tag:blogger.com,1999:blog-3755770263884541343.post8307793479920205060..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபத்திற்காக விமானத்தில் பறந்தேன்.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43765659422708522372013-01-28T22:47:43.039+05:302013-01-28T22:47:43.039+05:30vethanthavalam dhanalakshmi....? i also seen ther...vethanthavalam dhanalakshmi....? i also seen there... nice movie.
my review is here....

http://feelthesmile.blogspot.in/2013/01/blog-post_27.html

expecting your comments.... KUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-39173461341866434702013-01-28T12:52:56.816+05:302013-01-28T12:52:56.816+05:30I planned meticulously to see Vishwaroopam. We w...I planned meticulously to see Vishwaroopam. We went to Vijayawada on 26.01.2013.
Evening our group visited Goddess Ammavaru Kanakadurga. After that we landed at Gandhi Nagar,
where 25 theatres spread in that location. Vishwaroopam released in Yuvaraj complex and Venkata Swana Complex both were already packed for first and second show. We bought Rs.30/-ticket like Rajini and Koundamani purchase their ticket in the film “Mannan” style. (Only 50 tickets they will give.) After seeing the movie my group filled with Joy and Happiness, as we were touched Mount Everest. In the 20th minute (fight sequence) Kamal rasikas gave bill applause with viseel.
Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-10715867515075373632013-01-28T12:52:29.753+05:302013-01-28T12:52:29.753+05:30Sir,
I planned meticulously to see Vishwaroopam. ...Sir,
I planned meticulously to see Vishwaroopam. We went to Vijayawada on 26.01.2013.
Evening our group visited Goddess Ammavaru Kanakadurga. After that we landed at Gandhi Nagar,
where 25 theatres spread in that location. Vishwaroopam released in Yuvaraj complex and Venkata Swana Complex both were already packed for first and second show. We bought Rs.30/-ticket like Rajini and Koundamani purchase their ticket in the film “Mannan” style. (Only 50 tickets they will give.) After seeing the movie my group filled with Joy and Happiness, as we were touched Mount Everest. In the 20th minute (fight sequence) Kamal rasikas gave bill applause with viseel.
Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48238688891015703782013-01-27T10:22:28.140+05:302013-01-27T10:22:28.140+05:30வண்க்கம் நண்பரே,
கருமமே கண்ணாக படம் பார்த்து விட்ட...வண்க்கம் நண்பரே,
கருமமே கண்ணாக படம் பார்த்து விட்டீர் வாழ்த்துக்கள். அல் கொய்தா வின் ஆதரவாளர்கள் சிலர் கிளப்பும் புரளியே பட எதிர்ப்பு!! அல் கொய்தாவைக் காட்டினால் படம் பார்த்துத சிலர் கோபப் பட்டால் வேற என்ன சொல்வது?
அந்த கோமாளிக சொல்லைக் கேட்டு முஸ்லிம்கள் !! நிச்சயமாக இது ஒரு வரலாற்றுத் தவறு!!

நன்றி!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11592784281911357272013-01-27T06:48:25.763+05:302013-01-27T06:48:25.763+05:30தீவார் படத்தில் அமிதாப் பச்சன் போடும் பைட்தான் இந்...தீவார் படத்தில் அமிதாப் பச்சன் போடும் பைட்தான் இந்திய சினிமாவின் உச்சம்.

Pls. give any link, i like to see this fight sequence. Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-54485999941201897502013-01-27T06:41:54.218+05:302013-01-27T06:41:54.218+05:30பக்கத்தில் இருபதனால் அருமை தெரியவில்லை. கனடாவில் ...பக்கத்தில் இருபதனால் அருமை தெரியவில்லை. கனடாவில் விஸ்வரூம் செய்தி இணைத்துள்ளேன், பாருங்கள்
http://www.tamilstar.com/tamil/moviereview-id-viswaroopam-movie-review-viswaroopam-movie--viswaroopam-kamal-haasan-kamal-haasan-movies-tamil-cinema-tamil-movies---review121.htmSuwathyhttps://www.blogger.com/profile/03129623177041343158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-39771292758593621402013-01-26T23:40:25.551+05:302013-01-26T23:40:25.551+05:30ஸார், படம் பாத்தாச்சு...
வரும், வராதுன்னு பூச்சா...ஸார், படம் பாத்தாச்சு...

வரும், வராதுன்னு பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருந்தார்கள். என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்ற முடிவில் இங்கு பெங்களூரு Innovative Multiplexல் book செய்திருந்தேன். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இன்று அனைத்து ஷோக்களும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது :-)

அனைவரும் படம் பார்த்துவிட்ட பிறகு விவாதிக்க பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது... காத்திருப்போம்...Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-53112289671951108592013-01-26T20:42:09.973+05:302013-01-26T20:42:09.973+05:30It seems, they (political party who against this) ...It seems, they (political party who against this) need another kanna alwa sapida asaiya ....... :)Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-31312624760339928062013-01-26T20:38:58.779+05:302013-01-26T20:38:58.779+05:30நானும் தலைவர் படத்தை காளஹஸ்தியில் பார்த்தேன்.. தி ...நானும் தலைவர் படத்தை காளஹஸ்தியில் பார்த்தேன்.. தி (ஒன்லி) கிங் ஆஃப் இண்டியன் சினிமா!!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-85192916399729390382013-01-26T17:25:53.119+05:302013-01-26T17:25:53.119+05:30@scenecreator!நீங்களும் புதிய தலைமுறையின் கருத்துர...@scenecreator!நீங்களும் புதிய தலைமுறையின் கருத்துரையாடல்களை பார்த்தீர்களா? இந்த இயக்கத்தலைவர்களையெல்லாம் நம்பி இஸ்லாமியர்கள் போனால் சமூகம் உருப்பட்ட மாதிரிதான்.

@ரசிகன்!உங்களுக்கு பறந்து சென்று படம் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே.என்னைப் போன்ற சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நிரந்தரமாக படம் பார்க்காமல் செய்து விட்டார்கள் கலாச்சார தீவிரவாதிகள்.எங்களுக்கு ரசனை இழப்பு,கமலுக்கு முதலீட்டு இழப்பு,இந்தியாவிற்கு அன்னிய செலவாணி இழப்பு என மொத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள் இந்தியாவிற்கு எதிரான சமூக,மத தீவிரவாதிகள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-64835044915214147202013-01-26T17:01:33.512+05:302013-01-26T17:01:33.512+05:30Bangalore - 1st day - started from noon shows - 1...Bangalore - 1st day - started from noon shows - 18 movie hall - Housefull shows கோவை ராஜாhttps://www.blogger.com/profile/16713995314601714759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75724037300484193892013-01-26T12:45:34.258+05:302013-01-26T12:45:34.258+05:30படம் ஸ்டார்ட் ஆகி டைட்டிலில் எழுதி இயக்கியவர் ’கமல...படம் ஸ்டார்ட் ஆகி டைட்டிலில் எழுதி இயக்கியவர் ’கமல்ஹாசன்’ என்ற பெயர் ஒளிரும் போது தியேட்டர் ஆரவாரத்தில் வெடித்த தருணத்தில் நுழைந்தோம்.////

சூப்பரு.... விமானத்துல வந்தது வீண் போகல..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-64875667320965284272013-01-26T12:06:01.886+05:302013-01-26T12:06:01.886+05:30//அற்புதமான படத்தை பார்த்து ரசிக்க நம் தமிழ் மக்கள...//அற்புதமான படத்தை பார்த்து ரசிக்க நம் தமிழ் மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை./// பெங்களூர்ல கூட ஏமதிட்டங்கட Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-66123607458625215612013-01-26T11:32:24.121+05:302013-01-26T11:32:24.121+05:30விமானத்தில் பறந்து நீங்க பார்த்தது, சினிமாவில் உங்...விமானத்தில் பறந்து நீங்க பார்த்தது, சினிமாவில் உங்களுக்கு இருக்கும் அதீத காதலைக் காட்டுகிறது... ஆவலுடன் இருந்தேன் ஏமாற்றிவிட்டார்கள் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60614997669889420582013-01-26T11:24:18.275+05:302013-01-26T11:24:18.275+05:30உங்கள் விமர்சனத்திற்காகத்தான் காத்திருக்கிறேன்.உங்கள் விமர்சனத்திற்காகத்தான் காத்திருக்கிறேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75272562803074616072013-01-26T10:58:00.513+05:302013-01-26T10:58:00.513+05:30Soooooooper..............
Soooooooper..............
vgnanamoorthyhttps://www.blogger.com/profile/00263477707598305639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-7196417342649080322013-01-26T10:34:16.894+05:302013-01-26T10:34:16.894+05:30புதிய தலைமுறை சேனலில் படம் தடை செய்ய பட்ட அன்று இர...புதிய தலைமுறை சேனலில் படம் தடை செய்ய பட்ட அன்று இரவு விவாதம் நடந்தது.அதில் பேசிய ஒரு முஸ்லிம் இயக்க தலைவரிடம் கேட்ட்க்கபட்ட கேள்வி ஆப்கானில் நடப்பதை காட்டும்போது வேறு எப்படி காட்டுவது என்று கேள்வி.அதற்க்கு அவர் சொன்ன பதில் "கமலை யார் ஆப்கானில் நடப்பதை எல்லாம் எடுக்க சொன்னது ? வேறு கதையே கிடைக்கவில்லையா ? இன்னும் எடுக்க படாமல் எவ்வளவோ கதைகள் இருக்க இவர் ஏன் ஆப்கன் விஷயம் எல்லாம் எடுக்கிறார்.?

இது எப்படி இருக்கு ?scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-49728894161014413642013-01-26T09:35:36.113+05:302013-01-26T09:35:36.113+05:30இந்த அற்புதமான படத்தை பார்த்து ரசிக்க நம் தமிழ் ம...இந்த அற்புதமான படத்தை பார்த்து ரசிக்க நம் தமிழ் மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.. இந்த படத்தை தடை செய்ய வேண்டி போராடுபவர்கள் இந்த படத்தைப் பார்த்த பின் மனம் மாறுவார்கள். aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-76070363692681269942013-01-26T07:37:23.850+05:302013-01-26T07:37:23.850+05:30சூப்பர் சார்...எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் தா...சூப்பர் சார்...எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் தான் தோன்றியது. படத்தை அல் கொய்தா தான் எதிர்க்க வேண்டும், முஸ்லிம்ஸ் அல்ல.
நோலன் படம் போல் இந்த படத்திலும் விவாதிக்க, ஆராய் நிறைய விசயங்கள் இருக்கிறது. விவாதிப்போம். ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com