Jun 11, 2011

POPCORN-நிறுத்து சுகாசினி

நண்பர்களே... பாப்கார்ன் என்ற தலைப்பில்...
எனது கோபம்,சந்தோசம்,அவமானங்கள்,கிடைத்த பாராட்டுக்கள்,சுயபுராணம் எல்லாவற்றையும் கக்க இருக்கிறேன்.
இதில் சில கருத்துக்கள் சிலருக்கு உவப்பா இருக்கும்.
பலருக்கு கசப்பா இருக்கும்.
முடிந்த வரை சுவையாக சொல்ல முயற்சிக்கிறேன்.
முதல் சாட்டையடி சுகாசினிக்குத்தான்
.பதிவர்கள் எல்லோரும் கண்டபடி எழுதுகிறார்கள்
.இதற்க்கு சென்சார் தேவை என ஒரு வெடி போட்டிருக்கு.
எங்க நெல்லை மொழியில குசுவை வெடி எனச்சொல்வோம்.
சினிமாவுக்கே சென்சார் தேவையில்லை என எரிஞ்சுகிட்டு இருக்கும்போது இது பதிவுலகத்துக்கு சென்சார் தேவைன்னு எண்ணை ஊத்துது.
நெஞ்சத்தை கிள்ளாதேயில் சுகாசினியை காதலிக்க ஆரம்பித்து  சிந்துபைரவியில் வெறி பிடித்து அலைந்து நேசித்தவன் நான்.
இந்திரா படம் பார்த்த அன்றே டைவர்ஸ் பண்ணிவிட்டேன்.நிற்க

இந்த அம்மணி என்ன மாதிரி சென்சார் வரணும்னு ஆசைப்படுது...தெரியலை...
ஆனா வந்துச்சு...நான் காலி....
ஏன்...என் நண்பர்கள் கருந்தேள்,கீதப்பிரியன்,கொழந்த,பிலாசபி பிரபாகரன் நெலமை என்னாகும்?
இத்தனைக்கும்,  இந்தம்மா பெண் சுதந்திரம்...பெண்ணுரிமை,பெண்ணீயம் என கண்டபடி சுத்திகிட்டு இருக்கிற ஜாதி.
இப்படி பேசிகிட்டு...சொல்லிகிட்டு...எழுதிகிட்டு திரிஞ்சது திகார்ல உக்காந்திருக்கு...
நண்பர்களே...இந்த அம்மா செக்ஸ் பற்றி அடிக்கடி தனது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லுகிற வசனம் இது....
செக்ஸ் வச்சுக்கிறதும் ஒண்ணுக்கு போகிறதும் ஒண்ணு...
என்னா தத்துவம்!!!!!!!
அதாவது....நாம ஒண்ணுக்கு தினமும் ஒரே இடத்துல போறமா????????
அந்த நேரத்துல....அவசரத்துல...எங்கே இடம் கிடைக்குதோ அங்க போறோம்.
இந்த ஸ்டேட்மெண்ட் கல்யாணத்துக்கு பின்னாடி சொன்னது.
இப்பவே இப்படின்னா...பிராயத்துல என்னா ஆட்டம் ஆடி இருக்கும்.
சிரஞ்சீவி,சுமன்,பானுச்சந்தர்ன்னு இது பார்க்காத மனவாடு கிடையாது.
இதோட ஆட்டம் ஆந்திராவுலதான் அதிகம்.
சரி...இதோட இந்த சாக்கடையிலயிருந்து வெளிய வந்துர்றேன்.
கோபத்தை இறக்கி வைச்சுட்டேன்...
சந்தோசம்?

காலம் காலமா கலைஞருக்கு ஒட்டு போட்டுட்டு மொத தடவை அம்மாவுக்கு போட்டேன்.
அதன் பலனை அனுபவிச்சேன்.
இலங்கை தமிழருக்கு ஆதரவா...ராஜபக்சே கொட்டையை திருகுன மாதிரி ஒரு தீர்மானம் போட்டாங்களே...
கொன்னுட்டாங்க அம்மா...
மனசு நெறஞ்சு சொல்றன்...நன்றி...நன்றி...நன்றி...தாயே...

ஒரு தேர்தலில் என் நண்பரிடம் பந்தயம் கட்டினேன்.
ஜெ ஜெயித்தால் தமிழ்நாட்டை விட்டே போய்விடுவதாக பந்தயம் கட்டினேன்.
நல்ல வேளை நீங்கள் தோற்று என்னை காப்பாற்றினீர்கள்.

கடந்த ஆட்சியில் நடந்த சில நல்ல விசயங்களில் ஒன்று...
சமச்சீர் கல்வி திட்டம்.
ஈகோ பார்க்காமல் இதை உடனே அமல் படுத்த வேண்டும்.
இந்த நல்ல விசயத்திற்க்காக உயர் நீதி மன்றம் வரை போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
அவர்கள் எந்தப்பிரிவு என்பது கூட எனக்கு சரி வரத்தெரியவில்லை.
யாராயிருந்தாலும் அவர்கள் வாழ்க ...வளர்க..

15 comments:

  1. பாப்கார்ன் ரொம்ப காரம்.

    கிங் விஸ்வா
    ஆரண்ய காண்டம் : திரைவிமர்சனம்!

    ReplyDelete
  2. //பாப்கார்ன் ரொம்ப காரம்//
    சுகாசினி மேல ரொம்ப நாளா எனக்கு கோவம்.
    10% கொட்டியிருக்கேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிங் விஸ்வா.

    ReplyDelete
  3. இவங்கள எல்லாம் கண்டுக்கவே கூடாது என்பதே என்னுடைய கருத்து. சிலர் என்னதான் சொன்னாலும் திருந்தவே மாட்டார்கள். அதனால் அப்படி சொன்னேன்.

    ReplyDelete
  4. ம்.. நடத்துங்க. கருத்து மோதல் ஓகே. தனி மனித தாக்குதல் வேண்டாமே..

    ReplyDelete
  5. இந்த பாப்கார்னுக்குத்தான் போன பதிவுலயே ட்ரையல் பார்த்தீங்களோ??

    கோபம்.. நியாயமானது!
    சந்தோசம்.. சரி!!
    இனி உங்க சுயபுராணத்துக்குத் தான் வெயிட்டிங்..

    ReplyDelete
  6. ரொம்ப கோவமா இருக்கீங்க போல... நடக்கிறதெல்லாம் பாத்தா கொலவெறியே வரனும். கோவம் தான, வரலாம் தப்பில்லை :)

    ReplyDelete
  7. இது ஒரு காமெடி பீஸ் தலைவரே,
    இதுக்கு போய் இவ்வளவு ஃபீலிஸ்ங்ஸா,இதோட இன்னொரு காமெடி நியாய தராசுன்னு ஒரு தராசுல நடிப்பு இயக்கம் இசைக்கு மார்க் போடுவா பாருங்க,செம காமெடி அது,பேரன் பேத்தி எடுத்து நிம்மதியா இருக்கற வயசுல எதுக்கு இப்புடி ஒரு காமெடி பேச்சு இதுக்கு.

    ReplyDelete
  8. @கிங் விஸ்வா
    //இவங்கள எல்லாம் கண்டுக்கவே கூடாது என்பதே என்னுடைய கருத்து//
    பதிவர்கள் அனைவருமே சுகாசினிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
    ஆதிக்க சக்திகள் மட்டும்தான் எழுத வேண்டும் என்ற பார்ப்பனீய புத்திதான் இப்படி குதர்க்கமாக யோசிக்கும்.
    மரணஅடி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  9. @சித்தூர் எஸ்.முருகேசன்
    கருத்து மோதல் ஓகே. தனி மனித தாக்குதல் வேண்டாமே..
    பன்றியை அடிக்கும் ஆவேசத்தில்... சாக்கடைக்குள் எறங்கி விட்டேன்.நண்பர் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கு.
    வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி முருகேசன்.

    ReplyDelete
  10. @JZ
    //இனி உங்க சுயபுராணத்துக்குத்தான் வெயிட்டிங்..//
    நண்பரே...கவலைப்படேல்...
    திருப்பதி லட்டு டேஸ்ட் இருக்கும்.
    முதல் எபிசோடே
    'நானும் பெரும்தலைவர் காமராஜரும்'.

    ReplyDelete
  11. @பேபி ஆனந்தன்...
    //ரொம்ப கோவமா இருக்கீங்க போல..//
    பிராமணர்கள் மேல் என்றுமே எனக்கு கோபம் வராது.ஆதிக்க வெறி கொண்டு மேல் தட்டுத்திமிரில் அலைபவர்களை கண்டால் குடுமி அறுக்காமல் விட மாட்டேன்.
    அடிக்கடி வாங்க நண்பா...
    இந்த வருகைக்கும்...கனிவான ஆதரவுக்கும் நன்றி.

    ReplyDelete
  12. //இது ஒரு காமெடி பீஸ் தலைவரே,
    இதுக்கு போய் இவ்வளவு ஃபீலிஸ்ங்ஸா//
    வாங்க கீதப்பிரியன்...
    இதை முளையிலேயே கருவறுத்து விடவேண்டும்.
    எதிர்ப்பு கிளம்பா விட்டால் ஆளுவோரை அணுகி நினைத்ததை சாதித்து விடும் ஆமை.
    என்னை கேட்டால்... பதிவர்கள் எல்லோருமே தங்களது அடுத்தப்பதிவில் ஒரு வரியாவது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
    எனது மிக நெருங்கிய நண்பரே சுகாசினிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
    சுகாசினி,சுப்பிரமணியசாமி,சோ பயங்கரமான பவர் செண்டர்கள்.
    ஆனால் எதிர்ப்பு புயலெனெ கிளம்பினால் பம்மி விடுவார்கள்.
    அசால்ட்டு ஆபத்து நண்பரே...

    ReplyDelete
  13. இதோ வந்துட்டேன் . . .

    இந்த அரைலூஸ், பல வருடங்களாகவே கண்டபடி உளறிக்கொண்டிருப்பது சகஜமான விஷயம் தான். இந்த லூசின் உளறல்கள், இராவணன் படத்திலேயே வசனங்களாக வெளிப்பட்டிருக்கும். தன்னைக் கடத்த வந்த ஆள், பாரதியார் பாட்டு பாடுவானாம். அதற்கு கதாநாயகியும் எசப்பாட்டு பாடி, தன்னுடைய அறிவை வெளிப்படுத்துமாம். ஒருவேளை இந்த லூஸ், அப்படி எதாவது செய்திருக்குமோ?
    என்னைப் பொறுத்த வரையில், தமிழ்த் திரையுலகில் இருந்தே கட்டம் கட்டப்படவேண்டிய லூஸ் இது. இந்தக் கட்டுரையை கண்டபடி ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  14. அப்படியே, பாக்கி 90 %உம் சீக்கிரம் வெளியிடுங்கள் :-)

    ReplyDelete
  15. இந்த பதிவை நான் நூறு சதவிகிதம் ஆதரிக்கிறேன். ஏன் என்றால் இந்த கிழவி தான்தான் அதிபுத்திசாலி என்ற நினைப்புடன் படுகேவலமான கருத்துக்களை சொல்லி மூக்கு உடைபட்டும் திருந்தவில்லை. நாம் தான் திருத்தவேண்டும்.

    மஹாராஜா

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.