நண்பர்களே...
போன பதிவில் நாயகன் பட தொடர்பாக கமல் - முக்தா
இருவரது கருத்துக்களை பார்த்தோம்.
இது தொடர்பாக எனது கருத்தை எழுதுவதற்கு முன்னோட்டமாக...
நாயகன் படத்திற்கு போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த விமர்சகர்
Jorge Soares Aka Shinobi எழுதியதை சமர்ப்பிக்கிறேன்.
இந்தப்பதிவு மட்டும்... தற்காலிகமாக ஆங்கிலத்தில் இயங்குகிறது.
தமிழ் அன்பர்கள் மன்னிக்கவும்.
சேட்டைக்காரர்களும்... ‘வெறி பிடித்த’ கமல் எதிர்பாளர்களும் இதையும் படித்து விட்டு வழக்கம் போல், கமல் = காப்பி...காப்பி...காப்பி என எழுதவும்.
நடு நடுவே... டீ, போர்ன்விடா, ஹார்லிக்ஸ் சேர்த்து எழுதவும்.

"Shakti Velu 'is a child who murders the policeman who killed his father,
and as a result, is forced to flee to Mumbai,
where he ends up being adopted by a Muslim fisherman who has a gentle personality and extremely fair. Over the years,
the now young adult "Velu" (Kamal Hassan) and his friend "Jungle" (Janagaraj) develop a feeling of hatred towards the police,
due to the fact that it is a brutal form people living in most poor areas of Mumbai.
Due to death perpetrated by law enforcement against those who welcomed him as a child,
"Velu" kill the officer in charge, and penetrates into the world of crime, where smuggling and gangs dictate the law.

Later, "Velu" knows "Neela" (Saranya), and passionate, contract marriage,
two children born here.
However, the journey of the protagonist in the world of organized crime vai walking path, and "Velu" eventually become one of the most prominent leaders of the Mumbai underworld.
Given this fact, the tragedy knocks at the door of "Velu" again when his wife is killed in a settling of accounts between rival.
Misfortune is the motto that "Velu" depart again for revenge, eliminate your opponents and become the undisputed leader.

As the years pass, a period of calm seems to finally arrive.
However, "Velu" is faced again with the family disgrace, this time with the couple who means everything to him worldwide, their children.

In 1987, when the film "Nayagan" saw the light of day,
was created unprecedented success in the Tamil movie concerns,
and its grandeur is sprawling across India,
including having been the proposal of this country in the Oscars respect of that year.
In 2005, the prestigious magazine "Time" would put "Nayagan" a real pedestal, to consider this film as one of the 100 best movies ever.
A resume of respect therefore.

But what about actually versa "Nayagan"?
It is no secret that all countries have, to a greater or lesser extent,
structures of organized crime which sometimes assume the dimension of real societies apart,
or a reality very own within a certain social context.
India, in its immensity geographic and ethnic, no exception.
"Nayagan" was its inspiration to a real person.
I refer to the "gangster" Varadajan, who controlled the Mumbai underworld, especially in the late '80s.
Its activities are mainly reconduziam smuggling at ports, after evolving for the killings and other illegal activities.
It is said that Varajadan had created a parallel judicial system in its Tamil community,
where he himself would be judge and executioner of the law.
Known as a benefactor,
Varajadan was a very strong symbol of the Tamil community living in Mumbai and defender of the rights of his people against an overwhelming majority population composed by Hindi.

"Nayagan" means "hero" or "leader",
and no doubt that Varajadan, or "Shakti Velu" as it is called in this film,
is reported as a folk hero who protects the oppressed and those who are on the lowest rung of the social spectrum.
In the wake of the great influence exerted by saga "Godfather",
Mani Ratnam gives the body an epic related to organized crime, using as inspiration one of the "gangsters" popularity of Indian history.
However, "Velu" is never properly seen as a bloodthirsty criminal leader,
but as a good-hearted man, who is haunted by tragedy throughout his life, and who uses illegal activities, especially smuggling, to help those who most need.
Note that often "Velu" call for a life lesson and sentence was passed upon him by his adoptive father,
namely, "whether it is to help people, not wrong."

The plot is somewhat intricate, where they will be arranging situations increasingly dramatic,
some rather forced, but reaching the intended target.
However, always tell you that there are plenty of iconic scenes in "Nayakan".
Think of the stoic endurance of "Velu" to attack police with water hoses,
their deadly struggle with the inspector in the slums of Mumbai or the discussions that take place with your daughter about the relativity of good and evil .

The actors fulfill what is required of them, but the highlight has to necessarily go to actor Kamal Hassan,
who is a high fashion, the role of the protagonist of the story.
Can you, in equal measure and a safe conduct, to externalize revolt "Velu" at an earlier age,
who holds the power in the prime of his life and finally demonstrated vulnerability in old age.
Their reaction, face the loss of loved ones, is truly touching and credible.
A good job!

With a soundtrack quite acceptable, highlighting the initial repertoire and that repeats a bit throughout the film and an ending that brings to mind "Gandhi", Richard Attenborough, "Nayakan" is without any doubt one larger work of the Tamil film scene.
Not recognizing the brilliance that many insist on attributing to this feature,
there is no doubt that we are present before a film endowed with a deep soul,
and with a high interest that serve to justify an attentive viewing.

A check!
போர்ச்சுக்கல் பதிவைக்காண கீழ்க்கண்ட இணைப்பில் செல்லவும்.
நாயகன் படத்திற்கான... போர்ச்சுக்கல் பிளிறல்

நம்ம சினிமாவை போர்ச்சுக்கல் நாட்டை சேர்நதவர் ரொம்ப நல்லா விமர்சிக்கும் போது மனசு சந்தோஷமா இருக்கு.உங்க புண்ணியத்துல அவரோட சைட்டுக்கும் போனேன்.ஏகப்பட்ட படங்கள் இருக்கு.ஆங்கிலத்துல டிரான்ஸ்லேட் பண்மிதான் படிக்க வேண்டிருக்கு அண்ணா..பதிவுக்கு ரொம்ப நன்றி.புதுசு புதுசா பதிவு போடுறீங்க.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதம்பி குமரா...
Deleteவருகைக்கும்,போர்ச்சுக்கல்லாரின் பதிவையும் படித்ததற்கு நன்றி.
//சேட்டைக்காரர்களும்... ‘வெறி பிடித்த’ கமல் எதிர்பாளர்களும் இதையும் படித்து விட்டு வழக்கம் போல், கமல் = காப்பி...காப்பி...காப்பி என எழுதவும்.
ReplyDeleteநடு நடுவே... டீ, போர்ன்விடா, ஹார்லிக்ஸ் சேர்த்து எழுதவும்.//
ஹாஹா! எனக்கு இப்படியொரு பப்ளிசிடியா? ரொம்ப நன்றிங்க சார்! அதுலே பார்த்தீங்கன்னா, நான் கமல் காப்பியடிச்சாருன்னு ஒரு வார்த்தை கூட எழுதினதில்லே! இருந்தாலும் நீங்களே ஃப்ரீயா டீ, போர்ன்விடா, ஹார்லிக்ஸ் எல்லாத்தையும் கொடுத்து உற்சாகப்படுத்தறீங்க பாருங்க! அங்கதான் நிக்குறீங்க! வாழ்த்துகள்! :-))
அடுத்தப்பதிவு வரை காத்திருங்கள்....ஐயா.
Deleteஅவசியம் வாசிப்பேன். நன்றி! :-)
Deleteஉங்களின் பதுமையான பகிர்வுகளுக்கு நன்றி....
ReplyDeleteஉங்களின் புதுமையான பகிர்வுகளுக்கு நன்றி.....
ReplyDeleteநன்றி.
Deleteபோர்த்துக்கலிலிருந்து இந்திய சினிமாவை ரசிக்கும் நண்பருக்கு முதலில் பெரிய நன்றிகள்.. பதிலுக்கு நாமளும் ஏதாவது நல்ல போர்த்துக்கல் படமாப் பார்த்துரனும்!
ReplyDelete*பிரகாஷ்ராஜின் காஞ்சிரம் பத்தியும் சூப்பரா எழுதியிருக்காரு.. நான் இன்னும் காஞ்சிவரம் முழுசாப் பார்க்காததை நினைச்சா வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கு!
நண்பரே...
ReplyDeleteநான் ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் பார்த்து பதிவெழுதிய,
'Beauty & The Paparazzo' என்ற ‘ஜாலி ஜாங்கிரி’...
போர்ச்சுக்கல் படம்தான்.
அதைப்பார்த்து செஞ்சோற்றுக்கடன் தீர்த்து விடுங்கள்.
ரைட்டு.. பார்த்துடுவோம்!
Deleteநாயகன் காட் பாதர் காப்பி அப்படீன்னு ரொம்ப நாளா டீ ஆத்திக்கிட்டு இருக்குறவங்களுக்கு ஒரே கேள்வி தான். நாயகன் காட் பாதர் காப்பியா இல்லை மும்பை வரதா பாய் வாழ்க்கையா? காட் பாதர் காப்பின்னா வரதா பாய் வாழ்க்கை இல்லை, வரதா பாய் வாழ்க்கைன்னா காட் பாதர் காப்பி இல்லை. ஒரு வேளை வரதா பாய், காட் பாதர் படத்தை பார்த்து காப்பி அடிச்சு வாழ்ந்து இருப்பாரோ?
ReplyDeleteஅருமையான சிந்தனை!!
Deleteநாயகன் காட்பாதர் காப்பி என்பவர்களை...
Deleteகாயடித்து + காயப்போடறதுக்கு தனிப்பதிவு தயார் பண்ணிகிட்டு இருக்கேன்.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த விமர்சகர்
ReplyDeleteJorge Soares Aka Shinobi - 2010 ல் இந்த விமர்சனம் எழுதி இருக்கிறார். அந்த பதிவிற்கு ஒரு பின்னூட்டம் "எங்க பிடிச்சீங்க இந்த ஜெம்மை ? என்று மணிரத்தினத்தையும் பாராட்டி எழுதி இருக்கிறார்.
“Tortura policial” "போலீஸ் சித்திரவதை" இப்படி படங்களுக்கு குறிப்பும் தந்திருக்கிறார்.
ஆனால்..
படத்தில் வரும் "வித்தியாசமான அகவல் அழுகை" புரியாமல் காட்சியை கேளி பேசுவது தமிழர்களே...ஏன்?
நண்பரே...ஒரு சிறு கூட்டம்தான் ஊளையிட்டு கொண்டிருக்கிறது.
Deleteஅந்த ஊளைச்சத்தத்தை...அமுக்கத்தான் நாம் எக்காளம் எழுப்ப வேண்டி வருகிறது.