tag:blogger.com,1999:blog-3755770263884541343.post5337589196450593457..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: புரட்சித்தலைவர்...திரையிட்ட நடிகர் திலகம் படம்.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-16836831590668211352012-08-29T03:02:07.578+05:302012-08-29T03:02:07.578+05:30ஏதோ சின்னப்பயல் எனது பேச்சையும் சபையில் எற்றுக்கொண...ஏதோ சின்னப்பயல் எனது பேச்சையும் சபையில் எற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!

///அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்///

இதோ ! அதே பழைய உற்சாகம் திரும்பிடிச்சில்ல, இந்த சினிமா ரசிகனை தான் நான் நேசிக்கிறேன். அவனிடமிருந்து மட்டுமே ஆரோக்கியமான பதிவுகள் வரும். கோபத்திலும், எரிச்சலிலும் நல்ல படைப்புக்கள் வெளி வரமுடியாது. மிக்க நன்றி ஐயா! மோதல் முடிந்து காதலுடன் பதிவுகளை தாருங்கள்.

அதிலும் குறிப்பாக அந்த "ஏ" வன் அனுபவங்களை பதிவாக இட்டால் வெள்ளிவிழா காணும். காரணம் அடுத்தவன் சமாச்சாரம் அறிவதில் தமிழனுக்கு உள்ள ஆசையின் மேல் உள்ள அசையாத நம்பிக்கையில் சொல்கிறேன். ஹி..ஹி..ஹி... கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33418544984118405282012-08-28T21:52:55.042+05:302012-08-28T21:52:55.042+05:30ஒரு மாறுபட்ட பதிவு.. ஆனா அவ்ளோ கோபகாரரா நீங்க.. கொ...ஒரு மாறுபட்ட பதிவு.. ஆனா அவ்ளோ கோபகாரரா நீங்க.. கொழந்தை மாதிரி இருந்தீங்களே..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-74361778986000134852012-08-28T21:31:38.635+05:302012-08-28T21:31:38.635+05:30உங்க ஏ ஒன் பத்தி தெரிஞ்சுக்க ஆசை.....உங்க ஏ ஒன் பத்தி தெரிஞ்சுக்க ஆசை.....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32039116968122678262012-08-28T13:45:54.633+05:302012-08-28T13:45:54.633+05:30ஆவலுடன் உங்களை எதிர்பார்க்கிறோம் அண்ணா...
அருமையான...ஆவலுடன் உங்களை எதிர்பார்க்கிறோம் அண்ணா...
அருமையான ஒரு உலக சினிமா பற்றி எழுதுங்கள்..
படிக்க ஆவலாக இருக்கிறோம்..
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.htmlDoha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-13895287892752588382012-08-28T13:39:16.292+05:302012-08-28T13:39:16.292+05:30எல்லா பதிவுகளயும் அழித்து விட்டீர்கள். நல்லது,
நீ...எல்லா பதிவுகளயும் அழித்து விட்டீர்கள். நல்லது,
நீங்க இந்த சண்டை எல்லாம் விட்டு ஒழிச்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-36326495348729904762012-08-28T12:58:06.515+05:302012-08-28T12:58:06.515+05:30//அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//
யெஸ்...//அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//

யெஸ் ... யெஸ். ஹீ இஸ் பேக்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20040043227108031992012-08-28T12:48:49.481+05:302012-08-28T12:48:49.481+05:30//அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//
எதிர...//அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//

எதிர்பார்க்கிறோம்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-50915268700231990592012-08-28T09:20:53.447+05:302012-08-28T09:20:53.447+05:30நல்ல படங்களை நேசிக்கும் நீங்கள் மென்மையானவராக தான்...நல்ல படங்களை நேசிக்கும் நீங்கள் மென்மையானவராக தான் இருக்க இயலும். மேல் குறிப்பிட்ட பதிவில் நீங்கள் மிருகமாக இருந்ததற்க்கான வருத்தத்தை விட, பெருமையே தெரிகிறது. மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே.. ரா.செந்தில்குமார்https://www.blogger.com/profile/01178568830279931853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-46390553627476754132012-08-28T09:00:12.201+05:302012-08-28T09:00:12.201+05:30thanks thalaivarethanks thalaivaregeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-4700624082303473122012-08-28T08:36:54.255+05:302012-08-28T08:36:54.255+05:30சண்டை தீர்ந்ததில் மகிழ்ச்சி!
//அடுத்த பதிவில் உலக ...சண்டை தீர்ந்ததில் மகிழ்ச்சி!
//அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//
இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-5716213556385537282012-08-28T07:46:58.155+05:302012-08-28T07:46:58.155+05:30கலக்கல் பதிவுய்யா...
கலக்கல் பதிவுய்யா...
Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com