tag:blogger.com,1999:blog-3755770263884541343.post502018969454892602..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: Hey Ram - 2000 \ India \ 'சட்டம்... லீவுல போயிருக்கு’ \ ஹேராம் = 027உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-90680403388520226912012-11-06T21:15:14.626+05:302012-11-06T21:15:14.626+05:30அண்ணே ஹேராம் படத்தை வச்சு ph.d பண்ண போறிங்களா???? ...அண்ணே ஹேராம் படத்தை வச்சு ph.d பண்ண போறிங்களா???? அருமையான அராய்ச்சி கட்டுரைகள்... வாழ்த்துக்கள்...உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-61873787867831274352012-10-28T22:49:01.495+05:302012-10-28T22:49:01.495+05:30”அதிகாரமில்லாத அங்குசம்’...
‘மதம் பிடித்த யானை’.....”அதிகாரமில்லாத அங்குசம்’...
‘மதம் பிடித்த யானை’... 'Metaphor'க்கு விளக்க உரை எழுதி விட்டது.
அபயங்கருக்கு பின்னணியில் ‘ மதம் பிடித்த யானையை’
காட்சி படுத்தி ‘விஷுவல் உரை’ எழுதி விட்டார் இயக்குனர் கமல்.”

மதம் கொண்ட வேழம் மாவுத்தன் அவனும் இன்றி என தொடங்கும் பாடலுடன் கட்டுக்குள் இருக்கும் யானைக்கு காட்சி மாறுவது போல ஞாபகம்,அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-8036222226670672492012-10-28T22:45:09.063+05:302012-10-28T22:45:09.063+05:30மதம் பிடித்த யானையில் இருந்து ஒரு பாசுரம் தொடங்கி(...மதம் பிடித்த யானையில் இருந்து ஒரு பாசுரம் தொடங்கி(மதம் கொண்ட வேழம் மாவுத்தன் அவனும் இன்றி?)கட்டுக்குள் இருக்கும் யானைக்கு காட்சி மாறும் என்பது போல ஞாபகம். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-14693402182126383232012-10-28T07:13:36.212+05:302012-10-28T07:13:36.212+05:30பாசிசச்சிங்கம் வேட்டையாடிய தேசத்திலிருந்து வந்திரு...பாசிசச்சிங்கம் வேட்டையாடிய தேசத்திலிருந்து வந்திருக்கும் பாராட்டு என்னை நெகிழ வைக்கிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-71048255743593918942012-10-28T03:22:00.238+05:302012-10-28T03:22:00.238+05:30அருமையா தொகுத்து தந்து இருக்கீங்க பாஸ். தேங்க்ஸ் அருமையா தொகுத்து தந்து இருக்கீங்க பாஸ். தேங்க்ஸ் சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33882701744821724412012-10-27T18:17:42.379+05:302012-10-27T18:17:42.379+05:30நண்பர் வினோத் அவர்களே...
பெருந்தலைவரின் படத்தை தாங...நண்பர் வினோத் அவர்களே...
பெருந்தலைவரின் படத்தை தாங்கள் புரோபைல் படமாக வைத்திருப்பது எனக்கும் மிகவும் பிடித்தமாக இருக்கிறது. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-21057557512915566932012-10-27T17:51:18.251+05:302012-10-27T17:51:18.251+05:30நண்பரே !
வெளிநாட்டுப்பயணம் சுகமாக அமைந்ததை கோவைநேர...நண்பரே !
வெளிநாட்டுப்பயணம் சுகமாக அமைந்ததை கோவைநேரம் ஜீவா பதிவைப்பார்த்து தெரிந்து கொண்டேன்.

லைட்டா பொறாமை.
உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-22143480537638840072012-10-27T13:08:21.040+05:302012-10-27T13:08:21.040+05:30superb sir.........am a huge fan of hey ram..........superb sir.........am a huge fan of hey ram.........am proud of it..........vinothhttps://www.blogger.com/profile/13732949003923588890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-12559989448309814832012-10-27T13:00:53.854+05:302012-10-27T13:00:53.854+05:30இப்போ களி எல்லாம் போடறது இல்லையாம் !! ;-)இப்போ களி எல்லாம் போடறது இல்லையாம் !! ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-59318730176588235442012-10-27T10:43:33.101+05:302012-10-27T10:43:33.101+05:30சோசியல் டார்வினிசத்திற்கு... ‘கரெண்ட் விளக்கமாக’ ...சோசியல் டார்வினிசத்திற்கு... ‘கரெண்ட் விளக்கமாக’ சின்மயியையும்...சின்ன மாயியையும் உதாரணம் காட்ட விரும்பினேன்.

களி தின்னவும் விருப்பமில்லை.

எனவே வசதியாக அம்பானிக்கு தாவி விட்டேன்.

பாராட்டுக்கு நன்றி சகோ.

உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-521249761703355062012-10-27T10:03:54.407+05:302012-10-27T10:03:54.407+05:30#சோசியல் டார்வினிசம் என்றால்...
ஒருவர் அம்பானி...
...#சோசியல் டார்வினிசம் என்றால்...
ஒருவர் அம்பானி...
மற்றொருவர் அருக்காணி.#

அருமையான விளக்கம். நிறைய படிக்கத்தூண்டுகிறது உங்களின் விளக்கங்கள்
ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com