ஹா... ஹா... ஹா... பல பக்க கட்டுரைகள் ஏற்படுத்தாத விளைவை ஒரு பக்க கார்ட்டூன் ஏற்படுத்துவது போல... அழகுராஜாவுக்கு விமரசனத்தை விட நீங்கள் தந்துள்ள விளமபரம் எல்லாத்தையும் விளக்கிட்டுது!
குறியீடுகளை கட்டுடைக்கும் தகுதி அதிகமாகவே உங்களுக்கு வந்து விட்டது. சீக்கிரம் ‘பிளாட்டினம் மீன்கள்’ என ஒரு படமெடுக்கவும். உடனே கோனார் நோட்ஸ் போட்டு விற்பனைக்கு விடவும்.
ஹா... ஹா... ஹா... பல பக்க கட்டுரைகள் ஏற்படுத்தாத விளைவை ஒரு பக்க கார்ட்டூன் ஏற்படுத்துவது போல... அழகுராஜாவுக்கு விமரசனத்தை விட நீங்கள் தந்துள்ள விளமபரம் எல்லாத்தையும் விளக்கிட்டுது!
ReplyDeleteஅழகுராஜாவை எல்லோரும் கழுவி ஊத்தினதை பொறுக்காம நான் செய்த விளம்பரம்... இலவசமே.
Deleteஉங்கள் பாராட்டே எனக்கு கிடைத்த வெகுமானம்.
ஊருக்குள்ள ஒரு அழகுராஜான்னா அது கவுண்டர் தான்!! அந்த பேர வச்சு ஆரம்பிச்ச டுபாக்கூர் கம்பெனிகள் எல்லாம் காணாம போச்சுன்னு சொல்லாம சொல்லீட்டீங்க..
ReplyDeleteகுறியீடுகளை கட்டுடைக்கும் தகுதி அதிகமாகவே உங்களுக்கு வந்து விட்டது.
Deleteசீக்கிரம் ‘பிளாட்டினம் மீன்கள்’ என ஒரு படமெடுக்கவும்.
உடனே கோனார் நோட்ஸ் போட்டு விற்பனைக்கு விடவும்.
ஹா... ஹா... சரியான விளம்பரம்....!
ReplyDeleteHa..ha..Simply Superb!
ReplyDeleteநச் விமர்சனம்.... :)
ReplyDeleteஇதுக்கு மேல யாராலும் கேவலப்படுத்த முடியாது...
ReplyDelete