That
way.
-Thank
you...
This
idiosyncracy is related
to their
dietary habits.
For most,
food involves the
sense of
smell and taste.
For
grandpa's friends it also
தாத்தாவின் நண்பர்களை வரவேற்கிறான்.
வந்தவர்கள் ‘டைனிங் டேபிளை’ பார்த்து மலைத்து நிற்கிறார்கள்.
நாமும் தான்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் நேர்த்தியுடன் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு
அலங்கரிக்கப்பட்டு தயாராக இருக்கிறது.
Hello to
you all!
You all arrived at the
same time.
Come in!
-Did you
find it easily?
-We came
from THlSSEAS Street.
தாத்தாவின் நண்பர்கள்... தாங்கள் வந்த திசையை காட்டுகிறார்கள்.
தாத்தாவின் நண்பர்கள்... தாங்கள் வந்த திசையை காட்டுகிறார்கள்.
But
THlSSEAS Street isn't
that way,
it's that way.
பெனிஸ்...நேரெதிராக... சரியான திசையை அடையாளம் காட்டுகிறான்.
பெனிஸ்...நேரெதிராக... சரியான திசையை அடையாளம் காட்டுகிறான்.
He's
right,
that's
how we came.
ஒத்துக்கொள்கிறார்கள் தாத்தாக்கள்.
திக்கற்ற தாத்தாக்கள்.
திக்கற்ற தாத்தாக்கள்.
இவர்கள் அந்த தாய்க்கு சரியான வழியை சொன்னார்களா ?
இவர்கள்,
இஸ்தான்புல்லிலிருந்து பிடுங்கப்பட்டவர்கள் [ Uprooted ] ...
ஏதென்ஸ் நகரத்திற்குள் ‘நடப்பட்டவர்கள்’.
இவர்கள் இறுதி வரைக்கும்...திசை தெரியாமல் குழம்பத்தான் போகிறார்கள்.
‘புலம் பெயர்தலில்’ ...முதியவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை...
கவிதையாக...
கவிதையாக...
நகைச்சுவை கலந்து வடிவமைத்துள்ளார் இயக்குனர்.
பெனிஸ்,
தாத்தாவின் நண்பர்களோடு அளவளாவும் காட்சியில்...
பெனிஸ்ஸின் குரலே, பின்னணியாக ஒலிக்கிறது.
தாத்தாவின் நண்பர்களோடு அளவளாவும் காட்சியில்...
பெனிஸ்ஸின் குரலே, பின்னணியாக ஒலிக்கிறது.
I fear
certain sounds when
they
occur just before a meal.
Every
major event in my life
began
with the sound of a doorbell,
or the
sound of a phone.
பெனிஸ் வாழ்க்கையில்,
காலிங்பெல்லும்...
டெலிபோன் மணியும்...
முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னால்...
‘சங்கு’ ஊதுகின்றன.
இப்போது, டெலிபோன் மணி ஒலிக்கிறது.
காலிங்பெல்லும்...
டெலிபோன் மணியும்...
முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னால்...
‘சங்கு’ ஊதுகின்றன.
இப்போது, டெலிபோன் மணி ஒலிக்கிறது.
டெலிபோன் உரையாடலை... அடுத்த பதிவில் கேட்போம்.
For most, food involves the
ReplyDeletesense of smell and taste.
For grandpa's friends it also
involves sound and sight. - i LOVED THESE LINES AND THE DEEP MEANING THEY CONVEY.
படத்தை அணுஅணுவா ரசிச்சு பார்த்திருக்கீங்க...என்பதை உங்கள் பின்னூட்டங்கள் சொல்கிறது.
Deleteவருகைக்கு... நன்றி.
ரசனைக்கு...வாழ்த்து.
முஜே இங்க்லீஷ் நஹி மாலும் ஹி ஹி
ReplyDeleteசேம்...பிளட்...ஹி..ஹி.
Deleteஉங்களை மாதிரி படம் பார்க்கும்போது டயலாக்கை..மனசுல பதிஞ்சு பதிவெழுதுறேன்னு நினைச்சிட்டீங்களா!
உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு.
மொத்த டயலாக்கும்... நெட்டிலேயிருந்து கட்&பேஸ்ட்டுதான்.