tag:blogger.com,1999:blog-3755770263884541343.post787742676912231044..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: GodFather- 3 [1990] கொண்டாட்டத்தின் முடிவு மரணம்.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-69150946246112245502011-08-17T17:09:02.047+05:302011-08-17T17:09:02.047+05:30See the The GodFather all parts here:
1. http://m...See the The GodFather all parts here:

1. http://mymovieonline.blogspot.com/2011/03/godfather-1972.html

2. http://mymovieonline.blogspot.com/2011/03/godfather-part-ii-1974.html

3. http://mymovieonline.blogspot.com/2011/03/godfather-part-iii-1990.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16684355111955369322011-08-03T14:56:43.677+05:302011-08-03T14:56:43.677+05:30உடலாலும்...மனதாலும் தளர்ந்து உருக்குலைந்து போவது அ...உடலாலும்...மனதாலும் தளர்ந்து உருக்குலைந்து போவது அல்பசினோ மட்டுமல்ல...ரசிகனையும் அந்த உணர்வில் பங்கெடுக்கச்செய்கிறார் கொப்பல்லோ.
தெரிந்தே ரசிகனுக்கு அசுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளார் கொப்பல்லோ.

I agree with youVELANhttps://www.blogger.com/profile/08828771166944554018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-46738535880980272992011-08-01T17:49:48.713+05:302011-08-01T17:49:48.713+05:30நான் இன்னும் பதிவை முழுதாக படிக்கவில்லை.படம் பார்த...நான் இன்னும் பதிவை முழுதாக படிக்கவில்லை.படம் பார்த்தப்பிறகு Reply செய்கிறேன்.நன்றிThavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-18434279132702330392011-07-30T11:00:13.251+05:302011-07-30T11:00:13.251+05:30but top250 movies case is different-"For this...but top250 movies case is different-"For this top 250, only votes from regular voters are considered.". We do not know who are regular users.There are possibilities to change the positions..gnanshttps://www.blogger.com/profile/16672289099056073381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-50182167111125881492011-07-30T09:19:54.294+05:302011-07-30T09:19:54.294+05:30@கனகு
/*மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக...@கனகு
/*மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம். */

//:( :( வருத்தமளிக்க கூடியது :(//

உலகெங்கிலும் ரசிகர்கள் அடைந்த வருத்தம்தான்...
அல்பசினோ என்ற மகா கலைஞனுக்கு....
கிடைத்த மிகப்பெரிய விருது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33794565708231552452011-07-30T09:13:46.503+05:302011-07-30T09:13:46.503+05:30@இந்திரா
//ரொம்ம்ம்ம்மப நாளாச்சு இந்தப் பக்கம் வந்...@இந்திரா
//ரொம்ம்ம்ம்மப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து..

பகிர்வுக்கு நன்றி நண்பரே..//

அத்தி பூத்த வருகைக்கு நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-12351561330866740682011-07-30T09:10:56.395+05:302011-07-30T09:10:56.395+05:30@gnans
//Thats why IMDB rated First part as 2 in
...@gnans
//Thats why IMDB rated First part as 2 in
Top 250//

IMDB ரேட்டிங்...
உலகமெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள்... வாக்களிப்பதால் கிடைக்கும் அந்தஸ்து.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-69538913731376012372011-07-30T03:02:41.138+05:302011-07-30T03:02:41.138+05:30/*மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடா.../*மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம். */

:( :( வருத்தமளிக்க கூடியது :(kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-30411041582846272532011-07-29T12:11:51.316+05:302011-07-29T12:11:51.316+05:30ரொம்ம்ம்ம்மப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து..
பகிர...ரொம்ம்ம்ம்மப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து..

பகிர்வுக்கு நன்றி நண்பரே..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-3488939272506378672011-07-29T11:35:16.580+05:302011-07-29T11:35:16.580+05:30@World cinema Fan: //காட்பாதர் இரண்டாம் பாகத்திலேய...@World cinema Fan: //காட்பாதர் இரண்டாம் பாகத்திலேயே அவருக்கு தர ஆஸ்கார் கமிட்டியிலேயே எதிர்ப்பு பலமாக இருந்தது.
அவரது நடிப்புக்காக...எதிர்ப்பு எழவில்லை.
கதாபாத்திரத்தின் தன்மை கருதி அல்பசினோவுக்கு கொடுக்கவேண்டாம் என முடிவு செய்தார்களாம்.
காட்பாதரின் வெற்றி அமெரிக்காவை நடுங்க வைத்து விட்டது.
அல்பசினோவுக்கு அவார்டு கொடுத்தால் காட்பாதர் காரெக்டரை அப்ரூவ் செய்த்தாகி விடும் என அஞ்சியிருக்கிறார்கள்.

மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம்.

Thats why IMDB rated First part as 2 in Top 250 :(gnanshttps://www.blogger.com/profile/16672289099056073381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-41792883864651264492011-07-28T19:50:15.728+05:302011-07-28T19:50:15.728+05:30@விடிவெள்ளி
வருகைக்கு நன்றி சகோ...@விடிவெள்ளி
வருகைக்கு நன்றி சகோ...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6144940757844587632011-07-28T19:47:38.658+05:302011-07-28T19:47:38.658+05:30@கோவை நேரம்
//என்னங்க தலைவரே ...என்னை மறந்திட்டீங...@கோவை நேரம்

//என்னங்க தலைவரே ...என்னை மறந்திட்டீங்களே..எப்போன்னு தேதி சொல்லவே இல்லையே ...மிஸ் பண்ணிட்டேனே...//

அடடா!நான் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப மறந்து விட்டேன்.ஸாரி.அடுத்த தடவை மிஸ் பண்ணமாட்டேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-63101894202706981022011-07-28T15:01:08.809+05:302011-07-28T15:01:08.809+05:30pakirvukku nanri sako/pakirvukku nanri sako/vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-1894091386564103052011-07-28T14:38:53.805+05:302011-07-28T14:38:53.805+05:30என்னங்க தலைவரே ...என்னை மறந்திட்டீங்களே..எப்போன்னு...என்னங்க தலைவரே ...என்னை மறந்திட்டீங்களே..எப்போன்னு தேதி சொல்லவே இல்லையே ...மிஸ் பண்ணிட்டேனே...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-14110234616389331742011-07-27T19:37:51.393+05:302011-07-27T19:37:51.393+05:30காட்பாதரையும் ரசிக்காத சில ஜென்மங்கள் இங்கே உண்டு ...காட்பாதரையும் ரசிக்காத சில ஜென்மங்கள் இங்கே உண்டு என்பதே சில மொக்கை வலைபூக்கள் மூலம் அறிந்து கொண்டேன்(அதுக வேட்டைக்காரன் பாக்குற க்ரூப்புன்னு சி பி ஐ தகவல்கள் தெரிவிக்கிறது!!)இந்த மூன்று படங்களும் போர் என சொல்பவர்கள் ரசனை கெட்டவர்கள்சந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37698787150311475402011-07-27T07:46:38.418+05:302011-07-27T07:46:38.418+05:30@நிரூபன்
//அண்ணாச்சி, நான் இப்போது தான் தங்களின் ...@நிரூபன்

//அண்ணாச்சி, நான் இப்போது தான் தங்களின் பழைய இடுகையினைப் படித்து விட்டு வந்தேன், நான் ரொம்ப லேட் ஆக வந்திட்டேன், மன்னிக்கவும். வெற்றிகராமக ஒரு படத்தினைத் திரையிட்டிருக்கிறீங்க.
படம் திரையிட்ட விதம் பற்றியும், படம் பற்றியும் ஒப்பீட்டு விமர்சனத்தைச் சமகால அரசியலுடன் இணைத்து நையாண்டி செய்து வழங்கியிருந்தமை இப் பதிவிற்கு மேலும் சிறப்பளிக்கிறது.

தங்களின் அடுத்த முயற்சிக்கு நிச்சயம் பேராதரவு கிடைக்க வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.//

சகோதரா...
வருகைக்கும்...பாராட்டுக்கும்...நல்லாதரவுக்கும் நன்றி...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-44667851786891756932011-07-27T07:42:52.453+05:302011-07-27T07:42:52.453+05:30@ஹேமா
//வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு
உங்கள் அனுபவங...@ஹேமா

//வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு
உங்கள் அனுபவங்கள் !//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-52981977820167664162011-07-27T04:11:35.833+05:302011-07-27T04:11:35.833+05:30அண்ணாச்சி, நான் இப்போது தான் தங்களின் பழைய இடுகையி...அண்ணாச்சி, நான் இப்போது தான் தங்களின் பழைய இடுகையினைப் படித்து விட்டு வந்தேன், நான் ரொம்ப லேட் ஆக வந்திட்டேன், மன்னிக்கவும். வெற்றிகராமக ஒரு படத்தினைத் திரையிட்டிருக்கிறீங்க.
படம் திரையிட்ட விதம் பற்றியும், படம் பற்றியும் ஒப்பீட்டு விமர்சனத்தைச் சமகால அரசியலுடன் இணைத்து நையாண்டி செய்து வழங்கியிருந்தமை இப் பதிவிற்கு மேலும் சிறப்பளிக்கிறது.

தங்களின் அடுத்த முயற்சிக்கு நிச்சயம் பேராதரவு கிடைக்க வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-57613153301135313182011-07-27T03:40:09.411+05:302011-07-27T03:40:09.411+05:30வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு உங்கள் அனுபவங்கள் !வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு உங்கள் அனுபவங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51960646329245104882011-07-26T22:02:17.800+05:302011-07-26T22:02:17.800+05:30@கனகு
//ஏன் ஆஸ்கார் அவருக்கு தரவில்லை என எழுதுவேன்...@கனகு
//ஏன் ஆஸ்கார் அவருக்கு தரவில்லை என எழுதுவேன் என சொன்னீர்கள். அதையும் பதிவிடுங்கள் அண்ணா...//

காட்பாதர் இரண்டாம் பாகத்திலேயே அவருக்கு தர ஆஸ்கார் கமிட்டியிலேயே எதிர்ப்பு பலமாக இருந்தது.
அவரது நடிப்புக்காக...எதிர்ப்பு எழவில்லை.
கதாபாத்திரத்தின் தன்மை கருதி அல்பசினோவுக்கு கொடுக்கவேண்டாம் என முடிவு செய்தார்களாம்.
காட்பாதரின் வெற்றி அமெரிக்காவை நடுங்க வைத்து விட்டது.
அல்பசினோவுக்கு அவார்டு கொடுத்தால் காட்பாதர் காரெக்டரை அப்ரூவ் செய்த்தாகி விடும் என அஞ்சியிருக்கிறார்கள்.

மூன்றாவது பாகத்துக்கு எந்த அவார்டும் கிடைக்கவிடாமல் வாட்டிகன் பார்த்துக்கொண்டது.
ஆஸ்காரில் புழங்கும் அரசியல் தமிழக அரசியலை விட மோசம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-90928622628349270282011-07-26T21:45:52.173+05:302011-07-26T21:45:52.173+05:30@கனகு
//அருமையான விஷயம் அண்ணா.. அங்கு இல்லாமல் போ...@கனகு

//அருமையான விஷயம் அண்ணா.. அங்கு இல்லாமல் போய் பெரிய திரையில் ஒரு காவியத்தை பார்க்க தவறிவிட்டேன். எனக்கு மூன்றாவது பாகமும் பிடித்த ஒன்றே. மற்ற இரு படங்களையும் விட இதில் அல் பாசினோ கலக்கி இருப்பார். அதுவும் அவருக்கு முதல் முறை அட்டாக் வரும் போது ஒரு நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நமக்கே பதற்றம் வந்துவிடும்.//

மூன்றாவது பாகத்தில் முழுக்க அல்பசினோ ராஜ்ஜியம்தான்.நவரசங்களும் வெளிப்படும் காட்சிகள் எத்தனை...எத்தனை!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-7489460778609514762011-07-26T17:54:44.406+05:302011-07-26T17:54:44.406+05:30அருமையான விஷயம் அண்ணா.. அங்கு இல்லாமல் போய் பெரிய ...அருமையான விஷயம் அண்ணா.. அங்கு இல்லாமல் போய் பெரிய திரையில் ஒரு காவியத்தை பார்க்க தவறிவிட்டேன். எனக்கு மூன்றாவது பாகமும் பிடித்த ஒன்றே. மற்ற இரு படங்களையும் விட இதில் அல் பாசினோ கலக்கி இருப்பார். அதுவும் அவருக்கு முதல் முறை அட்டாக் வரும் போது ஒரு நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நமக்கே பதற்றம் வந்துவிடும்.

ஏன் ஆஸ்கார் அவருக்கு தரவில்லை என எழுதுவேன் என சொன்னீர்கள். அதையும் பதிவிடுங்கள் அண்ணா...kanagunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-47091158230864358172011-07-26T14:28:52.884+05:302011-07-26T14:28:52.884+05:30@விக்கி
நண்பரே என்னுடைய மின்னஞ்சல் முகவரி...
sppbh...@விக்கி
நண்பரே என்னுடைய மின்னஞ்சல் முகவரி...
sppbhaskaran@gmail.comஉலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-45171107708137913952011-07-26T14:26:39.997+05:302011-07-26T14:26:39.997+05:30@ராஜூ
//காட்பாதர் மூன்றாம் பாகம் பார்த்த அந்த முப...@ராஜூ

//காட்பாதர் மூன்றாம் பாகம் பார்த்த அந்த முப்பது பேரில் நானும் ஒருவன். தங்களை அடையாளம் கண்டு கொண்டேன். படம் முடிய நேரமாகி விட்டதால்,நீங்கள் புறப்படும்போது தொந்தரவு செய்ய விரும்பாததால் பேச முடியவில்லை.விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.//

உங்களை சந்திக்க நானும் ஆவலாயிருக்கிறேன்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60790345795318553332011-07-26T14:23:54.045+05:302011-07-26T14:23:54.045+05:30@சி.பி.செந்தில்குமார்
ஸாரி சிபி...
ஆகஸ்ட் 2ம்தேதிய...@சி.பி.செந்தில்குமார்
ஸாரி சிபி...
ஆகஸ்ட் 2ம்தேதியிலிருந்து 6ம்தேதி வரை சென்னையில் இருப்பேன்.நாம் வெகு விரைவில் சந்திப்போம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com