Jul 25, 2012

Hey Ram- எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் ஹேராம்... \ 2000 \ ஹேராம் =015

ஐரோப்பிய திரைப்பட திருவிழா படங்களுக்கான பதிவுகளின் மத்தியில், ஹேராம் பதிவு தொடரும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கமினோ படத்தை, திரும்ப... திரும்ப பார்த்ததில்,
கமினோவுக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ்கள்,
“ என்ன அண்ணா...இன்னிக்கு லேட்டு ” என விசாரிக்கும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள்.
கமினோவும், அவளது தந்தையும் ஏற்படுத்திய துக்கத்திலிருந்து தப்பிக்க ஹேராமுக்குள் புகுந்து கொண்டேன்.

ஹேராம் பற்றி,  ‘என் ஆசான் சுஜாதா’ சிலாகித்து எழுதியவைகளில் சிலவற்றை உங்களிடம் பகிர்வது...
கரும்பு தின்ன கூலியும் கொடுக்கும் விஷயம்.
 “ ஹேராம் இந்திப்படமோ தமிழ் படமோ மட்டும் அல்ல;
ஒர் இந்தியப்படம்.
அது உண்மைச்சம்பவத்தின் நிழலில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை.
‘டாமினிக் லாபியர்’ எழுதிய  ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்கிற புத்தகத்தில் மகாத்மா காந்தியை கொல்ல சதி செய்தவர்களில் மற்றொரு குழுவும் இருந்தது என்று போகிற போக்கில் குறிப்பிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கமல் ஒரு சுவாரஸ்யமான கதை பின்னியிருக்கிறார்.
மொகஞ்சோதரா,கராச்சி,கல்கத்தா,சென்னை-தமிழ்நாடு,கோலாப்பூர்,டில்லி என்று நாடெங்கும் உலவும் கதை.
சாகேதராமன் என்கிற தென்னிந்திய பிராமண கதாநாயகன் கல்கத்தாவில் தன் பெங்காலி புதுமனைவியுடன் வாழத்துவங்கும் சமயத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் வந்து மனைவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதை கண் முன்னே பார்க்கிறான்.
ஒரு கணத்தில் வாழ்வில் அத்தனை எதிர்பார்ப்புகளையும் சந்தோஷங்களையும் இழந்தவனுக்கு மெல்ல மெல்ல அவன் மனைவி இறந்ததற்கு காரணம் மகாத்மா காந்திதான் என்பது மனதில் பதிவாகிறது அல்லது பதிய வைக்கப்படுகிறது.

உண்மை சம்பவத்தின் சாயலில் ஒரு கற்பனைக்கதையை பின்னுவதில் சங்கடங்களும் சந்தோஷங்களும் உள்ளன.
ஜே.எப்.கே,டே ஆப் த ஜேக்கல் [ J.F.K , Day Of The Jackal ]போன்ற படங்களுடன் இதை ஒப்பிட முடிகிறது.
சங்கடங்கள்,இவை-
உண்மை சம்பவங்களை அதிகம் திரிக்க முடியாது.
முக்கியமான சம்பவ மைல் கற்கள் அசைக்க முடியாதவை என்பது உலகமே அறியும்.
சாகேத்ராமன் கொன்றான் என்று சொல்ல முடியாது.
ஆனால் காந்தியை கொல்ல முயற்சித்தவன் சாகேத்ராமன் என்கிற அளவுக்கு உண்மையுடன் விளையாடலாம்.
உண்மைச்சம்பவத்தை படம் பண்ணுவதில் சந்தோஷங்களும் உண்டு.
படமா... நிஜமா... என்கிற பிரமிப்பை ஏற்படுத்தலாம்.
இந்தப்படத்தில் பல கட்டங்களில் இந்தப்பிரமிப்பு ஏற்படுகிறது.

உண்மையான இந்தியப்படம் இது.
கமல் மசாலா படங்களிலோ,  ‘கால் கிராம்’ கதையம்சம் கொண்ட படங்களிலோ நடிப்பதை இனி நிறுத்தி விடுவார் என்று சொல்ல முடியாது.
அந்தப்படங்களில் அவ்வப்போது நடித்தால்தான் இந்த படங்களையும் எடுக்க முடியும்.
என்னை கேட்டபோது,
 ‘இரண்டு வகை படங்கள்’ பண்ணுவதில் தயக்கம் இருக்க கூடாது.
அவருடைய அபார திறமை இரண்டு ஜாதிக்கும் பயன்படும் என்று சொன்னேன்.
‘ஹேராம்’ கமல் என்கிற மிகச்சிறந்த கலைஞனின் நடிப்புப்பயணத்தில் அடுத்த கட்டம்.
இந்திய சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும்,
இந்த தேசத்தின் பலதரப்பட்ட கலாச்சாரங்களை உள் வாங்கியதாகவும்... எடுக்கப்பட்டு,
சில படங்கள்தான்... வந்திருக்கின்றன ”.

நன்றி..
நூல் : ‘என்றும் சுஜாதா’
தேர்வும் தொகுப்பும் : எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பக வெளியிடு.

சூழ்நிலைகளை கவனிக்க தவறிய சாகேத்ராமன்,
மனைவியின் எச்சரிக்கையையும் மீறி புறப்பட்டு போய் ...
பூட்டப்பட்ட கடைகள் மட்டுமே இருக்கும் வீதியில்...
மோட்டார் பைக்கில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் தருணத்தில்...
நாமும் இணைந்து கொள்வோம்.

சீக்கிய இளம்பெண் ஒருத்தியை ஒல்லியான முஸ்லிம் வாலிபன் துரத்தி கொண்டு வருகிறான்.
தடுத்து நிறுத்த முற்பட்ட சாகேத்ராமை  அவமானப்படுத்தி விட்டு மீண்டும் துரத்த ஆரம்பிக்கிறான்.
அதிகமான முஸ்லிம்கள் கூட்டமாக கத்திக்கொண்டு வர,
பைக்கை வேகமாக முடுக்கி ஒல்லி முஸ்லிமை  தள்ளி விட்டு சீக்கியப்பெண்ணை பைக்கில் ஏற்றி தப்பித்து போகிறான் ராம்.
சீக்கியப்பெண்ணை அவளது வீட்டில் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு,
நன்றியை பெற்றுக்கொண்ட ராம்,
“ உங்கள் வீட்டில் டெலிபோன் இருக்கிறதா?” என்கிறான்.

டெலிபோனில் வெள்ளைக்காரன் உரையாடுவது....
         Hello, Saket Ram!
Mr. Hardwick speaking.

Yes, Yes. Of course l remember you!
How is Rick, Mortimer Wheeler?

Yes, but Mr. Ram.
What we can do?
lt is not totally upto
me to get tangled in your affairs.
The Hindus.. They want us
to get out all together.
and the Muslims. they want
us to give the country to them.
And l am helpless.

Look.. Tell you what..

Why don't You phone the
Congress office or perhaps...
you can even speak to
Mahatma Gandhi.
Hello....இந்த டயலாக்கை பேசும் வெள்ளக்காரனுக்கு,
‘இன்டர்னல் கம்போசிஷேசன் ஷாட்’மட்டும் வைத்திருக்கிறார்
 ‘இயக்குனர் கமல்’.
‘எக்ஸ்டர்னல் கம்போசிஷனாக’ வர வேண்டிய  ‘ராமின் குரல் ’ காட்டப்பட வில்லை.

ராம் காரெக்டர் இன்னும் வெள்ளைக்காரனை புரிந்து கொள்ளவில்லை என்பதையும், இக்காட்சி மூலம் புரிந்து கொள்கிறோம்.
சரியாக சொல்லப்போனால்...ராம் வெள்ளைக்காரனுக்கு போன் செய்தது...
“ ஈழத்தமிழர்களை சிங்களவன் கொடுமைப்படுத்துகிறான்...வாங்க ...வந்து காப்பாத்துங்க” ...என்று சோனியா காந்தியிடம் போன் செய்வதற்கு சமம்.

வெள்ளைக்காரன்தான்  ‘பவர் செண்டர்’ என்பதை காட்சிரீதியாக சொல்ல கிடைத்திருக்கும் வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்தி உள்ளார்
‘இயக்குனர் கமல்’.
இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்டி விட்ட சூத்திரதாரி வெள்ளையனே என, ஏற்கெனவே காட்டப்பட்ட குறியீடுகளுக்கும்... இந்த காட்சியிலேயே விடை சொல்லி விட்டார் இயக்குனர்.
ராம் என்ன பேசினான்?
எப்படி பேசினான்?
என்பதை வெள்ளைக்காரன் டயலாக்கிலும், உடல் மொழியாலும் உணர்ந்து கொள்கிறோம்.
ராமின் அபயக்குரலை,வெள்ளைக்காரன் அலட்சியப்படுத்துகிறான்.
நக்கலடிக்கிறான்.
கொடூரமான கலவரச்செய்தியை காதில் வாங்கிகொண்டே,
காப்பி குடிக்கும் வெள்ளைக்காரனும்...
ரோம் பற்றியெறியும் போது வயலின் வாசித்த  ‘நீரோ’மன்னனும்..
நேர் கோட்டில் இல்லையா!
‘இயக்குனர்’ கமலின் முத்திரை காட்சிகளுள் ஒன்றாக இதை கருதுகிறேன்.    
**********************************************************************************
க்யுண்டின் டொரண்டினோ,
கமலின் ஆளவந்தானில் [Tamil \  2001] இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சி இன்ஸ்பிரேஷனில்தான்...
கில் பில் [English \ 2003] படத்தில்... அந்த உத்தியை கையாண்டேன் என்ற பத்திரிக்கை செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது.
வயிறெறிந்து பேதியாகும், அதிஷா வகையறாக்களுக்கு சொல்கிறேன். டொரண்டினோவின் எல்லாப்படங்களையும் விட...
 'இயக்குனர் கமலின் ஹேராம் ஆளுமை' பல..பல மடங்கு மேலே....
என ஆணித்தரமாக இங்கே பதிவு செய்கிறேன்.

84 comments:

  1. நண்பரே, கமினோ ஜுரம் ரொம்பவம் தான் தாக்கிவிட்டது உங்களை... அதிலிருந்து தாங்கள் மட்டுமல்ல நாங்களும் மீள "ஹே ராம்" தான் ஒரே வழி :-)

    க்யுண்டின் டொரண்டினோ பத்தியை அப்படியே வழிமொழிகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹேராமின் பரம ரசிகரே!
      தங்கள் வழிமொழிதலுக்கு நன்றி.

      நம்ம ஊரு பாலாவையும்,சசிகுமாரையும் ஹிந்திக்காரன் பாராட்டின பிறகுதான் நம்ம ஆளுங்களுக்கு உறைக்குது.

      Delete
  2. ரொம்ப நாளுக்கு பிறகு ஹேராம் பதிவை படிக்கிறேன்.ரொம்ப சிறப்பா இருக்கு அண்ணா..சுஜாதா அவர்களோட வார்த்தைகளை இங்க பதிவு செய்தது நல்ல அனுபவம்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...நீ வந்து பின்னூட்டமிட்டது பரம சந்தோஷம்.

      உன் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லையே..ஏன்?

      Delete
  3. விமர்சனம் அருமை.
    மிகவும் அற்புதமான படம்.
    தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிக்கின்றேன்,

    ReplyDelete
    Replies
    1. தோஹா டாக்கீஸ் என்ற பெயர் என்னை மிகவும் வசீகரிக்கிறது.

      தங்கள் பாராட்டுக்கும்,தொடர் வருகைக்கும்... நன்றி நண்பரே.

      Delete
  4. கமல் பலவிதமான தோற்றத்தில் வந்து ஒரு கோமாளி கூத்து அடித்த தசாவதாரத்திற்கு முன்னோடியாக எடுத்த ஹே ராம் படத்தில் இல்லாத இத்தனை விஷயங்களை இருப்பது போல நீங்கள் எழுதி வருவதுதான் உண்மையிலேயே ரொம்பவும் ஆச்சர்யமானது. கற்பனையையும் ஒரு உண்மையையும் வைத்துக்கொண்டு மிஸ்டர் உலக நாயகன் செய்த அதகளம்தான் ஹே ராம். நீங்கள் இப்படி வியந்து போய் பாராட்டும் அளவுக்கு அதில் அவ்வளவு சரக்கு இருப்பதாக உங்களை தவிர வேறு யாருக்கும் தோணவில்லையே மிஸ்டர் உலக சினிமா ரசிகரே. இதில் டொராண்டீனோ தமிழ் நாட்டிலேயே ஓடாத ஒரு படத்தை பார்த்து தன கில் பில் படத்தில் சண்டை காட்சி வைத்தார் என்று ஒரு ஆதாரம் இல்லாத தகவலை சொல்லி களிப்படைகிறீர்கள். யாரை பார்த்து யார் காப்பி அடிப்பது என்று மக்களுக்கே நன்றாக தெரியும். முதலில் உங்கள் கமல் அல் பசிநோவின் பாதிப்பிலிருந்து வெளியே வரட்டும். இல்லாத ஒரு சங்கதிக்கு இத்தனை விளம்பரமா?

    ReplyDelete
    Replies
    1. //கமல் பலவிதமான தோற்றத்தில் வந்து ஒரு கோமாளி கூத்து அடித்த தசாவதாரத்திற்கு முன்னோடியாக எடுத்த ஹே ராம் படத்தில் இல்லாத இத்தனை விஷயங்களை இருப்பது போல நீங்கள் எழுதி வருவதுதான் உண்மையிலேயே ரொம்பவும் ஆச்சர்யமானது.//

      மிஸ்டர் காரிகன்...
      முதலில் கமல் நடித்த படங்களுக்கும்,இயக்கிய படங்களுக்கும் வித்தியாசம் காணப்பழகுங்கள்.
      இந்த பதிவிலேயே சுஜாதா சொல்வதை உள் வாங்கியிருந்தால் இப்படி பின்னூட்டமிட மாட்டீர்கள்.

      விக்கிப்பிடியாவில் செமியாட்டிக்ஸ் என்று அடித்து பாருங்கள்.
      செமியாட்டிக்சில் மாஸ்டரான ரோலன் பார்த் எழுதிய புத்தகம் படியுங்கள்.
      அதன் பிறகு கமலின் ஹேராம் பாருங்கள்.
      என்னை விட இன்னும் நீங்கள் கமலை சிலாகிப்பீர்கள்.

      //நீங்கள் இப்படி வியந்து போய் பாராட்டும் அளவுக்கு அதில் அவ்வளவு சரக்கு இருப்பதாக உங்களை தவிர வேறு யாருக்கும் தோணவில்லையே மிஸ்டர் உலக சினிமா ரசிகரே//

      'Peter Principle'சொல்கிறது ‘Everybody Raises To The Level Of Their Incompetence'

      நான் பாராட்டும் காட்சிகள்...திரைப்பட தொழில் நுட்ப கலைக்கு முரணாக இருக்கிறது என ஆதார பூர்வமாக ஒன்றை காட்டுங்கள்.
      பொத்தாம் பொதுவாக ஜல்லியடிப்பதை விட்டு தள்ளுங்கள்.
      இந்தப்பதிவில் கமல் கையாண்டுள்ள ஷாட் கம்போசிஷேன் ஐரோப்பிய மாஸ்டர்கள் பயன்படுத்தும் தரத்தில் இருக்கிறது.
      சந்தேகம் இருந்தால் ‘தமிழ் திரையுலக மாமேதை’இயக்குனர் மகேந்திரனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

      //இதில் டொராண்டீனோ தமிழ் நாட்டிலேயே ஓடாத ஒரு படத்தை பார்த்து தன கில் பில் படத்தில் சண்டை காட்சி வைத்தார் என்று ஒரு ஆதாரம் இல்லாத தகவலை சொல்லி களிப்படைகிறீர்கள். //

      அடக்கமாக சொல்கிறேன்.கமலின்‘ஹேராம் ஆளுமையை’ விட டொரண்டினோ ரொம்ப...ரொம்ப...கம்மி.
      அவனது மாஸ்டர்பீஸான பல்ப் பிக்‌ஷனை வைத்து பின்னால் கச்சேரி செய்யவிருக்கிறேன்.மத்ததை அப்ப வச்சுக்குவோம்.

      நான் சமீபத்தில் எழுதிய கமினோ படத்தில் கூட மதவாத நம்பிக்கைக்கு எதிரான ‘புனைவு’காட்சியில் இதே கிராபிக்ஸ் உத்தி
      பயன்படுத்தப்பட்டுள்ளது.

      // உங்கள் கமல் அல் பசிநோவின் பாதிப்பிலிருந்து வெளியே வரட்டும். இல்லாத ஒரு சங்கதிக்கு இத்தனை விளம்பரமா?//

      உங்கள் அல்பசினோவை... சலங்கை ஒலி,தெனாலி,
      16 வயதினிலே,மகாநதி போன்று...
      வித விதமாக நடிக்க சொல்லுங்கள்.
      இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் வெள்ளைக்காரன் காலையே நக்கிட்டு கிடப்பிங்க...

      Delete
    2. You cant wake up people who pretend to sleep. He is someone who does not understand the difference between a copy and inspiration/adaptation. These dogs will continue to bark.

      Delete
    3. "காரிகன்", For you "kind of" people, there are some perarsu & T.R movies on youtube, please watch those movies. Don't waste you golden time by putting comments over here...

      Delete
    4. "காரிகன்", For you "kind of" people, there are some perarsu & T.R movies on youtube, please watch those movies. Don't waste you golden time by putting comments over here...

      Delete
  5. இவ்ளோ தூரம் சிலாகிச்சு சொல்லும் போது தான் ஹேராம் பார்க்கணும்னு தோணுது...

    ReplyDelete
    Replies
    1. ஜீவா...உலகசினிமா தரத்தில் தமிழில் சில படங்களே வந்துள்ளன.
      அந்த வரிசையில் கூட... ஹேராம்தான் உயர்வான படம்.
      இந்தப்படத்தின் உயரத்தை கமலாலேயே தாண்ட முடியவில்லை....அல்லது தாண்ட முயற்சிக்கவில்லை.

      Delete
  6. முதலில் உலக சினிமா ரசிகர் என்று பெயர் கொண்டுள்ள உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது உங்கள் பதிவை படிக்கும் எல்லோரும் அதை பாராட்டியே தீரவேண்டும் என்று நீங்கள் உங்கள் தலைவர் கமல் போல நார்சிஸ்ட் சிந்தனையோடு பதில் சொல்லவதை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்.கமல் படத்தில் இயக்குனர் என்று எதோ ஒரு பெயர் வருவதால் அதை அவர்தான் இயக்கினார் என்பதை நீங்கள் எப்படி நம்புகிறீர்களோ வியப்பாக இருக்கிறது.அவர் சில கத்துக்குட்டி இயக்குனர்களை கே எஸ் ரவிகுமார்,சரண்,சந்தானபாரதி, சக்ரி டொலங்காடி (பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை)வைத்துக்கொண்டு தன் விருப்பப்படி படத்தை எடுப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.(இதனால்தான் அவரால் மணிரத்னம்,ஷங்கர், கௌதவ்மேனன் போன்றோருடன் இரண்டாவது படம் செய்ய முடியவில்லை).எனவே கமல் நடித்த படம் கமல் இயக்கிய படம் என்று எந்த வேறுபாடும் கிடையாது. கமல் சில படங்களில் நன்றாக நடித்தார் என்பது உண்மையே. நன்றாக நடிப்பதைவிட நன்றாக நடிக்க வேண்டும் என்று அவர் முயற்சி செய்வதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன். தமிழ் திரையில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் முதல்முதலில் நடித்த ஒரு நடிகர் கமல் என்பதில் சந்தேகமேயில்லை. sivaji belonged to stage acting and kamal is of method acting. அதற்கு காரணம் அவர் ஹாலிவுட் நடிகர்களின் சாயலில் நடித்ததுதான். Kamal is still suffering from Al Pacino hangover. இது ஆங்கில படங்கள் பார்க்கும் அத்தனை பேருக்கும் தெரியும். அல் பசினோ வின் பார்வை, மேனரிசம், வாயை ஒரு வித சாயலில் வைத்துக்கொண்டு பேசும் விதம், ஒரு விதமாக தலையை வெட்டி பின்னால் திரும்பி பார்க்கும் யுத்தி, சோக காட்சிகளில் வாய் மீது கை வைத்துக்கொள்ளும் பாணி,என்று பல விதங்களில் கமல் அல் பசிநோவை அப்படியே பிரதி எடுத்து நடிப்பவர். Godfather நாயகனாக வந்த போது கமல் அதை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். மேலும் நீங்கள் சொல்லும் செமியாடிக்ஸ்,மேட்ரிக்ஸ் போன்று சில வார்த்தைகளை கையாண்டு நானும் எந்த கண்றாவி படத்தையும் ஏன் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி கூட "சிலாகித்து" எழுத முடியும். இதை சொன்னால் எதோ பள்ளி சிறுவன் போல முதலில் உங்கள் அல் பசிநோவை தெனாலி மகாநதி என்று விதவிதமாக நடிக்க சொல்லுங்கள் என்று பதில் சொல்கிறீர்கள். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை நீங்கள் வளர்த்துகொள்வது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் காரிகன்...நீங்கள் யார்?
      பதிவு கூட எழுதாத... உங்கள் தகுதி என்ன?

      //முதலில் உலக சினிமா ரசிகர் என்று பெயர் கொண்டுள்ள உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது உங்கள் பதிவை படிக்கும் எல்லோரும் அதை பாராட்டியே தீரவேண்டும் என்று நீங்கள் உங்கள் தலைவர் கமல் போல நார்சிஸ்ட் சிந்தனையோடு பதில் சொல்லவதை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்.//


      ஹேராமை பாராட்டி...
      சுஜாதா என்ற மகா..மெகா..எழுத்தாளர் எழுதி இருக்கிறார்.
      அவர் எழுதியதில், உடன் பட்டதால்தான்... அதை தொகுத்து வழங்கி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
      இன்று நம்மிடையே வாழும் மிகச்சிறந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர்.
      இவர்களை விட நீங்கள் கொம்பன் என எண்ணிக்கொண்டால் உங்கள் நிழலே...உங்களை கீழ்பாக்கத்தில் சேர்த்து விடும்.

      //கத்துக்குட்டி இயக்குனர்களை கே எஸ் ரவிகுமார்,சரண்,சந்தானபாரதி //
      இதற்கு நான் பதில் எழுத தேவையில்லை.


      //நீங்கள் சொல்லும் செமியாடிக்ஸ்,மேட்ரிக்ஸ் போன்று சில வார்த்தைகளை கையாண்டு நானும் எந்த கண்றாவி படத்தையும் ஏன் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி கூட "சிலாகித்து" எழுத முடியும்.//

      முதலில் எதையாவது ‘பதிவெழுதவும்’.

      //எதோ பள்ளி சிறுவன் போல முதலில் உங்கள் அல் பசிநோவை தெனாலி மகாநதி என்று விதவிதமாக நடிக்க சொல்லுங்கள் என்று பதில் சொல்கிறீர்கள்//

      அட அறிவிலியே...அல்பசினோ மெத்தட் ஆர்ட்டிஸ்ட்.
      மெத்தட் ஆக்டிங் மட்டும்தான் செய்பவர்.

      கமலால் மெத்தட் ஆக்டிங்,நேச்சுரல் ஆக்டிங் இரண்டிலும் தூள் கிளப்ப முடியும்.
      மெத்தட் ஆக்டிங்...நேச்சுரல் ஆக்டிங்னா... தெரியுமா தம்பி?.
      தெரியலன்னா படிங்க...
      படிக்காம நடிப்பை விமர்சனம் பண்ண கூடாது.

      //விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை நீங்கள் வளர்த்துகொள்வது நல்லது//

      அரை வேக்காடுகளின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

      பொது அரங்கிலேயே... ஹேராம் பற்றி விவாதிப்போம்.
      உங்கள் குரு சாரு நிவேதாவையே கூட்டி வரவும்.
      சந்திக்க நான் தயார்.

      Delete
  7. CAMINO DOWNLOAD செய்து விட்டேன் ஆனால் இன்னும் பார்க்கதான் இல்லை நீங்கள் எழுதியதை படிக்கும் போதே ஒரு வித சோகம் படிபவரின் உள்ளத்தில் வந்து உள்ளது...பார்த்தால் அவ்வளவு தான்....மேலே யாரோ என்னவோ சொல்லிகொண்டு உள்ளார் அதை எல்லாம் கண்டுகொல்லாதீர்கள் அண்ணா நீங்கள் எழுதி கொண்டே இருங்கள் நல்லது செய்யும் போது தடங்கள் ஏற்பட தான் செய்யும்...

    ReplyDelete
    Replies
    1. //CAMINO DOWNLOAD செய்து விட்டேன் ஆனால் இன்னும் பார்க்கதான் இல்லை நீங்கள் எழுதியதை படிக்கும் போதே ஒரு வித சோகம் படிபவரின் உள்ளத்தில் வந்து உள்ளது...பார்த்தால் அவ்வளவு தான்....//

      பாராட்டுக்கு நன்றி தம்பி.

      //மேலே யாரோ என்னவோ சொல்லிகொண்டு உள்ளார் அதை எல்லாம் கண்டுகொல்லாதீர்கள் அண்ணா நீங்கள் எழுதி கொண்டே இருங்கள் நல்லது செய்யும் போது தடங்கள் ஏற்பட தான் செய்யும்...//

      தம்பி..ஹேராம் பதிவு போடும் போதெல்லாம் மட்டுமே இது போன்ற கமெண்டுகள் வருவது குறிப்பிடத்தக்கது.
      இவர்களுக்கு கமல் பிடிக்காது.
      அதனால் என்னை காயப்படுத்த வருகிறார்கள்.
      இவர்களை போன்றவர்களால்தான் ஹேராம் பதிவு பொலிவடைகிறது.
      ரொம்ப நுணுக்கமாக... தீவிரமாக படத்தை ஆய்வு செய்து... எழுதி வருகிறேன்.
      ஆனால் ஹேராம் படத்துக்கு நான் எழுதிய கருத்துக்கு இன்று வரை சரியான எதிர் விமர்சனம் வைக்க முடியவில்லை.
      ஏன்னா வைக்க தெரியாது.
      படிக்க மாட்டானுங்க...பார்க்க மாட்டானுங்க...
      நல்லா...வம்பை இழுப்பானுங்க...
      அதில கில்லாடிங்க...
      வெவ்வேறு பெயரில் பிளாக் ஒப்பன் பண்ணி வம்பிழுப்பதில் மாஸ்டர்ஸ்.

      ஹேராமை தீவிரமாக எழுத வைத்த பெருமை எனது நண்பர் கருந்தேளுக்குத்தான் போய் சேரும்.

      Delete
    2. ஆமாம் அண்ணா நீங்க சொல்வது உண்மையே நான் படிக்கும் காலங்களில் இருந்து பலரும் கமல் எதிர்பவராகவே உள்ளார்கள் என் நண்பர்களில் ஒருவன் கமல் ரசிகனாய் இருந்தான் அவன் பாடு தினம் திண்டாட்டம் தான் ஹேராம் வைத்து அவனை என்னம்மா கலாய்த்து உள்ளார்கள் தெரியும்மா அண்ணா அதை பற்றி எல்லாம் அவன் கவலையே பட மாட்டான்...ஹேராம் நான் முதல் முறை பார்த்தபோது ரொம்ப குழம்பி நின்றேன் இன்று வரை...பெரும்பாலும் கமல்க்கு எதிர்ப்பே உள்ளது இதுவெல்லாம் அவர் முன் சாதாரணம் தான்...இதற்காகவே மெனக்கெட்டு ப்ளாக் ஓபன் செய்து கமெண்ட் போடுவார்களா என்ன கொடுமை இது....கருந்தேள் அவர்களை அறிவேன் அண்ணா ஹாலிவுட் பக்கத்தை தமிழ் அனைவரும் அறியும்படி எழுதி சாதிக்(தள்ளு)றார்....நன்றி அண்ணா....

      Delete
  8. உலக சினிமா ரசிகர் என்ற பெயருடன் பத்து வருடங்களுக்கு முன்பே காலாவதியாகி போன ஒரு படத்திற்கு பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதும் நண்பருக்கு,நான் யார் என்பதை தெரிந்து கொண்டு என்ன பயன்? தகுதியோடு பதிவு எழுத இது என்ன எம் பி எஸ் தேர்வா?மேலும் நான் உங்களுடைய அபத்தமான பதிவை விமர்சனம் செய்வதற்கு என்ன விதமான தகுதி வைத்துக்கொள்ள வேண்டும்?அறிவிலி போன்ற உங்களின் சொற்றாடல்கள் உங்கள் தகுதியை நன்றாகவே காட்டுகின்றன.என்னக்கு அந்த அளவுக்கு தகுதி இல்லைதான். அது சரி ஏன் இத்தனை கோபம்? கமல் காப்பி அடிப்பதை விஷயம் தெரிந்த எல்லோருமே நன்கறிவார்கள். இதில் நான் என்ன பொய் சொல்லப்போகிறேன்? அல் பசினோ மெத்தட் ஆக்டிங் மட்டும் செய்பவராம் கமல் மெத்தட் ஆக்டிங், நேச்சுரல் ஆக்ட்டிங் ரெண்டையும் செய்வாராம்...பரவாயில்லை நன்றாகவே சப்பை கட்டு கட்டுகிறீர்கள். இரண்டும் ஒன்றுதான் என்று என்னுடைய சிறிய அறிவு எனக்கு சொல்கிறது. மெத்தட் ஆக்டிங் என்பதே நடிப்பது வெளியில் தெரியாமல் (நாடகத்தனமான பாணிக்கு எதிராக) இயல்பாக நடிப்பதுதான். கமல் அந்த புதிய பாணியை தமிழ் திரையில் கொண்டு வந்தவர் என்பதை நான் மறுக்க மாட்டேன். பிறகு சுஜாதா என்ற எழுத்தாளரை பற்றி..சுஜாதா மா பெரும் மகா பெரிய எழுத்தாளர் என்பதெல்லாம் பத்து வருடத்திற்கு முன்பே காற்றோடு காணாமல் போய் விட்ட ஒரு மாயை. அவர் அறிவியல் விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்பவர்,துப்பறியும் கதைகள் பல எழுதி உள்ளார் அதில் முக்கால் வாசி ஆங்கில நாவல்களின் காப்பி.எனவே அவர் இவரை புகழ்வது இயல்பானதே. சுஜாதாவே சொல்லிவிட்டார் என்று நீங்கள் கூறுவது உங்களுக்கு சரியாக மதிப்பிட தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.என்னை தம்பி, அறிவிலி என்று அழைப்பதுதான் உங்களின் "உலகத்தரமோ?" மற்றபடி அந்த சாறு நிவேதிதா என்பவர் எதோ ஒரு செக்ஸ் சாட்டிங்கில் மாட்டிக்கொண்டு அவமானப்பட்ட ஒரு காம எழுத்தாளர் என்பதை தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது.(சொல்லப்போனால் நான் அசோகமித்திரனை அதிகம் விரும்புவன்) நீங்களாகவே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு பிதற்றுவது நகைப்பிற்குரியது.நான் ஹே ராம் படம் ஒரு குப்பை என்று சொல்லவே இல்லை. அதில் இல்லாத,திருவாளர் உலக நாயகன் அவர்களுக்கே வியப்பூட்டும் சில சங்கதிகளை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதுவதைத்தான் நான் ஏன் இப்படி என்று கேட்கிறேன்.என்னை திட்டி பதில் எழுதுவதே உங்கள் justification போலும். இருந்தும் என் கருத்துக்களை அப்படியே வெளியிட்டதற்கு உண்மையிலேயே என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. Author, please remove his amateur comments. It is because of useless fellows like Karigan films like Heyram or any offbeat films don't get released in tamil.

      Delete
  9. ulaga cinema rasigare vanakkam,nan hey ram padam tveyle parkum pothu ennaku 7vayasu appolathu enakku padam puriyavilli yen en kudumpathile yarukkum padam pidikavillai.aana antha padthai eppadiavathu parthu purinthu kolla vendum endru tvele podum annaithu muraiyum parthaen pala murai parth piragu purinthathu.ennaku antha vayathile vareoru padam pattriyum arimugam kidaithathu antha padathin payer marudhanayagam.appothu paduthoda trailer parthutu ennaku onnum puriyavilli.piragu than therinthahu athu kamalin kanavu padam endru.kamaloda enakku piditha innoru padam virumandi antha padathila varugira "court scenes"super.climax fight scene ennaku romba piditha ondru.athila varugira virumandi song climax scenenuku romba correct song.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      தயவு செய்து நீங்கள் காரிகனிடம் போய் உங்கள் பெயரை வாங்கி கொண்டு வரவும்.கமலை ரசித்தால் அவர்தான் பெயர் தருவார்.நாம் சூடி கொள்ள வேண்டுமாம்.
      பெயர் சூடிபெருமான் அவர்.

      Delete
  10. நீ யார்?உன் தகுதி என்ன?
    உன்னை நிறம் பார்க்கவே...
    இரண்டு பின்னுட்டத்திற்கு பதில் போட்டேன்.
    இனி கிடையாது.

    கமலுக்கு சேர்த்து நீயே யோசிக்கிறாய்.
    சுஜாதாவுக்கு சேர்த்து நீயே யோசிக்கிறாய்.
    அல்பசினோவுக்கும் சேர்த்து நீயே யோசிக்கிறாய்.
    எனக்கும் சேர்த்து நீயே யோசிக்கிறாய்.
    ஏன்...உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நீயே யோசிக்கிறாய்.
    இறுதியாக ஒன்று...
    ‘The King... Thinks For All'

    அடிக்கடி பின்னுட்டமிடவும்.
    எல்லோருக்கும் பொழுது போகும்.

    நேரில் விவாதிப்பதை...வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.
    கடி வாங்க விருப்பமில்லை.

    ReplyDelete
  11. முதலில் கொஞ்சம் மரியாதையோடு பேச கற்றுக்கொள்ளுங்கள் நண்பரே. உங்களை நானும் நீ உனக்கு என்ன ம... தெரியும் என்கிற ரீதியில் எழுதி விட்டால் போச்சு. உன் கோபமே உன்னை அடையாளம் காட்டிவிட்டது. நான் சொன்ன கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாத கோபம் இயலாமை இப்படி கோழைத்தனமான விகிதத்தில் வெளிப்படுகிறது. உனக்குத் தெரிந்ததை நீ எழுதுகிறாய். அதில் இருக்கும் போலித்தனத்தை நான் சுட்டிக்காட்டுகின்றேன். அவ்வளவே.இதில் தனி மனித விமர்சனம் உன் பெயருக்கேற்ற உலகத்தரம் உன்னிடம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது. உலக சினிமா ரசிகன் என்ற பெயருக்குப்பதில் கமல் சினிமா ரசிகன் என்ற பெயரில் நீ இத்தனை பதிவுகள் போட்டிருந்தால் நான் என்ன மடையனா உனக்கெல்லாம் பதில் எழுத? எதோ பேருக்கு சில அயல் நட்டு மொழி படங்களை பற்றி எழுதுவதால் உலக சினிமாவை புரிந்து கொண்டவன் ஆகிவிட முடியாது. கமல் சுஜாதா ஹே ராம் மகேந்திரன் என்று வெறும் லோக்கலாக ஜல்லியடிக்கும் ஒரு நபர் தன்னை உலக சினிமா ரசிகன் என்று அழைத்துக்கொள்வது அபத்தமான நகைச்சுவை.இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வெள்ளைகாரனை நக்கிகொண்டிருப்பீர்கள் என்று கேள்வி வேறு. நீ மட்டும் என்ன பலபிஷேகமா செய்து கொண்டிருக்கிறாய்?உன் தலைவன் உலக நாயகன் மட்டும் எவனை ந...கொண்டிருக்கிறார்? இப்போது ஹாலிவுடில் கலக்கப்போகும் மிஸ்டர் கமல் என்ன பாரதிராஜாவையும் இளையராஜாவையும் வைரமுத்துவையுமா கூட வைத்து கும்மியடிக்கப்போகிறார்?என் கேள்விக்களுக்கு பதில் சொல்ல முடிந்தால் உன் பெயருக்கேற்றவாறு எழுது. அப்பறம் முதலில் உன் பெயரை கமல் ரசிகன் என்று மாற்றி வைத்துக்கொண்டு உன் அதிகப்பிரச்சங்கிதனத்தை தொடரு.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ...பாவம்,
      யாரு பெத்த குழந்தையோ!

      Delete
  12. நான் கடைசியாக எழுதிய பின்னூட்டம் சும்மாவேனும் உங்கள் தரத்திற்கு நான் இறங்கினால் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு காட்டவே. அதை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்று தெரியும்.(உங்கள் உலக தரம் என்ன ஆவது?)சார்லி சாப்பலின் என்ன பரமக்குடியிலா பிறந்தார்?பின் எதற்கு அவர் படம்? உங்கள் முகப்பில் உள்ள அந்த ஆங்கிலேயனை அகற்றி விட்டு செந்தில் அல்லது வடிவேலுவை போட்டு உங்கள் லோக்கல் விமர்சனங்களை எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். எப்படி வசதி?

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ!இங்கு எல்லாமே நீர்தானோ!

      Delete
  13. சுஜாதா! கமல்! இருவருமே எனது விருப்ப தெரிவுகளில் முன்னணியில் இருப்பவர்கள்! நான் ரசிக்கும் ஒருவரின் படத்தை பற்றி , நான் ரசிக்கும் ஒருவர் வெளியிட்ட கருத்தை நான் ரசிக்கும் விதமாக தந்ததற்கு ரொம்ப நன்றி! சுவாரசியமான பதிவு ! ஃபாலோவர் ஆகிறேன்! தொடர்வோம்! ஒன்றுமேயில்லாத எனது தளத்துக்கு வந்தமைக்கு ரொம்ப நன்றி!

    * அண்ணன் கோவிக்காவிட்டால் இன்னுமொரு சின்ன கருத்து! உங்களது பதிவை விட பின்னூட்டங்களின் காரமும் , சுவையும் இங்கு வரை மணக்கிறது, நல்ல வாதங்கள் எப்போதும் நன்மையே தரும் நம்புவோம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.

      ஹேராமை பாராட்டி நான் எழுதும் போது...
      நான் குறிப்பிடும் திரை நுட்பங்களை...
      மறுத்துப்பேச
      வக்கற்ற ,வகையற்ற அறிவுக்குருடர்களிடம் எப்படி வாதிக்க முடியும்.
      இப்படிபட்ட ஆசாமிகளின் நோக்கம் ஹேராமிலிருந்து என்னை விலக்கி... குழாயடி சண்டைக்கு தயார் செய்வது.
      நான் அதில் சிக்க மாட்டேன்.

      Delete
  14. உலக சினிமா ரசிகன் என்று பெருமையாக தன்னை சுயமாக புகழ்ந்து கொள்ளும் ஒருவர் தன்னுடைய பதிவுகளை நாகரீகமாக எழுதினாலும் பின்னூட்டங்களில் தன் உண்மையான நிறத்தை காட்டி சறுக்கிவிடுகிறார்.இதை படித்து கொண்டிருக்கும் நண்பர்கள் இவரின் எழுத்தை வைத்தே இவரின் தரத்தை அடையாளம் கண்டு கொண்டால் நல்லது. தனக்கு எதிரான ஒரு சிறு விமர்சனத்தை இவர் எந்த அளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு எடுத்து செல்கிறார் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.நான் கமலை பற்றி எதோ சொல்லப்போய் கடைசியில் அது உலக தரம் கொண்ட ஒருவரின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வந்ததில் எனக்கு வருத்தமே. நான் ஒரு பெரிய கொம்பன் என்றும் நான் கீழ்பாக்கம் செல்ல வேண்டியவன் என்று என்னை சொன்னவர் இப்போது தானே அங்கிருப்பது போல எழுதுகிறார்.கமலின் ரசிகர்கள் எல்லோருமே ஒரு வித முட்டாள்தனமான அதிமேதாவிகள்தான்.....அவரைப்போலவே.

    ReplyDelete
    Replies
    1. //கமலின் ரசிகர்கள் எல்லோருமே ஒரு வித முட்டாள்தனமான அதிமேதாவிகள்தான்.....அவரைப்போலவே.//

      என்ன இப்படி சொல்லிட்டீங்க...நாங்க எல்லோரும் முட்டாள்கள்.
      அதுதான் சரியா இருக்கும்.

      காரிகன் சார்...தமிழ்நாட்டுல யார் நடிச்ச படம் பாக்கணும்...
      யார் இயக்கிய படம் பாக்கணும்...
      யார் எழுதியதை படிக்கணும்...
      எல்லாம் சொல்லிருங்க...
      உங்களை மாதிரி புத்திசாலியாகிறது முடிவு பண்ணிட்டேன்.

      சத்யஜித்ரே,ரித்விக் கதக்,அடூர்,பெனகல்,மிருணாள் சென்,அபர்னா சென் ,மீராநாயர்,டிசிகா,குரோசுவா,ஒசூ,அண்டனியோனி,பெர்க்மன்,சாப்ளின்,கோடார்டு,ட்ரூபோ,கீவ்ஸ்லாஸ்கி,வாஜ்டா,ஹிட்ச்ஹாக்,குப்ரிக்,கொப்பல்லோ,பிரஸ்ஸான்,மஜித் மஜிதி,அப்பாஸ் கிராஸ்தாமி,மக்பல் பப்,பனாஹி...இன்னும் பல முட்டாள்களின் படங்கள் கொஞ்சம் பார்த்திருக்கிறேன்.

      நீங்க சொல்ற புத்திசாலி இயக்குனர் படங்களை பார்ப்பது என்று சபதமே எடுத்து விட்டேன்.

      பிலிம் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட புக்கையும் நீங்களே சொல்லிருங்க...தேவையில்லாமல்...உங்களை போன்ற அறிவு ஜீவிகளின் வழி காட்டுதல் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாய்க்கு புக் வாங்கி படிச்சி நாசமா போயிட்டேன்.
      ஏன்னா இந்த நாய்ங்க எழுதின புக்கை படிச்சுதான்...அடடா இந்த டெக்னிக்கை ஹேராம்ல யூஸ் பண்ணியிருக்காருன்னு...புரியாம சிலாகிச்சு எழுதி தொலைச்சிட்டேன்.

      சினிமா மொழியை இனி உங்களிடம் கற்றுக்கொள்வது என் பாக்கியம்.
      தங்கள் சித்தம் என்னவோ?

      Delete
  15. ///சத்யஜித்ரே,ரித்விக் கதக்,அடூர்,பெனகல்,மிருணாள் சென்,அபர்னா சென் ,மீராநாயர்,டிசிகா,குரோசுவா,ஒசூ,அண்டனியோனி,பெர்க்மன்,சாப்ளின்,கோடார்டு,ட்ரூபோ,கீவ்ஸ்லாஸ்கி,வாஜ்டா,ஹிட்ச்ஹாக்,குப்ரிக்,கொப்பல்லோ,பிரஸ்ஸான்,மஜித் மஜிதி,அப்பாஸ் கிராஸ்தாமி,மக்பல் பப்,பனாஹி.////

    என்ன தல கெட்ட கெட்ட வார்த்தேல திட்டுற?

    *இப்போ தான் தல இவய்ங்களோட பேரவே கேள்விப்படுறேன். அப்புறம் இன்னொரு சமாச்சாரம், உங்களை முட்டாள்கள் சபையின் தலைவரா நியமிச்சு இருக்கேன், நான் செயலாளர், ஏன்னா நானும் கமல் ரசிகன் தான்!

    ReplyDelete
    Replies
    1. //உங்களை முட்டாள்கள் சபையின் தலைவரா நியமிச்சு இருக்கேன், நான் செயலாளர், ஏன்னா நானும் கமல் ரசிகன் தான்!//

      தப்பு...தப்பு...கன்னத்துல போட்டுக்கங்க.
      நாம முட்டாள்கள்.எந்த பதவிக்கும் தகுதியில்ல.
      காரிகன் சார்...அவரா பார்த்து..பெரிய மனசு பண்ணினால்
      நீங்க சொலற பதவியை ஏத்துக்கிறேன்.

      Delete
    2. கன்னத்தில என்ன காது, மூக்கு , வாயி எல்லாத்திலயும் போட்டுகிட்டேன், எனக்கு ஏதாச்சும் கிடச்சா சொல்லியனுப்புங்கண்ணே! ஒரு வட்டச்செயலாளர் பதவியாவது கிடைக்குமா?

      Delete
    3. நண்பரே...
      கிஷோகர் என்ற பெயருக்கு, முதலில் மாற்று பெயர்... ‘அறிவாளி’காரிகன் சார்... அறிவிப்பார்.
      அப்புறம்தான் பதவி.

      உங்களுக்கு வண்டு முருகன் ஒ.கே.வா.
      ‘வட்டச்செயலாளர் வண்டு முருகன்’ என கூவ வசதியாக இருக்கும்.
      எனக்கு நானே ‘கூவல் திலகம்’னு பட்டம் கொடுத்து கொள்வேன்...காரிகன் சார் அனுமதியோடு.
      வடிவேல் புண்ணியத்தில் நாடறிந்த பெயர்.

      Delete
    4. நான் வட்டச்செயலாளர் வண்டுமுருகன்னா, நீங்க சதுரச்செயலாளர் சந்துமுருகன் ஆயிடுங்க பாஸ்! #அனுமதி கிடைத்தால்!

      Delete
  16. சத்யஜித்ரே,ரித்விக் கதக்,அடூர்,பெனகல்,மிருணாள் சென்,அபர்னா சென் ,மீராநாயர்,டிசிகா,குரோசுவா,ஒசூ,அண்டனியோனி,பெர்க்மன்,சாப்ளின்,கோடார்டு,ட்ரூபோ,கீவ்ஸ்லாஸ்கி,வாஜ்டா,ஹிட்ச்ஹாக்,குப்ரிக்,கொப்பல்லோ,பிரஸ்ஸான்,மஜித் மஜிதி,அப்பாஸ் கிராஸ்தாமி,மக்பல் பப்,பனாஹி...இன்னும் பல முட்டாள்களின் படங்கள் கொஞ்சம் பார்த்திருக்கிறேன்.
    இப்படி மனப்பாடம் செய்து நான்காம் வகுப்பு மாணவன் போல சில இயக்குனர்களின் பெயரை ஒப்பிப்பதால் திருவாளர் கிஷோகர் போன்றவர்கள் அடடா என்ன ஒரு அறிவு என்று வியப்படையலாம்.நீங்கள் இவர்களின் படங்களை பார்த்திருப்பதால் உடனே உலக சினிமாவையே தெரிந்து கொண்டுவிட்டீர்களோ?நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லோருமே மிக சிறந்தவர்கள்தான்.உலக சினிமா பற்றி பேசும் எல்லோரும் கோடிட்டு காட்டும் இயக்குனர்கள்தான்.இருந்தும் உங்களால் ஒரு சாதாரண எதிர் கருத்தை சரியாக கையாளத்தெரியாமல் பதிவுகளின் போது நாகரீகமாக எழுதும் தாங்கள் பின்னூட்டத்தில் கொச்சையாக கருத்துக்களை சொல்வது உங்களால் நீண்ட நேரம் நடிக்க முடியவில்லை என்பதை காட்டுகிறது.நான் ஒரு கருத்து மோதலுக்கு தாயாராக இருந்தேன்.கமல் எப்படி அல்பசிநோவை பிம்பம் பிம்பமாக பிரதி எடுத்து நடிக்கிறார் என்று தெளிவாக சொல்லியிருந்தும் அதை ஓரம்கட்டி விட்டு அறிவிலி, கீழ்பாக்கம் கேஸ்,அறிவுக்குருடன், குழாயடி சண்டைக்காரன் என்று தனிமனித தாக்குதலை ஆரம்பித்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்கிரீர்கள். தரமான தமிழில் உங்களோடு நிறைய விவாதிக்க விருப்பமிருந்தாலும் உங்களின் கொச்சை சொற்றாடல்கள் எனக்கு சிவப்பு சமிஞ்சை காட்டுகின்றன.கடைசியாக ஒன்று இதோ பார் நான் எத்தனை பெரிய ஆட்களின் படம் பார்த்திருக்கிறேன்,எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன், எனக்கு எவ்வளவு தெரியும் தெரியுமா என்று உங்கள் ஆசான் சுஜாதா போல பூச்சாண்டி காட்டுவது வேலைக்காகாது.அவர்களின் பாதிப்பு உங்களிடம் இல்லாத வரை நீங்கள் என்ன செய்தாலும் அது ஒரு சுவை இல்லாத உணவுதான்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன் சார்... திருந்திட்டேன்.
      //சத்யஜித்ரே,ரித்விக் கதக்,அடூர்,பெனகல்,மிருணாள் சென்,அபர்னா சென் ,மீராநாயர்,டிசிகா,குரோசுவா,ஒசூ,அண்டனியோனி,பெர்க்மன்,சாப்ளின்,கோடார்டு,ட்ரூபோ,கீவ்ஸ்லாஸ்கி,வாஜ்டா,ஹிட்ச்ஹாக்,குப்ரிக்,கொப்பல்லோ,பிரஸ்ஸான்,மஜித் மஜிதி,அப்பாஸ் கிராஸ்தாமி,மக்பல் பப்,பனாஹி.//

      இந்த பெயரெல்லாம் உட்டாலக்கடி.
      விக்கிப்பிடியாவில் திருடியது.

      களத்தூர் கண்ணம்மாவிலேயிருந்து... கமல் காப்பியடிச்சு நடிச்சதை...நீங்க சொல்லுங்க சார்.தெரிஞ்சுக்குறோம்.

      அப்புறம் திரை தொழில் நுட்ப கலை பற்றி நீங்கள் சொல்லும் புத்தகங்களை இனி படித்து தெரிந்து கொள்கிறேன்.
      நான் படிச்ச புக்கை இனி மூச்சு கூட விட மாட்டேன்.
      பாண்டி நாட்டில் இனி வாயை திறந்து பாட மாட்டோம்.

      நான் நாஞ்சில் பி.டி.சாமி,குரும்பூர் குப்புசாமி படிக்கிற ஆசாமி.
      சுஜாதா எழுதுறதே எனக்கு புரியாது.
      ஏன்னா நான்... கமல் ரசிகனாச்சே!
      கமல் ரசிகன்னா... முட்டாளாச்சே!

      உண்மையை சொல்லிறேன்.
      நானே காப்பியடிச்சுதான் எழுதுகிறேன்.
      கமல் ரசிகனாகிய எனக்கு...அதுதான் தெரியும்.

      உங்க சொல்படி...
      படிக்கிறேன்...
      பார்க்கிறேன்....
      எழுதறேன்...

      Delete
    2. நடிப்பு பத்தி நீங்க சொன்ன தகவல் என் அறிவுக்கண்ணை திறந்தது... அப்படின்னு நான் எழுத முடியாது.
      ஏன்னா நான் முட்டாளாச்சே...அறிவுக்கண்ணு கிடையாது.
      கடவுள் கொடுத்த...வேண்டாம் நீங்க நாத்திக வாதியா இருந்த அதுக்கு தனியா செருப்படி வாங்கணும்.
      பிறக்கும் போதே கண்ணு இருந்துச்சின்னு சொல்றாங்க...இப்ப அது கூட இருக்கான்னு டவுட் வந்திருச்சு.

      நேச்சுரல் ஆக்டிங்,மெத்தட் ஆக்டிங் ரெண்டும் ஒண்ணுதான் உங்க சிறிய அறிவு சொல்லியிருக்கு.
      ரெண்டும் வேறன்னு ஒரு நாய் எழுதுன புக்கை படிச்சு இது நாள் வரைக்கும் நான் அறிவிலியா இருந்துட்டேன்.
      கூத்துப்பட்டறை,நேஷன்ல் ஸ்கூல் ஆப் டிராமா-டில்லி அங்கயும் இப்படித்தான் சொல்லித்தருகிறார்களாம்.
      அய்யய்யோ...இந்த பெயரெல்லாம் நான் சொல்லக்கூடாது.
      சுஜாதா மாதிரி ஜல்லியடிக்காதேன்னு கோவப்படுவேள்.
      நீங்க எத்தன சொன்னாலும் மண்டையில ஏற மாட்டேங்குது...
      ஏன்னா நான் கமல் ரசிகன்...முட்டாள்...
      அப்புறம் சிவாஜி சார் சிறந்த நடிகர்னு நீங்க சொல்லிதான் நான் தெரிஞ்சுகிட்டேன்.
      நான் அவர் படம் கொஞ்சம்தான் பாத்திருக்கேன்.மொத்தமே அவர் படம் 200தான் பாத்திருக்கேன்.
      அவர் மெத்தட் ஆர்ட்டிஸ்டா?நேச்சுரல் ஆர்ட்டிஸ்டா?
      மறுபடியும் குழப்பறேன்.
      உங்க ஆணைப்படி ரெண்டும் ஒண்ணாச்சே!

      எப்பா நடிகர்களா...தெரிஞ்சுக்கங்க..
      ரெண்டும் ஒண்ணுதான்.
      அதுக்கு ஆதாரமா அவ்ர்கிட்டே புக் எதுவும் கேக்க கூடாது.
      அவரே என்சைக்கிளோபிடியா.
      அவரே சட்டம்.
      அவரு பின்நவீனத்துவம் படிச்சவரு.

      Delete
    3. அண்ணன் காரிகனுக்கு பாசம்மிகு தம்பி கிஷோகர் எழுதுவது! ஒண்ணுமே தெரியாத சின்னப்பயல் என்னை "திருவாளர் கிஷோகர்" என விளித்ததற்கு மிக்க நன்றி! என்னை அப்படி அழைத்த முதல் நபரும் நீங்கள் தான் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்!

      இந்த தளத்தின் உரிமையாளர், தனது பதிவுகளில் வேறு எங்காவது கொப்பியடித்த பதிவுகளை பதிவிடுவதாகவே இருக்கட்டும், மனப்பாடம் செய்து அத்தனை பெயர்களையும் ஒப்பிப்பதாகவே இருக்கட்டும், அவருக்கு நீங்கள் சொல்வது போல் உலக சினிமாவைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாததாகவே இருக்கட்டும், உங்களது பார்வையில் படுவது போல் அவர் ஒரு சிறந்த பதிவராக இல்லாமலும் இருக்கட்டும், ஆனால் என்னை பொறுத்தவரை , அவர் (உலக சினிமா ரசிகன்) கொப்பியடித்த, மனப்பாடம் பண்ணி ஒப்பித்த, பிதற்றிய அனைத்துமே எனக்கு புதிது, இதுவரை நான் அறிந்திராதது. "மெமன்டோவை " கொப்பியடித்து முருகதாஸ் "கஜினி" பண்ணிய போது "வாவ்" என்று வாயை பொளந்து படம் பார்த்த பாமர ரசிகன் நான். அப்படியிருக்க உலக சினிமா ரசிகன் சொன்ன புதுமையான கருத்துக்கள் நான் இதுவரை கேட்டறிந்திராதது. அதனால் அவர் எனக்கு உலக சினிமாவை பொறுத்தவரை ஒரு மஹானாக தெரிகிறார். அவரது எழுத்துக்கள் எனக்கு பிடிக்கிறது, அவரை நான் அறிவாள் என ஏற்றுக்கொள்கிறேன், இதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு அவர் ஒரு முட்டாளாகவும், கீழ்த்தரமான பின்னூடமிடும் ஒரு நபராகவும் தெரிந்தால் இதுவரை இந்த பிளாக்கில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? உங்களது மூன்றாவது பின்னூட்டத்திலேயே உலக சினிமா ரசிகனை அறிவிலி என்றீர்கள், ஒரு அறிவிலியுடன் இவளவு நேரம் தர்க்கம் பண்ண காரணம் என்னவோ? அந்த மூன்றாவது பின்னூட்டத்துடன் நீங்கள் பெட்டிகட்டியிருக்க வேண்டாமா? நாங்கள் அறிவிலிகள் தான், கெட்டவார்த்தையில் திட்டும் கூட்டம் தான், அப்படிப்பட்டோர் உலாவும் இந்த இடத்தில் கனவான் உங்களுக்கு என்ன வேலை? சரி... முதல் மூன்று பின்னூடம் இட்டீர்கள்..... உங்களுக்குரிய மரியாதையை இந்த புண்ணாகு மண்டையர் தரவில்லை... அப்படியானால் அந்த இடத்திலேயே பெட்டியை கட்டியிருப்பது தானே ஒரு கனவானுக்கு அழகு!

      கடைசியாக , உங்களது தளத்துக்கு வந்தேன்..... ஏதோ ஒரு நாவலைப்பற்றி எழுதப்போவதாக கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதப்போகும் அந்த பதிவும் எனக்கு புதிதாக சுவாரசியமாக இருந்தால் , அங்கும் வந்து "வாவ்" என்று வாயைபொளந்து , பாராட்டி வண்டி வண்டியாய் பின்னூட்டமும் இடுவேன் என்று கூறிக்கொண்டு எனது பின்னூடத்தை நிறைவு செய்கிறேன்.

      பவ்வியத்துடன்
      பாமரன் கிஷோகர்.

      Delete
  17. என்னய்யா நடக்குது இங்க.. கமென்ட் போட வந்த பெரிய பஞ்சாயத்தே போய்கிட்டு இருக்கே..

    ReplyDelete
    Replies
    1. உஷ்ஷ்ஷ்...
      தப்பா சொல்லாதீங்க...
      மகான் காரிகன்...
      வகுப்பு எடுத்துகிட்டு இருக்காரு...
      வாங்க ...வந்து ஞானஸ்நானம் வாங்கிகிடுங்க...

      Delete
  18. நண்பரே, உங்கள் தளத்திற்கு இதுவே என் முதல் வருகை. ஹே ராம் பற்றி இப்படி ஒரு புரிதலையும், பதிவையும் தான் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். அசத்தல்.

    ஆனால் சிலர், தேவையே இல்லாமல், கமல் என்றாலே ஏதோ பேதிக்கு குடித்தது போல் ஆகிவிடுவது ஏன் என்றே தெரியவில்லை. ஒப்பீடு நோக்கில் சொல்லவில்லை என்றாலும், வர்த்தகம் என்கின்ற ஒரே நோக்கில், ரஜினி எத்தனை அபத்தங்கள் செய்தாலும், தங்கள் சகல துளைகளையும் மூடிக் கொள்வோர், மற்றும், ரஜினி படம் ஓடினால் அதற்க்கும் கூட ரஜினி ஒரு மகாத்மா, விவேகானந்தரின் மறுபிறவி என்றெல்லாம் அபத்த ஜல்லி அடிப்போர், கமல் என்ன செய்தாலும் கத்தியை உருவிக்கொண்டு அலைவது ஏன் என்று தெரியவில்லை.

    ஒருவேளை, கமலை விமர்சிப்பது தங்களை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு, ரஜினியை விமர்சித்தால் தங்கள் அறிவுஜீவிதன்மைக்கு பங்கம் என்று நினைக்கிறார்களோ என்னவோ.

    ReplyDelete
    Replies
    1. கோபிநாத்...என்ன சின்னபுள்ளத்தனமா கமெண்ட் போட்டிருக்கிங்க...
      ‘பதிவேயெழுதாத பாண்டியன் பரம்பரையில் வந்த பரந்தாமன்’
      நெசமாலுமே...அறிவுஜீவி.அவரு புக்கெல்லாம் எழுதுவாறு.
      ஜாக்கி சோழனை புறமுதுகிட்டு ஒடச்செய்த தரித்திரம் படைத்தவர்.
      கதை எயுத தெரியும்.
      திரைக்கத சிட்பீல்டு கண்க்கா கில்லியா எயுதுவாறு.
      நடிப்பு...சிவாசிக்கே ஜொல்லி கொடுத்தவ்ராம்.
      பாடல் பின்னுவாறூ.வயிரமொத்துல்லாம் வேஷ்ட்டு.
      இயக்கம் தாரைகோஸ்கீ...அதாம்பா வேஸ்டா பூடுச்சே ரசியா..அந்த வூரு ஆலு.
      அவறுதான் இவுறு...இவுறுதான் அவுரு..

      Delete
  19. கமல் மெத்தட் ஆர்ட்டிஸ்டா?நேச்சுரல் ஆர்ட்டிஸ்டா ? இல்லை அல் பசிநோ மெத்தட் ஆர்ட்டிஸ்டா?நேச்சுரல் ஆர்ட்டிஸ்டா ? அப்படினு பஞ்சாயத்து போதும், எங்க POWER STAR என்ன ஆக்டிங் சொல்லுங்க?

    ReplyDelete
    Replies
    1. தப்பான ஆள் கிட்ட கேள்வி கேக்கறீங்க.
      நடிப்பு பற்றி கனவான் காரிகனுக்குத்தான்தெரியும்.
      எப்படியும் இங்கே அருள் வாக்கு கூற வருவார்.
      அப்போது கேட்டு சொல்லி விடுகிறேன்.

      Delete
  20. Ulaga cinema rasigan, I happened to visit this blog after checking your comments for cable sankar. I am a kamal fan and I like this post. Great article about Thalaivar. But understand there can be different views about anything ..

    Mr. Karigan, No point in discussing negatively with us fans.. NO ethics here unfortunately.. If you commented something like 'Superb ! excellent' may be our Ulaga cinema rasigan would have responded better.

    ReplyDelete
    Replies
    1. காரிகன் மடாலயத்திலிருந்து வந்த இரண்டாம் அனானி அவர்களே,
      பின்னூட்டத்தில் அற்புதமாக ஆப்பு வைப்பதால்... ‘ முட்டாள் கமல் ரசிகர்கள்’ மத்தியில் ‘நக்கல் நாயகன்’ என அன்போடு அழைக்கப்படுவாய்.

      Delete
  21. ஆகா.. நான் வர்றதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சிருச்சா..
    அடுத்த செமஸ்டர் எப்ப தொடங்கும்??

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்படி லேட்டா வர்றீங்க...இருடி..
      உன்னை காரிகன் சார்கிட்ட புடிச்சு கொடுக்குறேன்.

      காரிகன் சார்...ஜே இஸட் இரண்டு மிஸ்டேக் பண்ணியிருக்காரு...
      1 ஹேராம் பாத்திருக்காரு
      2 ஹேராம் பதிவுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு...ரேக்கி விடுறாரு.
      3 செல்வராகவ்ன் தம்பி போட்டாவை புரொபைலா வச்சிருக்காறு.
      4 உலகசினிமாவுக்கு பதிவு போடுறாரு.

      எனக்கு ரெண்டுக்கு மேல எண்ண தெரியாது.
      பிழையிருப்பின் பொறுத்துக்கங்க சாமி...

      Delete
    2. பிளீஸ் அண்ணே ! எப்பிடியாச்சும் இந்த JZ பயல மட்டும் நம்ம மானசீக குரு காரிகன் சார் கிட்ட புடிச்சு கொடுத்துருங்க! அல்லது அவனோட பிளாகு பக்கம் திருப்பி விட்டிருங்க! இந்த பயல் மாட்டிக்கொண்டு முழிப்பதை பார்க்க ஆசையாக இருக்கிறது!

      Delete
    3. சொல்லிட்டீங்கதானே...

      காரிகன் சார் வர்ற வரைக்கும் நம்ம நண்பரை ஆசை தீர பாத்துப்போம்.

      இந்த பச்ச புள்ளயை பலி கொடுக்கணுமான்னு ஒரு சின்ன தயக்கம்.
      நாம நல்லாயிருக்கணும்னா ஒருத்தரை போட்டு குடுக்கரது தப்பில்லன்னு...மோணிரத்னம் ‘கோயான்’ படத்துல... முட்டாள் நாயகன் வசனம் பேசுவாரு.

      பய புள்ளைக்கு ஆயுசு கெட்டி போல...
      காரிகன் சாரை...காணுமே.

      Delete
    4. //அல்லது அவனோட பிளாகு பக்கம் திருப்பி விட்டிருங்க! //
      கிசோகரு.. நீயில்லாம் நல்லா வருவடா! நல்லா வருவ..

      Delete
  22. ஓஹோ இவர் தான் அந்த காரிகனா?
    லைட்டா தலை சுத்துது..

    ReplyDelete
    Replies
    1. சார்...சார்...

      காரிகன் சார்...தோஹா மயக்கமாயிட்டாரு.
      உங்க ஞானப்பாலு...ஒரு கட்டிங் குடுங்க...

      குடிச்சீட்டீங்களா...போங்க...பத்திரமா போங்க.

      கமல் ஒழிக...
      உலகசினிமா ரசிகன் ஒழிக...
      சுஜாதா ஒழிக...
      ஜெயமோகன் ஒழிக...
      இளையராஜா ஒழிக...
      தமிழ் சினிமாவே ஒழிக...
      பிளாக் எழுதும் பதிவெரெல்லாம் ஒழிக...
      பதிவெழுதாத பதிவர் மட்டும் வாழ்க.

      Delete
  23. engal thalaivar kaariganai vambilukkum ungalukkellaam, vacchirukken riveettu. athaan, aappu..

    ReplyDelete
    Replies
    1. அனானி... எப்படி வேனும்னாலும் ஆப்பு வச்சுக்க.
      என் ஆசனவாய்ல வச்சா வசதியா இருக்கும்.நேத்து காரிகன் சார் வந்ததுக்கு அப்புறம் வந்த பேதி...நிக்க மாட்டேங்குது.

      அப்புறம் என்கிட்ட ஹமாம் இருக்கு.
      ‘நோ டென்ஷன்’

      Delete
  24. Karundhel @ kaarigan paesu ma, jollah irukku nee paesa paesa..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...காரிகன் என்ற பெயரில் வந்தது...நண்பர் கருந்தேள் அல்ல.
      இந்த பார்ட்டி வேற.பின்நவினத்துவ வியாதி உள்ளவன்.

      பாடும் நிலா பாலுவுக்கு 70களிலேயே நான் ரசிகன்.
      இலங்கை வானொலியில், ‘கே.எஸ்.ராஜா’ என்ற ஜாம்பவான் அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் மட்டும்... பாலுவின் பாடல்கள் கட்டாயம் இடம் பெறும்.
      அறிவிப்பாளரில் அவரது இடம் நிரப்ப படவில்லை.
      பாலு,கே.எஸ்.ராஜா,இலங்கை வானொலி எனது டீனேஜ் பருவத்து நண்பர்கள்.
      உங்கள் பதிவுக்கு அடிக்கடி வந்து அன்புத்தொல்லை கொடுப்பேன்.
      வரலாமா?

      தமிழ் நாட்டு வானொலிகளில் டி.எம்.எஸ் மட்டும் கொடி கட்டி பறந்த காலம் அது.

      Delete
  25. சரி...இப்படியே வாதம், எதிர்வாதம் போய்ட்டே இருந்தா எப்படி...?
    அடுத்த பதிவுக்கு தயாராகுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சுடச்சுட தயாராகி கொண்டு இருக்கிறது.

      கொஞ்சம் தெளிய வச்சு... அடிக்கப்போறேன்.

      Delete
  26. // உங்கள் சினிமா ரசனை இன்னும் வளரட்டும்.. வாழ்த்துக்கள்...//

    நன்றி காரிகன்.

    உன்னை பரிசோதனை எலி போல சோதனை செய்து விளையாடினேன்.

    எனது ஐம்பது வயது அனுபவத்தை வைத்து,
    இந்தக்கால போஸ்ட்மாடர்ன் இளைஞன் எப்படி இயங்குவான்...எங்கே தட்டி விழ வைக்கலாம் என ஒரு ஆய்வே நடத்தி விட்டேன்.

    எனது பதிவில் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப்படம் தயாரித்து இயக்கிய அனுபவம் இருக்கிறது...
    முப்பது வருடங்களாக திரைப்பட கலை சம்பந்தமாக கன்னிமேரா,அமெரிக்கன்,பிரிட்டிஷ் நூலகங்களில் படித்தது மட்டும் அல்லாது இன்றும் படித்துக்கொண்டிருக்கும் பித்து பிடித்த தேடல் இருக்கிறது.
    கடையை பூட்டி விட்டு ஐரோப்பிய திரைப்பட திருவிழாவுக்கு போகும் வெறி இன்னும் இருக்கிறது.

    உழைத்தால் என்னை ஜெயிக்கலாம்.
    என்னை ஜெயிக்க... உன்னை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  27. @காரிகன்
    மிஸ்டர் காரிகன் நீ இப்போது எழுதிய பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை.
    உனது நோக்கம் எனக்கு தெளிவாக விளங்கி விட்டது.
    பின்னூட்டமே பதிவு போலெழுதும் நீ ஏன் உலகசினிமா விமர்சனம் எழுதக்கூடாது?
    எனக்கு விமர்சனமே எழுத தெரியவில்லை என்கிறாய்.
    சவால் விடுகிறேன்.
    நீயே ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுது.
    அதே படத்திற்கு நானும் எழுதுகிறேன்.
    படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.
    உன் பதிவை எதிர்பார்க்கிறேன்.
    பின்னூட்டத்தை அல்ல.
    இனி உனது பின்னூட்டம் பிரசுரிக்கப்படமாட்டாது.

    ReplyDelete
  28. Plz publish his comments.neenga mattum padicha eppoodii

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் நண்பரே.
      அவன் என்னை அசிங்கமாக திட்டியெல்லாம் எழுதவில்லை.
      அவனது ஒரே நோக்கம் என்னை பதிவெழுத விடாமல் செய்வது.
      இந்த குழாயடி சண்டையை நான் சுத்தமாக வெறுப்பவன்.
      அவனை மட்டம் தட்டுவதற்காக நான் என் லெவலை விட்டு கீழே இறங்க வேண்டி உள்ளது.
      அவனது எழுத்துக்கள் என் மண்டக்குள் ஏறி அவஸ்தை படுத்துகிறது.
      நேற்று ஹேராம் எழுத உட்கார்ந்தேன்.
      முடியவில்லை.
      ஆக...அவனது நோக்கம் நிறைவேறி விட்டது அல்லவா!

      அவன் யாரென்று கண்டு பிடித்து விட்டேன்.
      அவனை திட்டி கூட எழுத முடியவில்லை.
      அவனது பிம்பம் எனக்குள் வந்து தடுக்கிறது.
      நாளை வரைதான் காலக்கெடு.
      இன்னும் தொந்தரவு கொடுத்தான் என்றால் கமெண்ட் பாக்சை தூக்கி விடுவேன்.
      வேறு வழியில்லை.
      ஒன்று மட்டும் உறுதி.
      ஹேராம் தொடரை மட்டும் நிறுத்த... அவன் அப்பனால் கூட முடியாது.

      நன்றி நண்பரே!

      Delete
  29. Antha uttamhar yaarunu sonnaa naangalum ushaara iruppom(!!) illaya

    ReplyDelete
    Replies
    1. சொன்னா நீங்க இருப்பீங்க...நான் இருக்க மாட்டேன்.

      சில விஷயங்களை அனுபவப்பட்டுதான் தெரிஞ்சுக்கணும்.

      Delete
  30. உலக ரசிகர்,

    ரெண்டு மூன்றுப்பதிவில் "இங்கே வந்து பாருங்க" என பின்னூட்டம் போட்டு எல்லாரையும் கூப்பிட்டு இருந்தீங்களேனு வந்துப்பார்த்தால் இப்படி இருக்கு.

    இது எதாவது விளம்பரமா?

    காரிகன் ஒருத்தர் பேர வச்சே அறிவாளியான்னு சொல்லக்கூடிய திறமை உள்ளவர், ஒரு முறை ஒருப்பதிவில் எனக்கும் அவருக்கும் முட்டிக்கிச்சு :-))

    அவர் எப்படியோ இருக்கட்டும்,ஆனால் நீங்கள் பேசுவது செம காமெடியா இருக்கு சார். இப்போ பதிவுலகில் ஒரு சர்வாதிகாரத்தன்மை இருக்கு, சிலப்பதிவர்களை குறை சொல்லிட்டா ,உனக்கு தகுதி இருக்கா,அறிவு இருக்கா,முட்டாள்னு சொல்லி வாயடைக்க வைக்கப்பார்க்கிறாங்க, நீங்களும் அதே வேலையை செய்யப்பார்க்கறிங்க என்பது வருத்தமான ஒன்று.

    ------

    இன்னொன்று ஹே ராம் பத்தி தெளிவா ,முழுசா ஒரு பதிவு போடுங்க, எனக்கு இது வரை என்ன புரிஞ்சது ,புரியலைனு சரிப்பார்த்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான்...ஏழரை உச்சத்துல இருக்கு.

      வவ்வால் அய்யா...இது வரை எனது பதிவுகளுக்கு வராமல் இருந்ததற்கு மிக்க நன்றி.
      அதுவே நான் செய்த பாக்கியம்.
      உங்ககிட்ட பாராட்டு வாங்க எனக்கு திறமை கிடையாது.
      என்னை விட்டு விடுங்கள்.ப்ளீஸ்.

      Delete
    2. சரிதான் ஒரு சுய விளம்பர பதிவுக்கு வந்துட்டேன், இது போல பாடாவதி பதிவுக்கு வரவேண்டும்னு நேர்த்திக்கடனா என்ன?

      அடுத்தவங்கப்பதிவுல எப்படி பின்னூட்டம் போடணும்னு உங்களுக்கு எவனும் சொல்லித்தரலையா?

      உங்களைப்போல கிழட்டுக்கூ** (லோகநாய்கர் வசனம் @இந்தியன் படம் உங்களுக்கு புடிக்குமே)பதிவுக்கு வரும் அளவுக்கு எனக்கும் திறமையோ பொறுமையோ கிடையாது சோ என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ் :-))

      Delete
    3. மிக்க நன்றி...வவ்வால் அவர்களே.

      Delete
  31. காரிகனுக்காய் நீங்கள் மிகவும் அலட்டிக் கொண்டு விட்டீர்களோ என எனக்கு தோன்றுகிறது. இந்த மாதிரியான ஆட்கள் அடுத்தவரை நோண்டி பார்ப்பதில் வல்லவர்கள். விமர்சனம் என்னும் பெயரில் காயபடுத்துவதில் கெட்டிக்காரர்கள் . எல்லோரும் பாராட்டுவதை மோசம் என்பார்கள் . எல்லோரும் மோசம் என்பதை அருமை என்பார்கள் . காந்தியை கயவாளி என்பார்கள் . ஹிட்லரை ரொம்ப நல்லவன் என்பார்கள் . எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட செக்கு மாடுகள் இவர்கள் . திரும்ப திரும்ப அதில்தான் சுற்றி வருவார்கள் . இவர்களை எதைப் பற்றியாவது விமர்சனம் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். ஒன்றும் உருப்படியாக தெரியாது. அப்படியே செய்தாலும் நாமெல்லாம் சேர்ந்து கிழி கிழி என்று அவரை கிழித்து விட மாட்டோமா ? இப்படிப்பட்ட ஆட்களுக்காக உங்கள் படைப்பில் நீங்கள் சஞ்சலம் அடையலாமா !? தொடருங்கள் உங்கள் பணியை. ஹே ராம் என் மனம் பாதித்த அருமையான படைப்பு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சார்லஸ் அவர்களே...
      இது போஸ்ட் மாடர்ன் உலகம்.காரிகன் மட்டுமல்ல...
      இந்தக்கால இளைஞர்கள் பலர் சிஸோபோர்னியாவாக[ஆளவந்தான் ‘நந்து’ காரெக்டர்] வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

      நம்மைப்போன்றவர்கள் குறைவாக இருக்கிறோம்.

      சைக்கோ அனாலைசிஸ்ஸில் ‘ஜொகாரிஸ் விண்டோ’என்ற கான்செப்ட் இருக்கிறது.
      அது பற்றி பதிவில் குறிப்பிடுகிறேன்.

      அதில் இவர்கள் முதல் கட்டத்திலேயே இருக்கிறார்கள்.
      இருக்க விரும்புகிறார்கள்.
      எல்லோரையும் வார்த்தைகளால் போட்டு தள்ளுவார்கள்.
      உ.ம்:காரிகன்,வவ்வால்.
      இவர்களை கடந்தால்தான் நாம் வாழ முடியும்.

      ஹேராம் பதிவு மட்டுமல்ல...நான் பதிவெழுதுவதையே நிறுத்தி விட வேண்டும்.
      இதுதான் இவர்கள் சப்-கான்சியஸ் மைண்டுக்குள் இருக்கும் செய்தி.
      நான் ஆளவந்தான் நந்துவாக மாற விரும்பாமல் தப்பித்து செல்ல ஆசைப்படும் ஒரு சராசரி மனிதன்.
      ஆனால் இவர்கள் என்னிடம் இருக்கும் மிருகத்திடம் வெகு எளிதாக சிக்கினார்கள்.
      “மேலே பார்”
      பார்க்க வைத்தேன்.
      பார்த்தார்கள்.
      எளிதாக தலையை துண்டித்து விட்டேன்.
      ஏன்னா ‘எந்து பெரிசு’

      பாவம் இந்தக்கால ‘சில’இளைஞர்கள்.
      தாங்கள் செய்வது இன்னெதென்று அறியாதவர்கள்.

      என்னிடம் இருக்கும் அறிவை...என் பதிவுகளின் மூலம் கடத்துகிறேன்.
      ஜே.இஸ்ட.,குமரன்,கிஷோகர் போன்ற பல இளைஞர்கள் பெற்று செல்லுகிறார்கள்.
      எனக்கு அது போதும்...
      என் பதிவை தொடர்ந்து படிப்பவர்கள்... படம் எடுக்கும் போது...படத்தில் நான் இருப்பேன்.
      அதற்குத்தான் எழுதுகிறேன்.
      இவர்களுக்காக படிக்கிறேன்....பார்க்கிறேன்...நானும் வளர்கிறேன்.

      நன்றி நண்பரே.

      Delete
  32. @மஹாத்மா காரிகன்
    ///உங்கள் நண்பர் கிசோ...(some funny name to pronounce)////

    சார் பண்ணி name எல்லாம் நீங்க எதுக்கு உச்சரிக்கிறீங்க! ஆனாலும் ஒண்ணுமே இல்லாத என்னய உலக லெவல்ல விமர்சிக்கிறதுக்கு ரொம்ப நன்றி ! என்னோட பெயர் "பண்ணி"யாக இருப்பதால் , உங்களது அனுமதியோடு இன்றிலிருந்து எனது பெயரை " இரண்டாம் காரிகன் " என்று மாற்றி வைத்து கொள்ளட்டுமா?

    # உங்களுக்கு உச்சரிக்க வசதியாக இருக்குமே! " இரண்டு " என்பது தமிழிலேயே உள்ள வார்த்தை, அது "பண்ணியாக" இருக்கிறது என்று நீங்கள் வாதிட வேண்டுமானால் சங்க காலம், சங்கமருவிய காலத்தில் சங்கமமைத்து தமிழ் வளர்த்த புலவர்களின் கல்லறையைத் தான் தோண்ட வேண்டும்! " காரிகன்" என்பதும் உங்களுக்கு பண்ணியாகவே தெரிந்தால் , வெரி சாரி... அது உங்களோட பெயர் தான், அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது!

    ReplyDelete
  33. தயவு செய்து இந்தமாதிரியான கீழ்த்தரமாக பின்னூட்டமிடுபவர்களை தடை செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. இனி மேல் இப்படி அனுமதிக்க மாட்டேன்.

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இனி...விதண்டா வாதம் செய்பவர்கள்...பின்னூட்டம் கட்.

      இந்த வவ்வால் கமெண்டை... வேண்டுமென்றே பிரசுரம் செய்தேன்.
      இவனது தரம்...சாக்கடை என... உலகம் தெரிந்து கொள்ளட்டும்.

      Delete
  35. சார்,
    நான் மேல போட்ட கமெண்டை டெலீட் செய்து விடுகிறேன்...அவர் தான் அப்படி சொன்னாருன்னு, நானும் திருப்பி அதே வார்த்தையை யூஸ் பண்ணுறது சரி இல்லைன்னு நான் நினைக்கிறன்..

    ReplyDelete
  36. @காரிகன் நரி ஊருக்குள்ள வாராதே தப்பு
    அதுக்குள்ள ஊ ழ விட்டுக்கொண்டு வேற வருதா??????

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.