நண்பர்களே...நான் இணையத்தொடர்பு பி.எஸ்.என்.எல் வழங்கி வரும் சேவையை பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த ஒரு வாரமாக பிளாக்ஸ்பாட்டை தொடர்பு கொள்ள முடியாமல் சதி செய்து வருகிறது.
வேர்ட் பிரஸ், .காம் பதிவுகள் படிக்க முடிகிறது.
பிளாக்ஸ்பாட் மட்டும்தான் தகறாறு.
எனவே நண்பர்கள் யாருடைய பதிவையும் படிக்க முடிவதில்.
என்னுடைய டாஷ்போர்டு மட்டும் ஒப்பன் ஆகிறது.
வியூ பிளாக் ஓப்பன் ஆக மாட்டேன் என அடம் பிடிக்கிறது.
எனவே யாருடைய கமெண்டுக்கும் பதில் போட முடிவதில்லை.
மன்னிக்கவும்.
கடந்த மூன்று மாதமாக நான் பட்ட அவஸ்தைகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன.
நீதிமன்றத்தில் சிறு அபராதத்தொகை மட்டுமே செலுத்தி வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டேன்.
கடவுள் அனுக்கிரகமும்,நண்பர்கள் ஆசியுமே இவ்வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு வெளியேறி விட்டேன்.
பதிவுலக நண்பர்கள் காட்டிய பரிவு என்னை நெகிழ வைத்தது.
அனைவருக்கும் நன்றி.
திருப்பூர் புத்தகக்கண்காட்சி இன்றிலிருந்து தொடங்குகிறது.
பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுவதால் ...ஆறாம் தேதி பதிவிடுகிறேன்.
அது வரை நன்றி கலந்த வணக்கங்கள்.
எனது இணையம் சரியாக வேலை செய்யாததற்க்கு காரணம்...
இந்திரா அவர்கள்.... எனது பிளாக்கிற்க்கு சூனியம் வைத்து விட்டதாக நினைக்கவில்லை.

தங்களது பிரச்சனைகள் ஒவ்வொன்றாக விலகுவதை நினைத்து மகிழ்கிறேன்.இறைவனின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும், கவலைகளை விடுங்க.
ReplyDeleteதங்களால் முடியும் போது பதிவுகள் எழுதுங்கள்..ஆவலாக இருக்கிறேன், நன்றி.
உங்களை வெறுப்பு ஆக்கிய BSNL க்கு கடும் கண்டனங்கள்
ReplyDeleteWhat bsnl has done to you?
ReplyDeleteசென்னையில் கூட பல நேரங்களில் BSNL இப்படித்தான் செய்கிறது,
ReplyDeleteசாவி யின் தமிழ் சினிமா உலகம்.
மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!