இன்று கமலஹாசனுக்கு பிறந்த நாள்.
வாழ்த்து சொல்லப்போவதில்லை.
தமிழை அழிக்க நினைத்த தரங்கெட்டவனை தாக்கி ஒரு அறிக்கை கூட வரவில்லை.
அறம் புத்தகத்தை விஜய் டிவியில் வழங்கி இந்த தரங்கெட்ட தறுதலைக்கு ஒரு வெளிச்சம் காட்டியது நீங்கள்.
இவனை எதிர்க்க உங்கள் தமிழ் தயாராகவில்லையென்றால் உங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டேன்.
இது சத்தியம்.
வாழ்த்து சொல்லப்போவதில்லை.
தமிழை அழிக்க நினைத்த தரங்கெட்டவனை தாக்கி ஒரு அறிக்கை கூட வரவில்லை.
அறம் புத்தகத்தை விஜய் டிவியில் வழங்கி இந்த தரங்கெட்ட தறுதலைக்கு ஒரு வெளிச்சம் காட்டியது நீங்கள்.
இவனை எதிர்க்க உங்கள் தமிழ் தயாராகவில்லையென்றால் உங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டேன்.
இது சத்தியம்.
அறம் ஒரு சிறந்த படைப்பு. அதை கமல் பாராட்டுவது, பரிந்துரைப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். அனால் உங்களுடைய அற சீற்றம் அளவுக்கு மிஞ்சியதாக இருக்கிறது. ஜெயமோகனின் கருத்து நகைப்புக்குட்பட்டது. அந்த கருத்து விவாத பொருளாக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் உங்களை போன்றோர் அதை பெரிதாக்கி விவாத பொருளாக்க முயற்சி செய்கிறீர்கள்! ஜெயமோகனின் எதிர்ப்பாளர்கள்தான் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு அவரை தாக்கி, ஜெயமோகன் மேல் பரிதாபம் ஏற்படும் நிலைக்கு கொண்டுவந்து விடுவார்கள். உங்களுக்கு ஏன் இந்த வேலை. ஜெயமோகனை படித்துவிட்டு மெலிதான ஏளன நகைப்புடன் வெளியே வர முடியாதா?
ReplyDeleteஇப்போது பாருங்கள், இதுவரை நீங்கள் புகழ்ந்து பேசிய கமலையே வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறிர்கள். ஜெயமோகனை எதிர்க்கவில்லை என்பதற்காக உங்கள் தந்தையையும் நண்பர்களையும் எதிர்க்க போகிறீர்களா?
இது மிகப்பெரிய அபத்தமாக தெரிய வில்லையா?
சலசலப்புகள் காற்றில் கரைந்துவிடும். மௌனத்தின் பெருவெடிப்பு மட்டுமே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்!. இப்போதைக்கு ஏளனமான மௌன சிரிப்பே ஜெயமொகனுக்கு பதிலடி!
Sorry. If anything above hurts your inner feelings.
ஜெ--மோ சொன்னது சற்றும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லைதான் ஆனால் இப்படியான உணர்ச்சிக்குவியலான வெளிப்பாடுகள் அவரின் அறியாமைக்கும் அனுதாபத்தை தேடித்தந்துவிடும் என்பதை மிகச்சரியாக சொன்னீர்கள்.
Deletegood point
Deleteஅப்போ தறுதலை ஜெயமோகர் எழுதிய மடத்தனமான கட்டுரைக்கு எதிர்வினையே செய்யக்கூடாதா?
ReplyDeleteஎன்னா தைரியம் இருந்தால் ,இதற்கான எதிர்வினையை ஏற்கனவே நான் எழுதி வைத்துவிட்டேன் என்று மறுப்பு கட்டுரை எழுதுவார்.
மௌனமாக இருந்தால் ஏற்றுக்கொண்டோம் என்றாகிவிடும்.
அப்ப "தறுதலை" ஜெயமோகன் எழுதிய மடத்தனமான கட்டுரைக்கு எதிர்வினையே காட்டகூடாதா?
ReplyDeleteபலமான எதிர்ப்பு வரும் என்று தெரிந்து தான் எழுதியிருக்கிறார்.
அவர் எழுதிய எதிர்வினையில் "பழங்குடி சமூகம்" என எதிர்ப்பு தெரிவித்தவர்ளை சாடியிருக்கிறார்.
மௌனமாக இருந்தால் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்.