tag:blogger.com,1999:blog-3755770263884541343.post6711233533412099949..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: ‘தீபாவளி முதல் ‘பாண்டிய நாடுக்கு’ நாடே அடிமையாகட்டும்’ உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-55762511072802378042013-11-04T16:48:48.242+05:302013-11-04T16:48:48.242+05:30Kovai aavi... aarambathin padhipil irukirar... ava...Kovai aavi... aarambathin padhipil irukirar... avaraku pandiya nadu puriyadhuAnonymoushttps://www.blogger.com/profile/16192824835892894560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-69037322947329911602013-11-04T06:07:44.555+05:302013-11-04T06:07:44.555+05:30நான் சொல்றது இருக்கட்டும்.
நீங்க என்ன சொல்லப்போறீங...நான் சொல்றது இருக்கட்டும்.
நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு... ‘திக்திக்’ இருக்கு.
ஐ யாம் வெயிட்டிங்...தங்கள் பதிவிற்காக.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-2600451541677773852013-11-03T22:50:51.158+05:302013-11-03T22:50:51.158+05:30பாண்டிய நாடு செளுமையோடுன்னு சொல்றீங்க?பாண்டிய நாடு செளுமையோடுன்னு சொல்றீங்க?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91625177501626042192013-11-03T16:06:43.348+05:302013-11-03T16:06:43.348+05:30/// பிரம்ம ரிஷி வாயால் ராஜரிஷி பட்டம்../// என்ன கொ.../// பிரம்ம ரிஷி வாயால் ராஜரிஷி பட்டம்../// என்ன கொடுமை இது கணேஷ் குமார்.
என்னை இப்படி உயரே தூக்கி வைத்து பிரிக்காதீர்கள்.
நானும் உங்களைப்போன்று சக பதிவர்தான்.

மனீஷா கிசுகிசு நான் கேள்விப்பட்டதேயில்லை!
அது அநாவசியமும் கூட...
நாம் படத்தையும்...அந்த படத்துக்கு அந்த படைப்பாளி செய்த நேர்மையான உழைப்பு...அதை மட்டுமே பார்த்தால் போதுமானது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-69017125559284369392013-11-03T15:44:32.725+05:302013-11-03T15:44:32.725+05:30பிரம்ம ரிஷி வாயால் ராஜரிஷி பட்டம்...:) வாழ்த்துக்க...பிரம்ம ரிஷி வாயால் ராஜரிஷி பட்டம்...:) வாழ்த்துக்கள் சுசீந்திரன் சார்...
தீபாவளி கழித்து கார்த்திகைக்கு படத்த இறக்கி இருக்கலாம்..[என் கருத்தே] களம் பல கண்ட சுசீந்திரனை நாம் தான் கைதூக்கி விட வேண்டும்...வெண்ணிலா கபடி குழு / நான் மகான் அல்ல / ராஜபாட்டை/ அழகர்சாமியின் குதிரை/ஆதலால் காதல் செய்வீர்/ பாண்டியநாடு கிரியேட்டரா இவர பிடிக்கும்....

கிசுகிசு ....
உசிரே அண்ணே ஆதலால் காதல் செய்வீர் ஹீரோயின் மனிஷா இவர் மீது கொடுத்த பாலியல் புகார் பைசல் ஆகி விட்டதா??? ஜாகுவார் தங்கம் கூட இவருக்கு ஆதரவாய் ஸ்டேட்மெண்ட் விட்டார்.... :) :) :) Ganesh kumarhttps://www.blogger.com/profile/14277233187278418736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-79289931623267337862013-11-03T12:58:18.474+05:302013-11-03T12:58:18.474+05:30படம் உண்மைச்சம்பவங்களுக்கு மிக அருகாமையில் இருந்தத...படம் உண்மைச்சம்பவங்களுக்கு மிக அருகாமையில் இருந்தது என்னை கவர்ந்தது.
என்னை மிகவும் ஆகர்ஷித்தது ‘பராதிராஜாவின் பாத்திரம்தான்’.
மிக அற்புதமான கதாபாத்திரத்துக்கு...மிகச்சரியான தேர்வு.

எப்படி முதல்மரியாதைக்கு சிவாஜி சரியான தேர்வோ...இப்படத்தில் பாரதிராஜாவின் தேர்வு இருக்கிறது.
இப்படி ஒரு கதாபாத்திரம்...அதற்கு பாரதிராஜா..என சுசீந்திரன் விளம்பரப்படுத்தாதது இன்னும் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-15401848835273007332013-11-03T12:44:02.815+05:302013-11-03T12:44:02.815+05:30நடிகர்கள் என்றுமே களிமண்கள்தான்.
பிடிப்பவர் கையில்...நடிகர்கள் என்றுமே களிமண்கள்தான்.
பிடிப்பவர் கையில்தான் அவைகள் பிள்ளையாராய் உருவெடுக்கிறது.
முந்தைய இயக்குனர்கள் அவரை தொடர்ந்து குரங்காக்கி வித்தை காட்டினார்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51906227454879835302013-11-03T12:08:27.899+05:302013-11-03T12:08:27.899+05:30Naanum padam paarthuten. But only ok movie for me....Naanum padam paarthuten. But only ok movie for me. Normala ilama konjam vithyasama irunthuchu. Naan romba ethirpaarthu poirunthen.Anonymoushttps://www.blogger.com/profile/07996191896727285325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43306702300151102722013-11-03T11:29:40.550+05:302013-11-03T11:29:40.550+05:30நிச்சயம் இந்த படம் ஜெயிக்கும் என்று என் மனம் சொன்ன...நிச்சயம் இந்த படம் ஜெயிக்கும் என்று என் மனம் சொன்னது. விஷால் நல்ல நடிகர். ஆனால் பயன்படுத்துபவர்களின் கையில் உள்ளது.

உங்கள் வார்த்தைகள் அப்படியே இருக்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com