tag:blogger.com,1999:blog-3755770263884541343.post731614936685870136..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: Nobody Knows-2004[Japanese] பசியை பகிர்ந்துண்ணும் குழந்தைகள்உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-56997252586494996882012-02-29T08:12:44.391+05:302012-02-29T08:12:44.391+05:30When reading this, I remember the movie Hearty Paw...When reading this, I remember the movie Hearty Paw...My Bloghttps://www.blogger.com/profile/09468135576161525998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-82183331506310743602011-12-10T17:42:56.543+05:302011-12-10T17:42:56.543+05:30namma ooru suvar illatha sithiram mathiri irukumanamma ooru suvar illatha sithiram mathiri irukumaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-2227042830317861002011-11-22T14:15:46.433+05:302011-11-22T14:15:46.433+05:30@@இந்தப்பெயரில் வேறு படங்கள் இல்லை என விக்கிப்பீடீ...@@இந்தப்பெயரில் வேறு படங்கள் இல்லை என விக்கிப்பீடீயா கூறுகிறது.
பாராட்டுக்கு நன்றி நண்பரே!

there is another (Korean) movie with the same name
http://en.wikipedia.org/wiki/Nobody_Knows_(1970_film)prasannakumarhttps://www.blogger.com/profile/14053349482171691936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-55703754597715544672011-11-04T07:34:49.265+05:302011-11-04T07:34:49.265+05:30Dear WCF
yeah definitely i will try to watch and...Dear WCF
yeah definitely i will try to watch and enjoy "nobody knows". Thanks for the encouragement to not to miss the movie

Just To identify the Title by JEE i had mentioned " Not one less" because the title ONLY similar ( nobody knows ---- not one less ) i am not referring the plot here but i referred the plot in treeless mountain but not the title there. thelivaga kuzhappiullena ??

nobody knows title match : not one less
more or less plot match : treeless mountain
may be the treatment in screenplay differ.
thavaru iruppin mannikkavum.

if possible try to find and watch "THE OTHER BANK" georgia film watch the superb acting by the squint eyed boy nice film not to be missed.
anbudan
sundar g ( rasanai ) library pathivukku comment pottachu anaal antha neram net disconnect aagiyathu enavey en pinoottam varavittal inform seyyavum thirumba commentugiraen. nandri for your efforts to restore the library.www.rasanai.blogspot.comhttps://www.blogger.com/profile/01596133803457577557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-30440215983318910532011-11-03T21:42:59.791+05:302011-11-03T21:42:59.791+05:30@கொழந்த
//ஒருதடவ இந்த படம் கெடச்சும், ஏதோவொரு மொக்...@கொழந்த
//ஒருதடவ இந்த படம் கெடச்சும், ஏதோவொரு மொக்க படம்ன்னு நெனச்சு விட்டதற்காக இப்ப ரொம்ப ரொம்ப வருந்துகிறேன்.........//
கொரீதா...அகிராவும் ஒசுவும் சேர்ந்த கலவை.இப்படம் வெளியான பிறகு இது போன்ற பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக ஜப்பானில் புதிய சட்டம் இயற்றப்பட்டதாக கோணங்கள் திரையிடலில் பேசினார்கள்.

ஏழாம் அறிவு பார்த்து விட்டீர்களா?
நீங்கள் தமிழனாக தொடர வேண்டுமென்றால் பார்த்து விடுங்கள்.
இல்லையென்றால் இனப்பிரஷ்டம் செய்து நாடு கடத்துவோம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-44869859581713144112011-11-03T21:22:59.576+05:302011-11-03T21:22:59.576+05:30@கொழந்த
//இந்த மாதிரி எதுனா படத்த சொல்வீங்க...நேர...@கொழந்த

//இந்த மாதிரி எதுனா படத்த சொல்வீங்க...நேர்ல பாக்கலாம்ன்னா, ஸ்டாலுக்கு வந்து கேட்ட போதெல்லாம்.....சார்...வெயில் தாங்க முடியாம ஊருக்கே போயிட்டாருன்னே சொன்னாங்க போங்க...
வீட்டுல ஏசி யா ???//
ஸாரி கொழந்த...பல காரணங்களால் நான் வேலுர் புத்தக கண்காட்சியை தவிற்த்தேன்.
முக்கிய காரணம் வெயில்தான்... ஒத்துக்கொள்கிறேன்.
கோவை ஊரே ஏசி செய்யப்பட்டுள்ளதால்... தனியாக வீட்டில் எதற்க்கு ஏசி?.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-57452483536815774632011-11-03T16:37:17.890+05:302011-11-03T16:37:17.890+05:30ஒருதடவ இந்த படம் கெடச்சும், ஏதோவொரு மொக்க படம்ன்னு...ஒருதடவ இந்த படம் கெடச்சும், ஏதோவொரு மொக்க படம்ன்னு நெனச்சு விட்டதற்காக இப்ப ரொம்ப ரொம்ப வருந்துகிறேன்.........

இந்த மாதிரி எதுனா படத்த சொல்வீங்க...நேர்ல பாக்கலாம்ன்னா, ஸ்டாலுக்கு வந்து கேட்ட போதெல்லாம்.....சார்...வெயில் தாங்க முடியாம ஊருக்கே போயிட்டாருன்னே சொன்னாங்க போங்க...
வீட்டுல ஏசி யா ???கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-49755617362151410812011-11-03T14:03:02.541+05:302011-11-03T14:03:02.541+05:30@www.rasanai.blogspot.com
சுந்தர்ஜீ...நாட் ஒண் லெஸ...@www.rasanai.blogspot.com
சுந்தர்ஜீ...நாட் ஒண் லெஸ் நான் பார்த்து பதிவும் இட்டுள்ளேன்.
அந்தப்படம் நோபடி நோஸ் கதைக்களம் இல்லை.
அது வேறு தளம்.
ட்ரீ லெஸ் மவுண்டன் பார்க்கவில்லை.
கேள்விப்படவும் இல்லை.
வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்து விடுகிறேன்.
உடனே நோபடி நோஸ் பார்த்து விடுங்கள்.
உங்களால் மறக்க முடியாத படங்கள் லிஸ்டில் இப்படம் கட்டாயம் இணைந்து விடும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16990367735025495662011-11-02T22:18:18.646+05:302011-11-02T22:18:18.646+05:30Dear WCF
this film is still in my DUE list wai...Dear WCF
this film is still in my DUE list waiting for an apt occassion to see. i have heard its credits but yet to see the film. nice review trying to see this " DONT MISS MOVING MOVIE "
hope JEE is mentioning the korean film of the same plot " TREELESS MOUNTAIN " ( IE., NAME DIFFERS BUT ALMOST THE SAME PLOT ) OR may be " NOT ONE LESS " by Zhang yimou i am not sure.
anyhow thanks for the review and the reminder for me
anbudan
sundar g ( rasanai )www.rasanai.blogspot.comhttps://www.blogger.com/profile/01596133803457577557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73345646561939192912011-11-02T22:04:11.101+05:302011-11-02T22:04:11.101+05:30@கருந்தேள் கண்ணாயிரம்
நண்பரே!நம் உயிரை உருக்குலைக...@கருந்தேள் கண்ணாயிரம்

நண்பரே!நம் உயிரை உருக்குலைக்கும் படங்களில் இப்படம் தனித்துவமாக இருக்கும்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60663287333383024992011-11-02T21:57:59.568+05:302011-11-02T21:57:59.568+05:30@கோவை நேரம்
//விமர்சனம் படிக்கும் போதே மனம் கனக்க...@கோவை நேரம்

//விமர்சனம் படிக்கும் போதே மனம் கனக்கிறது .பார்க்கும் போது எப்படியோ ..?//

நண்பரே!படம் பாருங்கள்...சுகமான சுமையாக இருக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6508547940258210362011-11-02T18:08:33.823+05:302011-11-02T18:08:33.823+05:30இந்தப் படத்தை மறக்கவே முடியாது. இதைப் பாக்கசொன்னதே...இந்தப் படத்தை மறக்கவே முடியாது. இதைப் பாக்கசொன்னதே நீங்கதான். ஒண்ணரை வருஷத்துக்கு முன்னால. என்னை ரொம்பப் பாதிச்ச படங்கள்ல இதுவும் ஒண்ணு. தொடருங்கள் உங்கள் சேவையை :-) .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16235121462052422232011-11-02T17:49:31.097+05:302011-11-02T17:49:31.097+05:30விமர்சனம் படிக்கும் போதே மனம் கனக்கிறது .பார்க்கும...விமர்சனம் படிக்கும் போதே மனம் கனக்கிறது .பார்க்கும் போது எப்படியோ ..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43217381057468415752011-11-02T14:40:08.891+05:302011-11-02T14:40:08.891+05:30@ஜீ
//இதே பெயரில் இன்னொரு (வேற்றுநாட்டு) படமும் கே...@ஜீ
//இதே பெயரில் இன்னொரு (வேற்றுநாட்டு) படமும் கேள்விப்பட்டதாக ஞாபகம்!//

இந்தப்பெயரில் வேறு படங்கள் இல்லை என விக்கிப்பீடீயா கூறுகிறது.
பாராட்டுக்கு நன்றி நண்பரே!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-578112406729510512011-11-02T14:36:22.662+05:302011-11-02T14:36:22.662+05:30@குமரன்
இந்தப்படத்தை குடும்பத்தோடு பார்த்து நெகிழல...@குமரன்
இந்தப்படத்தை குடும்பத்தோடு பார்த்து நெகிழலாம்.... வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி...தம்பிஉலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-90439610589275977792011-11-02T13:17:26.742+05:302011-11-02T13:17:26.742+05:30அருமையாகச் சொல்லியிருக்கீங்க பாஸ்! நிச்சயம் பார்க்...அருமையாகச் சொல்லியிருக்கீங்க பாஸ்! நிச்சயம் பார்க்கிறேன்!
இதே பெயரில் இன்னொரு (வேற்றுநாட்டு) படமும் கேள்விப்பட்டதாக ஞாபகம்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-26880714066925742612011-11-02T12:25:02.615+05:302011-11-02T12:25:02.615+05:30சிறப்பான விமர்சனம்..அருமையான எழுத்துக்கள் அண்ணா......சிறப்பான விமர்சனம்..அருமையான எழுத்துக்கள் அண்ணா...விரைவில் பார்க்க வேண்டும்.நன்றிkumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/true-grit-2010.htmlnoreply@blogger.com