நண்பர்களே...
நீதி தேவதை கலைஞானிக்கு கை கொடுத்துள்ளாள்.
இந்த வெற்றி...ரசனைக்கு கிடைத்த வெற்றி.
இணையத்திற்கு கிடைத்த வெற்றி.
பதிவுலகம்,பேஸ்புக்,ட்வீட் என இணைய ஊடகம் பெரும்பான்மையாக கமலுக்கு ஆதரவு தெரிவித்தது.
இது ஒட்டு மொத்தமாக மக்கள் மனநிலையை பிரதிபலித்தது.
அதுவே விஸ்வரூபத்திற்கு விரைவான நீதி வழங்க வைத்தது.
அமீர் படமான ஆதி பகவனுக்கும் வேண்டுமென்றே குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆபத்தான போக்கை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
சென்சாரான எந்தப்படத்தையும்... கட்டபஞ்சாயத்து அமைப்புகளுக்கு இனி போட்டு காட்டவே கூடாது.
தமிழக முதல்வரும் விஸ்வரூப தீர்ப்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையேல் மக்கள் திருத்தி தீர்ப்பெழுதுவார்கள்.
நீதி கிடைக்க போராடிய அனைவருக்கும் நன்றி.
இன்றே வெளியாகும் விஸ்வரூபத்திற்கு...
இமாலய வெற்றி கிடைக்க வாழ்த்துங்கள்...
தியேட்டரில் பாருங்கள்.
பரவசத்தை உணருங்கள்.
விஸ்வரூபம் வெளியாகும் கோவை,திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட தியேட்டர் லிஸ்ட்...
நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தியேட்டர் லிஸ்ட்...
சென்னை தியேட்டர் லிஸ்ட்...
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
இன்னிக்கு பார்க்கிறோம்...
ReplyDeleteதர்மம் கொஞ்சம் லேட்டா வென்றிருக்கிறது.
ReplyDeleteபயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும் மதவாத அரசியலுக்கும் கிடைத்த தோல்வி இது.
ReplyDeleteவாழ்த்துக்கள் கமல்.வெற்றி உங்களுக்கே...
ReplyDeleteமுடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம் - http://mytamilpeople.blogspot.in/2013/01/computer-problem-and-solutions.html
ReplyDeleteVARUMA VARADHA ?
ReplyDeleteநீதிமன்றத்திற்கு நன்றி.
ReplyDelete