இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.
காரணம் உலகசினிமா.
ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!!
நான் ஒரு கதை சொல்லி.
என்னிடம் கதை கேட்டு....
அதற்க்கு பிறகு டிவிடி வாங்கும் வாடிக்கையாளர்கள் அநேகம்.
இரண்டு டிவிடி வாங்கிப்போக வரும் வாடிக்கையாளர்களை அசத்தி நான்காக வாங்க வைக்கும் வியாபார உத்திதான்.
ஆனால் நான் கதை சொல்லி விற்க்கும் படங்கள் எனது வலைப்பக்கத்தில் இடம் பெறும் படங்களே.
இதற்க்காக என்னை பாராட்டியுள்ளதா தெரியவில்லை.
இந்தப்பாராட்டில் நடுங்கிப்போய் இருக்கிறேன்.
உலகசினிமா பற்றி வரும் வலைப்பக்கங்களிலேயே மிகவும் சாதாரண நடையில் இருப்பது எனது வலைப்பக்கம்தான் என்பதை நான் அறிவேன்...
கருந்தேள்,கீதப்பிரியன்,கனவுகளின் காதலன்,கொழந்த,பிச்சைப்பாத்திரம்,[இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்]போன்ற சிங்கங்கள் உலவும் காட்டில் சிறு நரியாகத்தான் உலவி வருகிறேன்.
உலகசினிமாரசிகன் எனற பசுத்தோல் போர்த்திய புலி இல்லை நான்....
பூனை என்பதை நாடறியாது .நான் மட்டுமே அறிவேன்.
Cinema paradise என்று தலைப்பில் ஹிந்து மெட்ரோ பிளஸ்ஸில் ஒரு முழு பக்கத்துக்கு எழுதித்தள்ளிவிட்டார்கள்.
இக்கட்டுரையை எழுதியவர் கே.ஜெஸி.
உலகசினிமாவை வெகு ஜன மக்களுக்கு இன்னும் முனைப்பாக எடுத்துச்செல்வதே ஹிந்துவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன்.
உலகசினிமாவை என்னுள் விதைத்த செழியனுக்கும்,அதை உரம் போட்டு வளர்த்து வரும்
கோணங்கள் பிலிம் சொசைட்டி,
கோயம்புத்தூர் சினிமா கிளப்,
களம்
போன்ற பிலிம் சொசைட்டிகளுக்கும்
நான் நன்றி தெரிவத்து கொள்கிறேன்.
இக்கட்டுரையில் என்னைப்பாராட்டி சிறப்பித்த இலக்கிய மேதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கும்,இயக்குனர் சுப்பிரமணிய சிவாவுக்கும் நன்றி.
பார்ப்பதற்க்கு சுமாராக இருக்கும் என்னை காமிரா ட்ரிக் செய்து வெகு அழகாக இளமையுடன் படம் பிடித்து வெளியிட்ட ஹிந்து புகைப்படக்கலைஞர் எஸ்.சிவ சரவணனுக்கும் நன்றி.
எனது இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் எனது வாடிக்கையாளர்கள்.....
உலக சினிமாவை எனக்கு சப்ளை செய்யும் முஸ்லீம் நண்பர்கள்....
எல்லோருக்கும் காலில் விழுந்து சேவித்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது சினிமா கிறுக்கு...அதிலேயாவது மேலே வரட்டும்... என்று என்னை பொறுத்துக்கொண்ட பெற்றோருக்கும்,
திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பதை கண்டிக்காமல் வளர்த்த தாததா பாட்டிக்கும்,
பத்தாவது வயதிலேயே கல்கி,சாண்டில்யனை அறிமுகப்படுத்தி முப்பது நாள் லீவில் அறுபது தமிழ் சினிமாவுக்கு என்னைக்கூட்டிச்சென்ற பாசமிகு
அத்தைக்கும் நன்றி.
இன்றும் என்னை வேராகத்தாங்கிப்பிடிக்கும் மனைவிக்கும்,என் கனவை
நனவாக்க உழைக்கும் மகளுக்கும் நன்றி.
உலக சினிமாவை நோக்கிய பயணத்துக்கு என்னை தயார் செய்த பாலச்சந்தர்,பாரதிராஜா,ம்கேந்திரன்,மணிரத்னம்,கமலஹாசனுக்கும் என் நன்றி.
நிறைய்ய... என்னை பாராட்டியிருக்கிறார்கள்.
இந்தப்பாராட்டுக்கு தகுதியுடையவனாக என்னை வளர்த்துக்கொள்கிறேன்
கீழே ஹிந்து பத்திரிக்கையில் வந்ததை தந்திருக்கிறேன்.
நன்றி
ஹிந்து பத்திரிக்கை
மெட்ரோ ப்ளஸ்.
22-06-2011

பாராட்டுகள் நண்பரே,மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்..பாராட்டுகள்... மேலும் முன்னேற வாழ்த்துகள்...
ReplyDeleteநான் ஒரு உலக சினிமா பைத்தியம். படங்களை பல ரவுண்ட் பார்த்திருக்கிறேன். பதிவு எழுத தொடங்கிய ஆறு மாதங்களில் சினிமா சம்பந்தமாக சில பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். ஒரு முறை என் வலைப்பக்கத்தை அலசுங்கள்.ஆனால் நீங்கள் செய்யும் இந்த சேவை மிக அருமை. மற்றவருக்கு நல்ல படத்தை அடையாளம் காடும் உங்களை மனமார பாராட்டுகிறேன்.
ReplyDeleteஉண்மையில் ஆச்சர்யம்..உங்கள் சிந்தனையும் உங்களுக்கு பிடித்திருக்கும் மனிதர்களும் என்னுடன் ஒத்துபோகிறது.சுஜாதா,கமல்,கலைஞர் என..
தொடர்பில் இருங்கள் நண்பரே..
சார்.....இந்த பாராட்டிற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவரே........வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
ReplyDelete// For children, he suggests Japanese filmmaker Ahayo Miyazaki's films. “His films such as Spirited Away entertains, upgrades their taste in cinema and educates them as well”, he says //
குறிப்பாக குழந்தைகளுக்கு நீங்கள் அறிமுகம் செய்யும் படங்களுக்காகவே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
(அடுத்த வாட்டி எனக்கும் குடுப்பீங்கன்னு நெனைக்கிறேன்)
பாராட்டுக்கள் சார்.. பெருமையா இருக்கு.. கோவை வந்தா அவசியம் உங்களை சந்திக்கறேன் ( ஓ சி சாப்பாடு உண்டா? )
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே..:-))
ReplyDeleteநீங்க உணர்ச்சிவசப்படக் கூடிய ஆளுன்னு உங்க பதிவுகள படிக்கும் போது தெரியுது...இருந்தாலும் இது ரொம்ப அதிகமான உணர்ச்சிவசப்படல்.....
ReplyDelete// கருந்தேள்,கீதப்பிரியன்,கனவுகளின் காதலன்,கொழந்த,பிச்சைப்பாத்திரம்,[இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்]போன்ற //
இதிலிருந்து என் பெயரை நீக்கி விடுங்கள்..சங்கோஜமா இருக்கு.
கமென்ட் moderationல தான இருக்கு...படிச்சிட்டு இந்த கமென்ட்டையும் டெலீட் பண்ணிருங்க..ப்ளீஸ்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்ப சந்தோஷம் சார் ,வாழ்த்துக்கள்
ReplyDeleteபரவால்லியே ......கலக்குங்க !
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஇன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?
தலைவரே,
ReplyDeleteமிகவும் மனமார்ந்த பாராட்டுக்கள்,இது உங்கள் கடின உழைப்புக்கும்,உலகசினிமா மீதான காதலுக்கும்,நிறைய தியாகத்துக்கும் தாமதமாக கிடைத்த பாராட்டு,உங்களைப்பற்றி கருந்தேள் நிறைய சொல்லியிருக்கிறார்,சொல்லுவார்.நீங்கள் மென்மேலும் வளரவேண்டும்,நான் எல்லாம் உங்கள் முன்னால் ஒன்றுமே இல்லை.உங்களின் தன்னடக்கம் மென்மேலும் உங்களை உயரங்களுக்கு கொண்டு செல்லப்போகிறது.
கோவை வரும் போது நிச்சயம் சந்திக்கிறேன்,
உங்கள் போட்டோவை போட்டதற்கு நன்றி,என் மனதில் உங்களை ஞானி போல ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி போல உருவகப்படுத்தியிருந்தேன்,இங்கே கார்ப்பொரேட் லுக்கில் கலக்குகிறீர்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
50-வது பதிவு எழுதி அசத்தும் அண்ணனை வாழ்த்துகிறேன்!!
ReplyDelete//“When someone buys commercial films from me, I give away a classic as a compliment,//
உலக சினிமாவை நீங்கள் இந்தளவுக்கு ஊக்கப்படுத்தியவர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..
நீர் வாழ்க.. நின் பணி வாழ்க!!
congratulations sir
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteசார்.......என்ன இந்த கமென்ட்டையும் சேத்து போட்டிட்டீங்க ?????
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே. இன்னும் நிறைய படங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். :)
ReplyDeletevalththukkaL....
ReplyDeleteதலைவரே . .அடி பின்றீங்க போங்க. :-) .. ரொம்ப சந்தோஷம். மனமார்ந்த வாழ்த்துகள். ஆனா எனக்கு ஒரு சந்தேகம் . .அதென்ன போட்டோக்கு போஸ் குடுக்கும்போது, to sir with Love படம்? எதுனா டபிள் மீனிங்கி இருக்கா என்ன? :-௦) . . இதுதானே நம்மவர்? :-)
ReplyDeleteசெழியனை மறக்கவே முடியாது. அவரோட கட்டுரைகள் படிக்கலைன்னா, உலக சினிமா இல்லை (அதன்பின் சாரு) .
இனிமே நாம அடிக்கிற அடில அவனவன் ஓடணும். பின்னிஎடுங்க :-)
//கார்ப்பரேட் லுக்கு// கீதப்ரியன் - நண்பா.. இவரை நேர்ல பாருங்க. பல லுக்குல இருப்பாரு :-) . . நீங்க சொன்ன ஜேகே லுக்குல கூட சிலசமயம் இருப்பாரு. எல்லாம் மூடைப் பொறுத்துதான்னு நினைக்கிறேன் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்கரன் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete@ஐத்ரூஸ்,
ReplyDelete@நிலவின் ஜனகன்,
@அபிமன்யூ,
@கொழந்த,
சி.பி.செந்தில் குமார்,
@கார்த்திகை பாண்டியன்,
@சித்தா ட்ரீம்ஸ்,
@அமுதாகிருஷ்னா,
@நா.மணிவண்ணன்,
@கூடல் பாலா,
@மதுரன்,
@கீதப்பிரியன்,
@ஜே.இஸட்,
@திருநெல்வேலி வெங்கட்ராமன்,
@கந்தசாமி,
@இலுமினாட்டி,
@விடிவெள்ளி,
@கருந்தேள் கண்ணாயிரம்,
@அரசு,
@ம.ரா,
லக்கி லிமட்
பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,
இப்பாராட்டுக்கு காரணகர்த்தாவான உலகசினிமாவுக்கும் நன்றி...நன்றி...நன்றி.
@கொழந்த
ReplyDelete//இதிலிருந்து என் பெயரை நீக்கி விடுங்கள்..சங்கோஜமா இருக்கு.
கமென்ட் moderationல தான இருக்கு...படிச்சிட்டு இந்த கமென்ட்டையும் டெலீட் பண்ணிருங்க..ப்ளீஸ்//
ஒரு தடவை முடிவெடுத்து விட்டேன் என்றால் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்....எப்பூடி...
இருக்கட்டும்யா...எனக்கு உன் நடை ரொம்ப புடிக்கும்...
[கொழந்தையை பிடிக்காத ஆளு உலகத்திலே உண்டா?]
வாழ்த்துக்கள்.மென் மேலும் உயர ....
ReplyDeletehello sir,
ReplyDeletefeels really great to see this..keep rocking!! -balu(rajesh's friend)
hello sir,
ReplyDeleteromba sandosham!! thodarndhu kalakunga..neenga cbe la irukrathu engala maadiri allungaluku cinema mela irukara craziness kuryadhu..romba kaalama namma oorla eppoda qulaity aana movies ellam kedaikum nu romba yekama irundhen aana indha 5 varushama en kitta neryyaaa good films iruku..thanks for u and keep rocking!!-balu (naa yaaru nu theryudha??)
வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDelete@கோவைநேரம்,
ReplyDelete@பாலு,
@ரத்தீஸ்,
@நேசன்
நண்பர்களே!
உங்கள் அன்பிற்க்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
@பாலு
ReplyDelete//(naa yaaru nu theryudha??)//
உயர்ந்த மனிதரே!
குறுஞ்சிரிப்புக்கு சொந்தக்காரரே!
உலகசினிமாவின் உலகமகா ரசிகரே!
கருந்தேள் ராஜேசை வாடா..போடா என ஒருமையில் அழைக்கும் பாசக்கார நண்பனே!
உங்களை எனக்குத்தெரியாது.
Congrats Sir... I wanted to visit your shop when i was in CBE... but could'nt. Will visit once i return :-)
ReplyDelete