tag:blogger.com,1999:blog-3755770263884541343.post1661952151438168428..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: INNOCENT VOICES[2004]உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32022626578209013342010-08-07T20:26:26.143+05:302010-08-07T20:26:26.143+05:30தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்உலக ச...தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்உலக சினிமா பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது தங்களுக்கான சிறப்புப் பகுதி.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.தமிழ்குறிஞ்சிhttps://www.blogger.com/profile/17667879049883213737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-89208611835386680252010-08-05T13:13:30.439+05:302010-08-05T13:13:30.439+05:30மிக்க நன்றி திரு. பாஸ்கரன் அவர்களே! உங்கள் பதிவுகள...மிக்க நன்றி திரு. பாஸ்கரன் அவர்களே! உங்கள் பதிவுகள் நிறையத் திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டுகின்றன. எனக்கு வேண்டிய படங்களின் அடுத்த பட்டியலை விரைவில் அனுப்புகிறேன்.

மோகன்,
பெங்களூரு./ˈjib(ə)riSH/https://www.blogger.com/profile/04256949053635638755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-28160442185394871262010-08-05T12:57:39.737+05:302010-08-05T12:57:39.737+05:30நான் தமிழ்ப் படங்களை பார்ப்பதற்கே அஞ்சுபவன். எனக்க...நான் தமிழ்ப் படங்களை பார்ப்பதற்கே அஞ்சுபவன். எனக்கு பிடித்தவையெல்லாம் டாக்குமெண்டரிக்கள்தான். இதை அறிந்த என் நண்பர் ஒருவர் இந்த படத்தை எனக்கு போட்டுக்காட்டினார். அது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த படம் தந்த உணர்வுகளை என்னால் இன்றும் கூட மறக்க முடியவில்லை. அந்த சின்ன பையனின் நடிப்பு அபாரம். அந்த சின்ன பெண்ணிடம் அவன் கொண்டிருக்கு நட்பு குறித்த காட்சிகள், அந்த தாயின் தவிப்புகள், பாட்டியின் அரவணைப்பு, பின்னணி இசை ஆகியவை மறக்க முடியாதது. அந்த தாய் மாமனின் வானொலியில் கேட்கும் பாடல் அது கொடுக்கும் உணர்வுகள் மறக்கமுடியாதது. படத்தின் பெயர் மறந்து போனதால் மீண்டும் அந்த படத்தை பார்க்க முடியுமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். உங்கள் மூலம் மீண்டும் அந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மிக்க நன்றி!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-26738563690448243552010-08-05T07:47:16.444+05:302010-08-05T07:47:16.444+05:30இலுமி...தங்கள் பரிந்துரைக்கு நன்றி.கட்டாயம் பார்த்...இலுமி...தங்கள் பரிந்துரைக்கு நன்றி.கட்டாயம் பார்த்து விடுகிறேன்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-14342025931455245412010-08-05T07:42:50.587+05:302010-08-05T07:42:50.587+05:30திரு கீதப்பிரியன்,பின்னூட்டத்துக்கு நன்றி.திரு கீதப்பிரியன்,பின்னூட்டத்துக்கு நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-28484236107622765432010-08-03T21:59:17.961+05:302010-08-03T21:59:17.961+05:30thala, waltz with bashir paarunga. athuvum nalla p...thala, waltz with bashir paarunga. athuvum nalla padam....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-21929683787770594172010-08-03T10:14:41.123+05:302010-08-03T10:14:41.123+05:30நல்ல அறிமுகத்துக்கு நன்றி தலைவரேநல்ல அறிமுகத்துக்கு நன்றி தலைவரேgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com