tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2263725671534799166..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: முக்தா சீனிவாசனுக்கு நன்றி.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43104939051664067342012-11-06T14:49:21.415+05:302012-11-06T14:49:21.415+05:30"இப்போ ஆங் லீ வேற கமலின் அறிவு கண்டு உறைந்து ..."இப்போ ஆங் லீ வேற கமலின் அறிவு கண்டு உறைந்து விட்டேன்னு சொல்லி இருக்காரு. இதுக்கு என்ன பதவுரை எழுத போகுதுங்களோ? இன்னும் இதுங்களுக்கு அவங்க அப்பா தீபாவளி துப்பாக்கி எல்லாம் வாங்கி கொடுக்கலை போல இருக்கு."

முக்தா முட்டாள் தனமாக உளறிய பொது பாய்ந்து வந்து பதிவு போட்டு தமது அரிப்பை சொரிந்து கொண்ட தேள்கள் இப்போ ஆங் லீ கமல் பற்றி சொன்ன விடயத்துக்கு கள்ள மௌனம் சாதிக்கின்றன. Anonymoushttps://www.blogger.com/profile/18328265749526949680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-19099828089833214832012-11-06T14:46:24.961+05:302012-11-06T14:46:24.961+05:30சிலருக்கு வயதானால் இப்படியான மன பிறழ்வு பிரச்சினைக...சிலருக்கு வயதானால் இப்படியான மன பிறழ்வு பிரச்சினைகள் ஏற்படும். அதுதான் இந்த முக்தா (முட்டாள் என்றும் சொல்லலாம்) சீனிவாசனின் புலம்பல்.
இதெல்லாம் கணக்கில் எடுக்க கூடாது.
நம்ம வருண பகவன் எதற்க்கும் எதிர்மறையான கருத்துகளை கூறி விதண்டாவதங்களை வைப்பதில் வல்லவர். அவருக்கு தொழிலே அதுதான். இவர்களை எல்லாம் திருத்த முடியாது.

கமலுக்கு இருக்கும் இந்த அறிவுஜீவி வட்டம் இங்கு இருக்கும் சில போலி அறிவுஜீவிகளுக்கு (அப்படி காட்டி கொள்ளும் ) பொறாமை. உதாரணமாக இணைய பிச்சைகாரன் (*ரு )எழுத்தாளரை கூறலாம். பொறாமை தீயில் எரியும் இந்த கீழ்புத்திக்காரர் கமல் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.
இதுகளுக்கு ஆதரவாக அவர்களின் அல்லக்கைகள் தமது கொடுக்குகளை (கரும்) இணையத்தில் கொட்டி வருகின்றன.
Anonymoushttps://www.blogger.com/profile/18328265749526949680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16744755017041660752012-11-05T07:01:12.125+05:302012-11-05T07:01:12.125+05:30தம்பி குமரா...
இந்த வருணபகவான்...
கமல் எனும் ஓவிய...தம்பி குமரா...
இந்த வருணபகவான்...
கமல் எனும் ஓவியத்தின் மேல் மட்டும்...
உடனடி அமில மழை பொழிவார்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6680781021772824572012-11-05T06:56:21.700+05:302012-11-05T06:56:21.700+05:30வணக்கம் கோபி...
நீங்க ஒரு ஒவர்ல செஞ்சுரி போட்டுட்ட...வணக்கம் கோபி...
நீங்க ஒரு ஒவர்ல செஞ்சுரி போட்டுட்டீங்களே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-17493324294249241912012-11-05T04:54:56.266+05:302012-11-05T04:54:56.266+05:30பதிவின் இறுதியில் வருண பகவானை எல்லாம் இழுத்துட்டீங...பதிவின் இறுதியில் வருண பகவானை எல்லாம் இழுத்துட்டீங்க அண்ணா..அருமையான பதிவு..நன்றி.
Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-36242027336601144662012-11-04T14:03:47.534+05:302012-11-04T14:03:47.534+05:30அண்ணே ஒரே பால்ல எத்தனை சிக்சர் அடிச்சு இருக்கீங்க!...அண்ணே ஒரே பால்ல எத்தனை சிக்சர் அடிச்சு இருக்கீங்க!

சில 'வருண' பகவானுங்க வியாதி முத்தி போயி நாயகன் வணிக ரீதியாகவும் வெற்றி படம் இல்லைன்னு இப்போ சொல்லிக்கிட்டு திரியுதுங்க. காண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கோம். இதுக்கு காண்டுபோபியான்னு புதுசா ஒரு வியாதி பேரே வச்சுடலாம்னு எனக்கு தோணுது.

இதுங்க வியாதி முத்தி போச்சுன்னா, கமல், நாயகன் படத்துக்கு தேசிய விருது வாங்கலை, Times பத்திரிக்கையில் இதை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லலை அப்படீன்னு சொல்லுவாங்கன்னு தோணுது.

இப்போ ஆங் லீ வேற கமலின் அறிவு கண்டு உறைந்து விட்டேன்னு சொல்லி இருக்காரு. இதுக்கு என்ன பதவுரை எழுத போகுதுங்களோ? இன்னும் இதுங்களுக்கு அவங்க அப்பா தீபாவளி துப்பாக்கி எல்லாம் வாங்கி கொடுக்கலை போல இருக்கு.

Gopihttps://www.blogger.com/profile/03466000763922581310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-35090299939275332102012-11-04T11:52:32.918+05:302012-11-04T11:52:32.918+05:30சரிங்க பாஸ்.சரிங்க பாஸ்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-89344830840510877042012-11-04T11:35:42.067+05:302012-11-04T11:35:42.067+05:30ஆங்.. புரியுது!ஆங்.. புரியுது!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43024343998560046682012-11-04T11:25:47.885+05:302012-11-04T11:25:47.885+05:30///நாயகன் டிலீட்டட் வேறு எங்கும் கிடைக்கவில்லையா? ...///நாயகன் டிலீட்டட் வேறு எங்கும் கிடைக்கவில்லையா? (ஒரிஜினல் டி.வி.டி?)///

ஹாலிவுட் படங்களில் ‘நீக்கப்பட்ட காட்சிகள்’ டிவிடி அல்லது புளுரேயில் காணக்கிடைத்து விடும்.

தமிழ் தயாரிப்பாளர்கள் வெட்டி எறியப்பட்ட பிலிம் ரோலை
‘எடைக்கு போட்டு’ தண்ணியடித்து விடுவார்கள் கண்ணியவான்கள்.

///*//அதற்கு உரம் சேர்க்க...வருண பகவானின் வரம் தேவை.//
புரியலையே?///

போன பதிவின் பின்னூட்டம் காண்க...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-53993233268197678212012-11-04T11:15:58.791+05:302012-11-04T11:15:58.791+05:30விடுங்க பாஸ்.. இவங்கெல்லாம் எப்பவுமே இப்படிதான் பா...விடுங்க பாஸ்.. இவங்கெல்லாம் எப்பவுமே இப்படிதான் பாஸு!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-483514155754486392012-11-04T11:04:51.511+05:302012-11-04T11:04:51.511+05:30நாயகன் டிலீட்டட் வேறு எங்கும் கிடைக்கவில்லையா? (ஒர...நாயகன் டிலீட்டட் வேறு எங்கும் கிடைக்கவில்லையா? (ஒரிஜினல் டி.வி.டி?)

*//அதற்கு உரம் சேர்க்க...வருண பகவானின் வரம் தேவை.//
புரியலையே?JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.com