tag:blogger.com,1999:blog-3755770263884541343.post6516702984826732296..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: ஆதலால் ‘சினிமா’ செய்வீர்.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-87559587868623252642013-08-18T06:13:06.441+05:302013-08-18T06:13:06.441+05:30தலைவாவை சிங்கப்பூரில் பார்த்தீர்களே அது பற்றி பதிவ...தலைவாவை சிங்கப்பூரில் பார்த்தீர்களே அது பற்றி பதிவிடக்கூடாதா!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60035003820474055052013-08-18T06:10:21.421+05:302013-08-18T06:10:21.421+05:30கிளைமாக்ஸ்தான் படத்தின் பலமே.
கிளைமாக்ஸ்தான் முந்த...கிளைமாக்ஸ்தான் படத்தின் பலமே.
கிளைமாக்ஸ்தான் முந்தைய காட்சிகளின் பலவினத்தை மறைத்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-12311955559653116962013-08-18T03:05:34.832+05:302013-08-18T03:05:34.832+05:30வழக்கம் போல நச்....பார்க்கனும்...வழக்கம் போல நச்....பார்க்கனும்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6484003375425303522013-08-18T00:29:18.263+05:302013-08-18T00:29:18.263+05:30Padam paarthuten na. Kandippaga paarka vendiya pad...Padam paarthuten na. Kandippaga paarka vendiya padam. Climax nokki padam arumaiya poi climax paathipa erpaduthu.muthu123https://www.blogger.com/profile/03420893329464570128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-24884503992709839852013-08-17T18:45:20.296+05:302013-08-17T18:45:20.296+05:30555 பிடித்ததா !
இந்தப்படம் பார்த்து விட்டு கருத்து...555 பிடித்ததா !
இந்தப்படம் பார்த்து விட்டு கருத்து சொல்லவும்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-61659841475396324492013-08-17T17:42:56.269+05:302013-08-17T17:42:56.269+05:30enaku 555 padam nalla irunthuchu na. Kadal, etc pa...enaku 555 padam nalla irunthuchu na. Kadal, etc padangala vida athu paravayilla. Intha padathuku inaiku thaan poren.muthu123https://www.blogger.com/profile/03420893329464570128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-40741802304477748372013-08-17T14:23:58.237+05:302013-08-17T14:23:58.237+05:30இதே கதையை தொழில்முறைக்கலைஞர்களை தவிற்து விட்டு...
...இதே கதையை தொழில்முறைக்கலைஞர்களை தவிற்து விட்டு...
புதிய கலைஞர்களை வைத்து எடுத்தால் சாத்தியமே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-3664236819174214472013-08-17T12:56:18.019+05:302013-08-17T12:56:18.019+05:30நீங்க ஆசைப்பட்ட மாதிரி 15 லட்சத்துல படம் எடுத்துரல...நீங்க ஆசைப்பட்ட மாதிரி 15 லட்சத்துல படம் எடுத்துரலாம் போலருக்கே.. இந்தப்படத்துக்கு என்ன செலவாயிருக்கும்னு நினைக்கறீங்க..? 15 லட்சத்துக்கு ஒரு உலகப்படம் சாத்தியமே..!! படம் பாத்துட்டு வந்து இன்னும் பாதிப்பு அடங்கல சார்..Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-41732909644811926532013-08-16T21:37:20.928+05:302013-08-16T21:37:20.928+05:30கடல் படம் மணிரத்னம் + ஜெயமோகன் கூட்டுத்தவறு.
நான் ...கடல் படம் மணிரத்னம் + ஜெயமோகன் கூட்டுத்தவறு.
நான் மணிரத்னத்தின் மிகப்பெரிய அபிமானி.ராவணன்,கடல் என தொடர்ந்து தவறிழைத்து வருவதை காணச்சகியாமல்தான் விமர்சிக்கிறேன்.

மணி ‘ரத்னத்தை’ நிச்சயம் மீட்டெடுப்பார்.
காத்திருக்கிறேன்.
உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-30912277736124489372013-08-16T19:37:28.997+05:302013-08-16T19:37:28.997+05:30கடல் படத்தை மற்ற வீணாபோன படத்துடன் ஒப்பிட வேண்டாம்...கடல் படத்தை மற்ற வீணாபோன படத்துடன் ஒப்பிட வேண்டாம் நண்பரே. இதுவரை மனிரத்ணம் நான் எடுப்பதுதான் படம் என்று சொன்னது இல்லை. அவர் எடுத்த மற்ற நல்ல படங்கலை நினைத்து பார்க்கவும், கடல் படத்தின் கதை ஜெயமோகனுடையது. அதில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். ஒரு நல்ல கிராமமும் கடலும் சார்ந்த படத்தை எந்தவிதமாண அரசியல் பிரச்சணையும் இல்லாமல் தர நினைத்து இருக்கலாம். அதில் நமக்கும் அவருக்குமான ரசனையில் புரிதலி்ல் சிரிது பிசகியருக்கலாம். அதற்க்கு அவர் மீதான நம் எதிர்பார்ப்பும் காரணம். அதர்க்காக எப்போதுமே மற்ற குப்பைகளடனே அதனை சேர்க்க வேண்டாம். மற்றபடி ஆதலால் காதல் செய்வீரின் கடைசிக் காட்சியில் உங்களுக்கு ஏற்பட்ட அணுபவமே எணக்கும். அந்தகுழந்தையின் அழுகையில் இருந்து மீளமுடியவில்லை.ஷக்திhttps://www.blogger.com/profile/10624848974307784666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-67366458541732952372013-08-16T10:27:04.617+05:302013-08-16T10:27:04.617+05:30எல்லாம் உங்களை மாதிரி சிஷ்ய கோடிகளிடம் கற்ற வித்தை...எல்லாம் உங்களை மாதிரி சிஷ்ய கோடிகளிடம் கற்ற வித்தைதான்... ‘சுவாமிநாதரே’.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91931955312278317612013-08-16T10:21:57.153+05:302013-08-16T10:21:57.153+05:30//‘எனது அரசு ஆணையிட்டிருக்கும்’.// வாத்தியாரே... ப...//‘எனது அரசு ஆணையிட்டிருக்கும்’.// வாத்தியாரே... பலே கில்லாடியா இருக்கியே :)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51115138006377221552013-08-16T10:07:18.933+05:302013-08-16T10:07:18.933+05:30@ மலரின் நினைவுகள்
நண்பரே...படம் பார்த்து விட்டு உ...@ மலரின் நினைவுகள்
நண்பரே...படம் பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-44279154215289441052013-08-16T09:55:02.274+05:302013-08-16T09:55:02.274+05:30நன்றி,,நன்றி,,Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32577525142670850722013-08-16T09:48:23.088+05:302013-08-16T09:48:23.088+05:30உங்கள் ஊகம் சரி...தவறு எனச்சொல்ல மாட்டேன்.
உங்கள் ...உங்கள் ஊகம் சரி...தவறு எனச்சொல்ல மாட்டேன்.
உங்கள் ஊகத்தை விட ...
படத்தின் கிளைமாக்ஸ் தரும் அனுபவம் மேலோங்கி இருந்தால்தான் ஒரு படைப்பாளி வெற்றி பெற முடியும்.
சுசீந்திரன் வெற்றி பெற்று இருக்கிறார்.

படம் பார்த்து விட்டு வாருங்கள்.விவாதிப்போம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-88212413224852967862013-08-16T09:42:27.051+05:302013-08-16T09:42:27.051+05:30இன்று இரவுக்கு ரிசர்வ் செய்து இருக்கிறேன்...
விமர்...இன்று இரவுக்கு ரிசர்வ் செய்து இருக்கிறேன்...
விமர்சனம் படித்ததும் இன்னும் டெம்போ எகிறுகிறது..!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-7248803961697045212013-08-16T09:37:16.726+05:302013-08-16T09:37:16.726+05:30காதலர்களின் கல்யாணத்துக்கு முன்பான பாதுகாப்பற்ற உற...காதலர்களின் கல்யாணத்துக்கு முன்பான பாதுகாப்பற்ற உறவின் மூலம் அவள் பெறும் குழந்தை பின்னாளில் அனாதையாக்கப்படலாம் இப்படித்தான் என்னால் ஊகிக்க முடிகிறது..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-31530532938908083862013-08-16T09:30:18.502+05:302013-08-16T09:30:18.502+05:30படத்தை பாருங்க...உங்க ஆவலை...எதிர்பார்ப்பை...எப்பட...படத்தை பாருங்க...உங்க ஆவலை...எதிர்பார்ப்பை...எப்படி பொய்யாக்குகிறார் சுசீந்திரன் என்பதை உணர்வீர்கள்.

‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ படம் பார்த்தவர்தானே நீங்கள்.
‘தங்கச்சிக்காக ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான் அண்ணன்’ என்ற வரி... அந்த படத்தின் கிளைமாக்சை அனுபவிக்க தடை செய்யுமா?

//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//

நீங்கள் படம் பார்க்கவில்லை என்ற கூற்றை நம்பி சொல்கிறேன்.
நான் எழுதிய வரியை வைத்து கிளைமாக்சை விவரியுங்கள் பார்ப்போம்.
உங்கள் கற்பனை திறனை பதிவுலகம் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.
உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16119408431081037402013-08-16T09:06:47.903+05:302013-08-16T09:06:47.903+05:30நல்லா சமாளிக்கிறிங்க.. குழந்தை என்ற சொல்தான் இப்பட...நல்லா சமாளிக்கிறிங்க.. குழந்தை என்ற சொல்தான் இப்படத்தின் கிளைமாக்சுக்கே முக்கியமாக இருக்கலாம்,, நான் இன்னும் படம் பார்க்கல்..பார்க்கும் போது கிளைமாக்சில் ஒரு குழந்தையை எதிர்ப்பாக்குமல்லவா என் மனசு..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-61874936139077917322013-08-16T08:47:49.862+05:302013-08-16T08:47:49.862+05:30இந்த ஒரு வரி படம் பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைக...இந்த ஒரு வரி படம் பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது என்பது அராஜகமான குற்றச்சாட்டு.

அந்தக்காட்சியை எழுத்திலேயே கொண்டு வரமுடியாது.
பிறகு எப்படி சுவாரஸ்யத்தை குறைக்க முடியும்?

என்னைக்குறை சொல்ல நினைத்து சுசீந்திரனை காறி உமிழ்ந்து விட்டீர்கள்.
உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-40674022519990401282013-08-16T08:39:56.053+05:302013-08-16T08:39:56.053+05:30//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//
...//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//
கதையின் சஸ்பென்சையே இப்படி சொன்னால் பார்க்காதவர்களுக்கு எப்பிடி சார் இன்டரஸ்ட் வரும்..Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-10245512217201312232013-08-16T08:27:56.152+05:302013-08-16T08:27:56.152+05:30இந்தப்படம் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம்.
இந்தக்கர...இந்தப்படம் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம்.
இந்தக்கருவை கலைப்படமாக எடுத்திருந்தால் நாம நாலு பேர் மட்டும் பாராட்டி பொட்டிக்குள் போயிருக்கும்.

நான் தமிழக முதல்வராக இருந்திருந்தால் 10 வகுப்புக்கு மேல் அத்தனை மாணவர்களுக்கும் காட்டச்சொல்லி...
‘எனது அரசு ஆணையிட்டிருக்கும்’.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42543290915937268002013-08-16T08:18:28.715+05:302013-08-16T08:18:28.715+05:30saturday morning show reserved.saturday morning show reserved.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-83157133284924630802013-08-16T08:15:27.800+05:302013-08-16T08:15:27.800+05:30பாத்துட்டு ஒரு பதிவும் போடுங்க.
நல்ல படம் எடுத்தா ...பாத்துட்டு ஒரு பதிவும் போடுங்க.
நல்ல படம் எடுத்தா இந்த பதிவனுங்க கொண்டாடுவானுங்கன்னு கோடம்பாக்கம் புரிந்து கொள்ளட்டும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-60055840823892643682013-08-16T08:13:37.580+05:302013-08-16T08:13:37.580+05:30பாராட்டுக்கும்...குட்டுக்கும் நன்றி.
ஆதாலால்...ஆத...பாராட்டுக்கும்...குட்டுக்கும் நன்றி.

ஆதாலால்...ஆதலால் என திருத்தி விட்டேன்.
[நம்ம பய புள்ளக வெவரமா...
கண்ணுல விள்க்கெண்னெய் ஊத்தி பாக்குதுங்க!]உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com