RUN LOLA RUN \ 1998 \ German \ Directed by TOM TYKWER \ Part 2.
நண்பர்களே...
ரன் லோலா ரன் திரைப்படத்தை விமர்சிப்பதும்,
சிங்கத்தின் வாயைத்திறந்து எத்தனை பற்கள் இருக்கிறது ?
என்று எண்ணுவதும் ஒன்றுதான்.
இப்படம் ஒரு ‘அட்ரினல்’.
பல காட்சிகளில் ரத்தம் கொதி நிலைக்கு சென்று விடுகிறது.
காரணம், பின்னணி இசைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘டெக்னோ இசை’.
படத்தை ஆய்வு செய்ய திரும்ப...திரும்ப பார்க்கும் போது,
இந்தக்கொடிய பின்னணி இசையை சகித்து கொள்ள வேண்டி உள்ளது.
‘இது கொடிய நோய்...மிகவும் கொடிய நோய்’...
விளம்பரத்தை கூட ‘கண்ணை மூடாமல்’ திரும்ப திரும்ப பார்த்து விடலாம்.
‘ரன் லோலா ரன்’ படத்தில் மூன்று ஓட்டங்கள் இருக்கிறது.
முதல் ஓட்டம்...
இரண்டாம் ஓட்டம்...
மூன்றாம் ஓட்டம்...
இவைகளை முறையே தனித்தனி வண்ணம் கொடுத்து எழுதி விடுகிறேன்.
போன பதிவில் குறிப்பிட்ட ‘போன் ஷாட்தான்’ கதையின் அடிப்படையாக அமைந்த பகுதிக்கு ‘இறுதியான ஷாட்’.
போன் ரீசிவரை விட்டெறிகிறாள் லோலா.
ரீசிவர் சுழண்டு சுழண்டு போனில் சரியாக அமருகிறது.
எனவே படத்தில் இந்தப்பகுதியைத்தான்,
‘பிவோட்டல் பாய்ண்ட் ஆப் டைம்’ [ Pivotal Point of Time ]
எனக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால்,
இந்த ஷாட்டுக்கு பிறகே ‘மூன்று ஓட்டங்களும்’ தொடங்குகிறது.
‘மூன்று ஓட்டங்களிலும்’ காட்சிகள், காமிரா கோணங்கள், லொக்கேஷன்கள்,காரெக்டர் தன்மைகள்...
என எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபடும்.
முதல் ஓட்டம் : போன் ரிசீவர் போனில் உட்கார்ந்ததும்,
அடுத்த ஷாட்டில்,
லோலா யாரிடம் பணம் வாங்கலாம் என சிந்திக்கிறாள்.
அவளுக்கு தெரிந்தவர்களின் முகங்கள் ‘ரேபிட் பயர் ஷாட்களாக’...
அவளது சிந்தனையில் வந்து போகிறது.
இறுதியாக ‘தந்தையிடம்’ பணம் கேட்பது என தீர்மானித்து ஓடுகிறாள்.
இரண்டாம் ஓட்டம் : போன் ரிசீவர் போனில் உட்கார்ந்ததும்,
அடுத்த ஷாட்டில்,
உடனே ஓட ஆரம்பிக்கிறாள்.
மூன்றாம் ஓட்டம் : போன் ரிசீவர் போனில் உட்கார்ந்ததும்,
அடுத்த ஷாட்டில்,
உடனே ஓட ஆரம்பிக்கிறாள்.
இந்தப்பகுதியில் இரண்டாம் ஒட்டமும், மூன்றாம் ஓட்டமும்...
மாறுபடாமல் ஒன்று போலவே இருக்கிறது.
முதலாம் ஒட்டம்...மட்டும் காட்சியில் மாறுபட்டு இருக்கிறது.
அடுத்தக்காட்சியை,
அடுத்தப்பதிவில் காண்போம்.
படம் பெற்ற விருதுளின் நீண்ட பட்டியலை காண்க...
உபயம் : ஐ.எம்.டி.பி.
American Cinema Editors, USA | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
---|---|---|---|
2000 | Nominated | Eddie | Best Edited Feature Film - Comedy or Musical Mathilde Bonnefoy |
BAFTA Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | BAFTA Film Award | Best Film not in the English Language Stefan Arndt Tom Tykwer |
Bambi Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1998 | Won | Bambi | Best Actress - National Franka Potente |
Bavarian Film Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Bavarian Film Award | Best Production (Produzentenpreis) (X-Filme Creative Pool). Also for Meschugge (1998). |
Bogey Awards, Germany | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1998 | Won | Bogey Award | (Prokino (FPV) (distributor) ). |
Brothers Manaki International Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | Special Jury Award | Frank Griebe |
Camerimage | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1998 | Nominated | Golden Frog | Frank Griebe |
Chicago Film Critics Association Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | CFCA Award | Best Foreign Language Film Tom Tykwer |
Best Original Score Tom Tykwer Johnny Klimek Reinhold Heil | |||
Chlotrudis Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | Chlotrudis Award | Best Cinematography Frank Griebe |
Nominated | Chlotrudis Award | Best Actress Franka Potente | |
Best Director Tom Tykwer | |||
Cinema Brazil Grand Prize | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2001 | Nominated | Cinema Brazil Grand Prize | Best Foreign Film (Melhor Filme Estrangeiro) Tom Tykwer (director) |
Czech Lions | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | Czech Lion | Best Foreign Language Film (Nejlepsí zahranicní film) Tom Tykwer |
Dallas-Fort Worth Film Critics Association Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | DFWFCA Award | Best Foreign-Language Film |
Edgar Allan Poe Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | Edgar | Best Motion Picture Tom Tykwer (screenplay) |
Ernst Lubitsch Award | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Ernst Lubitsch Award | Tom Tykwer |
European Film Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1998 | Nominated | European Film Award | Best Film Stefan Arndt (producer) |
Florida Film Critics Circle Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | FFCC Award | Best Foreign Film |
German Film Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Audience Award | German Film of the Year |
Film Award in Gold | Best Cinematography (Beste Kamera/Bildgestaltung) Frank Griebe | ||
Best Direction (Beste Regie) Tom Tykwer | |||
Best Editing (Bester Schnitt) Mathilde Bonnefoy | |||
Best Performance by an Actor in a Supporting Role (Beste darstellerische Leistung - Männliche Nebenrolle) Herbert Knaup | |||
Best Performance by an Actress in a Supporting Role (Beste darstellerische Leistung - Weibliche Nebenrolle) Nina Petri Also for ¿Bin ich schön? (1998). | |||
Outstanding Feature Film (Bester Spielfilm) (X-Filme creative pool). | |||
German Film Critics Association Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | German Film Critics Award | Best Film (Bester Spielfilm) Tom Tykwer |
Golden Trailer Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Golden Trailer | Most Original (Glass Schoor Productions). |
Nominated | Golden Trailer | Best Music (Glass Schoor Productions). | |
Guild of German Art House Cinemas | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Guild Film Award - Gold | German Film (Deutscher Film) Tom Tykwer |
Independent Spirit Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | Independent Spirit Award | Best Foreign Film Tom Tykwer Germany. |
International Biennal for Film Music | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Special Prize of the German Phono Academy | Franka Potente Thomas D |
Kansas City Film Critics Circle Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | KCFCC Award | Best Foreign Language Film |
Las Vegas Film Critics Society Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | Sierra Award | Best Foreign Film |
Motion Picture Sound Editors, USA | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | Golden Reel Award | Best Sound Editing - Foreign Feature Dirk Jacob (supervising sound editor) Markus Münz (sound editor) Kai Storck (sound editor) |
National Board of Review, USA | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | NBR Award | Top Foreign Films |
Online Film Critics Society Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | OFCS Award | Best Film Editing Mathilde Bonnefoy |
Best Foreign Language Film Germany. | |||
San Diego Film Critics Society Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | 2nd place | SDFCS Award | Best Foreign Language Film |
Satellite Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Nominated | Golden Satellite Award | Best Motion Picture, Foreign Language |
Seattle International Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Golden Space Needle Award | Best Film |
Southeastern Film Critics Association Awards | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
2000 | Won | SEFCA Award | Best Foreign Language Film |
Sundance Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1999 | Won | Audience Award | World Cinema Tom Tykwer Tied with Train de vie (1998). |
Venice Film Festival | |||
Year | Result | Award | Category/Recipient(s) |
1998 | Nominated | Golden Lion | Tom Tykwer |
'run lola run' ஒரு அசாத்தியமான திரைப்படம் ஆனால் எனக்கு 'run lola run' படத்தை விட 'நேரம்' படம் தான் மிகவும் பிடித்திருந்தது சார்.'நேரம்' திரைப்படதின் தாக்கத்தை நான் யாரிடமும் காணவில்லை.'சூது கவ்வும்' திரைப்படத்தின் மீது விழுந்த பார்வை ஏனோ நேரம் திரைபடத்தின் மீது விழ தவறியது சிறிது வருத்தம் தான் சார்.
ReplyDeleteசூது கவ்வும் படம் இன்றைய இளைஞர்களை குறி வைத்து அடிக்கப்பட்ட மிகச்சரியான டார்கெட்.
Deleteஅந்தப்படம் ஓடவில்லை...பிடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
நேரம், எல்லோரையும் சூது கவ்வியதால்...
பாதிக்கப்பட்ட ஒரு நல்ல படம்.
இந்தப்படம் பற்றி எனக்கொரு கவலையுமில்லை. நான் வாசிக்கவுமில்லை. வாசித்து விளங்கிக்கொள்ளுமளவிற்கு அறிவுமில்லை. உங்களின் படத்திற்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteநீண்ட காலம் காத்திருக்கவைக்காமல் விரைவாக வெளிவிடுங்கள்
முதல் பகுதியை படிக்காமல் இதை படித்தேன் ஒன்றும் புரியவில்லை. தலைப்பில் பகுதி 1 , 2 என குறிப்பிடலாம். அப்புரம் வேகமாக (ரன்) செல்கிறது உங்களின் அவதானிப்பும். இன்னும் அலசி ஆராயனும்னு சொல்றீங்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
Delete