நண்பர்களே...இந்த உலகசினிமா சென்னைக்கு வந்திருக்கு.
மிஸ் பண்ணாம போய் பாருங்க.
இந்தப்படத்தை ஹவுஸ்புல்லாக்குவோம்.
இயக்குனர் ஆனந்த் காந்திக்கு கை கொடுப்போம்.
இந்தப்படம் வெளியாகி உள்ள நகரங்கள்...திரையரங்குகள் அடங்கிய பட்டியல் இதோ...
கோவையில் இப்படத்தை திரையிடவில்லை.
எனவே நான் இப்படத்தை பார்ப்பதெற்கென்றே சென்னை வருகிறேன்.
இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை ‘திரு.மாமல்லன் கார்த்தி ’ அவர்கள் பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.
மாமல்லன் கார்த்தியின் விமர்சனத்தை இந்த இணைப்பில் சென்று படிக்கவும்.
இப்படத்தை இணைய தள ஊடகம் மூலமாக நாம் அனைவரும் கொண்டு செல்வோம்.
நான் ‘எள்’ என்பதற்குள் ‘எண்ணையை’ கையில் வைத்து விட்டார்
நண்பர்+ பதிவர் ‘மெட்ராஸ்பவன்’ சிவா.
டிக்கெட்டை எக்ஸ்பிரஸ் வேகத்தில்... அனுப்பிய சிவாவுக்கு நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
சென்னைக்கு வருக வருக... எப்போது?
ReplyDeleteதிங்கள் கிழமை பகல் மூன்று மணிக்கு ‘வெஸ்ட் கோஸ்டில்’ வருகிறேன்.
ReplyDeleteஇந்த ‘23ம் சினிமா கேசியை’ வரவேற்க மாலை, மரியாதை தயாராகட்டும். தாரை, தப்பட்டைகள் முழங்கட்டும்.
ஆக(கா) , பதிவர்கள் சந்திப்பையும் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்....! வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉலகசினிமா ரசிகனை ‘போட்டுத்தாக்க’ சென்னைப்பதிவர்கள் தயாராகட்டும்.
Deleteசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
ReplyDeleteநன்றி சிவா.
Deleteதொடர்பதிவு :
ReplyDeletehttp://nigalkalam.blogspot.in/2013/07/blog-post_29.html
தொடர வாழ்த்துக்கள்...