தலைப்பிலேயே கதையை சொல்லி விட்டு திரைக்கதையை அசத்தலாக அமைத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.நகைச்சுவையை பிராதானப்படுத்தி ஜெயிப்பது சாதாரண விஷயமல்ல.
இந்த தளத்தில் கதையை சொல்லி ஜெயித்தவர் பாலு மகேந்திரா மட்டும்தான்.
இந்த தலைமுறைக்கு இந்த இயக்குனர் வரமாக கிடைத்திருக்கிறார்.
அரங்கு நிறைந்த காட்சிகளை இந்த இயக்குனருக்கு பரிசளிப்போம்.
பிற் சேர்க்கை :
இந்த படத்தை உடனே பார்க்க சொல்லி நான் விடுக்கும் வேண்டுகோள்தான் இப்பதிவு.
யாருடைய விமர்சனத்தையும் படிக்காமல் படம்பார்த்தால் இன்னும் நீங்கள் சிறப்பாக ரசிக்க முடியும்.
அணுஅணுவாக ரசித்த விசயங்களை இரண்டு வாரம் கழித்து பதிவு போடுகிறேன்
ஷோட் அன்ட் ஸ்வீட் விமர்சனம். குட். நன்றி ரசிகரே.
ReplyDeleteஓஹோ.....நீங்களும் பார்த்து விட்டீங்களா..?இளமை காலம் ஏதாவது திரும்பி இருக்கிறதா...?
ReplyDeleteஆரம்பிக்கவே இல்லை... அதுக்குள்ளே முடிச்சா எப்படி...?
ReplyDeleteஅப்புடீன்னா இதைப் பார்த்துருவோம் :-)
ReplyDeletesuper but y short?
ReplyDeleteஇவ்ளோ குட்டி விமர்சனமா ? கலக்குங்க..
ReplyDeleteசில வரிகளில் சிறப்பான திரை அறிமுகம்..தங்களது வழியில் படம் பார்க்கிறேன்.நன்றி.
ReplyDeleteநல்ல படங்கைள ரசிப்பவர்களுக்கு , உங்கள் பதிவுகள், பயன் படுகின்றன!
ReplyDeleteநான் கேட்டே இராத படங்களை பற்றியும் அறிவதற்கு வாய்ப்பு.
நன்றி.