tag:blogger.com,1999:blog-3755770263884541343.post932649096411423831..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை குற்றவாளியாக்கிய காவியம்-Part 3உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42594716899570088782012-07-19T07:51:25.818+05:302012-07-19T07:51:25.818+05:30சிறு வயதில் எதிர்பாராத மரணம் சம்பவித்தால்...நமது க...சிறு வயதில் எதிர்பாராத மரணம் சம்பவித்தால்...நமது கிராமங்களில்... “ ஏ..கடவுளே...கண்ணவிஞ்சு போயிட்டியா.
மண்ணோடு மண்ணா மக்கி போயிட்டியா ”என ஒப்பாரி வைப்பார்கள்.

இயக்குனர் கமீனோ விஷயத்தில்...கடவுள் கருணையற்று இருந்தார் என்பதை மட்டும் காட்சி படுத்தி உள்ளார்.
கடவுள் இல்லையென்று நாத்திக வாதம் புரியவில்லை.
கொஞ்சம் பொறுத்திருங்கள்...
இயக்குனர் வாதம்...சரியென,நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-27818021524123171772012-07-19T07:41:05.807+05:302012-07-19T07:41:05.807+05:30எனது நண்பர்தான் தரவிறக்கம் செய்து தந்தார்.
அவரிடம்...எனது நண்பர்தான் தரவிறக்கம் செய்து தந்தார்.
அவரிடம் தரவிறக்க முகவரி வாங்கித்தருகிறேன்...நண்பா.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-40890564631917285702012-07-18T21:12:26.270+05:302012-07-18T21:12:26.270+05:30உங்கள் விமர்சனம் உண்மையாக என்னை பொறுத்த வரை எழுத்த...உங்கள் விமர்சனம் உண்மையாக என்னை பொறுத்த வரை எழுத்தாக தெரியவில்லை..
ஒரு அழகான கவிதையோடு உறவாடுவது போல இருந்தது.. சூப்பர் அண்ணா.. சூப்பர்.. சூப்பர்..
ஆனால் இன்றும் நான் தலைப்போடு ஒத்து போக மாட்டேன்..
பின் பற்றுகிறவர்கள் அப்படி இருந்தாலும்.. கடவுள் அப்படி அல்லர்..JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60519302275852521272012-07-18T20:35:35.210+05:302012-07-18T20:35:35.210+05:30இணையத்தில் நல்ல க்வாலிட்டி ப்ரிண்ட் டொரண்ட் இருந்த...இணையத்தில் நல்ல க்வாலிட்டி ப்ரிண்ட் டொரண்ட் இருந்தால் தரமுடியுமா நண்பா?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51422073633551645182012-07-18T20:27:15.795+05:302012-07-18T20:27:15.795+05:30பாருங்கள் கோவி...
அப்படியே... கமீனோவுக்காக கவிதை ஒ...பாருங்கள் கோவி...
அப்படியே... கமீனோவுக்காக கவிதை ஒன்றை படையுங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-89402015890445960512012-07-18T18:53:40.468+05:302012-07-18T18:53:40.468+05:30பார்த்து விடுகிறேன்.பார்த்து விடுகிறேன்.கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-27576723197322227992012-07-18T18:18:25.469+05:302012-07-18T18:18:25.469+05:30இணையத்தில் இப்படம் சப்-டைட்டிலோடு கிடைக்கிறது...நண...இணையத்தில் இப்படம் சப்-டைட்டிலோடு கிடைக்கிறது...நண்பரே!
பார்த்து விடுங்கள்.

பாராட்டுக்கு நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-78347771206145140082012-07-18T17:56:18.663+05:302012-07-18T17:56:18.663+05:30என்னால் படம் பார்க்க வர முடியவில்லை வேலை பளு. உணர்...என்னால் படம் பார்க்க வர முடியவில்லை வேலை பளு. உணர்வுகள் நிறைந்த படம் என்பது உங்களின் எழுத்துகளை படிப்பவருக்கும் கொண்டு செல்கிறீர்கள்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-19319601776820380472012-07-18T17:02:52.697+05:302012-07-18T17:02:52.697+05:30படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு...எழுதும் போது...படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு...எழுதும் போது ஏற்பட்டது இதுவே முதல் முறை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73171329803849089302012-07-18T17:01:03.275+05:302012-07-18T17:01:03.275+05:30படத்தில் என்னை மிகவும் கலங்கடிக்கும் காட்சி இது......படத்தில் என்னை மிகவும் கலங்கடிக்கும் காட்சி இது...நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84482259392413122832012-07-18T15:31:31.651+05:302012-07-18T15:31:31.651+05:30என்ன சொல்வது என்றே தெரியலை கண்டிப்பா பார்த்துவிடுக...என்ன சொல்வது என்றே தெரியலை கண்டிப்பா பார்த்துவிடுகிறேன்...Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-74502757792026740362012-07-18T12:53:16.174+05:302012-07-18T12:53:16.174+05:30வாசிக்கும் போதே மனசுக்குள் ஏதோ சஞ்சலம்.. கண்டிப்...வாசிக்கும் போதே மனசுக்குள் ஏதோ சஞ்சலம்.. கண்டிப்பா பார்த்துடுறேன், நண்பா.. கண்டிப்பாக. இந்த முறை சப்-டைட்டில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com