நண்பர்களே...
கருந்தேள் மீண்டும் தனது இயல்பை காட்ட ஆரம்பித்து இருக்கிறது.
பொறாமை + இயலாமை + வயிற்றெரிச்சல் = அல்சர்
பேஸ்புக்கில் அது நடத்திய திருவிளையாடல் இதோ...
Rajesh Da Scorp
ஹேராம் பற்றி ஒரிஜினல் ஆங்கில போஸ்ட்கள் இங்கே படிக்கலாம். இது ஒரு நல்ல அனாலிஸிஸ். இதை சுட்டு தமிழில் ஒப்பேற்றி ஒரிஜினல் க்ரெடிட் கொடுக்காமல் எழுதும் போலிகளை நம்பி ஏமாறாதீர் நண்பர்களே. என்னே திருட்டு டிவிடிக்கு வந்த சோதனை.http://theseventhart.info/ 2008/06/20/ hey-ram-an-analysis-part-120/
*********************************************************************************
ஜிங்சக். ஜிங்சக். கடவுள்டா. ஜிங்சக். சார்டா. ஜிங்சக். இது ஒலக சினிமா டா. ஜிங்சக். தொள்ளாயிரம் பதிவு போடுவண்டா. ஜிங்சக். கீசிடுவேன். ஜிங்சக். எரித்து விடுவேன். ஜிங்ச்க். திருட்டு டிவிடி வித்தாலும் என் தலைவண்டா. ஜிங்சக். ஜிங்சக் ஜிங். தலைவன் கையெழுத்தின் ஜெராக்ஸ் காப்பி இருக்குடா. ஜிங்சக்(சார் சார். உங்களைப் பத்தி நிறைய பதிவு போட்டுருக்கேன். பார்த்து போட்டு கொடுங்க சார்ர்ர்ர்ர்ர்)
காப்பித்திலகம் கருந்தேள் சுயரூபத்தை எனது அடுத்தப்பதிவில்
தோலுரிக்கிறேன்.
காத்திருங்கள்.
சாத்தன் வேதம் ஒதுகிறது.
ReplyDeleteஅவர் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர். அவர் இது வரைக்கு ஒரு பதிவு கூட சொந்தமான சிந்தனையில எழுதினது கிடையாது. எல்லாமே ஆங்கில சைட்ல இருந்தது தமிழுக்கு translation பண்ணுனது தான். அவங்களோட மினி புக் கூட ஆங்கில சைட்ல இருந்தது சுட்ட translation தான்.
legal பிரச்னை எதுவும் வர கூடாது என்று தான் அதை மினி புக்கா வெளியிட்டு இருந்தாங்க.
நீங்க அவர் சொல்றதை எல்லாம் காதுலே வாங்கதீங்க. எப்படியாது உங்களை ஹேராம் தொடர் எழுத விட கூடாது என்று பல சதி முயற்சிகள் செய்து கடைசியா டீ-காப்பின்னு ஜல்லி அடிக்கிறாங்க.
இதை எல்லாம் கண்டுக்காம நீங்க வெற்றி கரமா தொடரை நிறைவு செய்யுங்கள்.
அவங்க வயிற்றெரிச்சல் தான் உங்களுக்கு வெற்றி.....
போலி ஐ.டி.கிரியேட் பண்ணி வம்பிழுத்தவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி...
Deleteசண்டாளர்களின் நாடி நரம்பை அடித்து நொறுக்கிய சிங்கக்குட்டியே....
வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.
ஹேராம் தொடர் இன்னும் வேகமெடுக்கும்.
எதிரிகளுக்கு வாந்தியும்,பேதியும் அதிகரிக்கும்.
அண்ணா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரு சிறந்த பதிவரின் விமர்சனம் எப்பவுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அவருடைய பதிவில் ஆரோக்கியம் இல்லை பொறாமையே தெரிகிறது. ஒருவர் உங்களை பற்றி குறை சொல்கிறார் என்றால், அவர் உங்களோடு போட்டியிட முடியாதவர் உங்கள் பின்னால் ஓடி வரும் ஒருவர்... உங்களுடைய நோக்கம் பின்னால் வரும் ஒருவருடையதாக இருக்க கூடாது, தேவையும் இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பதிவு ஆரோக்கியமாக இருக்கின்றது எப்போதும் உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்... விஸ்வரூப (கமல்) பிரச்சினை பற்றி கூட நீங்கள் எழுதுவீர்கள் என்று அடிக்கடி உங்கள் வலை பூவுக்கு வந்து பார்த்தேன். ஹேராம் தொடரை தொடர்ந்து எழுதி முழுமைப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநண்பரே...
Deleteவருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.
விரிவான பின்னூட்டம் விரைவில் தருகிறேன்.
விஸ்வரூபம் பற்றி எல்லோரையும் பேச வைத்ததே கமலின் வியாபார தந்திரம்தான்.
Deleteரொம்ப நாள் முன்னமே முதல்வரை சந்தித்த போதே நான் நினைத்தேன்.
விஸ்வருபம் பிரச்சனைகளை எதிர் நோக்கி கமல் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார் என்று.
இந்த ஓநாய்களின் ஓலம், பட வெற்றியின் ஆரவாரத்தில் அமுங்கி விடும்.
அது வரை ஊளையிடட்டும்.
எவ்வளவு நாள் வயித்தெரிச்சலோட காத்துக்கிட்டு கிடந்தாரோ. ஒவ்வொரு வார்த்தையும் தேள் மாதிரியே விஷத்தோடும், வன்மத்தோடும், குரூர சந்தோஷத்தோடும் இருக்கு. உங்க மேல இறக்குற காண்டை விட கமல் மேல இருக்குற காண்டு நல்லா தெரியுது. இப்போ விஸ்வரூபம் படத்தை பத்தி வேற ஒரே பரபரப்பு பேச்சா இருக்கா, காண்டுக்கு சொல்லனுமா. இவுரு போட்டு இருக்குற ஜிங்சக்,ஜிங்சக், எனக்கு இவரு சாருவுக்கு அடிக்கிறதை தான் ஞாபகப்படுத்துது. விடாதீங்கண்ணே, கிழிங்க! மாமல்லன், சாரு உட்ட உட்டாலக்கடியை பத்தி கிழி கிழின்னு கிழிச்சு இருக்காரு http://www.maamallan.com/2012/11/blog-post_27.html. கிழிஞ்சு தொங்குதாம். முதல்ல தேளை அங்க போய் மருந்து போட சொல்லுங்க.
ReplyDeleteகருந்தேள் நான் பதிவெழுத வரும் வரை,
Deleteதான்தான் உலக சினிமாவுக்கு அத்தாரிட்டி என்பது போல் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தது.
எனது வருகையால் அந்த பிம்பம் சிதைந்து விட்டது என மனப்பிரம்மை ஏற்பட்டு, அதுவும் முற்றி மனச்சிதைவு என்ற நிலைக்கு வந்ததற்கு அடையாளமே தற்போதைய வாந்தி.
கள்ள தேள் தன்னை போல் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைக்கின்றது.
ReplyDeleteஇந்த கூட்டத்தின் நோக்கம் கமல் மீது சேறு வாரி இறைப்பதே. இந்த கூட்டத்துக்கு தலைமை வகிப்பது அந்த கேடு கெட்ட மது வெறி எழுத்தாளர்.
அவர்களின் நோக்கத்துக்கு நீங்கள் ஒரு தடை கல்.
நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அவர்களின் நோக்கம் புரியும்.
ஒரு பக்கத்தில் வெறி குட்டி தனது பங்க்குக்கு கமல் மீது விமர்சன கணைகலை வீசுகின்றது.
வெறி குட்டியின் காலை நக்கி திரியும் அல்லக்கை பிச்சைகாரன் தனது பங்க்குக்கு தினமும் கமல் திட்டி ஒரு பதிவு போடுகிறது. அது மட்டுமல்லாது கமலை பற்றி யாரவது நல்ல விதமாக பதிவு போட்டாலும் இந்த நாய் அங்கு போய் கமலை திட்டி பின்னூட்டம் போடும். கேபில் சங்கரின் வலை தளத்திலும் போய் தனது வாந்தியை எடுத்திருக்கிறது. ஆனால் கேபிள் சங்கர் நல்ல பதிலடி கொடுத்து விட்டார்.
இந்த பிச்சைகாரன் கமலை திட்டி பதிவு போடுவதை வேறு ஏதாவது வேலை செய்திருக்குதா? இப்படி தினமும் பதிவு போடுவதன் நோக்கம் என்ன? இதற்க்கு பின்னணியின் நிற்கும் அந்த வெறி பிடித்த சூத்திரதாரி யார்?
கள்ள தேளிடம் நான் கேட்கிறேன் நீர் கொடுத்துள்ள லிங்க் உள்ள ஹேராம் அலசலுக்கும் ஐயா எழுதியுள்ள ஹேராம் ஆய்வுக்கும் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்று கூறமுடியுமா? நீர் ஆங்கில படங்களுக்கு எழுதும் விமர்சனத்தை இன்னொரு விமர்சகர் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வை காப்பி அடித்துள்ளீர் என்று சொன்னால் ஏற்று கொள்வீரா?
இந்த கூட்டம் செய்யும் எல்லா கூத்துகளுக்கும் சூத்திரதாரி அந்த வெறி குட்டிதான். உங்கள் மீதானா தாக்குதலுக்கு காரணம் நீங்கள் கமல் ரசிகர் என்பதுதான்.
/// உங்கள் மீதானா தாக்குதலுக்கு காரணம் நீங்கள் கமல் ரசிகர் என்பதுதான்.///
Deleteஉண்மைதான் நண்பரே...
நான் ஹேராம் தொடர் எழுத ஆரம்பித்த உடன் எதிரியாகி விட்டேன்.
என் கடைக்கு வந்து ஹேராம் தொடர் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்று நேரிலேயே சொலியது கருந்தேள்.
அதற்காக இப்படி விஷத்தை கக்கும் என நினைக்கவில்லை.
ஒட்டக சிவிங்கி வரி குதிரைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளை பூசிக்கும் லூசுகள் எல்லாம் கதைக்க வந்திட்டுதுகள்
ReplyDeleteநாராயனா! அந்த தேள் தொல்ல தாங்கமுடியல. எங்கபோனாலும் காப்பி அடிக்குது. மருந்தடிச்சி கொல்லுங்கடா
ReplyDeleteபெங்களூர் ரோடுகளில் ஒரு பைத்தியம் விரைவில் சட்டையை கிழித்து பரிதாபமாக அலையும்.
Deleteகமல் என் எதிரி...கமல் என் எதிரி...எனப்புலம்பும்.
அடுத்த நிமிடமே கமல் எனக்கு பிடிக்கும்...கமல் எனக்கு பிடிக்கும்.
எனச்சொல்லும்.
காத்திருந்து காணுங்கள் அந்தக்காட்சியை.
"பெங்களூர் ரோடுகளில் ஒரு பைத்தியம் விரைவில் சட்டையை கிழித்து பரிதாபமாக அலையும்.
ReplyDeleteகமல் என் எதிரி...கமல் என் எதிரி...எனப்புலம்பும்.
அடுத்த நிமிடமே " அந்த இனிய நாளை காண ஆவலாக உள்ளோம்.
(வெறி குட்டி தமது திட்டங்களை வகுப்பதற்காக ஒரு தண்ணி பார்ட்டி ஒழுங்கு செய்துள்ளது. இந்த தடவை பங்கு பற்றும் அல்லக்கை களின் மனைவி மாரையும் வருமாறு அழைத்துள்ளது. ஆனால் ஒருவரும் தங்களின் மனைவி மாரை கொண்டு செல்ல மறுத்து விட்டாரகள்.
வெறி குட்டியின் மன்மத லீலைகள் பற்றி அல்லக்கைகளுக்கு நன்கு தெரியும். பிறகு எப்படி கொண்டு செல்வார்கள்.)
உங்கள் மீதான தாக்குதல் இத்துடன் அவர்கள் நிறுத்த போவதில்லை. அடுத்து கொழந்தை தொடங்குவார்
ReplyDeleteதனக்கு பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்குது தேள்.
ReplyDeleteதேளுக்கு என்ன நன்மைகள் செய்தாலும் அது கொட்டவே செய்யும்.அது அதன் குணம். மாறாது
இந்த ஓநாய் களுக்கு கோவம் என்னவென்றால் கமலின் அதிரடி நடவடிக்கைகளை விமர்சித்து இதுகள் பதிவு போட்டும் எவரும் கண்டு கொள்ளவில்லை. அதற்க்கு மாற்றாக கமலுக்கு ஆதரவாக பலர் பதிவு போட்டு விட்டனர்.
ReplyDeleteயுவகிருஷ்ணா, கேபிள் , அதிசா உள்ளடங்கலாக பல முக்கிய பதிவர்கள் ஆதரவு பதிவு போட இந்த நாய்களின் வயிறெரிச்சல் பல மடங்கு அதிகரித்து விட்டது.
அந்த எரிச்சலில் என்ன செய்வது என்று தெரியாமல் சகட்டு மேனிக்கு தாக்குதல் செய்கின்றன இந்த நாய்கள்
முற்றிலும் உண்மை அதிரடி சொர்ணாக்கா. கமல் ஒன்னும் பெரிய ஆள் இல்லைன்னு இவங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு போராடறது எதுக்குன்னா, கமல், வெறி குட்டிங்களை எல்லாம் சுத்தமா கண்டுக்கறதில்லைன்ற வயித்தெரிச்சல் தான். வெறிக்குட்டி அவருடைய சமீபத்திய பதிவுல அதை புலம்பவும் செஞ்சாரு. கண்டுக்காதவரை தரம் இறக்கி, இவங்க தங்களை பெரிய மேதாவிகளா காமிச்சுக்க பண்ற காமெடி இதெல்லாம்.
Delete"கருத்தேள் கண்ணாயிரம்" பதிவர் உண்மையிலே ஒரு பைத்தியக்கார்தான்... தமிழ் படங்கள் எல்லாம் ஆங்கில படங்களை காப்பியடிக்கப்படுதென்றால் என்னத்துக்கையா அவங்க தமிழ் படங்களை பார்த்து நேரத்தை வேஸ்ட் பண்ணுறாங்க? சும்மா வெட்டிக்கதை கதைக்கத்தான் அவங்களுக்கு தெரியும்... அதுக்கெல்லாம் பதிலடி குடுத்து உங்க தரத்தை நீங்க குறைச்சுக்கவேணாம்...... கண்டுக்காம விடுங்க...
ReplyDelete"கருத்தேள் கண்ணாயிரம்" பதிவர் உண்மையிலே ஒரு பைத்தியக்கார்தான்... தமிழ் படங்கள் எல்லாம் ஆங்கில படங்களை காப்பியடிக்கப்படுதென்றால் என்னத்துக்கையா அவங்க தமிழ் படங்களை பார்த்து நேரத்தை வேஸ்ட் பண்ணுறாங்க? சும்மா வெட்டிக்கதை கதைக்கத்தான் அவங்களுக்கு தெரியும்... அதுக்கெல்லாம் பதிலடி குடுத்து உங்க தரத்தை நீங்க குறைச்சுக்கவேணாம்...... கண்டுக்காம விடுங்க...
ReplyDeleteசில விஷயங்கள்.
ReplyDelete1. இந்தப் பிரச்னை ஆரம்பிச்ச பாயின்ட் எது தெரியுமா? நீங்க நினைக்கிற மாதிரி ஹேராம் எழுத ஆரம்பிச்சது இல்ல. என்னோட ஃபேஸ்புக்ல வந்து ஜால்ராக்கள்ன்னு நீங்க எழுதுனதுல தான். அதுக்குக் காரணம் நீங்க சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஏன்னா, காரணத்தோட எதையாச்சு சொன்னா அதுல இருந்து நம்மளை திருத்திக்க ஏதாவது வேலிட் பாயின்ட் கிடைக்கும். ஆனா அதுக்கப்புறம் நீங்க சரமாரியா என்னையும் பாலாவையும் கொழந்தையையும் ஒட்டிக்கினு இருந்தீங்க. சரி - அதான் உங்களைப் புடிச்சி ஒட்டிக்கினே இருந்தாலாவது இந்த மேட்டர் புரியும்னு நினைச்சிதான் ஓட்டுறது. இப்பவாவது இந்தப் பிரச்னையை நீங்கதான் ஆரம்பிச்சீங்கன்னு உங்களுக்கு புரியுதா?
2. நான் உங்க கடைக்கு வந்து ஹேராம் பத்தி எழுதுறது புடிக்கலன்னு சொன்னது உண்மைதான். ஆனா அது ஏன்னும் அப்போ சொன்னேன். உங்க வழக்கப்படி வசதியா அதை மறந்துட்டீங்க. என் பாயின்ட் - என்னோட கருத்தை முகத்துக்கு நேரா பேசுறது. அதுனாலதான் உங்களைத் தேடி வந்து என் கருத்தை சொன்னேன். இது எனது ஃபீட்பேக். மூஞ்சிக்கு நேரா சொல்லாம பின்ன என்ன கிசுகிசு எழுத சொல்றீங்களா? ஆனா 'ஹேராம் தொடரை நிறுத்த சதி'ன்னு நீங்க எழுதுறதுதான் காமெடியா இருக்கு. நீங்க ஃபிடல் காஸ்ட்ரோ ; நானு CIA; சுருட்டுக்குள்ள குண்டு வெக்க சதி பண்ணுறேன் பாருங்க :-) .. நான் என்னிக்குமே இப்புடில்லாம் நினைச்சதில்ல. ஒருவேளை நீங்க எப்போதும் அப்புடியே நினைப்பதால் இது உங்களுக்கு தோணிருக்கு போல.
3. நான் சாருவின் நண்பன் என்பதாலேயே என்னை கொலைவெறியோடு சில பேரு எதிர்க்குறானுங்க. எப்படா எவனாது கருந்தேளை திட்டி போஸ்ட் போடுவான்; அங்க வந்து வன்மத்தை காமிக்கலாம்னு. இவனுங்களுக்கு என் ப்ளாக் பக்கம் வர பயம். புடிச்சி ரெண்டா கிழிப்பேன்ன்னு. அவனுங்கதான் இப்போ உங்களை சுத்தி நிரம்பிட்டானுங்க. இவனுங்க கிட்ட மாட்டுனீங்கன்னா உங்களுக்கு ஆபத்து. குழி தோண்டிருவானுங்க. இதையும் உங்க மூஞ்சிக்கு நேரா தான் சொல்றேன்.
4. கமலை விமர்சிப்பதும் இன்னொரு காரணம். கமல் அடிச்ச காப்பிகளை வெளிப்படையா எழுதுனா கமல் வெறியர்களுக்கு எரியத்தான் செய்யும். ஆனா எனக்கு ஒன்னு புரியல நான் கண்மூடித்தனமா கமலை ஆதரிக்க மாட்டேன். விமர்சனம் வைப்பேன். ஆனா, கமலை இதுவரை ஒரு விமர்சனம் கூட செய்யாமல் ஆதரிக்கும் நீங்கள், அப்படித்தான் நானும் இருக்க வேண்டும் என்று எப்படி நினைக்கலாம்? அதுதான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்.
5. //கருந்தேள் நான் பதிவெழுத வரும் வரை, தான்தான் உலக சினிமாவுக்கு அத்தாரிட்டி என்பது போல் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தது.
எனது வருகையால் அந்த பிம்பம் சிதைந்து விட்டது என மனப்பிரம்மை ஏற்பட்டு, அதுவும் முற்றி மனச்சிதைவு என்ற நிலைக்கு வந்ததற்கு அடையாளமே தற்போதைய வாந்தி.// - இதுதான் உங்க பதிவுலயே எனக்கு வெடிச்சிரிப்பு வந்த மேட்டர் :-) :) ..கண்டின்யூ பண்ணுங்க
பதிவர் ராஜேஷ் அவர்களுக்கு,
Deleteஒரே ஒரு விளக்கம் மட்டும் சொல்லி விடுகிறேன்.
சகிப்புத்தன்மை அது உங்களிடம் அறவேயில்லை.
கமலைப்பற்றியோ,அவரது படங்களின் சிறப்பைப்பற்றியோ எழுதக்கூடாது.
அதே போல் சாருவை விமர்சிக்கக்கூடாது.
இந்த இரண்டைச்செய்தால் அவன் எவனாக இருந்தாலும் வார்த்தைகளால் வெட்டி வீசி எறிந்து விடுவீர்கள்.
இன்று எனக்கு நடந்தது நாளை ஹாலிவுட் பாலாவுக்கே நடக்கலாம்.
சகிப்புத்தன்மை இல்லாமல் நீங்கள் என்னிடம் நடந்த முதல் விவகாரம்...
‘தமிழ்ப்படங்களை காயப்படுத்தாதீர்கள்’ என ஒரு பதிவெழுதினேன்.
உடனே உங்கள் பதிவின் பக்கத்தில் இருந்த எனது கடை விளம்பரத்தை அகற்றினீர்கள்.
நண்பர் கீதப்பிரியன் பதிவின் பக்கத்தில் இருந்த விளம்பரமும் அகற்றப்பட்டது.
அன்றே உங்களை புரிந்து கொண்டேன்.
கடுகளவும் சகிப்புத்தன்மை இல்லாத மனிதர் என்று.
போலி ஐ.டி. கிரியேட் பண்ணி நீங்கள் நடத்திய திருவிளையாடலுக்குப்பிறகும்...உங்களுக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் போனில் நிறைந்த மனதோடு வாழ்த்தினேனே...
அது எனது ஐம்பது வயது தந்த அனுபவம்...பக்குவம்.
இப்போது எனது பதிவை...உழைப்பை...திருட்டுத்தனமாக எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைத்த போது...வர வேண்டிய நியாயமான அறச்சீற்றம்தான் இந்த இரண்டு பதிவுகள்.
நட்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.
இனி ஒரு பதிவர் என்ற முறையில் மட்டுமே உங்களை எதிர் கொள்வேன்.
இனி வரும் பின்னூட்டங்களை பிரசுரிப்பதும்,நீக்குவதும் எனது உரிமை.
என்னவென்று சொல்றது அண்ணா..பதிவர்களுக்கு இடையே இவ்வளவு போர்க்களமா..கடினமான உழைப்பை போட்டு தொடர்ந்து நீங்க உருவாக்கி வரும் ஹேராம் பதிவுகளை குறைக்கூறுவது ஞாயமில்லை.ஒரு சிறந்த முயற்சியில் தடைகள் வருவது சகஜம்..அதைத்தாண்டி வந்தால்தான் சாதனை..தங்களது வெற்றிக்கரமான சாதனைக்கு நாங்கள் துணை இருப்போம்.நன்றி.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete