tag:blogger.com,1999:blog-3755770263884541343.post4916002011517765955..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: கமல் வாடகை வீட்டில் வசிக்கிறார்!உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-92157754452242907422013-01-01T12:34:05.122+05:302013-01-01T12:34:05.122+05:30வாவ் சல்யுட் கமல் சார் வாவ் சல்யுட் கமல் சார் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-64170237330316461692012-12-26T10:05:04.527+05:302012-12-26T10:05:04.527+05:30கடின உழைப்பிற்கு என்றுமே உற்சாகமான உயர்வு கிடைக்கு...கடின உழைப்பிற்கு என்றுமே உற்சாகமான உயர்வு கிடைக்கும் சார். பதிவு அருமை. உண்மையிலே கலங்கிட்டோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-52396380363726763032012-12-25T09:22:00.726+05:302012-12-25T09:22:00.726+05:30கணணீர் வரவச்சுட்டிங்க சார்.... கமலுக்கு துணை நிற்ப...கணணீர் வரவச்சுட்டிங்க சார்.... கமலுக்கு துணை நிற்போம்.indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11640178527352395282012-12-25T09:21:05.278+05:302012-12-25T09:21:05.278+05:30கண்ணீர் வரவச்சுட்டிங்க சார்.... கமலுக்கு துணை நிற்...கண்ணீர் வரவச்சுட்டிங்க சார்.... கமலுக்கு துணை நிற்போம்.indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-59451907300190476882012-12-23T02:10:43.638+05:302012-12-23T02:10:43.638+05:30வாவ்...சூப்பர்.
அசத்தி விட்டீர்கள் பின்னூட்டத்தில்...வாவ்...சூப்பர்.
அசத்தி விட்டீர்கள் பின்னூட்டத்தில்.
படிக்கும் போதே எனர்ஜி ஏறுகிறது.
நன்றி நண்பரே!

என்னிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அடுத்த வீட்டை ‘ஹாலிவுட்டில்’ கட்டுவார்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-19530592005190964102012-12-22T19:50:56.599+05:302012-12-22T19:50:56.599+05:30அண்ணே என் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்த...அண்ணே என் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன். இன்னும் அது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. மிகப் பெரிய உயரத்தில் உள்ள மனிதர்களை, அவரகளுடன் சரி சமமாக அமர்ந்து பேசும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது, அதே சமயம் மிக கீழ் நிலையில் உள்ள மனிதர்களால் கூட உதாசீனப்படுத்தப்படுவதும், அவமானபடுத்தப் படுவதும் எனக்கு நடந்து இருக்கிறது. வரவுகளும் இழப்புகளும் கூட அப்படித்தான். உடைந்து போகும் நிலையில் இருக்கும் போது நான் Reference point ஆக எடுத்துக் கொள்வது கமலை தான். எத்தனை வெற்றிகள், உயரங்கள், எத்தனை தோல்விகள், கேலிகள். ஆனால் துவளாமல் இன்னும் உயரம் நோக்கி ஓடிக்கொண்டே இருப்பது தான் கமலிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். மகாநதியில் மிக அழகாக பாரதியின் இந்த பாடலை தன் வாழ்கையை பற்றிய கூற்றாக பயன் படுத்தி இருப்பார்.

தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர்வாழ
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு
இரையென மாயும்பல வேடிக்கை
மனிதரை போல நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

கமலிடம் நான் ரசிப்பது இந்த போராட்ட குணம் தான். வெற்றி, தோல்விகள் தற்காலிகம். இயங்கிக் கொண்டே இருப்பது தான் நிரந்தரம். கமல் ஒரு நிரந்தரம்.Gopihttps://www.blogger.com/profile/03466000763922581310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42021390998667959622012-12-22T02:20:13.180+05:302012-12-22T02:20:13.180+05:30///உவப்பாக இருக்குமா? உவகையாக இருக்குமா?///
மகிழ்...///உவப்பாக இருக்குமா? உவகையாக இருக்குமா?///

மகிழ்ச்சியாக இருக்கும் என்ற அர்த்தத்தில்தான் ‘உவப்பு’ என எழுதினேன்.
மகிழ்ச்சி = உவப்பு,உவகை,ஆனந்தம்,களி
எனக்குத்தெரிந்த தமிழ் வார்த்தைகள் இவ்வளவுதான். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-59039161050443503712012-12-22T02:11:34.611+05:302012-12-22T02:11:34.611+05:30நண்பரே...
கமலை அறவே பிடிக்காதவர்கள் கூட,
தமிழ் சின...நண்பரே...
கமலை அறவே பிடிக்காதவர்கள் கூட,
தமிழ் சினிமாவுக்காக அவர் நடத்தும் தேடுதல் வேட்டையை சிலாகிப்பார்கள்.

நாம் அவர் வீட்டை விற்று விட்டதற்கு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அவர் அடுத்தப்படத்தை 48 பிரேம்களில் உருவாக்க சிந்தித்துக்கொண்டிருப்பார்.

நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-40039029549722090072012-12-21T22:18:05.001+05:302012-12-21T22:18:05.001+05:30உவப்பாக இருக்குமா? உவகையாக இருக்குமா?உவப்பாக இருக்குமா? உவகையாக இருக்குமா?R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-45571587932909282472012-12-21T21:29:51.239+05:302012-12-21T21:29:51.239+05:30உங்களின் பதிவை படிக்கும் முன்பே சில இணைய தளங்களில்...உங்களின் பதிவை படிக்கும் முன்பே சில இணைய தளங்களில் நான் வாசித்த செய்தி இது. என்றாலும் நீங்கள் பல விஷயங்களோடு இதை சொல்லி இருப்பதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இதை படித்தேன். நான் ஏற்கனேவே கூறியபடி கமலஹாசனை பற்றி நான் விதமான விமர்சனங்களை எழுதி இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் சிவாஜி என்கிற மாபெரும் நடிகனுக்கு பிறகு இங்கே கமலை தவிர வேறு யாரும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. கமலின் நடிப்பின் மீது எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் கமல் என்கிற மனிதனின் மீது எனக்கு ஒரு விஷயத்தில் மரியாதை உண்டு.இந்த தமிழ் சினிமாவில் ஒரு நடிகன் தான் சம்பாதித்த பணத்தை அதே சினிமாவிலேயே முதலீடு செய்வது கமல் மட்டுமே. தமிழ் சினிமாவை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கலை தாகம் உள்ள நடிகன் கமல் மட்டுமே.இப்போது இந்த செய்தி மிகுந்த மனவருத்தத்தை கொடுக்கிறது. கமல் நினைத்திருந்தால் பல அட்டகத்தி வீரர்களை போல சொகுசு வாழ்கையை தொடர்ந்திருக்கலாம் . ஆனால் கமல் ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்யும் நடிகன், விஸ்பரூபம் ஓடுமா அல்லது வீழுமா என்பது தெரியவில்லை ஆனால் எது எப்படி இருந்தாலும் கமல் என்கிற இந்த நடிகன் நிற்கப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு தெரிந்த உண்மை. இந்த கலை பசி தான் இந்த நடிகனை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20583513202098031942012-12-21T21:21:55.569+05:302012-12-21T21:21:55.569+05:30தம்பி குமரா...எனது வீடு விற்கும்போது கூட நான் கவலை...தம்பி குமரா...எனது வீடு விற்கும்போது கூட நான் கவலைப்பட்டதில்லை.
இச்செய்தி படித்ததும் கலங்கி விட்டேன்.
அவர் பார்த்து பார்த்து கட்டிய வீடு.
அவரைப்போலவே அந்த வீடும் தனித்துவமாக இருக்கும்.
அந்த வீட்டை காதலித்த சினிமாக்காரர்கள் ஏராளம்.

செய்தி கேட்டு,எனது நண்பர் நொறுங்கி விட்டார்.
பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் உரிமையோடு புழங்கியவர்.
அவர் அந்த வீட்டில்,கமல் குழந்தைகளுக்கு களிமண்ணில் பொம்மை செய்து விளையாட கற்றுக்கொடுத்தவர்.

நாங்கள் இருவருமே சினிமாவைத்தாண்டி அவரை நேசிப்பவர்கள்.
உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-76376011398506516792012-12-21T21:04:12.927+05:302012-12-21T21:04:12.927+05:30உலகமே அவரை வாழ்த்தும் போது அந்த அன்புக்கடலில் நீந்...உலகமே அவரை வாழ்த்தும் போது அந்த அன்புக்கடலில் நீந்தி கரையேறி விடுவார்.

நன்றி நண்பரே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-63406618739486375362012-12-21T20:42:15.428+05:302012-12-21T20:42:15.428+05:30லேட்டா வந்தேன்..கடந்த பதிவை மிஸ் பண்ணதில் வருத்தம்...லேட்டா வந்தேன்..கடந்த பதிவை மிஸ் பண்ணதில் வருத்தம் அண்ணா...
ஒரு உண்மை அண்ணா..பிளாகிங் உலகத்துக்கு காலடி எடுத்துவைக்கும் முன்பு கமல் அவர்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது..ஒருவேளை "ஸ்டைல்" படங்களின் மீது ஆசைகள் இருந்ததாலோ என்னவோ..
ஆனால், இந்த பிளாகிங் உலகம் குறிப்பாக தங்களது ஒவ்வொரு பதிவுகளும் என்னை ஒவ்வொரு விதத்தில் கவர்ந்து வருகிறது..கமல் ஹாசன் என்னைப்போன்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு இன்ஸ்பிரேஷன்..திரைத்துறையில் அவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் என்ன சொல்வது ?..இன்றுதான் மறுபடியும் சலங்கை ஒலி பார்த்தேன்..மனசுலேயே நிற்கிறாரு.
இந்தப்பதிவு படித்தப்பிறகு என்னவோ மனசுல செய்யுது..வந்தோமா காசை பார்த்தோமானு இருக்கிற சினிமா உலகில் கமல் வைரம் மாதிரி..அவரை பொக்கிஷமாக பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய சினிமாவுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் உண்டு.விஸ்வரூபத்தை முழு மனதோடு ஆதரித்து வெற்றியடைய துணை நிற்ப்போம்.
உண்மையான கலைஞன் + படைப்புகளுக்கு தோல்வி என்பது இல்லை..கமல் சினிமா வரலாற்றில் பலரும் முழுமையாக புரிந்து, அறிந்துக்கொள்ளாத அத்தியாயம்.பதிவுக்கு நன்றிகள் அண்ணா. Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-35525081752375845342012-12-21T20:38:34.865+05:302012-12-21T20:38:34.865+05:30கமல் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரமி...கமல் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரமிக்க வைக்கின்றது...விஸ்வரூபம் வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் பெர்ஸ்ஸோ போய் பார்ப்பதாக இருக்கின்றேன்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-79960557718342991802012-12-21T16:56:07.045+05:302012-12-21T16:56:07.045+05:30நமது வாழ்த்து பலிக்கும்.
ஏனென்றால் நாம் நல்லவர்கள...நமது வாழ்த்து பலிக்கும்.

ஏனென்றால் நாம் நல்லவர்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-7355704664017989422012-12-21T16:54:41.675+05:302012-12-21T16:54:41.675+05:30விஸ்வரூபம் வெற்றியடையத்தான் போகிறது.
ஹாலிவுட்டிலும...விஸ்வரூபம் வெற்றியடையத்தான் போகிறது.
ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிக்கத்தான் போகிறார்.
அதற்குப்பிறகு ஹாலிவுட் அவரை விடாது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-89331944052621031172012-12-21T14:33:38.983+05:302012-12-21T14:33:38.983+05:30விஸ்வரூபம் வென்று இதையெல்லாம் ஈடு கட்டும் ...........விஸ்வரூபம் வென்று இதையெல்லாம் ஈடு கட்டும் ........
அற்புத கலைஞனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .....gandhihttps://www.blogger.com/profile/17090976528946241311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42174389852902255962012-12-21T13:42:07.160+05:302012-12-21T13:42:07.160+05:30இதுக்குத்தான் முன்னமே 'விடாமுயற்சி "விஸ்வ...இதுக்குத்தான் முன்னமே 'விடாமுயற்சி "விஸ்வரூப" வெற்றி'ன்னு சொல்லி வைச்சாங்களோ!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-24985698275370640422012-12-21T13:06:46.826+05:302012-12-21T13:06:46.826+05:30உங்கள் அன்பு மீண்டும் அவரை செல்வந்தராக்கும்.உங்கள் அன்பு மீண்டும் அவரை செல்வந்தராக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-86985030044618935562012-12-21T13:04:41.416+05:302012-12-21T13:04:41.416+05:30ராஜ பார்வை என்ற நல்ல படம் எடுக்க ஆசைப்பட்டு ஏற்கென...ராஜ பார்வை என்ற நல்ல படம் எடுக்க ஆசைப்பட்டு ஏற்கெனவே
வீடு வாசல் இழந்தவர்தான்.
ஒரு ஹமாம் சோப் வாங்க காசில்லாமல் தவித்ததை...
ஒரு முறை தனது பிறந்த நாள் விழாவில் சொன்னார்.

இப்போது மீண்டும் கஷ்டப்படுகிறார்.
தமிழ் ரசிகர்கள் விஸ்வரூப வெற்றியை வழங்கி...
‘ஹாலிவுட் மாளிகையில்’ குடி அமர்த்துவர். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-72105947084343058382012-12-21T12:35:05.154+05:302012-12-21T12:35:05.154+05:30வேறு யாராக இருந்தாலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள க...வேறு யாராக இருந்தாலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கமர்ஷியல் படங்கள் எடுக்கத்தான் ஓடியிருப்பார். ஆனால் இவ்வளவு கடன்களுக்கு இடையிலும் தான் காதலிக்கும் சினிமாவுக்காக உழைத்துக்கொண்டே இருக்கும் ஓர் அற்புதமான கலைஞன் கமல். லவ் யூ கமல் சார் Anonymoushttps://www.blogger.com/profile/06727718761532893063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-19092372625000878782012-12-21T12:25:43.819+05:302012-12-21T12:25:43.819+05:30 நிச்சயமாக ஆச்சரியமான தகவல் இது ! பாராட்டுக்குரியத... நிச்சயமாக ஆச்சரியமான தகவல் இது ! பாராட்டுக்குரியதும் கூட ! Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-24624454095232117792012-12-21T11:59:57.566+05:302012-12-21T11:59:57.566+05:30இந்த தருமியின் வாழ்த்து, ‘அன்பே சிவனுக்கு’ உவப்பா...இந்த தருமியின் வாழ்த்து, ‘அன்பே சிவனுக்கு’ உவப்பாக இருக்கும். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-49834967241156664652012-12-21T11:57:22.868+05:302012-12-21T11:57:22.868+05:30நிச்சயமாக...சத்தியமாக உங்கள் வாக்கு பலிக்கும்.நிச்சயமாக...சத்தியமாக உங்கள் வாக்கு பலிக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-72729450397218430652012-12-21T11:56:17.389+05:302012-12-21T11:56:17.389+05:30கமலைப்போல் தொழிலை காதலிக்க வேண்டும்.
அந்த வெறித்த...கமலைப்போல் தொழிலை காதலிக்க வேண்டும்.

அந்த வெறித்தனமான ‘தொழில் காதல்’ இருந்தால்,
இடையில் தடைகள் வந்தாலும்...
இறுதியில் வெற்றியைத்தான் அடைவோம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com